விடை பெற்றார் இந்தியாவின் தொழில் சக்கரவர்த்தி | Ratan Tata's Last Rites | Ratan Tata | Ratan Tata Fu

Поділитися
Вставка
  • Опубліковано 9 жов 2024

КОМЕНТАРІ • 12

  • @Love_all_animals934
    @Love_all_animals934 2 години тому +6

    🙏 பாரத மாதாவின் தலைசிறந்த மகன்களில் ஒருவரின் இழப்புக்கு ஆழ்ந்த இரங்கல். திரு ரத்தன் டாடா என்ற மாபெரும் ஆளுமைக்கு இதயப்பூர்வமான அஞ்சலி. 🙏 ஓம் சாந்தி 🙏.

  • @kganeshk7019
    @kganeshk7019 2 години тому +8

    ஐய்யா விடை பெறவில்லை ஐய்யா இந்த பாரத தேசத்த்தின் மூலை முடுக்கெல்லாம் வாழும் வாழும் தொழிற் ஜாம்பவான் ஆலமரமாக கோடானு கோடி இந்திய மக்களை காத்து நிற்க்கும் காவல் தெய்வமாக வழிபடும் குல தெய்வமாக வாழ்ந்து கொண்டு இருப்பது தானய்யா இன்று பல கோடி இந்திய மக்களின் வாழ்க்கை வாழ்வாதரத்தை வருமானத்தை டாட்டா குழுமங்கள் தானய்யா தந்து கொண்டு இருப்பது தானய்யா வரலாற்று உண்மை இந்த பாரத தேசம் உள்ளவரை இநத உலகம் உள்ளளவும் டாட்டா மூன்றெழுத்தில் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் இநத டாட்டா என்னும் மாபெரும் மக்களின் வரலாற்று நாயகன் தன்னிகறில்லா தொழில் ஜாம்பவான் ஐய்யா ரத்தன் டாட்டா மறைவு இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லு ம இவர் போல யாரென்று ஊரே சொல்லும்

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Годину тому +1

    தேச பக்தி, தான தர்மங்களிலும் முதன்மையானவர்

  • @subhavijay8651
    @subhavijay8651 Годину тому

    Great soul.Om shanthi.

  • @mukeshbabu9715
    @mukeshbabu9715 2 години тому

    Respectful homage to the great renowned Industrialist Sri Ratan Tata. May his soul rest in peace under lotus feet of God.😢😢

  • @chandrasekarank5625
    @chandrasekarank5625 40 хвилин тому

    Bharat missing a Gem from today. Great Entrepreneur, an industrialist Mentor, Guide for start-ups, Charming personality, more than anything man with the country all times building nation. My heartfelt heavy in knowing this. My prayers for the wonderful soul to rest in lotus feet. Om Shanti 🙏

  • @sinnasamysivakumar1806
    @sinnasamysivakumar1806 2 години тому

    I lost my LIVE Inspiration TATAJI Om Shanthi

  • @psrmovieandgamingstudiopsr7804
    @psrmovieandgamingstudiopsr7804 Годину тому

    I Am A TISS TATA Student When I Heard This News At Early Morning 2 Clock I Got Shocked And More Emotional Afterwards I Am Not Able To Sleep From Mumbai 😭😭😭😭😭

  • @YasodhaSundararajan
    @YasodhaSundararajan 2 години тому +1

    May his soul rest in peace

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 2 години тому

    🎉🎉🙏🙏

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 2 години тому

    😭😭😭😭🙏🙏🙏

  • @Palanisankari2010
    @Palanisankari2010 2 години тому

    😢😢😢