யோவ் தெளிவா பேச பயிற்சி எடு, என்னென்ன பேசணும்னு ஒழுங்குபடுத்தி வை, தலைப்புக்கேற்ற தகவல் முழுமையா வரிசையா இருக்கான்னு சரி பார். அப்புறம் பேசு. உன் பேச்சே வளவளன்னு இருக்கு.
கடைசியாக கிடைத்த தகவலின் படி, ஒரு குறிப்பிட்ட format-ல் தான் PAN card பெயர் இருக்வேண்டும் என்று கூறப்படுகிறது. EKyc முனையில், online-ல் முயன்றால், aadhaar, pan mismatch என்று reject செய்யப் படுகிறது. ஒரே ஒரு கேள்வி: PAN card உள்ள படி, aadhaar பெயர் திருத்தம் செய்யப்பட வேண்டுமா? ஆம் அல்லது இல்லை என்ற ஒரு சொல் பதில் போதும். (ஏனென்றால், ஆதாரில் நம் விருப்பம் போல், எத்தனை முறை வேண்டும் என்றாலும் பெயரினை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இல்லை என்பது உங்களுக்கே தெரியும்)
ஆதார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பெறப்பட்டது என்றால், சமீபத்திய போட்டோ உட்பட அனைத்து விவரங்களையும் update செய்யவேண்டும். Authentic (அரசு) ஆதார் மையங்களில் இதனைச் செய்வது நல்லது, சுலபமானது.
ஏற்கனவே உள்ளது தா ,எந்த Change ஆகலா ,Address correction இப்ப நிறைய Reject ஆவது
யோவ் தெளிவா பேச பயிற்சி எடு, என்னென்ன பேசணும்னு ஒழுங்குபடுத்தி வை, தலைப்புக்கேற்ற தகவல் முழுமையா வரிசையா இருக்கான்னு சரி பார். அப்புறம் பேசு. உன் பேச்சே வளவளன்னு இருக்கு.
கடைசியாக கிடைத்த தகவலின் படி, ஒரு குறிப்பிட்ட format-ல் தான் PAN card பெயர் இருக்வேண்டும் என்று கூறப்படுகிறது. EKyc முனையில், online-ல் முயன்றால், aadhaar, pan mismatch என்று reject செய்யப் படுகிறது. ஒரே ஒரு கேள்வி: PAN card உள்ள படி, aadhaar பெயர் திருத்தம் செய்யப்பட வேண்டுமா? ஆம் அல்லது இல்லை என்ற ஒரு சொல் பதில் போதும். (ஏனென்றால், ஆதாரில் நம் விருப்பம் போல், எத்தனை முறை வேண்டும் என்றாலும் பெயரினை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இல்லை என்பது உங்களுக்கே தெரியும்)
Brother நா apply பண்ணேன் reject panitanga
Quality issuse for addres change give the correct way to upliad
Gazette la name change panna document vachi adhar la name change panna mudiuma
Hof rejection reason sollva ellai
Eb bill oru proofa eduthukalama bro,,
How many days take for aadhaar address updates
Correct mattum than panalama or address change koda panekalama?
Anna name correction ku pan card ok va
Rental agreement for adress change is valid proof?
For Father name correction what are the documents required bro
10th marksheet original venuma...
B.ED Application 2024-2025 ???
If there is no change in the address,is it required to be updated. Please tell me sir.
ஆதார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பெறப்பட்டது என்றால், சமீபத்திய போட்டோ உட்பட அனைத்து விவரங்களையும் update செய்யவேண்டும். Authentic (அரசு) ஆதார் மையங்களில் இதனைச் செய்வது நல்லது, சுலபமானது.
Parents name addhar card spelling mistake change panna enna proof
டிசி வைத்து ஆதார் டேட் ஆப் மாத்தலாமா
Tc and birthday certificate venum
How to change address bro
DOB change voter id not accepted
Wife ku address hof kuduthu mathalama
Yes
@Internet_Cafe rejected agatha
❤
E ration card vachi all family members kum address change pannalama
Yes
பிறந்த தேதி மாதம் மற்ற வேண்டும் வானம் என்ன தேவை
Birth certificate and 10th certificate
@@Tamiledit007bro birth certificate illa...vera enna documents thevaipadum
@@fullandfullkadhaa2661 10th,12th certificate or tc venum bro
எனக்கும் இதே டவுட் தான் @@fullandfullkadhaa2661