Dare to Talk ❌ Varalakshmi Thailand marriage பேச வேண்டிய உண்மைகள்| Nicholai | Sha boo three | Rj Sha

Поділитися
Вставка
  • Опубліковано 6 лип 2024
  • 👉 Supernova-வின் AI Spoken English Course-இல் சேர:
    click on this link - cutt.ly/zefTyNHm or Whatsapp ‘Hi’ on +91 87925 59917
    .
    Supernova AI Spoken English Course-இன் பயன்கள்:-
    ✅ 24 மணி நேரம் AI English learning App-இல் Practice செய்யலாம்
    ✅ Whatsapp-இல் personal English Trainer for feedback, support & motivation
    ✅ IIT Students-ஆல் உருவாக்கப்பட்டது
    ✅ Spoken English, Grammar, Reading & Listening கற்றுத்தரப்படும்
    ✅ வகுப்பின் முடிவில் E-certificate வழங்கப்படும்
    .
    🌟 50,000+ க்கும் மேற்பட்ட மாணவர்களின் நம்பிக்கை - Supernova!
    Collaboration channel: / @supernova-kids-quizze...
    .
    #learnenglish #englishgrammar #englishapp #english #supernovaforkids
    ****************************************
    Hi RJ Sha Family, Actor Varalaxmi Sarathkumar got engaged to Mumbai-based art gallerist Nicholai Sachdev in March of this year. Since her engagement, the actor has received several nasty comments about her fiancé, his looks, and his first marriage. But what we should actually realize from this incident is.. Watch the full video now.
    #varalakshmisarathkumar #nicholaisachdev #radhikasarathkumar #rjsha #shaboothree #varalakshmimarriage
    ****************************************
    Click here to watch :
    Sunitha Williams திக் திக் விண்வெளி பயணத்தில் 🛑 Twist மேல Twist 🛑 : • Sunitha Williams திக் ...
    டே மனசாட்சி இல்லாம பேசாதீங்க *** 😡 Surya & Pant மீது புகார் : • 😡மனசாட்சி இல்லாம பேசாத...
    Rohit Sharma - CSK வருவது கிட்டத்தட்ட - 💛 CSK வீரர் சூசகம் : • Rohit Sharma - CSK வரு...
    😭கண்ணீரை அடக்கும் Indian 🇮🇳 fans மட்டும் பார்க்கவும் : • 😭கண்ணீரை அடக்கும் Indi...
    🛑 Thalapathy Vijay Speech - இந்த விஷயத்துல வயிறு எரிய வேணாமே 🔥Stop it 😡 : • 🛑 Thalapathy Vijay Spe...
    Dare to talk ❌ Jayam Ravi & Aarthi - Divorce Issue பேசவேண்டிய உண்மைகள் 👊🏽: • Jayam Ravi & Aarthi - ...
    Surya & Jo இப்படி பண்ணுவாங்கன்னு கனவுல கூட எதிர்பாக்கல Singam Puli கண்ணீர் : • Surya & Jo இப்படி Supp...
    10 லட்சத்தை மொத்தமாக இழந்த UA-camr Arun Karthik : • 10 லட்சத்தை மொத்தமாக இ...
    எந்த பெண்ணும் செய்யத் தயங்குவதை யோசிக்காம செய்த Alya Manasa கலங்கிய Sanjeev : • எந்த பெண்ணும் செய்யத் ...
    Vj Siddhu Vlogs மீது South Korea வில் வன்மம் கொட்டப்பட்டாதா ? Hidden Secret : • Vj Siddhu Vlogs மீது S...
    Maharaja 🛑மனைவியின் வயித்தில அடிச்சி சத்தியம் செய்த Vijay Sethupathi🔥 : • Vijay Sethupathy ஈகோவை...
    கதறி அழுத Dr Pal 😭 Fitness வெறியால் தலைகீழான Mrs Pal வாழ்க்கை 😱 : • கதறி அழுத Dr Pal 😭 Fit...
    Hardik Pandya ❌அவரது மனைவியின் 😡“பொய் நாடகத்தை“கிழிக்கும் North Media : • Video
    Madan gowri ஐ தட்டித் தூக்கிய NRFM Vlogs Channel : • Madan gowri ஐ தட்டித் ...
    ****************************************
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    ****************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

