இந்தப் பாடலுக்கு karaoke இருந்தால் நலமாக இருக்குமே என்று சென்ற வாரத்தில் நான் தேவனிடம் இதற்காக ஜெபித்தேன். கர்த்தர் என் ஜெபத்தை கேட்டு , உங்கள் மூலம் நல்ல ஒரு karaoke கர்த்தர் தந்திருக்கிறார். இதன் மூலமாக நான் பாடி தேவனை ஆராதிக்க இது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.நன்றி.🙏🙏🙏
நான் வாழ்வது உமக்காக உமது ஊழியம் செய்வதற்காக உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேனே என் ஜீவனையும் பொருட்டாக நினைப்பதில்லையே நீர் தந்த ஊழியத்தை நிறைவேற்றிட - 2 ஆசையுடன் தினம் ஓடுகிறேன் உடைந்து போன எந்தன் கூடாரத்தையே உமது கரத்தில் எடுத்து கட்டுவித்திரே பாழானவைகளை சீர்படுத்தி விட்டீர் - 2 பயிர் நிலமாய் என்னை மாற்றி விட்டீர் தொலைந்து போன என்னை தேடி வந்தீரே உமது ஜீவன் கொடுத்து மீட்டுக் கொண்டீரே ஆகாதவன் என்று தள்ளின என்னை மூலைக்கு தலைக் கல்லாய் மாற்றி விட்டீரே
இந்தப் பாடலுக்கு karaoke இருந்தால் நலமாக இருக்குமே என்று சென்ற வாரத்தில் நான் தேவனிடம் இதற்காக ஜெபித்தேன். கர்த்தர் என் ஜெபத்தை கேட்டு , உங்கள் மூலம் நல்ல ஒரு karaoke கர்த்தர் தந்திருக்கிறார். இதன் மூலமாக நான் பாடி தேவனை ஆராதிக்க இது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.நன்றி.🙏🙏🙏
ua-cam.com/video/BBC-bM4bEmo/v-deo.htmlsi=ZA6rt3R6W35wPqI7
Amen❤
Amen
நான் வாழ்வது உமக்காக
உமது ஊழியம் செய்வதற்காக
உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேனே
என் ஜீவனையும் பொருட்டாக நினைப்பதில்லையே
நீர் தந்த ஊழியத்தை நிறைவேற்றிட - 2
ஆசையுடன் தினம் ஓடுகிறேன்
உடைந்து போன எந்தன் கூடாரத்தையே
உமது கரத்தில் எடுத்து கட்டுவித்திரே
பாழானவைகளை சீர்படுத்தி விட்டீர் - 2
பயிர் நிலமாய் என்னை மாற்றி விட்டீர்
தொலைந்து போன என்னை தேடி வந்தீரே
உமது ஜீவன் கொடுத்து மீட்டுக் கொண்டீரே
ஆகாதவன் என்று தள்ளின என்னை
மூலைக்கு தலைக் கல்லாய் மாற்றி விட்டீரே
❤
God bless you brother
ua-cam.com/video/BBC-bM4bEmo/v-deo.htmlsi=ZA6rt3R6W35wPqI7
🎉
கரோக்கி தந்ததர்க்கு நன்றி...கர்த்தரை ஆராதிக்க எனக்கு இது மிகவும் உதவியாக இருந்தது.
Kodi Nandri yesAppa 😂🎚🙌♥️🙌👏🎚♥️👏🎚♥️👏🎚♥️👏🎚♥️👏
God bless you Israel is ♥️🎚♥️🇮🇱🗽
Amen🙏🙏🙏🙏
SAGALATHAI PADAITHA EN DEVANKE MAHIMAI UNDAVADHGA AMEN AMEN AMEN AMEN AMEN ✝️✝️✝️❤️🙏🙏
My favourite song I all work my family blessing song thank you faster🎉🎉🎉🎉🎉
PRAISE THE LORD PASTAR SUPER SONG VERY VERY GOOD 👍👌👌👌❤️❤️❤️❤️
Thank you for karoke ❤ God bless you
Amazing song thank you Jesus god bless you pastor family 🙏
ua-cam.com/video/BBC-bM4bEmo/v-deo.htmlsi=ZA6rt3R6W35wPqI7
This is purely ministry mind. I’m sure When you meet Jesus, He will reward you for this.
Thank you so much for this karaoke
Praise God thank you
I sung this song in a marriage using this minus track. Thank you so much for keep writing this kind of lyrics brother 🙏 💗 #ArmyOfJudah
PRAISE THE LORD VERY SUPERB WORD AND MUSIC TUNE PRAISE GOD
சூப்பர் பாடல் ❤
Idha dhan brother naanga edhitpaarthadhu romba nandri brother may God bless you, your family and your ministries a lot🎉🎉🎉
Thank you paster to making this song
Karoke pottatharku romba thanks
Praise the Lord thank you paster
Thank you pastor, amazing song
amazing pastor
God Bless You
Amazing Song Pastor Anna ❣
Praise the Lord to God Amen 🙏❤
Thank you Pastor 😊
Thank you nice song pastor ❤❤
Glory to King Jesus Christ 🙏
Very nice song thankyou thanyou thanyuo. So mach
Wow super pastor this track is useful to all God Bless you Abadandly 😇😇😇😇💚
Praise GOD...
I love you...... Enna alagana song 💯💯💯😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
Beautiful song and lyrics thankyou brother
Amazing One 😍
Amen God Bless You
Praise God
Very useful ❤ tq brother
Congratulations iyya. God bless you all. Our prayers
Amazing Anna 💙👌🔥🔥
Thank you so much for the empty track Anna🙏🏼🙏🏼 waited for this. Romba useful ah irukum❤
Useful music post for gospel ❤
Amazing song very nice word
Super God bless you ✝️✝️
Thank you God bless you 🙏🙏 super
God belss you ❣️
THANKS PASTOR 😊
Annan thank u so much fr this beautiful song track it's very useful to us ❤
Welcome ma
Amazing Anna
Super song bro
Vera level song bro
Pastar super 🎉🎉🎉🎉🎉
Amen
❤❤❤
❤
Thank you nice song pastor❤❤
My fav one all time ❤❤
Thank you Brother
Anna Super Song ❤❤❤
God's Presence Are In This Song✨✨✨
Can i Use This Music To Sing In UA-cam Anna
Plz Replay Anna...
நன்றி❤
Tq anna
Su
பாட்டு பாடி பணத்தை சம்பாதிக்கும் ஒரு கூட்டம்
❤❤❤