🩷pattern blouse cutting and stitching step by step video 🤩 how to make unique design blouse

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 48

  • @t.t.srisha7276
    @t.t.srisha7276 2 дні тому

    Super ma 🎉🎉🎉🎉

  • @JayaKarmegam1976
    @JayaKarmegam1976 3 місяці тому +2

    சூப்பர் சகோதரி❤

  • @RaviJarvis
    @RaviJarvis 3 місяці тому

    அருமை சிஸ்டர்❤

  • @TIGERWAY-ws3fr
    @TIGERWAY-ws3fr 23 дні тому

    Mam fr neck keezhe patti & armhole to side patti varai
    evlo msrmt mam

  • @vallivallivallivalli6
    @vallivallivallivalli6 17 днів тому +1

    நீங்கள் போட்டுட்டு இருக்கிற பிளௌஸ் நல்லா இருக்கு ஆனால் நீங்கள் சொல்லிதருவது புரியவில்லை

  • @harish3cn29
    @harish3cn29 3 місяці тому

    சூப்பர் ma

  • @shaliharecipes3284
    @shaliharecipes3284 3 місяці тому +2

    Nega alvo mark panriga scale line Pannu pothu verayadathula mark panriga kojam theliva solluga sister

  • @Sindhujakrishnan2003
    @Sindhujakrishnan2003 3 місяці тому +2

    Mam dummy la edutha measurements ku blouse cutting and stitching panni kattunga mam

  • @kamalaveninatarajan0672
    @kamalaveninatarajan0672 3 місяці тому

    Very nice sister ❤

  • @stitchingwithreena
    @stitchingwithreena 3 місяці тому

    Useful video

  • @gopalk7298
    @gopalk7298 3 місяці тому

    Super

  • @seivil1754
    @seivil1754 3 місяці тому

    Akka super bluese frent la loose varama armhol loose varama eppadi stritch pannanumnú sollnga akka ❤

  • @viswanathanraja9308
    @viswanathanraja9308 Місяць тому

    👌

  • @krishnarajsoundram6641
    @krishnarajsoundram6641 2 місяці тому

    ❤❤

  • @Become_sucessfull
    @Become_sucessfull 3 місяці тому

    Super mam

  • @vimalacg5521
    @vimalacg5521 3 місяці тому

    👌👌👌

  • @kalagnanambalbalaji7005
    @kalagnanambalbalaji7005 3 місяці тому +19

    உங்கள் தொழிலை நீங்கள் சரியாக செய்கிறீர்கள்.ஆனால் கற்றுக் கொடுப்பது தங்களுக்கு செட் ஆகவில்லை.ஏனெனில் நான் ஓர் தையல் ஆசிரியர்.

    • @SSReghaDesigners
      @SSReghaDesigners  3 місяці тому +2

      nandri. neraiya per ketkaranga thats y we uploaded a video

    • @GirijaKtr
      @GirijaKtr 3 місяці тому +7

      புதுசா பழகுறவங்களுக்கு நீங்க சொல்றது புரியாது ஏற்கனவே தைச்சிட்டு இருக்கிறவங்களுக்கு நீங்க சொல்றது புரியுது ரொம்ப யூஸ்புல்லா இருக்கு உங்க வீடியோ ரொம்ப நன்றி அக்கா

    • @anucreation1926
      @anucreation1926 3 місяці тому +2

      அம்மா நீங்கள் தெளிவாக சொல்லித் தருகிறீர்கள் ஆனால் புதிதாக கற்று கொள்ள இந்த விளக்கம் போதுமான தாக இல்லை

    • @skdshnega3811
      @skdshnega3811 3 місяці тому

      Crt

    • @valarmathisrinivasan9924
      @valarmathisrinivasan9924 3 місяці тому

      மேம் எனக்கும் முன் கழுத்து உங்களை போல் 7 வைத்து போட வேண்டும் என்ற ஆசையாக இருக்கிறது ஆனால் அப்படி வைத்தாள் ஏன் எனக்கு போல்டர் இரங்குகிரது ஏன் என்று எனக்கு கொஞ்சம் சொல்லுங்க மேம்

  • @ushakirtidev3803
    @ushakirtidev3803 3 місяці тому

    Nice

  • @sharmilas1044
    @sharmilas1044 3 місяці тому

    Supera soli tharinga sister

  • @sivakami667
    @sivakami667 3 місяці тому

    🎉🎉

  • @vallivallivallivalli6
    @vallivallivallivalli6 17 днів тому

    ஷோல்டர் 14 அப்போ அஞ்சேமுக்கால் வச்சா எப்படி புரியலை

  • @ssgamingbros8668
    @ssgamingbros8668 2 місяці тому +3

    முன் பக்கம் மார்க் பண்ணும் போது நீங்கள் மார்க் பண்ணுவது ஒரு இடம் கட்டிங் பண்ணுவது வேறுஇடம்

  • @cibusanju9857
    @cibusanju9857 3 місяці тому

    Akka neck loose varama irrukka enna seivathu

    • @malathivasanth7993
      @malathivasanth7993 3 місяці тому

      கழுத்து அகலம் கால் இஞ்ச் சேர்க்கவும் மற்றும் சோல்டர் க்ராஸ் கால் இஞ்ச் பண்ணவும் 🎉🎉

  • @subhaslifestyle630
    @subhaslifestyle630 3 місяці тому

    சூப்பரா இருக்கு mam, but அந்த hand சுருக்கு வைப்பது மட்டும் கொஞ்சம் தெளிவா சொல்லித்தாங்க mam.

  • @monitrendz
    @monitrendz 3 місяці тому

    Stitching video romba fast ah iruku. Next konjam piping stitching video podunga

  • @rubachandrasekar5624
    @rubachandrasekar5624 3 місяці тому

    Akka simple ana blouse um stich pannuvingala liening oda than. Neenga alavu eaduthu stich pannuvingila. Simple liening blouseku evlo amount and design blouse ku evlo amount akka. Nan ipo than unga videos first time parkaran. Nan erode than akka.

  • @தீதும்நன்றும்பிறர்தரவாரா-ய5ண

    Madam 38 inch blouse க்கும் armhole 5 3/4 வச்சீங்க, 40 இன்ஞ்க்கும் 53/4 வைக்கிறீங்க, அது என்ன கணக்குல வைக்கிறீங்க , கொஞ்சம் சொல்லவும்❤

  • @LathaThunaivel
    @LathaThunaivel 2 місяці тому

    Fasta solreenga slowa sollikudunga

  • @vallivallivallivalli6
    @vallivallivallivalli6 17 днів тому

    உங்கள் மாதிரி தைக்கனும் என்று ஆசையாக இருக்கிறது ஆனால் நீங்கள் சொல்லிதருவது புரியவில்லை புரிய ம்மாதிரி சொல்லுங்கள் தயவுசெய்து

  • @romeldaromelda4352
    @romeldaromelda4352 3 місяці тому

    Super

  • @romeldaromelda4352
    @romeldaromelda4352 3 місяці тому

    🎉🎉