என் அம்மாவக்கு கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை நடந்தது, நான் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்டேன்,என் அப்பன் முருகன் என் தாயை மீண்டும் அருளினார், நன்றி அப்பா,அப்பனை நம்பியவற்கு என்றும் துணை நிற்பார் என் அப்பன்.
En maganku Nella velai kedaiga Vendam 6madhamaga oru velaium kedaikaiga vilai. Aavan USA irukiran. Morgan arul puriya Vendam Muruga muruga muruga muruga
உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையான் மகனே வேலய்யா என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா கடைக்கண் பாரய்யா உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையான் மகனே வேலய்யா என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா கடைக்கண் பாரய்யா பள்ளம் நோக்கி பாய்ந்து வரும் வெள்ளம் என அருள் படைத்த வள்ளலே நீ நினைத்தால் போதுமே - இன்பம் வந்து என்னை சேர்ந்து கொள்ள தேடுமே பள்ளம் நோக்கி பாய்ந்து வரும் வெள்ளம் என அருள் படைத்த வள்ளலே நீ நினைத்தால் போதுமே - இன்பம் வந்து என்னை சேர்ந்து கொள்ள தேடுமே உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையான் மகனே வேலய்யா என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா கடைக்கண் பாரய்யா தென்பழனி மலைமேலே தண்டபாணி கோலத்திலே கண் குளிர கண்டுவிட்டால் போதுமே - என்றும் கருத்தில் உந்தன் அருள்வடிவம் தோன்றுமே தென்பழனி மலைமேலே தண்டபாணி கோலத்திலே கண் குளிர கண்டுவிட்டால் போதுமே - என்றும் கருத்தில் உந்தன் அருள்வடிவம் தோன்றுமே உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையான் மகனே வேலய்யா என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா கடைக்கண் பாரய்யா ஆடி வரும் மயில் மேலே அமர்ந்து வரும் பேரழகே நாடி உன்னை சரணடைந்தேன் கந்தையா - வாழ்வில் நலம் அனைத்தும் பெற அருள்வாய் முருகைய்யா ஆடி வரும் மயில் மேலே அமர்ந்து வரும் பேரழகே நாடி உன்னை சரணடைந்தேன் கந்தையா - வாழ்வில் நலம் அனைத்தும் பெற அருள்வாய் முருகைய்யா உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையான் மகனே வேலய்யா என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா கடைக்கண் பாரய்யா
கடந்த 8 மாதமாக நான் படும் சத்அவஸ்த்தை நீ அறிந்ததே ...வரும் கடைசி 2 வாரம் இதில் எனக்கு உன் அருளால் கண்டிப்பா வேலை கிடைக்கும் என நம்புகிறேன் ""ஓம் சரவணபவ""
"எண்ணம் ஒரு மலர்🌺🌻🌹🌷 " மொழி அதன் மொட்டு! 🙏 "செயல் அதன் கனி! "உள்ளத்திலே நீ இருக்க'🎉 👌 சூப்பர் அருமையான பாடல் 👍🙏🙏🙏 வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍 " நன்றி🙏💕🙏💕🎉🎉 அன்பன். ச. சிவலிங்கம்.
