கேரளா உருளி மிகவும் அழகாக உள்ளது. அம்மா வைத்த மீன் குழம்பு பார்க்கவே அமிர்தமாக உள்ளது. அந்த காலத்தில் இப்படி தான் குழம்பு வைப்பார்கள் ஏன் நான் சிறு பிள்ளையாய் இருந்தப்ப கூட இப்படி தான் சமையல் எல்லாம் மிகவும் அருமையாக இருக்கும். ஆனால் அந்த சாப்பாடெல்லாம் இப்ப கிடைப்பது இல்லை. நெத்திலி மீனுக்கு கேரளாவில் சூட மீன் என்று சொல்லுவாங்க.❤❤❤
இப்படி ஒரு குடும்பம் கிடைக்க நீங்க குடுத்துவச்சிருக்கணும் ❤💐🌹👌. பார்க்கவே சந்தோசமா இருக்கு. உங்க குடும்பமும் தான் 👌 குடும்பம், எனக்கு கேரளா ரொம்ப புடிக்கும் சிஸ்டர் ஒரு தடவ கூட வந்ததே இல்லை.
Nallathoru kudumpam palkalai kalagam. Vivasayam & saappaadu arumai. My native place also nearest of Aruppukoddai. Ramanathapuram Dt. Till time living in Dubai.. When me came calling to this video in all of participle peoples.. Best wishes 🙏🙏
சொந்தப்பெண்களே தாய்வீடு வந்தால் சொகுசாக இருக்கணும்னு நினைக்கிற இந்த காலத்தில் உங்கள் நேசம் தூய்மையானது
உங்க அன்புக்கு மிக்க நன்றி
நம்மளுக்கு புடிச்ச விஷயங்கள் எங்க செஞ்சாலும் சந்தோஷமே
❤ இன்று போல் என்றும் அன்புடன் பாசத்துடன் நேசத்துடன் எல்லா செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும் மஞ்சு சகோதரி ❤
உங்க அன்புக்கும் பாசத்துக்கும் மிக்க நன்றிங்க
மஞ்சு ரவி அம்மாவிற்கு கூடவே இருந்தது மகிழ்ச்சி. இது போல அடிக்கடி ரவி வீட்டிற்கு வந்து போகவும். சூப்பர்.
மிக்க நன்றி
அருமை மஞ்சும்மா ❤❤❤❤அருமையான அம்மா மகள் தூய்மையான அன்பும்மா❤❤❤
அன்பிற்கும் பாசத்திற்கும் மிக்க நன்றி
கேரளா உருளி மிகவும் அழகாக உள்ளது. அம்மா வைத்த மீன் குழம்பு பார்க்கவே அமிர்தமாக உள்ளது. அந்த காலத்தில் இப்படி தான் குழம்பு வைப்பார்கள் ஏன் நான் சிறு பிள்ளையாய் இருந்தப்ப கூட இப்படி தான் சமையல் எல்லாம் மிகவும் அருமையாக இருக்கும். ஆனால் அந்த சாப்பாடெல்லாம் இப்ப கிடைப்பது இல்லை. நெத்திலி மீனுக்கு கேரளாவில் சூட மீன் என்று சொல்லுவாங்க.❤❤❤
மிக்க நன்றி
இப்படி ஒரு குடும்பம் கிடைக்க நீங்க குடுத்துவச்சிருக்கணும் ❤💐🌹👌. பார்க்கவே சந்தோசமா இருக்கு. உங்க குடும்பமும் தான் 👌 குடும்பம், எனக்கு கேரளா ரொம்ப புடிக்கும் சிஸ்டர் ஒரு தடவ கூட வந்ததே இல்லை.
மிக்க நன்றி
என்ன மஞ்சு எங்கள் ஊர் எப்படி இருந்தது ?வெயில் மட்டும் எப்போதும் அதிகம் மத்தபடி எப்போதும் எங்கள் ஊர் 👌👌
சூப்பரா இருந்ததுங்க எங்களுக்கு எல்லாருக்கும் ரொம்ப புடிச்சி இருந்தது
@@PriyamanaThozhi-rc1li 💝💝💝😘😘😘
Nallathoru kudumpam palkalai kalagam.
Vivasayam & saappaadu arumai.
My native place also nearest of Aruppukoddai. Ramanathapuram Dt.
Till time living in Dubai..
When me came calling to this video in all of participle peoples..
Best wishes 🙏🙏
Thank you 🙏
அக்கா விடியோ நல்லா இருக்கு நல்லா சாப்பிடுங்க அக்கா அம்மா சமையல் சுப்பர்❤❤❤❤❤
அப்படியா சரிங்க நல்லா சாப்பிடுறேன் உண்மைதான் அம்மா சூப்பரா சமைக்கிறாங்க நல்ல டேஸ்டா இருந்தது
Majumma nice video ravi family with manju family. Nalla enjoy pannunga. ❤❤❤
மிக்க நன்றி
Very nice vedio 👍 👌
Thank you dear
What a good red soil , You plant anything, it will grow without any doubt.
