பனை ஓலையை வைத்து மீன்கள் பிடிப்பது

Поділитися
Вставка
  • Опубліковано 27 лип 2024

КОМЕНТАРІ • 671

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 роки тому +264

    பனை ஓலை வைத்து மீன் பிடிப்பது இப்பதான் சகோ முதல் முறையா பார்க்கிரேன் வேர லெவல் சகோ

    • @kumarsakthi8428
      @kumarsakthi8428 3 роки тому

      Nanum

    • @padmavasu3503
      @padmavasu3503 3 роки тому +3

      ஒருதடவை என்பதைபாடுன்னுசொல்றியேப்பா,கஷ்டம்,உழைப்பு,வலிஅதிகம்,யேசப்பாஉங்கோடிருந்துநடத்துவாராக!

  • @vrkrishnakumar1
    @vrkrishnakumar1 3 роки тому +106

    யப்பா என்ன ஒரு உழைப்பு ! ஆண்டவன் உங்களுக்கு எப்பொழுதும் துணை நிற்கட்டும்

  • @avenkatesan621
    @avenkatesan621 3 роки тому +155

    விவசாயிக்கும் மீனவனுக்கும் உழைப்புதான் மிச்சம். வருமானம் வயிற்றை கழுவினால் போதும் என்பதே நம் நிலை. நிலை மாறும் எனும் நம்பிக்கையோடு நகரும் நம் பயனம். வாழ்த்துக்கள் நண்பர்களே

    • @mohamedabdullamohamedabdul5039
      @mohamedabdullamohamedabdul5039 3 роки тому +4

      உண்மை தான் சகோதரரே மீனவர் படும் கஷ்டத்தை பார்த்து கடவுள் கூட கண் கலங்குவர் உழைப்பால் என் உடம்பு இலைத்தது தான் மிச்சம் நானும் மீனவர் தான் அப்துல்லா

    • @AbdulJabbar-ws3hv
      @AbdulJabbar-ws3hv 3 роки тому +1

      Nanun minavan then jabbar

    • @AbdulJabbar-ws3hv
      @AbdulJabbar-ws3hv 3 роки тому +1

      My husband

    • @kaviaudio200
      @kaviaudio200 Рік тому

      மீனவர்கள் படும் கஷ்டத்தை படகோட்டி படத்தில் எம்.ஜி ஆர் நடித்திருப்பதை பார்த்திருக்கேன் உங்கள் கஷ்டம் இப்போது புரிகிறது தம்பி..

  • @thangadurai5835
    @thangadurai5835 2 роки тому +9

    ஒவ்வொரு மீனவனின் கஷ்டத்தையும் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்திருக்கீங்க தம்பி வாழ்த்துக்கள் ....தொடரட்டும் உங்கள் சேவை ...நாம் தமிழர்

  • @rojoe559
    @rojoe559 3 роки тому +22

    சங்ககால மீன் பிடிக்கும் முறை இன்றும் தொடர்கிறது, தமிழன் என்றும் அறிவுடையவன்,

  • @tamilmaran1740
    @tamilmaran1740 3 роки тому +90

    சிறந்த பதிவு முதல் முதலாக இப்படி மீன் பிடிப்பதை பார்த்துள்ளேன் நன்றி சகோதரா..

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 3 роки тому +4

    பனைஓலைவைத்துமீன்பிடிப்பது இப்போதுதான் பார்த்தேன்.சூப்பர்.நிச்சயமாகமீனவசகோதரர்களுக்கு தொழில்நுட்பம் அதிகம் தான்.சந்தேகமில்லை.வாழ்த்துக்கள்.கி.சந்திரசேகரன்நாயர்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 роки тому +1

    நாங்கள் இந்த மாதிரியான மீன் சாப்பிட்டது இல்லை.பார்ப்பதற்கு அழகாக இருந்தது. உங்கள் உழைப்பு எங்கள் விவசாயம் போன்றது.வாழ்க்கையை நகர்தகூட கஷ்டம்.

