_ஆடு ஜீவிதம் புதினம் பற்றிய மதிப்புரை மனதை சுட்டது._ _இந்த புதினம் திரைப்படமாக வெளிவர உள்ள நிலையில் புத்தகமாக ஒரு முறை படித்து விட ஆசை தோன்றி விட்டது, சிபி அவர்களின் வர்ணனையினால்!_
திரு சி பி சக்கரவர்த்தி அவர்கள் மற்றவர்களுடைய எழுத்தை உணர்வு வருமாறு கதையாக சொல்கின்ற வழியில், திரு பாவா செல்லதுரை மற்றும் திரு இமயம் அவர்கள் வழியில் திரு சி பி சக்கரவர்த்தி இணைந்து விட்டார் 🎉
மண் வாசனையோடு ஏர் கலப்பைகளை சுமந்து நாம் இன்பமாய் உணவுண்ண விவசாயிக்கு தோள்கொடுக்கும் காளை மற்றும் பசுமாடுகளை போற்றி வணங்குவோம். அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ஆடு ஜீவிதம் புதினம் புத்தகம் பற்றி சிபி அண்ணா குரலில் புத்தகத்தின் பற்றி கனத மதிப்புனர மிகவும் அருமையாக உள்ளது
அருமையான கதை! அனைவரும் வாழ்நாளில் ஒருமுறையாவது படிக்க வேண்டிய புத்தகம் இது... சகோதரர் சிபிக்கு வாழ்த்துக்கள்! 🎉🌟👏
மிகவும் நன்றி.வாழ்க வளமுடன் சிபி
Super Narration by Sibi
Gives much eager to read
Keep up the great work Sibi 👏👏
_ஆடு ஜீவிதம் புதினம் பற்றிய மதிப்புரை மனதை சுட்டது._
_இந்த புதினம் திரைப்படமாக வெளிவர உள்ள நிலையில் புத்தகமாக ஒரு முறை படித்து விட ஆசை தோன்றி விட்டது, சிபி அவர்களின் வர்ணனையினால்!_
Book talks continues a podungha👍👍👍
அருமை சிபி பாரதி பாஸ்கர் புதினம் சிறுகதை கேட்டு இருக்கேன் பின் சிபி புதினம் வாசித்து கேட்டேன் சிறப்பு சிபி 🎉
ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது, பல படைப்புகள் - திறமையானவர்கள்.. மனமார்ந்த வாழ்த்துக்கள்
#சிபி சகோ 👏🏻 🎇👏🏻🎉👏🏻
Romba Arumai anna
Full book explain pannuga.... 😢.. movie ku wait panna mudiyathuuu
Book talks excellent
Keep continue, Great to hear and excellent varnanai by Cibi 👏👏
அருமை வாழ்த்துக்கள்
Nice one, continue this show🎉❤
திரு சி பி சக்கரவர்த்தி அவர்கள் மற்றவர்களுடைய எழுத்தை உணர்வு வருமாறு கதையாக சொல்கின்ற வழியில், திரு பாவா செல்லதுரை மற்றும் திரு இமயம் அவர்கள் வழியில் திரு சி பி சக்கரவர்த்தி இணைந்து விட்டார் 🎉
Happily pongal cibi annasuper narration of book cibi anna
Super anna
Super
Waiting to watch the goat life in theatre ❤️❤️
மண் வாசனையோடு
ஏர் கலப்பைகளை சுமந்து
நாம் இன்பமாய் உணவுண்ண
விவசாயிக்கு தோள்கொடுக்கும்
காளை மற்றும் பசுமாடுகளை போற்றி வணங்குவோம். அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Nest book............
Hai...Cibi....book lam padika aramichitaaaaa......
Hi Sibi Sir
அனைவருக்கும் இனிய திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்
why today not available imperfect show?????
Padithidungal - tamil
சிறை , பாலைவனம், விடுதலை, அடைக்கலம் motham 4 ah pirichurukanga
Audio very low
❤
இத நான் சரண் சார் சுகுணா திவாகரன் சார் சே.தா.இளங்கோவன் சார் கிட்ட புத்தக பரிந்துரைகள எதிர்பார்த்தா சிபி இந்த வேலைய செஞ்சிட்டு இருக்காரு 😮😮😮😮😮😮
MOVIE TAMIL AADU JEEVITHAM LAST WEEK20-07-2024 SEEN IN NETFLIX TAMIL NOW HEAR THE BOOK CONGRATULATES WELL EXPLAINED BOOK REVIEW
Annassi kadailalil
Pongalil
Munthiri
Yengum
Ore mathiriya
Erukkum
Vitha vithama
Eruntha
Athu thaan
_______________________
Nest book........