КОМЕНТАРІ • 883

  • @ShaBooThree
    @ShaBooThree  12 днів тому +127

    👉 Supernova-வின் AI Spoken English Course-இல் சேர:
    click on this link - cutt.ly/zefTyNHm or Whatsapp ‘Hi’ on +91 87925 59917

    • @user-xy8jj5co8k
      @user-xy8jj5co8k 12 днів тому +19

      Super brother ❤️ thank you for this topic I need one help for bybit app usefull or not usefull

    • @hemamathan
      @hemamathan 11 днів тому +3

      Hi Sha, Please do not encourage the kids to use any gadgets even for learning purpose. Please encourage to read the books and play with nature.

    • @Arulmathi-mv2mm
      @Arulmathi-mv2mm 11 днів тому +3

      Bro neegalum title negative tha porinkaiga..

    • @Arulmathi-mv2mm
      @Arulmathi-mv2mm 11 днів тому +1

      Change title in positive then you speak

    • @Jajaja-fp3ov
      @Jajaja-fp3ov 10 днів тому

      Un buddhi mattamanadhu enbadhai oovoru murai um nee pesum thalipilum, nee edukum kadhaigalin konangalum velipaduthukiradhu

  • @santhoshkumars885
    @santhoshkumars885 12 днів тому +787

    இன்றைய நிலையில் வாழ்க்கை துணை கிடைக்கிறது கஷ்டம். அதில் நல்ல வாழ்க்கை துணை கிடைக்கிறது அதை விட மிக கஷ்டமாக இருக்கிறது.

    • @deepikamani3834
      @deepikamani3834 12 днів тому +42

      Apte kedachalum kuda erukuravuga vala vita matanuga

    • @alllaalla7034
      @alllaalla7034 12 днів тому +11

      உண்மை தான்

    • @raniraja9899
      @raniraja9899 12 днів тому +19

      Exactly...best partner is life time settlement award from god

    • @subakasinathan
      @subakasinathan 12 днів тому +3

      Aama bro nanum mrg panni 😂😂

    • @jayasuriya4867
      @jayasuriya4867 12 днів тому +2

      Appudi ellam illa bha summa adichu vidadhinga da neraiya peru irukanga

  • @gowriseshadri
    @gowriseshadri 12 днів тому +326

    உருவம் எப்படி இருந்தாலும், ஆடம்பர திருமணம் செய்தாலும் இருவரும் வாழ்க்கையில் ஜெயித்து பேசுபவர்கள்
    முன்பு நன்றாக மகிழ்ச்சியாக பல ஆண்டுகள் வாழ்ந்து காட்ட வேண்டும். அது தான் உண்மையான வெற்றி. வாழ்த்துக்கள் மணமக்களுக்கு !

    • @rk-vi3wh
      @rk-vi3wh 11 днів тому +4

      Nice comedy😂😂😂,இன்னும் one year

    • @joker-xm1nf
      @joker-xm1nf 2 дні тому

      😂

  • @user-vh8dz7vj4s
    @user-vh8dz7vj4s 12 днів тому +137

    I started liking Nicholai Sachdev. He seems to be a good natured person. He has taken care of his daughter even after his divorce whereas the mother has left the baby and gone and married secondly. His body should not be compared with his character.

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 12 днів тому +26

      அது என்ன ஆண் தன் குழந்தையை வளர்க்கும் போது பாராட்டு, பெண் விட்டு சென்றால் தவறா.அங்கு என்ன நடந்தது என்று யாருக்கு தெரியும்.

