ARTIST_DEIVA |

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Dear Friends,
    Madurai Ovn's Tamil Art Channel:
    " Journey for Art - Tamil "
    This is Madurai Ovn's 2nd Journey for Art with Artist Deiva
    நண்பர்களே மகிழ்ச்சி ,
    ஓவியர் திரு தெய்வா அவர்களின் Water Colour Painting Demo & Interview என்னுடைய Madurai Ovn - Journey for Art - தமிழ் செனலில் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
    Madurai Ovn -ன் இந்த Journey for Art - தமிழ் சேனல் கலை மற்றும் கலைஞர்களுக்காக தொடங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
    மேலும் Madurai Ovn-ன் - Journey for Art -தமிழ் சேனல் இன்னும் திறமையான கலைஞர்களை வெளிப்படுத்த உங்கள் பேராதரவை தரும்படி கேட்டுக்கொள்கிறேன் ...
    நன்றி...
    ***
    ARTIST NAME : Deivenderan - Deiva Arts
    Country: India in tamil nadu, Madurai
    Mail Id: deivenderand@gmail.com
    Contact: 7010334772
    My works: oil painting, acrylic painting, water colour, paper sculpture, etc.,
    My Specialties: Imaginative Drawing
    ***
    Madurai Ovn's Other Artists Inerview :
    Artist Siva with Madurai Ovn Journey_1
    • ARTIST_SIVA | #ARTIST_...
    Aritst : Ravi with Madurai Ovn Journey_3
    • ARTIST_RAVI | #ARTIST_...
    Artist : Oviyar Maruthi with Madurai Ovn Journey_4
    • ARTIST_MARUTHI | #OVIY...
    Artist : Oscar Kalimuthu with Madurai Ovn Journey_5
    • OSCAR_KALIMUTHU | #OSC...
    Artist : Jothi with Madurai Ovn Journey_6
    • ARTIST_JOTHI | #ARTIST...
    ***
    Follow me on:
    Facebook: / maduraiovn
    Blog : maduraiovn.blog...
    Mail : maduraiovn@gmail.com
    ***
    Music : UA-cam Music Library
    Thank you...
    Madurai Ovn (மதுரை ஓவியன் )

КОМЕНТАРІ • 79

  • @sthapathis.d.bhaskartemple1374
    @sthapathis.d.bhaskartemple1374 3 роки тому +3

    ஓவியர் திரு. தெய்வா ஐயா அவர்களுக்கு எனது பணிவான 🙏 அருமையான பேச்சு, தெளிவான எடுத்துரைத்த விதம், தூரிகை பிடித்த விரல்கள், மொத்தத்தில் அருமையிலும் அருமை ஐயா, எல்லாம் வல்ல அந்த இறைவனின் அருள் என்றென்றும் கிடைக்க மனதார பிராத்திக்கின்றேன் தங்கள் கலை ஓங்குக இவன் உங்களின் பாஸ்கரன் ஸ்தபதி 🙏🙏🙏🙏🕉️🕉️🕉️👍👍👍❤️❤️❤️

  • @doss8183
    @doss8183 3 роки тому +3

    இந்த கலைஞர்கள் கடவுள் தந்த வரம் நமக்கு

  • @sivakumarv3414
    @sivakumarv3414 3 роки тому +1

    நன்று எந்த சூழ்நிலையையும் சிரிப்போடே எதிர்கொள்வீர் என்று நினைக்கிறேன்.

  • @Tcchaneel2663
    @Tcchaneel2663 3 роки тому +1

    Channel ku ....மிக பெரிய awards கிடைக்கும்... continue sir.. Namakkal ( dt) Rasipuram..tealend artist irukkanga sir...👍🙏👍

  • @Tcchaneel2663
    @Tcchaneel2663 3 роки тому +1

    Channel saliut 🙏🙏🙏🙏🙏🙏

  • @gopalt5045
    @gopalt5045 2 роки тому +1

    Really great experience 👍 👌

  • @kalaipiriyanarun2025
    @kalaipiriyanarun2025 2 роки тому +1

    i love deiva anna

  • @dhandapani1100
    @dhandapani1100 4 роки тому +1

    சிறப்பு ஐயா..