இந்த பாடலை கேட்கும் போது என் அப்பன் நான் வணங்கும் என் இதய தெய்வம் முருகன் என்னுடன் இருப்பது போன்ற உணர்வு என்னுள் இருக்கிறது ஓம் முருகா போற்றி என் அப்பனே போற்றி என்னை வாழவைக்கும் தெய்வம் என் அப்பன் திருச்செந்தூர் முருகா போற்றி
சிவபக்தன தான் படும் கஷ்டங்களை சிவபெருமானிடம்கூறி புலம்பும் பதிகம். நடராஜர் பதிக.த்தை பாடிய ராகுல் ஐயா அவர்களின் பாடலை கேட்டு மிகவும் மனம் உடை ந து விட்டேன் சிவாயநமக
. முருகா, கந்தா பழனி ஆண்டவா, என் குடும்பத்தை என்னுடன் சேர்த்து விடு முருகா. என் மனைவிக்கு நல்ல அறிவும் நல்ல சிந்தனையும், என் மீது அன்பும் பாசமும் நேசமும் ஏற்படுத்தி வாழ் நாள் முழுவதும் என்னை பிரியாதபடி மகிழ்ச்சியாய் வாழ்வதற்கு அருள் புரியுங்கள். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏. உன்னை கெஞ்சி வேண்டி கேட்டுகிரென் முருகா. கை விட்டுடாதே 😢😢😢
முருகரின் அருள் பெற்ற இந்த குரலை தவிற வேறு குரல் உண்டோ உலகினில? ஐயா, முருகபக்தரை பக்திபரவசம் அடைய வைக்க வாழ்க வளமுடன் பல்லாண்டு. வெற்றிவேல்முருகனுக்கு ஹரோ ஹரா
ஓம் முருகா என் கடன் அதிகம் உள்ளது உறவு எதுவும் இல்லை என் மகள் மருமகன் மகன் இவர்கள் மற்றும் உள்ளனர் இவர்கள் உறவானது கடைசி வரை இன்பமாக சேர்ந்து வாழ எனக்கு அப்பாவாக அருள் ஆசி தரனும் அப்பா முருகன் அப்பனே ஓம் சரவண பவ போற்றி போற்றி ஓம் முருகா துணை
என் மூச்சிருக்கும் வரை என் அப்பன் முருகன் பாடலை கேட்கப்பவர்கள் மட்டும் லைக் பண்ணுங்க
ஓம்முருகா போற்றி
Om muruga 🙏
hi jeya
Vajaravel
Vajaravelsudha
Ohm Murugaaa......
முருகா பணக்காரணாகும் ஆசை இல்லை, கடனில்லா வாழ்க்கை வாழ துணை இரு முருகா 🙏
❤❤
❤❤❤❤meee tooo
Om muruga kadanella vallkai pothum
என் அம்மாவக்கு கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை நடந்தது, நான் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்டேன்,என் அப்பன் முருகன் என் தாயை மீண்டும் அருளினார், நன்றி அப்பா,அப்பனை நம்பியவற்கு என்றும் துணை நிற்பார் என் அப்பன்.
Arumai yana pattu arumai yana kural arumai varthaigul seerkazhi pattu kettu konda irrukalam.omsaravana bava
🎉😢 0:48
En maganku Nella velai kedaiga Vendam 6madhamaga oru velaium kedaikaiga vilai. Aavan USA irukiran. Morgan arul puriya Vendam
Muruga muruga muruga muruga
உண்மை 💐💐💐🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா ❤❤🙏🙏
இந்த படலை கேட்கும்போது எல்லாம் என்னை அறியாமல் அழுகை வருகிறது எல்லாம் அவன் செயல்
❤😢 enakum.... comments patha innum extra feel aaguthu ga
ஆம் எனக்கும் 🙏🏻🙏🏻🙏🏻
) இந்தப் பாடலை விரும்புகிறேன்
Ss
❤
இந்தா பாடல் ஆயிரம் முறை கேட்டாலும் ..... எனக்கு கேட்டுக்கிட்டே இருக்கனும் போல இருக்கும் ..... என் அப்பன் முருகா
Unmai 💯
😅😢😢😢@@KaliamahKaliamah-e7l
3:23 3:24 3:28 3:29 😢😢😂❤எக்ஸ் 4:17
ம்ம்ம்ம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நான் இருக்க
வெள்ளி மலையான் மகனே வேலய்யா