  • @m.ravichandran6276
    @m.ravichandran6276 2 роки тому +5

    இந்த காணொளி பாா்த்தது மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நண்பரே🙏💕🙏💕🙏💕

  • @tamilt16
    @tamilt16 3 роки тому +175

    மனிதர்களுக்கு உணவளிக்கும் விவசாயி மற்றும் மீனவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள்

  • @rajasekarant2050
    @rajasekarant2050 3 роки тому +16

    அருமையான ஒளிப்பதிவு. கடினமான உழைப்பு. கடவுள் உங்களுக்கு துணையிருப்பார்.

  • @gunaseelan1376
    @gunaseelan1376 3 роки тому +21

    Village cooking channelஆல் வந்து பார்த்தேன்.. நல்லா தான் பண்ணிட்டு இருக்கிங்க.. கடலுக்கு அடியில் இருப்பதை பார்ப்பதற்கு ஒரு அழகு தான்.. வாழ்த்துக்கள் சகோதரர்களே...

  • @ksa7010
    @ksa7010 3 роки тому +7

    நீங்கள் முதல் முறையாக மீன் பிடிப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது..
    Love from Kerala ❤️

  • @ravibjp3743
    @ravibjp3743 3 роки тому +2

    மிகவும் அருமை நீங்கள் மீன் பிடிப்பது வலை விரிப்பது வலையை இழுப்பது அனைத்தும் அருமை

  • @pazhantamil_iniya
    @pazhantamil_iniya 3 роки тому +7

    இவ்ளோ பேரு கஷ்டப்பட்டு மீன் ரொம்ப கம்மியாத சிக்கிருக்கு .....வருத்தமாக உள்ளது அண்ணா ... அதிக அளவில் மீன் கிடைக்க எனது வாழ்த்துக்கள்

  • @jesuswelfaremission4729
    @jesuswelfaremission4729 2 роки тому +3

    நான் ஒரு கிறித்தவ போதகர்... எங்களுடைய குடும்ப பிரார்த்தனைகளில் உயிரை பனையம் வைத்து மீன் பிடிக்கின்ற மீனவ நண்பர்கள் அவர்கள் குடும்பகளுக்காகவும் விவசாய மக்களுக்காகவும் மன்றாடுகிறோம்.... இறைவன் இயேசு உங்களுக்கு பாதுகாப்பு அருள்வார்

  • @arvindnaidu1109
    @arvindnaidu1109 3 роки тому +50

    உங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பு நண்பா

  • @pandipandi4726
    @pandipandi4726 3 роки тому +8

    அருமையான கானொளிப்பதிவு நண்பரே... 👌👌👌👌

  • @AmarNath-eh5yq
    @AmarNath-eh5yq 3 роки тому +17

    ஒரு குறையும் இல்லை bro வாழ்த்துக்கள்...

  • @muruganandamk4485
    @muruganandamk4485 3 роки тому +17

    முதல் முறையாக இந்த மீன் வலை பார்க்கிறேன் அருமையான பதிவு 👍👍👍

  • @jamesp7902
    @jamesp7902 3 роки тому

    உங்கள் முயற்சியும் சிந்தனையும் அபாரம் .இந்த முறையைக்கண்டுபிடித்தவர்கள் சிறந்த விஞ்ஞானிகளுக்கு நிகரானவர்கள் .பிழைபை நடத்த நீங்கள் பாடுபடுகிறீங்க .மக்களுக்கு விருப்பமான உணவைத்தருகிறீர்கள் !!வாழ்க வழமுடன் .

  • @danmarthan8029
    @danmarthan8029 3 роки тому +21

    You're better than national geographical videos with traditional knowledge about fish. Bravo. Good job. 👌👏👏👏

    • @dr.shanthidhinakaran2056
      @dr.shanthidhinakaran2056 3 роки тому

      Good attempt to show ur activities which we have no idea.enjoying ur voice and slang ,reality speech,superb bro,fishing and selling is a challenging,God bless u all
      G,

  • @thangamanuthangamanu
    @thangamanuthangamanu 3 роки тому +538

    மனது கஷ்டமாக இருக்கு மீனவர்களும் விவசாயிகளூம் படும்பாடு உயிரை பணயம் வைத்து செய்யூம் புழைப்பு சல்யூட் வாழ்க வளமுடன்