  • @MaduraiDeivaarts
    @MaduraiDeivaarts 6 років тому +6

    Madurai Ovn Journey- Journey for Art -tamil சேனல் நசீா் அவா்களுக்கு நன்றி தமிழக கலைஞா்களை வெளிக்கொணரும் பணிக்கு எனது வாழ்த்துகள்!

  • @gopalt5045
    @gopalt5045 3 місяці тому +1

    Really great sir🎉

  • @sathyasathyaarts2675
    @sathyasathyaarts2675 Рік тому +1

    Nanri ayya. ..

  • @annamalairaju4017
    @annamalairaju4017 3 роки тому +1

    ஓவியர் தெய்வா....
    எதார்த்தமான பேச்சு மதுரை
    மண்ணில் சாயலில் அவர் தொணி
    அதுமட்டுமல்ல சிறந்த ஓவியக்கலைஞர் ..ஓவியத்தில்
    தமிழ்மண்ணின் கம்பீரம்
    அருமை அருமை
    பதிவுகள் பேசப்படும்

  • @sagotharan
    @sagotharan 5 років тому +1

    ஐயாவோட படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். முகநூல் வந்தபிறகு தான் இந்த மாமனிதர் வரைந்தது அவை என தெரிந்தது.
    நிறைய சமூக (சாதி) சார்ந்த மன்னர்களை வரைந்துள்ளார். இது அந்தந்த சமூகங்களுக்கு இவர் அளித்துள்ள கொடை.
    நன்றி நண்பரே

    • @JOURNEYFORART
      @JOURNEYFORART  5 років тому

      அன்புடன் நன்றி...

  • @sulthanasheriff8752
    @sulthanasheriff8752 3 роки тому +1

    Beautiful sir

  • @sssaravanasssaravana5078
    @sssaravanasssaravana5078 Рік тому +1

    இந்த அற்புதமான படைப்பாற்றல் கலைஞரின் படைப்பை தனித்துவமாக்குகிறது💐👍ஓவியமுகபாவம் சிறப்பாக உள்ளது

  • @artsathyan4916
    @artsathyan4916 5 років тому +2

    Very great artist

  • @MONTYGAMEROFFICIAL
    @MONTYGAMEROFFICIAL 6 років тому +2

    தெய்வம்! பெருமை இருக்கு . Super ...

  • @plganesan867
    @plganesan867 5 років тому +4

    YOU ARE A ROLL MODEL FOR THE YOUNG ARTIST

  • @marawarvision2561
    @marawarvision2561 4 роки тому +2

    சிவகங்கை மன்னர் முத்துவடுகநாததேவர் படம் வரைந்து உருவம் கொடுத்த தெய்வா ஓவியர் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @thalapuranam3040
    @thalapuranam3040 2 роки тому +1

    அண்ணா நான் மதுரை,என்னுடைய பள்ளி காலங்களில் உங்கள் ஓவியத்தின் மீது தீவிர காதல், இந்த காணோளியில் தான் உங்களை பார்த்தேன், மிகவும் சந்தோஷமாக உள்ளது❤️❤️❤️

  • @renukanthmurugeshwari1512
    @renukanthmurugeshwari1512 5 років тому +3

    சந்தோஷம் தெய்வாண்ணே.... என்ன செய்வது என்று தெரியவில்லை.. சூப்பர் சந்தோஷம்

  • @sathasivamsamayakaruppan8253
    @sathasivamsamayakaruppan8253 11 місяців тому +1

    தெய்வா சார். என் பெயர் ஜெயம். எனக்கும் படம் வரைய ஆர்வம் நிறைய உண்டு. ஆனால் வளர்த்துவிட ஆட்கள் இல்லாததால் முடங்கி விட்டேன். மேலும் எனது பலவகையான திறமைகளை தினமலர் நாளிதழில் பேட்டியுடன் காட்டியிருந்தனர். நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் இது பற்றி பேச ஆவல்.