என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா
கடைக்கண் பாரய்யா
உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நான் இருக்க
வெள்ளி மலையான் மகனே வேலய்யா
என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா
கடைக்கண் பாரய்யா
பள்ளம் நோக்கி பாய்ந்து வரும்
வெள்ளம் என அருள் படைத்த
வள்ளலே நீ நினைத்தால் போதுமே - இன்பம் வந்து என்னை சேர்ந்து கொள்ள தேடுமே
பள்ளம் நோக்கி பாய்ந்து வரும்
வெள்ளம் என அருள் படைத்த
வள்ளலே நீ நினைத்தால் போதுமே - இன்பம் வந்து என்னை சேர்ந்து கொள்ள தேடுமே
உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நான் இருக்க
வெள்ளி மலையான் மகனே வேலய்யா
என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா
கடைக்கண் பாரய்யா
தென்பழனி மலைமேலே
தண்டபாணி கோலத்திலே
கண் குளிர கண்டுவிட்டால் போதுமே - என்றும் கருத்தில் உந்தன் அருள்வடிவம் தோன்றுமே
தென்பழனி மலைமேலே
தண்டபாணி கோலத்திலே
கண் குளிர கண்டுவிட்டால் போதுமே - என்றும் கருத்தில் உந்தன் அருள்வடிவம் தோன்றுமே
உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நான் இருக்க
வெள்ளி மலையான் மகனே வேலய்யா
என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா
கடைக்கண் பாரய்யா
ஆடி வரும் மயில் மேலே
அமர்ந்து வரும் பேரழகே
நாடி உன்னை சரணடைந்தேன் கந்தையா - வாழ்வில் நலம் அனைத்தும் பெற அருள்வாய் முருகைய்யா
ஆடி வரும் மயில் மேலே
அமர்ந்து வரும் பேரழகே
நாடி உன்னை சரணடைந்தேன் கந்தையா - வாழ்வில் நலம் அனைத்தும் பெற அருள்வாய் முருகைய்யா
உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நான் இருக்க
வெள்ளி மலையான் மகனே வேலய்யா
என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா
கடைக்கண் பாரய்யா
Arumai❤
பாடல் வரிகள் அளித்தமைக்கு மிக்க நன்றி. 🙏😊
❤
ரொம்ப நன்றி ❤
இனிப்பான வரிகளை கொடுத்ததற்கு மிக்க நன்றி❤
கருவில் இருக்கும் என் குழந்தை இதய துடிப்பு அதிகரித்து ஆரோக்கியமாக இருக்க அருள்புரிவாய் முருகா❤❤❤
முருகா முருகா❤
வாழ்க வளமுடன் 🎉❤
கவலை வேண்டாம், நிச்சயம் குழந்தைக்கு முருகன் அருள் இருக்கு. ❤ அவன் முன்னால் இருக்கும் போது உங்கள் கவலை ஒரு கானல் நீர் மட்டுமே🎉❤😊
🕉 ஓம் 🕉 முருகா 🕉 ஓம் 🕉
🙏🙏🙏 அருள் தருவான் நம் முருகன் 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
என் கணவருக்கு எந்த குறையும் இன்றி மகிழ்ச்சி ஆக வாழ வேண்டும் ஓம் முருகா 🙏
Ippadi patta manaivi kidathaal enna kurai nichayam nallaa vaalvaar
Intha kalam la ipdi oru wife ah great
இந்த உலகத்தில் மனத்துயரோடும் கஷ்டத்தோடும் வாழ்க்கை நடத்தும் எண்ணற்ற மக்களை நீதான் காக்கவேண்டும் முருகா..முருகா
பொது நலமாக வேண்டுதல்... முருகன் அருள் என்றும் உங்களுக்கு உண்டு
முருகா. உன் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டும் ஐயா 🙏
முருகா இந்த 2024 என்னை இவ்வளவு கஷ்டப்படுற ஆண்டவா என்னை கொஞ்சம் திரும்பி பாரு ஆண்டவா என் வாழ்க்கையே ரொம்ப கஷ்டமா இருக்குது
Parpaar kavalai padathirkal
Ennaium romba sothikiraru
Same!