    • @pmanimegalai1909
      @pmanimegalai1909 12 днів тому +5

      Idhellam oru justification aa

    • @niviraj3393
      @niviraj3393 12 днів тому +5

      ​@@ThamizhiAaseevagarvalid point..

    • @saiyan1691
      @saiyan1691 12 днів тому +4

      @@ThamizhiAaseevagar he didnt marry like her mom but taken care and also trained her till now if it was her u would have blindly prised her atleast don't say what happened there and this

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 12 днів тому +12

      @@saiyan1691 just think about Varalakshmi mom,she didn't leave her kids and marry, infact Sarathkumar married Radhika,who also didn't ditch her kids either.

  • @poongodisubramaniam7017
    @poongodisubramaniam7017 12 днів тому +77

    100 சதவிகிதம் உண்மை அவர்களுக்கு இருக்கிறது செலவு செய்து கல்யாணம் பண்ணுகிறார்கள் இருவரும் மனது ஒத்து வந்து கல்யாணம் செய்து கொண்டார்கள் முடிந்தால் மனது இருந்தால் வாழ்த்துக்கள் இல்லை என்றால் விட்ருங்க அடுத்தவர்களை பற்றி அவதூறாக பேச வேண்டாம் நாம் அந்த சூழலில் இருந்தால் அப்படித்தான் பண்ணுவோம் நம்மிடம் இல்லை

  • @SoundarapandiyanK-ow4oz
    @SoundarapandiyanK-ow4oz 12 днів тому +161

    காதல் அழகு சம்பந்தப்பட்டதல்ல மனசு சம்பந்தப்பட்டது அது அழகா விளக்கிக் கூறிய நண்பனுக்கு வாழ்த்துக்கள்

  • @pramilam6023
    @pramilam6023 12 днів тому +264

    நீ சொன்ன விஷயம் சரி தான் தம்பி .உருவத்த வைத்து யாரையும் குறை சொல்ல கூடாது. அவர்களுக்கு பிடித்த வாழ்க்கை துணையை தேர்வு செய்து கொள்ளலாம் இதனால் மற்றவர்களுக்கு என்ன? வரலெஷ்மி வாழ்த்துக்கள்மா🎉

    • @closetomyheart6147
      @closetomyheart6147 12 днів тому +25

      என் கணவருக்கு முடி இல்லை..ஊரே என்ன பேசுச்சு மாப்பிளை சொட்ட்டனு.. நான் ஏதும் காதில் வாங்கவில்லை..திருமணம் ஆகி 7 வருடம் என்னை ராணி போல் பாத்துக்கராரு..ராமர் எப்படி இருப்பாருனு தெரியாது ஆனா எனக்கு என் கணவர் தான் ராமர்..அவளவு கண்ணியமானவர்..இன்று ஊரே பாத்து பொறாமை படுது அவரை பாத்து❤

    • @AhamedRikas-nb4pz
      @AhamedRikas-nb4pz 12 днів тому

      ❤​@@closetomyheart6147

    • @savagequeen4894
      @savagequeen4894 11 днів тому

      ​@@closetomyheart6147தோழி என் கண்கள் குளமாகியது🥺🥺🥺😹😹😹😹😹 பல்லாண்டு இணைபிரியாமல் வாழ்க🎉🎉🎉🎉🎉🎉

    • @KARTHIKARRAlumni
      @KARTHIKARRAlumni 11 днів тому

      😮

    • @VasudevanAnnadurai-wz9um
      @VasudevanAnnadurai-wz9um 2 дні тому

      Correct 🎉

  • @shoba.n4945
    @shoba.n4945 12 днів тому +150

    யார் நல்லவங்க கெட்டவங்கன்னு நம்மலால சொல்ல முடியாது பல வருடங்கள் திருமணமாகி உண்மையாக வாழ்ந்து பல நன்மைகளை பெற்றவர்கள் நம்பிகை துரோகம் பண்ணி ஏமாத்துராங்க நம்ப எல்லாரும் நல்ல இருக்கனும் வாழ்த்தனும் தம்பி நீங்க possitive கருத்துகளை பதிவு செய்ததறகு நன்றி✝️🙏