    • @JOURNEYFORART
      @JOURNEYFORART  11 місяців тому

      Artist Deiva Contact number in description, kindly check

  • @Ram-gk9iq
    @Ram-gk9iq 5 років тому +3

    Super thanks again and again for your information inspired @

  • @HARISHVIJIARTMASTER
    @HARISHVIJIARTMASTER 4 роки тому +1

    Very nice

  • @udhayakumarkannan
    @udhayakumarkannan 5 років тому +1

    Na romba naal think panniruka maruthu sagothorgal art, madurai veeran art la yaaru varanjurukaga nu.... Athu namma madura karaganu therirapa romba happy aa iruku tq sir

  • @rjartscbe
    @rjartscbe 3 роки тому +1

    அருமையான ஒவியர்😍😍😍😍

  • @jyothipriyayuvarani7704
    @jyothipriyayuvarani7704 5 років тому +2

    Wow 🙊💕👏👏👏👏👏👏👏👏

  • @kmkglassarts555
    @kmkglassarts555 2 роки тому +1

    Super sir

  • @sathasivamsamayakaruppan8253
    @sathasivamsamayakaruppan8253 11 місяців тому +1

    தெய்வா சார் என் பெயர் ஜெயம். உங்களை செல்லூரில் ஒரு முறை பார்த்துள்ளேன். நினைவுள்ளதா. மறந்திருக்கமாட்டீர்கள் எனவும் நினைக்கிறேன். எனக்கும் ஆர்ட் வரைய ரொம்ப பிடிக்கும் என்று சொன்னதால் என் திறமையை சோதிக்க ஒரு டெஸ்ட் வைத்தீர்களே...உங்களுடைய கார்டு சைஸ் போட்டோவையே தந்து என்னை வரைந்து தரச்சொல்லி பார்த்து பிரமித்து விட்டீர்களே. அன்று முதல் உங்களை பார்க்கவே முடியவில்லை. இப்போதுதான் நானாக யூடியூப்பில் எடுத்துப்பார்த்தேன். சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் திறமைகளைப் பற்றி நிறைய பேசலாம்.

  • @Vasanthvincent
    @Vasanthvincent 6 років тому

    Deiva sir unga art na paathu variya try panni iruka sir,ana atha vara chakthi neenga tha theriyatha ,unga padaippu ellamae sema...Ungala ellarukum theriya paduthana madurai ovn channel mikka nandri....

  • @rishisanaasarah7669
    @rishisanaasarah7669 5 років тому +1

    My inspiration is Deiva Art💪💪💪

  • @sriharikrishnan3408
    @sriharikrishnan3408 5 років тому +2

    Inspiring 👏 👏

  • @vel1742
    @vel1742 5 років тому +1

    Sir 👍✌👏

  • @mala.c4251
    @mala.c4251 5 років тому +1

    Great channel 👌🙌👏

    • @JOURNEYFORART
      @JOURNEYFORART  5 років тому

      நன்றி, Art-ல interest-அ இருக்கிறவங்களுக்கு share பண்ணுங்க... 👍

  • @mohanje8126
    @mohanje8126 5 років тому +1

    செம்மன்ணா

  • @harrisartworks799
    @harrisartworks799 5 років тому +2

    hats off thalaiva

  • @issainkuralindia1902
    @issainkuralindia1902 5 років тому +1

    Great job u r doing sir very great

    • @JOURNEYFORART
      @JOURNEYFORART  5 років тому

      Thank you Art-ல interest-அ இருக்கிறவங்களுக்கு share பண்ணுங்க...

  • @elizalandysethu4684
    @elizalandysethu4684 5 років тому +1

    wow! Really your painting reveals heroism and prowess, lovely painting

  • @sharanramu1500
    @sharanramu1500 6 років тому

    அண்ணா சிறப்பு...