அய்யா தமிழ் கடவுளான முருகபெருமாளே சீக்கிரம் என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று உங்களை வேண்டுகிறேன்
Kandipaga theerthuviduvar kavalai padathirkal
🙏🙏முருகா எங்களுக்கு உங்களை மாறி குழந்தை வேண்டும் முருகா அய்யா 🙏🙏
சஷ்டி விரதம் இருக்கவும் ஐயா
சரிங்க விரைவில் வருகிறேன் குழந்தையாக
4:03
எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கனும் முருகா என்ன மாதிரி கஷ்டப்படுர எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் குடுப்பா😢
அடுத்தவருசம் சஷ்டிக்கு குழந்தையோட முருகனை வணங்க வேண்டுகிறேன் 🙏🏻
திருச்செந்தூர் சென்று வரவும்
கவலை வேண்டாம் கூடிய விரைவில் நீங்கள் நினைத்தது நிறைவேறும் ஓம் சரவண பவ நம ஓம் சண்முக பவ நம
Nanri
கவலை பட வேண்டாம் சிவ குடும்பத்தை இறுக பிடித்து கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏
என்னையையும் என் குடும்பத்தையும் அழிக்க நினைக்கும் திய சக்திகளிடம் காப்பாத்துங்ககள் முருகையா
முருகா நீயே எனக்கு குழந்தையாய் வந்து பிறக்க வேண்டும் முருகா நீயே எனக்கு குழந்தையாய் வந்து பிறக்க வேண்டும் முருகா
Thiruthani…kumara kavasam kelungal muruga et vandhu pirapaar🙏🏻🙏🏻
இந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் அழகு தான் வருகிறது முருகன் பக்கத்தில் இருக்கும் போல் இருக்கிறது
காசு இருக்கிக்கிற வாழ்கை வேண்டாம் ஐயா கடன் இல்லாத வாழ்கை கொடு கந்தா
😭😭😭😭😭😭
இந்தப் பாடலை கேட்கும் போது மனச்சுமை அனைத்தும் இறங்குகிறது அதன் காரணம் உங்கள் குரல் வலிமையை ஐயா
அப்பா முருகா நீங்கள் எப்பயுமே என் கூட இருக்கனும் ஐயா🙏🙏🙏🙏
அப்பா முருகா நீயே துணை உன் கிட்டயே ஒப்படைத்து விட்டேன் என் மகளுக்கு மாப்பிளை யை
எங்கள் மகளுக்கும் திருமணம் நடக்க முருகன் அருள் புரிய வேண்டும்😢😢
விரைவில் மங்கள காரியம் நடைபெறும் ஓம் சரவணபவ என்றிருக்க எல்லாம் நலமே நல்கும் 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இறைவன் அருள் இல்லாமல் பாட முடியாது.
உண்மை
💯
😍👍😍
தமிழ் கடவுள் முருகப்பெருமான் ஆசியுடன் உன்னுடைய அடியாருக்கு திருமண நடக்க அருள்பலிக்க வேண்டுகின்றேன் 🙏🙏🙏🙏🙏🙏
அருமையான முருகன் பாடல். ஐயாவின் குரல் அருமை.
ஓம் முருகா ஓம் ❤
கடன் அடைகாக்கும் வேண்டும் முருகா 🎉🎉🎉🎉🎉
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கந்த பெருமானுக்கு அரோகரா திருச்செந்தூர் ஆண்டவனுக்கு அரோகரா முத்தமிழ்ச் சங்க வித்தகனுக் அரோகரா🪷🪷🪷🌷🌷🌷🙏🙏🙏
எனது ஆரோக்கியமும் என் குடும்த்தார் அனைவருடைய நலமும் இந்த பாடலை கேட்கும் அனைத்து சொந்தங்களுக்கும் நல் ஆரோக்கித்தை தர வேண்டும் ....
எனக்கு எனக்கு நடக்கும் பிரச்சினைகள் அனைத்தும் நீங்க வேண்டும் வெற்றிவேல் முருகா
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.அருமையான வரிகள். ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
நம்.உள்ளத்தில்.எப்போதும்நிரைந்து.இருப்பார்.நம்அப்பன்.முருகன்.அரோகரா❤.