  • @muthuselvi9854
    @muthuselvi9854 12 днів тому +27

    அருமை அருமை.Hundred percent truthful facts.Presented very logically.இதைத்தான் மெய்பொருள் காண்பதறிவு என்பார்கள்.🎉

  • @Ruby.......
    @Ruby....... 12 днів тому +31

    அண்ணா ஒரு சில UA-cam சேனல கருத்துகள் பார்த்தா ஃபுல்லா எதிர்மறையான கருத்துக்கள் தான்.ஆனா உங்க சேனல மட்டும் தான் பாசிட்டிவ் கமெண்ட்ஸ் பாக்குரன்..super na... 🎉

  • @jayashree3431
    @jayashree3431 10 днів тому +5

    Superb. நானும் Nicholai யை வேறு மாதிரியாகத்தான் நினைத்தேன். நீங்கள் அவரை பற்றி கூறிய பிறகு அவர் மேல் நிஜமாக மரியாதை வந்தது.❤❤❤

  • @jessicaradha6523
    @jessicaradha6523 12 днів тому +11

    Well said...very true
    God bless you abundantly

  • @lathasai4560
    @lathasai4560 11 днів тому +10

    இதுவரை எனக்கு உங்க மேல நல்ல அபிப்ராயம் இல்ல அது ஏன்னு தெரியல ஆனா அதை நான் இப்ப மாத்திக்கிறேன் நல்ல ஒரு நியாயமான விஷயத்தை சொல்லி இருக்கீங்க வணக்கம் வாழ்த்துக்கள்

  • @user-fc2fh1xm1h
    @user-fc2fh1xm1h 12 днів тому +169

    அவன் நல்லவனா இருந்தா என்ன கெட்டவனா இருந்தா என்ன அடுத்தவன் குடும்பத்தை பத்தி பேசி பேசிய நாசமா போகாதீங்க

  • @afeefarafeek1031
    @afeefarafeek1031 12 днів тому +10

    Great video ❤
    Well said bro

  • @gayathris9076
    @gayathris9076 12 днів тому +90

    எனக்கும் அவருடைய தோற்றம் மிகவும் முரட்டுத்தனமாக, பயமுறுத்துவதாக உள்ளது என்று தான் தோன்றியது. நீங்கள் கூறிய விளக்கத்தில் ஒரு பெண் குழந்தைக்கு மனைவியை பிரிந்த பின்னும் அன்பான, புரிதலான தந்தையாக, குருவாக வெற்றிக்கு வழி நடத்துபவராக இருக்கிறார் என தெரிந்து கொண்ட பின் நல்ல மனிதராக கண்டிப்பாக இருப்பார் என தோன்றுகிறது. திருமண வாழ்த்துக்கள் ❤🍫 💐🌹🎂.

  • @Pavithra.radhakrishnan1
    @Pavithra.radhakrishnan1 12 днів тому +28

    Good questions to public. I’m sure this will change majority mindset. Very strong message conveyed with class and dignity without hurting anyone but makes everyone retrospect their thoughts and correct it 👏🏼

  • @lathas8549
    @lathas8549 12 днів тому +278

    ஆள பார்த்து எடை போட கூடாது 😊 ஒரு வேளை அவர் சாதுவ கூட இருக்கலாம்

  • @user-bn4zm5kw5x
    @user-bn4zm5kw5x 22 години тому +1

    சில நல்ல மனிதர்களால் மட்டுமே பேச முடிகின்ற
    ஒரு நல்ல விஷயத்தை பற்றி ,நன்றாக நன்மையாக,
    பேசி இருக்கின்றிீர்கள்,வாழ்த்துக்கள்...
    நன்றி🎉

