முரசொலி செல்வம் உடலை பார்த்து கதறிய ஸ்டாலின் | Murasoli Selvam passed away | MK Stalin crying

Поділитися
Вставка
  • Опубліковано 9 жов 2024
  • #Partnership மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி. இவரது கணவர் முரசொலி செல்வம் இன்று பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 82.
    பெங்களூரில் செல்வியின் வீட்டில் இருந்து செல்வம் உடல், சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது.
    சகோதரியின் கணவருக்கு மகன் உதயநிதி மற்றும் அமைச்சர்களுடன் வந்து ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
    அப்போது கண்ணீர் விட்டு அழுதார். செல்வம் மார்பில் தலையை வைத்து கதறினார். பக்கத்தில் இருந்தவர்கள் அவரை தேற்றினர்.# #MurasoliSelvam #passedaway #MKStalin

КОМЕНТАРІ • 1

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 2 години тому

    Karma விடாது வயதானாலும் ...