முருகா என் இன்பம் துன்பம் கஷ்டம் நஷ்டம் எல்லாம் நீதான் முருகா 🙏🙏🌹🙏🙏
முருகா எனக்கு படிக்க வேண்டும் அதுக்கு நீ என்னுடன் துணையாக இருக்க வேண்டும் முருகா 2025 அரசு வேலைக்கு போக வேணும் முருகா 🙏🙏🙏🙏
முருகா என் பையனுக்கு திருமணம் நடக்கணும் முருகா
முருகா சரணம் எங்கள் குடும்பத்திற்கு ஒரு சொந்த இல்லம் அமைய அருள் புரிவாய் வெற்றிவேல் முருகா சரணம்
Siruvapuri muruga nai..darshikkavum… veedu nishsayam amayum🙏🏻🙏🏻
மனதை கொல்லை கொல்லும் தாலாட்டு பாட்டு முருகா... உனதடி சரணம் . ❤❤❤❤
மனதை கொள்ளை கொள்ளும் .😂
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
அப்பா திருச்சிந்தூர் முருகா சரணம் 🧎🏼♂️🙏🏼
முருகா 🦚
ரொம்ப நன்றி அப்பனே
என்னோட இருந்து எனக்காக எல்லாமே செய்து குடுதிங்க
நன்றி முருகா 🥺
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤
அழகான பக்தி பாடல். அழகான குரல்வளம். அழகான இசை.அழகான தமிழ் இனத்தின் கடவுள் ஸ்ரீமுருகப் பெருமான்.அனைத்தும் அழகு...
கந்தன் தருவான் எதிர்காலம்❤
கடந்த 8 மாதமாக நான் படும் சத்அவஸ்த்தை நீ அறிந்ததே ...வரும் கடைசி 2 வாரம் இதில் எனக்கு உன் அருளால் கண்டிப்பா வேலை கிடைக்கும் என நம்புகிறேன் ""ஓம் சரவணபவ""
Lllllllllll
ஓம் சரவணபவ சரணம் சரணம்
வேல் வேல் முருகா வெற்றி வேல்முருகா போற்றி போற்றி
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்❤
என் அப்பா முருகன் பாடல்கள் என்றும் எல்லோர் மனதிலும் உடலிலும் உயிரிலும் நிலைத்து நிற்கும் ஓம் சரவண பவ
En தந்தையே இறைவா கடைக்கண் பார் ஐயா.
முருகா எனக்கான எனக்கான சொசைட்டி வேலையை சீக்கிரம் குடு அப்பா
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
முருகா எங்களுக்கு சொந்த வீடு அமையனும் முருகா சரணம் 😥😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😢😢😢😢😢😢😢
"எண்ணம் ஒரு மலர்🌺🌻🌹🌷
" மொழி அதன் மொட்டு! 🙏
"செயல் அதன் கனி!
"உள்ளத்திலே நீ இருக்க'🎉
👌 சூப்பர் அருமையான பாடல் 👍🙏🙏🙏
வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍
" நன்றி🙏💕🙏💕🎉🎉
அன்பன்.
ச. சிவலிங்கம்.
முருகா எல்லாம் உனக்கு தெரியும் உன்னிடமே விட்டு விட்டேன் கந்தா கடம்பா கதிர் வேலா எனக்கு அருள் புரிவாய் முருகா
முருகா..... உன் அருள் வேண்டும், இறைவா......
இந்தப் பாட்டைக் கேட்கும் போது என் உள்ளம் குளிருகிறது மனம் நிம்மதி அடைகிறது
அய்யா என் இஷ்ட தெய்வமே என் மகன் வெற்றிவேல் அவர்களுக்கு நல்ல பெண் கிடைத்து இந்த வருடம் திருமணம் முருகா நீங்கள் நடத்தி தரவேண்டும்
முருகா என் பிள்ளைகளோட எதிர்காலம் பிரகாசமா இருக்கணும் நீ அருள் புரிவாய் முருகா 🙏🙏🙏
முருகா என் தங்கைக்கு 🙏🦚⚜️குழந்தையாக பிறக்கவேண்டும் முருகா 🙏🌸🥹🙇♀️⚜️🦚
எனக்கு மிகவும் பிடித்த முருகன் பாடல் . இந்தப் பாட்டை கேட்கும்போது மெய் மறந்து போகிறேன் . சீர்காழி அய்யா குரலில் மிகவும் அருமையான பாடல்