  • @m.darvinanthoni342
    @m.darvinanthoni342 3 роки тому +119

    முரள்மீன் வலை எங்கள் அப்பா பின்னுவாங்க . தருவைகுளம். ஆனால் எப்படி மீன்பிடிப்பாங்க தெரியாது. இந்த காணொளி காட்டியதற்கு நன்றி

  • @mohammadshia7790
    @mohammadshia7790 3 роки тому +34

    Thoothukudi Meenavan Better Than ungal Meenavan ..
    Best Channel in UA-cam 😘😘❤️👍

  • @Vishnu-kr7cb
    @Vishnu-kr7cb 3 роки тому +3

    பழமையான முறையில் மீன் பிடிக்கும் உங்களை போல சிலரால் தான் நம் வரலாறு காட்கப்படுகிறது நண்பா கடல் மற்றும் பன்பாட்டை நேசிக்கும் கோவை விஷ்ணு..

  • @anu_channel8166
    @anu_channel8166 3 роки тому +5

    உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை சகோ

  • @mrs.middleclass6587
    @mrs.middleclass6587 3 роки тому +85

    அருமை சகோதரா எந்த தொலைக்காட்சியிலும் காட்டாத பதிவி முதல்முறை பார்க்கிறேன்

  • @Robin-js5xg
    @Robin-js5xg 3 роки тому +2

    Kadal vivasayam....
    Neengal uyir ullathai aruvadai seikireergal..
    Vivasayam Naangal...
    Uyirpithu aruvadai seikirom....
    Vaalthukkal nanba....

  • @usearkhan5407
    @usearkhan5407 3 роки тому +4

    புள்ள முரள்
    செல்வ முரள்
    கலிங்க முரள்
    அருமை வாழ்த்துக்கள்.

    • @muruganp6030
      @muruganp6030 3 роки тому

      குள்ள முரள்
      செல்வ முரள்
      வாழைய முரள்
      கலிங்க முரள்

  • @r.narayanan7128
    @r.narayanan7128 2 роки тому

    இவருடைய விபரமான பதிவு
    ரொம்பவும் அருமை. நல்ல தெளிவான உச்சரிப்பும் கூட...👏

  • @balaamir1956
    @balaamir1956 3 роки тому +9

    பநஓலைமீன்பிடிஅ௫மைஇதைமுதள்முரையாகபார்க்கிரொன்
    வாழ்த்துக்கள்சக்தி

  • @mahasri8808
    @mahasri8808 3 роки тому +2

    சிறு துரும்பும் பல்குத்த உதவும் என உலகுக்கு உணர்த்திய தமிழப் பரம்பரை!!!...

  • @parvathibalu3532
    @parvathibalu3532 3 роки тому +3

    Real hard work. When we buy fish from market we dont think of your hard work. Thank you for your informative video. You talk very well.

  • @stansaju4392
    @stansaju4392 3 роки тому

    Organic net இயற்கை சணல் பனை ஓலை என்று நினைத்தேன் இயற்கை வளங்களை காப்போம். இந்த மீன் மிகவும் ருசியானது வாழ்த்துக்கள் Bro

  • @snekakalaithanjai.1422
    @snekakalaithanjai.1422 3 роки тому +4

    Puthusa pakuran anna🎗🎗🎗🎗🎗🎗🎗 panai olai vachu meen pidikiratha semma super video 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗

  • @TamillanBroTamil
    @TamillanBroTamil 3 роки тому +18

    கடலில் உள்ளவைகளை எங்களுக்கும் படம் பிடித்து காண்பிக்கிறீர்கள் மிக அண்ணா.

  • @gmariservai3776
    @gmariservai3776 3 роки тому +11

    மீனவச் சொந்தங்களே!
    உங்களது ஊழைப்பு போற்றப் பட வேண்டும்.
    உங்களின் வியர்வையில் நாங்கள்.