மிக்க நன்றி
Super ❤super ❤super ❤
மிக்க நன்றி
Very Delicious fish Curry and fry preparation. Enjoy ❤
Thank you so much
இது கிழங்கா மீன் சிஸ்டர்
அப்படியா சரிங்க நன்றி
Manju sister neengalum Ravi bro familiyum eppavum ipdiye happy ya irunga❤❤❤❤❤
Thank you dear 🤝🙏
ஆய். அக்காஎங்கஃஊறூக்குவந்ததுல. சந்தோசம்🎉🎉❤
நன்றி பா
Manju kalam kapadam ellathapen appadi pattavargal oondum vithaigal nandragal mulaikum velai parthavargal yegu sendralum summa eruka mudiyathu
மிக்க நன்றிங்க
Sis❤nalla enjoy pannuga super ah eruku
மிக்க நன்றி
Ninge oru taniya idea yosichitu taan vanturukinge pole. Good
மிக்க நன்றி
Beautiful friendship. Let it last long
மிக்க நன்றி தோழி
Super super ma ❤
Thank you very much
Nice video Manju ❤❤❤😊
Thank you dear 🤝
Tirunelveli ku ஏலக்காய் &மிளகு annupu vinkala sis
Whatsapp நம்பருக்கு மெசேஜ் போடுங்க
@@PriyamanaThozhi-rc1li entha number nu sollunga sis
Hi akka my native place Ramanathapuram akka water 💦 falls super ❤
Okay dear
Super Akka ❤
Thank you dear
மீன் குழம்பு சூப்பர்
ஆமாங்க ரொம்ப சூப்பரா இருந்தது
Super recipe & video, ma.🎉🎉🎉
Thank you very much
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you so much 😀
சூப்பர் அக்கா நீங்க
மிக்க நன்றி
நல்லது மகள்.
மிக்க நன்றி
👌👌❤❤👍😁
👍🤝
Super video sister👍
Thank you 😊
❤amma❤😊😊😊😊
Hii akka
வணக்கம் தங்கம்
அக்கா ரொம்ப ரொம்ப நல்ல இருந்தது ❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி தோழி
சூப்பர்
மிக்க நன்றி
Super 🎉
மிக்க நன்றி
Super ma
மிக்க நன்றிங்க
Akka I am aruppukottai, video super akka
மிக்க நன்றி
Kizanga meen ithu
அப்படியா சரிங்க
Super sister ❤😊
Thank you 😊
Thangachi thambi unka pasam azaghu enjoy urself
மிக்க மகிழ்ச்சி
Hi Manju
வணக்கம்
Hai akka nanum apk than eantha Edam sollunga
Hi manju i see you very happy with mother father and your family i like to see very happy where ravi thambi never see him where he go
அப்படியா சரிங்க
Super❤manju❤❤❤ungalaromba❤pudichuiruku❤❤❤i,loveyou❤❤❤❤❤❤❤❤
அப்படியா சரிங்க எனக்கும் உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு உங்க அன்புக்கு மிக்க நன்றி தோழி
@PriyamanaThozhi-rc1li Thankyou
Manju ungala romba pudichu iruku
எனக்கும் உங்கள ரொம்ப புடிச்சிருக்குங்க ரொம்ப நன்றிங்க
@PriyamanaThozhi-rc1li ❤
மகளே, செம்மண் தரை செம்பட்டி, காந்திநகர் கிழககேதான் இருக்கும். உன் அம்மா வீடு அந்த ஏரியா தானா பெண்ணே!!
👌👍🎉❤
🤝💞
👌👌👌👌👌👌❤❤❤
👍🤝
❤
🤝💞
❤❤❤❤
💞🤝
🥰🥰🥰🥰🥰💖
👍🤝
ஆட்டுக்கல் அம்மிக்கல்
கவிழ்த்து போடக்கூடாது
அப்படியா சரிங்க
Hai,manjuma vedio super,lovely❤❤❤❤
மிக்க நன்றி
பக்கத்துல இருக்கீங்களா
Super Sister😊❤
Thank you 😊
மஞ்சு சூப்பர் ரவி அம்மா.அப்பா பொன்னு.பய்யன்.சூப்பர்
மிக்க நன்றி
Super video 🎉
Thank you
உங்க கையால வச்ச செடிகளும் விதைகளும் நன்கு முளைத்து பயன் தரட்டும். அதான் உங்க கையால செடி நட ந்வச்சாங்க ரவியின் அம்மா
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி அம்மா
@ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊
அக்கா நீங்க பேசுறது சவுண்டே கேட்க மாட்டேங்குது பத்தாயிரம்💵 ரூபா குடுத்து நல்ல மைக் ஒன்னு வாங்குங்க please please please please🫰😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
சரிங்க வாங்கிடலாம்