  • @user-um8tw5ot4r
    @user-um8tw5ot4r 11 днів тому +10

    நானும் இவர்களைப் பார்த்து என் கணவரிடம் இதையே தான் சொன்னேன் இவர்கள்தான் நன்றாக வாழ்வார்கள் என்று உருவமும் பழைய வாழ்க்கையும் மற்றும் ஒருவரின் உண்மையான தோற்றம் கிடையாது அவர்கள் இருவரும் எப்பொழுதும் இதே போல இருக்க வாழ்த்துக்கள் 💐

  • @shobhasureshkumar9
    @shobhasureshkumar9 12 днів тому +7

    Hats off for your initiative bro......keep rocking❤

  • @lifeisustoppable
    @lifeisustoppable 12 днів тому +12

    Super na sema video
    Video start panna appo yedhoo Ippadi start panringanu nenaicha
    But yeppome endla oru periya motivation or oru nalla thoughts ooda finish pannuvinga adhey mathiri idhuvum panni irrukinga na ❤❤❤

  • @user-bs9uy8dh4d
    @user-bs9uy8dh4d 12 днів тому +4

    Nice video bro, ean manasila ulla ealattaum strong ah pesida hats off.

  • @ashushara365
    @ashushara365 12 днів тому +5

    Good to see this topic.. don't judge the book by the cover .. your positive talk may reach the peoples who think negatively

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 12 днів тому +39

    அருமை.. அருமையான கருத்துகளுடன் கூடிய பதிவு.. One virtual clap 👏👏👏

  • @BUY_YOUTUB_VIEWS_6
    @BUY_YOUTUB_VIEWS_6 12 днів тому +4

    Well explained!

  • @mallishivani4010
    @mallishivani4010 12 днів тому +9

    Don't hurt anyone they too also have a great heart😊

  • @EzhilGopika
    @EzhilGopika 12 днів тому +59

    உங்க வீடியோக்கள் நிறைய பார்த்து சொல்லுறேன் சகோதரா உண்மையான தமிழன் பண்பு உள்ள குணம் உங்ககிட்ட இருக்கு நல்லா வளர்த்து இருக்காங்க உங்கள் ❤ பெற்றோர்கள் ❤ மேன்மேலும் வளர இந்த சகோதரியின் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ho9ro2bm9h
    @user-ho9ro2bm9h 12 днів тому +7

    Super bro. Very good explanation.. I like the way youare🎉

  • @sivaranjani9040
    @sivaranjani9040 12 днів тому +2

    Superb message na... Big applause for your great effort.. keep rocking 👏

  • @Sugar_crumbs_
    @Sugar_crumbs_ 12 днів тому +4

    Really great video bro❤️‍🔥

  • @sangeethak8866
    @sangeethak8866 12 днів тому +11

    Sema bro thapeah illa much needed discussion oruthavanga yara love panranga kalyAnam panranga ngrathu avanga choice athula gossiping panrathu romba thapu and this video is right on topic

  • @rangarajanparthasarathy415
    @rangarajanparthasarathy415 11 днів тому +2

    Well done. It is easy to critize people on various grounds when they get married on the basis of how they look, their economic status etc. very effectively done in the this video.

  • @harinimurugesan7831
    @harinimurugesan7831 12 днів тому +1

    Naa all UA-cam channels paathukuran ana naa skip panitu poiduvan enamo unga video paakanum atho eruku nu thonuchu koncham kuda skip pannama paathan romba nala vishayatha convey panirikinga continue u r journey with heartfully ❤

  • @kvkkrishnamoorthi193
    @kvkkrishnamoorthi193 11 днів тому +4

    First time i listen to your channel. Well presented. Very decently handled issue. Kwep it up.