இந்த பாடலை கேட்கும் போது என் அப்பன் நான் வணங்கும் என் இதய தெய்வம் முருகன் என்னுடன் இருப்பது போன்ற உணர்வு என்னுள் இருக்கிறது ஓம் முருகா போற்றி என் அப்பனே போற்றி என்னை வாழவைக்கும் தெய்வம் என் அப்பன் திருச்செந்தூர் முருகா போற்றி
முருகா என் மகனுக்கு நல்ல கல்லூரியில் சேர்க்க வேண்டும் வெற்றி வேல் முருகனுக் அரகரோ கரா
கலங்காத மனதையும் கரைக்கும் பாடல். அருமையான மெட்டு. முருகனே இளகிடுவான் இந்த பாடலுக்கு
ஈசன் மைந்தா என் மகனுக்கு நாள் வாழ்வு தாருமையா
முருகா நீயே என் குழந்தை யாக வந்து பிறக்க வேண்டும் முருகா...❤
ஐய்யா எண்பிள்ளைகலுக்கு நல்லவேலை நல்லசம்பலத்துடகிடைக்க அருள்செயிங்கல் முருகாA. வெங்கடேஷ் A. ஸ்ரீரஞ்சனி K. சங்கீதா ராம்ஜி
நல்லதே நடக்கும்
முருகன் அருள்வான்
இந்த பாடலை கேட்கும் போது என் கண் களங்குது 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
காவல் துறை தோர்வில் வெற்றி பெற வேண்டும் முருகா நல்ல செய்தி வரவேண்டும் முருகா 🙏🙏
நிச்சயம் காவல் எனும் செவ்வாய் க்குரிய வேலை கிடைக்கும் காக்கி உடுத்து வாய் கண்ணே 🙏🏻முருகன் அருள்வான் ஏழைகளை காத்து நில்
@@media9023 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kandipaga varum kavalai padathirkal
உன் கருணையே கருணை முருகா🙏🙏🙏
நீ என் கூடவே இருக்கிறாய் என்று நன்றாக புரிந்து கொண்டேன்.ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏
மெய்மறக்க செய்யும் பாடல்,கேட்பவரை வசப்படுத்தும் தெய்வீக குரல் ஐயா அவர்களின் குரல்🙏🙏
அப்பனே முருகா ஷஷ்டி அன்று என் பையன் பிறந்தான் எனக்கு நீங்களே எங்கள் வீட்டிற்கு குழந்தை போல் வந்ததாக மிக்க மகிழ்ச்சி
தினமும் இந்த பாடல் எனக்கு இந்தப் பாடல் மனசிலே பாடிக் கொண்டே இருப்பேன் கேட்டுக்கிட்டே இருப்பேன் ரொம்ப பிடிக்கும் முருகா
அய்யாவின் குரல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.முருகனுக்கு அரகரா
முருகா என் தம்பிக்கு ஒரு சம்மந்தம் கிடைத்திருக்கிறது இந்த சம்மந்தம் நல்ல படியாக அமைய அருள் செய்க முருகா
சிவபக்தன தான் படும் கஷ்டங்களை சிவபெருமானிடம்கூறி புலம்பும் பதிகம். நடராஜர் பதிக.த்தை பாடிய ராகுல் ஐயா அவர்களின் பாடலை கேட்டு மிகவும் மனம் உடை ந து விட்டேன் சிவாயநமக
அற்புதமான பாடல் கேட்க கேட்க காதில் தேன் ஊறுது .. ஓம் முருகா
முருகா 🙏😍
எனக்கும், எல்லோருக்கும் நிம்மதியான வாழ்வை கொடுப்பா
முன்னேற வழி காட்டு 🌹🌹🌹
முருகா என் மகனுக்கு நல்ல வேலையை கொடுங்கப்பா என் பொண்ணு இந்த வருடம் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️
முருகா உன் பக்தர்கள் வேண்டுதல்கனள நினறவேற்று முருனகயா🦚🦚🦚🐓🐓🐓🕉️☮️💯
Appa enaku magana vaa muruga adhu mattum podhum vera onnum vena unna dha nambi irukken Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭
ஓம் நமச்சிவாயம் ஓம் முருகா
ஓம் முருகன் துணை 🙏🏿இப் பாடல் கேட்டுக்கும் போது மனது அமைதியானது 🎉🎉🎉
எனக்கு அரசாங்க வேலை அருளிடும் முருகா