  • @splartentertainment7712
    @splartentertainment7712 5 років тому +1

    அருமையான பதிவு நண்பா...உங்கள் பயணம் இன்னும் சிறப்பாக தொடரட்டும்..இது போல பதிவு,ஒவ்வொரு வளரும் ஓவிய கலைஞர்களுக்கும் ஒரு ஊக்கத்தை ஏற்படுத்துகிறது..நன்றி ஓவியரே..🙏🙏 மற்றும் நன்றி இந்த சேனல் ..

    • @JOURNEYFORART
      @JOURNEYFORART  5 років тому +1

      மனமார்ந்த நன்றி...

  • @abishek.rkalainjan9763
    @abishek.rkalainjan9763 6 років тому

    Really Super sir..I saw your link in our artist hasif Khan's FB page...

  • @ntkannanartistsrivilliputt6914
    @ntkannanartistsrivilliputt6914 5 років тому +1

    Super sir
    Congratulations sir

  • @mtranjith7968
    @mtranjith7968 6 років тому

    அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள்

  • @deverdever9545
    @deverdever9545 6 років тому +1

    அருமையான பதிவுசாா்!

  • @brittoroy5267
    @brittoroy5267 5 років тому +1

    Great sir....

  • @mohanje8126
    @mohanje8126 6 років тому +1

    Super na

  • @abishek.rkalainjan9763
    @abishek.rkalainjan9763 6 років тому

    Your documentaries are very inspirational...

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 4 роки тому +1

    சிறப்பு 👌

  • @karthikkgp5982
    @karthikkgp5982 5 років тому

    இது போன்ற நான் வரைந்த ஓவியத்தை வெளி வர ஆசை படுகிறேன்

    • @JOURNEYFORART
      @JOURNEYFORART  5 років тому

      வாழ்த்துக்கள் sir

  • @abishek.rkalainjan9763
    @abishek.rkalainjan9763 6 років тому

    Keep going sir...

  • @kthiru675
    @kthiru675 3 роки тому +1

    வணக்கம் சார். உங்களிடம் முறையாக ஓவியம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன் சார். வாய்ப்பு கிடைக்குமா சார்.

  • @TamilCreators
    @TamilCreators 6 років тому +1

    இந்த வீடியோவை எங்கள் சேனலில் வெளியிடலாமா??

  • @baluarts7876
    @baluarts7876 3 роки тому

    Telugu language lo video unte post cheyandi plzz

  • @sinthusanalseer2773
    @sinthusanalseer2773 5 років тому +1

    எனக்கும் வரையிறது பிடிக்கும் நான் டுபாயில இருக்கன் இருந்தும் நான் வரைதலை தொடர்கிரேன்

    • @JOURNEYFORART
      @JOURNEYFORART  5 років тому

      வாழ்த்துக்கள்... கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

  • @travelerwithhelmet3029
    @travelerwithhelmet3029 6 років тому +1

    சார் நீங்க உங்க கடந்த காலத்தை
    ஏன் இவ்வளவு நாள் மாணவர்களிடம் சொல்லல

    • @MaduraiDeivaarts
      @MaduraiDeivaarts 6 років тому +1

      ஒரு நாள் மட்டும் என்கதையை வகுப்பில் சொன்னேன் அனைவரும் அழுதுவிட்டனா் மாணவா்கள் எப்பொழுதும் மகிழ்சியாக இருப்பவா்கள் அவா்களிடம் எனது கதைசொல்வதை நிறுத்திவிட்டேன்!

  • @shivaperiasamy5698
    @shivaperiasamy5698 2 роки тому

    ஓவியர் தெய்வீவுன் தொடர்பு எணரணைத்்தந்து உதவ முடியுமா?

  • @rishisanaasarah7669
    @rishisanaasarah7669 5 років тому +1

    What's your number Deiva anna

  • @venkateshv9668
    @venkateshv9668 4 роки тому

    Super sir nice

  • @தூரிகைஓவியம்
    @தூரிகைஓவியம் 6 років тому +1

    super sir.