  • @muthulakshmia2751
    @muthulakshmia2751 11 днів тому +2

    Very nice and positive thinking. Most welcome

  • @insects918
    @insects918 12 днів тому +6

    Two Families and two persons wish. Others speech is indecent.
    Best wishes for the good couple.

  • @rajaharilal7021
    @rajaharilal7021 12 днів тому +6

    We all have faced these criticisms in our life at some point thank you for this video sha bro god bless you

  • @christina8377
    @christina8377 12 днів тому +2

    Really great video Anna hat's off 🔥🔥🔥🔥🔥

  • @meenaroymahabubeevi2625
    @meenaroymahabubeevi2625 12 днів тому +5

    You did a good job. Blessings to Nichole and Varalakshmi

  • @sudhaswetha4436
    @sudhaswetha4436 12 днів тому +6

    Well said bro,, comedy ah sollanum na,,yaar pa ivan en manasila irukkurathellam appadiye solluran,👍👏

  • @user-lm5co3fp1l
    @user-lm5co3fp1l 12 днів тому +3

    Well said Aiyya Sha Boo , Hood job Kippidap to u and team🙏🏿🙏🏿

  • @anasuyam6145
    @anasuyam6145 11 днів тому +1

    Rightly said Sha......good topic & wonderful rendition 👏👏👏👏👏👏👏

  • @guga5545
    @guga5545 12 днів тому +2

    Super bro sariyana pathil thank you 🙏

  • @seemam.p3356
    @seemam.p3356 12 днів тому +6

    Bro really love you for this video.Nijama avalavu positive aa feel aguthu.Thanks a lot

  • @user-ok7zn3dh3o
    @user-ok7zn3dh3o 11 днів тому +2

    Young man, this is explaining, I don't know much about Tamil casts and marriages, but your discriptions cleared all doubts about colour and looks, thank you, blessings !

  • @lakshmishankaran9028
    @lakshmishankaran9028 12 днів тому

    Wonderful video bro...hats off❤

  • @HepziGodwin
    @HepziGodwin 12 днів тому +22

    Nice talk but true words bro...always ur words r energetic

  • @jayanthidhanaseker5401
    @jayanthidhanaseker5401 12 днів тому +3

    Very good message thambi

  • @jothikarthik3019
    @jothikarthik3019 9 днів тому

    Thank you very much for this video. Much needed 🙏🏽

  • @Azashking
    @Azashking 12 днів тому +2

    I love ur all videos sir thank u for clarify Allah bless you my dear brother...

  • @shajithanawaz766
    @shajithanawaz766 11 днів тому +3

    What a beautiful message! It takes insight and effort to change one’s mindset!

  • @user-cj7xo4jb3u
    @user-cj7xo4jb3u 2 дні тому

    Nice video , human beings a eppadi respect pannanum nan therinjukiten evvalavu positive approach ,intha vedio parka vaitha kadavuluku nandri

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 12 днів тому +74

    ஷா தம்பி நீ போடும் ஒவ்வொரு வீடியோவும் உபயோகமான வீடியோ தான் ..
    ஷா தம்பி பேச்சு என்னிக்கும் தப்பா இருக்காது ❤❤❤🎉🎉🎉🎉

  • @anandavallik4474
    @anandavallik4474 12 днів тому +1

    Verily positive attitude. Blessings

  • @ARUNAARUNA-kc3hq
    @ARUNAARUNA-kc3hq 12 днів тому +1

    Bold and wonderful speech bro❤

  • @shivaniravi8278
    @shivaniravi8278 12 днів тому +1

    You are so good na. Whatever you told is 1000% right. Love doesn't happen for money or physic

  • @thilagavathip2378
    @thilagavathip2378 12 днів тому +1

    Lead a life for yourself as what your heart says to you. Follow your inner voice. Dont bother about other ppl.❤🎉 sensible video

  • @premmurugesh493
    @premmurugesh493 6 днів тому +3

    நிக்கோல் பற்றிய தகவல்கள் .... Really super Ji 👌💐

  • @maryrani.a8992
    @maryrani.a8992 12 днів тому

    Yella sari than Sha. Superb. Thank you for sharing👏.