முருகா எனக்கு கல்யாணம் வரம் முடித்து கொடுப்ப இறைவா ஆண்டவா அறுபடை வீடு முருகன் துணை🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா என் மகன் இன்று நடைபெறும் தேர்வை நன்றாக எழுதி வெற்றி பெற அருள் புரியுங்கள் அவனுடன் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் அருள் புரியுங்கள்
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இனிமையான பாடல் இனிமையான குரல் வாழ்க அய்யாவின் புகழ் 🙏
Om muruga potri🙏🙏
Enaku kulanthai paakkiyam kudu muruga 🙏🙏🙏😭
Enaku kuduthe aakanum
muruga 🙏🙏😭😭
ஓம் முருகா எனக்கு நீ தான் துணை நான் கட்டும் வீடு நல்லபடியாக முடி க்க அருள் செய் அப்பா
என் மருமகளுக்கு குழந்தை பாக்கியம் கொடு முருகா அந்த குழந்தை அறிவுடனும் நீண்ட ஆயுள் உடனும் என் மகனுடனும் மருமகளுடனும் வாழ அருள் புரியனும் முருகா🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் 🙏
. முருகா, கந்தா பழனி ஆண்டவா, என் குடும்பத்தை என்னுடன் சேர்த்து விடு முருகா. என் மனைவிக்கு நல்ல அறிவும் நல்ல சிந்தனையும், என் மீது அன்பும் பாசமும் நேசமும் ஏற்படுத்தி வாழ் நாள் முழுவதும் என்னை பிரியாதபடி மகிழ்ச்சியாய் வாழ்வதற்கு அருள் புரியுங்கள். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏. உன்னை கெஞ்சி வேண்டி கேட்டுகிரென் முருகா. கை விட்டுடாதே 😢😢😢
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் மனம் கரைகிறது
முருகரின் அருள் பெற்ற இந்த குரலை தவிற வேறு குரல் உண்டோ உலகினில? ஐயா, முருகபக்தரை பக்திபரவசம் அடைய வைக்க வாழ்க வளமுடன் பல்லாண்டு. வெற்றிவேல்முருகனுக்கு ஹரோ ஹரா
யாரும் இல்லாத இந்த அனாதைக்கு நல்லதொரு அரசு வேலை வாங்க துணையாக முருகா நீ இருக்கவேண்டும். அப்பனே முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
ஓம் சரவணபவ ஓம் முருகா என்னுடைய குழந்தை உடல்நலம் குணம் ஆகவேண்டும் அருள்புரி என் அப்பனே
ஓம் சரவண பவ போற்றி 🌹🙏🙏🙏🌺 ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌹🙏🙏🙏🌺 ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌹🙏🙏🙏🌺 ஓம் முருகா போற்றி 🌹🙏🙏🙏🌺 ஐயா என்னை காப்பாற்றி நல் அருள்வாய் அப்பனே முருகா போற்றி 🌹🙏🙏🙏🌺
அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை காவல் உதவி ஆய்வாளர் தேர்விற்கு இக்கட்டான சூழ்நிலையில் படித்து வருகிறேன். வேலை கிடைத்து விட வேண்டும் முருகா 🙏🤲
ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ங
இந்த பாடலை கேட்குபொழுது மனதில் நிறைவாக இருகிறது
❤இனிமையாக ய்இருகிறது
பிரபல பாடகர்களை உலகரியச் செய்த குன்னக்குடியார் அவர்களுக்கு நன்றி பாடலும் மறக்கமுடியாது பாடகர்களும் மறக்க முடியாது
இந்த பாடலை கேட்டாலே அழுகை தான் வருது முருகா உன்ன நம்பித்தான் இருக்கேன்
ஓம் முருகா என் கடன் அதிகம் உள்ளது உறவு எதுவும் இல்லை என் மகள் மருமகன் மகன் இவர்கள் மற்றும் உள்ளனர் இவர்கள் உறவானது கடைசி வரை இன்பமாக சேர்ந்து வாழ எனக்கு அப்பாவாக அருள் ஆசி தரனும் அப்பா முருகன் அப்பனே ஓம் சரவண பவ போற்றி போற்றி ஓம் முருகா துணை