  • @thanujalingeshwaran6517
    @thanujalingeshwaran6517 12 днів тому +1

    glad that I subscribed you anna!

  • @KandaswamyMaheshwari
    @KandaswamyMaheshwari 12 днів тому +2

    Super well said

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn 11 днів тому

    Excellent… it was like a message and spiritual

  • @DeviSrinivasan-vn9kq
    @DeviSrinivasan-vn9kq 3 дні тому

    மனமிருந்தால் வாழ்த்தலாம்.இல்லையென்றால் கடந்து போங்கள்.அவரவர் வாழ்வு அவரவர் விருப்பம்.

  • @sathishkalam22
    @sathishkalam22 12 днів тому +1

    Super bro congratulations 🎉🎉 more inspiration video❤❤❤❤

  • @ROSNAHISMAIL-i4y
    @ROSNAHISMAIL-i4y 11 днів тому

    Well said.....kudos....hope our Indian way of thinking will change.

  • @hemalogsl2936
    @hemalogsl2936 3 дні тому

    An apt Video and would have clarified many people's curious questions. All the best

  • @rajeshlathaify
    @rajeshlathaify 9 днів тому

    Super video bro…you have handled such a sensitive topic with ease and relating to everyone

  • @radhigarajesh2497
    @radhigarajesh2497 12 днів тому +7

    Superb anna....Vera level message👏👏

  • @vidhya572
    @vidhya572 11 днів тому

    God bless you and your family abundantly Sha for the loads of positivity you try to spread around in this negative world . No words to express 🙌

  • @rmsai5748
    @rmsai5748 12 днів тому +1

    Heyyyy.. Thank u my dear Shahhhhh... Now i do respect both... God bless u and the couples.. 🎉🎉🎉

  • @ranjithm1765
    @ranjithm1765 День тому

    இல்ல சரியா பேசி இருக்கீங்க எனக்கு அவரை பார்த்தா பயங்கரமா தெரிஞ்சது ஒரு நல்ல டைப் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க

  • @ramkumars7650
    @ramkumars7650 12 днів тому

    You're really talking good things in good way brother.. keep up. ❤

  • @Man_of_steel7
    @Man_of_steel7 12 днів тому +30

    super thambi well said ippadithaan pesanum disturb pannadhavangala didturb panna ve. kudadhu. do your work take care your family thats all.

  • @rajamani2290
    @rajamani2290 12 днів тому +2

    Great speech sir

  • @rojaroja3620
    @rojaroja3620 День тому +1

    Bro enna comment pndrathu nu therila......... unga mela irudha respect innum jasthi agiduchi ❤ one word la sollanum na hats off 🙋🙏

  • @suganyamathivanan5707
    @suganyamathivanan5707 11 днів тому

    Superb video, a big eye opening ❤❤

  • @karpagamadhiyaman4958
    @karpagamadhiyaman4958 12 днів тому +1

    Definitely a good video. Not sure if such people will be okay if their dear ones are commented like that.

  • @shankarguru7443
    @shankarguru7443 11 днів тому

    Perfect example boss. Keep continue. Very good

  • @aishuvasu4316
    @aishuvasu4316 12 днів тому +2

    Truly sensible anna 💯🔥 much needed

  • @ssr6731
    @ssr6731 12 днів тому +3

    She has gone through so much in her life...her mum was left by her father, and she try her best to bring everyone together...let her be happy..

  • @JesusLoves-fp5zw
    @JesusLoves-fp5zw 12 днів тому +1

    Useful video SHA . Even my perception changed after this video. Hats off man.

  • @surekasilambarasan4205
    @surekasilambarasan4205 11 днів тому

    Anna indha video enaku romba pudichi iruku Anna romba heart touchinga iruku oru madhiri kekavum pakavum oru madhiri epdi soldradhu nu therila aana neenga pesradhu super a iruku

  • @healthyhabits7097
    @healthyhabits7097 12 днів тому

    Superb🎉 good explanation

  • @liziyamary6809
    @liziyamary6809 4 дні тому

    Super bro 👏👏 indha video niraya per ku reach aganum .. nijama niraya peroda mentality change agavendi eruku ..

  • @CEB-MonishKumaar
    @CEB-MonishKumaar 8 днів тому

    yenaku karuthu illa motivation thara videos or movies pakkavae pudikathu ana neenga pesasura vithamum sollara vishiyamum romba theliva alaga iruku mikka nanrigal neenga crcta panringa.

  • @pappathipuppy8929
    @pappathipuppy8929 11 днів тому

    Super bro... Hats off to ur speech🎉❤❤

  • @user-zc3lk8xc9l
    @user-zc3lk8xc9l 12 днів тому

    Nice of u to brief us. Let us shower our blessings on the couple to be.

  • @venmathi8443
    @venmathi8443 10 днів тому

    Most Needed topic, well said.

  • @pookutty4310
    @pookutty4310 12 днів тому +2

    Gud review bro nobody has d right to interfere in others personal life who r we to judge it's theirs life theirs freedom people has to stop commenting on others life it may be a celebrity or a normal person.

  • @kkvguna7953
    @kkvguna7953 11 днів тому +1

    What a matured and genuine speech one of the best youtuber ❤🎉

  • @lavanyasankaralingam494
    @lavanyasankaralingam494 11 днів тому +1

    Very good video sha bro !! ❤

  • @instylesiva
    @instylesiva 11 днів тому

    “Don’t judge a book by its cover" that is the content of your video . Excellent topic for everyone he/she may be OLD or YOUNG PEROLE . Good luck and keep rocking ❤💐

  • @shankarkmoorthy7631
    @shankarkmoorthy7631 19 годин тому

    Hi Ji.Really good video
    You hit six on this video
    And it's lesson for all .

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth 8 днів тому

    ❤❤❤❤❤❤ Bro unga videos எப்பவுமே ஒரு boosting videova thaan இருக்கும். ஒருவரது வாழ்க்கைக்குள் இல்லாமல் அவர்களை பற்றி முழுதாய் தெரியாமல் யாரையும் தவறாகவோ, குறைத்தோ நினைக்கவோ பேசவோ கூடாது இது என் தந்தை எனக்கு 12 வயதில் சொன்னது. அந்த மகான் என் 13 வயதில் இந்த உலகை விட்டு மறைந்தார். 29 வருடம் ஆகிவிட்டது . உங்கள் videos a கேட்டா அவர் சொல்ற மாதிரி தெரியும். Go, grow and glow.... Keep rocking Bro . God bless you... You re a positive vibe

  • @user-rm1ct4sd5z
    @user-rm1ct4sd5z 12 днів тому +1

    Mr.sha brother, ur speech absolutely 100% correct ❤

  • @bharathi1525
    @bharathi1525 11 днів тому +1

    First time I’m watching your video. Good to know these days youngsters think positively and take positive points from Any event or happening- is a welcoming factor. Anyone’s wedding is their very personal matter. And as outsiders we should only extend our vazhthukal- is my view. Sha ji your talking style is very good - like very informal and natural 👍

  • @sundarsundar5241
    @sundarsundar5241 12 днів тому +14

    அருமையான பேச்சு சகோதரர்

  • @ggajend
    @ggajend 10 днів тому

    most of my doubts cleared. Good 👍

  • @shaheenasuresh2792
    @shaheenasuresh2792 10 днів тому

    THE WAY YOU EXPLAIN THE ISSUE WAS AMAZING. YOU ARE A SUPER PURE HEARTED BRO