  • @kalaikathir9372
    @kalaikathir9372 3 роки тому +171

    மீன் சாப்பிட வேண்டாம் என நினைத்தேன் ஆனால் மீனவர்கள் சாப்பிட வேண்டாமா

  • @chandramoganmunusamy3724
    @chandramoganmunusamy3724 3 роки тому +12

    Fantastic fishing method.Good luck bro

  • @basha-7282
    @basha-7282 3 роки тому +2

    சிறப்பு முதல் தடவை பார்க்கிறேன்

  • @Shahulsalwa
    @Shahulsalwa 2 роки тому +3

    இப்படி மீன் பிடிப்பதை ஒரு முறையாவது நேரில் பார்க்க ஆசையா இருக்கு.

  • @tngemstones
    @tngemstones 3 роки тому +3

    அருமையான பதிவு மீனவ நண்பருக்கு வாழ்த்துக்கள் 👍

  • @sureshkumar-tq7xn
    @sureshkumar-tq7xn 3 роки тому +45

    நண்பா..., உழைப்பே உயர்வு

  • @selvamselvam-sr5rh
    @selvamselvam-sr5rh 3 роки тому

    செல்லம் உங்க குரல் ரொம்ப அழகா இருக்கு

  • @shalomaquafarm
    @shalomaquafarm 2 роки тому

    ఎక్స్లెంట్ బ్రదర్ మీరు చేస్తున్న వీడియోలు గానీ మీరు చేస్తున్న ప్రయత్నం చాలా బాగుంది

  • @vimalasingam5948
    @vimalasingam5948 3 роки тому +8

    Actually i like fishing so nice to see u all. Be safe guys your families will be waiting for u all. God bless u guys tc.

  • @giridharnatarajan842
    @giridharnatarajan842 3 роки тому +9

    Good , different concept of fishing. Seeing it first time.

  • @gopikrishnan8866
    @gopikrishnan8866 3 роки тому +17

    வீடியோ நல்லா மெனக்கெட்டு எடுக்கிறீங்க. உங்க பேச்சும் ரொம்ப சாதாரணமா இருக்கு. 👍

  • @sudhasundar2976
    @sudhasundar2976 3 роки тому +7

    நல்ல பதிவு.வாழ்த்துக்கள்..

  • @rjvennila
    @rjvennila 2 роки тому

    தெரியாதா நிறைய விஷயங்கள் உங்கள் videos பார்த்து தெரிந்து கொண்டேன்... நன்றி 🙏

  • @vishnuvinod8207
    @vishnuvinod8207 3 роки тому +6

    Kerala River Fishing Style Thalaiva 😘👌😍

  • @sarvathali3075
    @sarvathali3075 3 роки тому +2

    I am support fisherman
    I love fisherman
    I respect fisherman
    Save fisherman 😍😍😍🥰🥰🥰🥰

  • @seagreen2092
    @seagreen2092 3 роки тому +1

    அழகான சாயங்கால கடற்கரை. ...😍😍😍

  • @Samuel-ll9uu
    @Samuel-ll9uu 3 роки тому +2

    Keep this chain format ...NEVER BREAK IT bro... OLD IS GOLD...

  • @ShanthiJeni-mn2kl
    @ShanthiJeni-mn2kl Рік тому

    உங்கள் வாழ்க்கை தண்ணீரில் தான் அருமையான வார்த்தைகள்

  • @shankarann1971
    @shankarann1971 3 роки тому +5

    Boss super God bless you and your family

  • @karthikeyanas1861
    @karthikeyanas1861 Рік тому +1

    Really too good to know a lot of detailed information & description, by catching different aqua specimens.. 🙏🙏🙏

  • @rubeenaimthiyas6186
    @rubeenaimthiyas6186 2 роки тому

    Anna Unga video elam super..ivlo Nala ipdi oru channel irukunu theriyama poche!!

  • @m.ponrajungalnanban3379
    @m.ponrajungalnanban3379 3 роки тому +2

    மிகச் சிறந்த பதிவு 👍👍

  • @abamqc
    @abamqc 2 роки тому

    அருமை தம்பி, எங்கள் ஊர், சிறு வயதில் விளையாடிய இடம் இது, கரை வலையில் துள்ளி குதித்து தப்பும் மீன்களை பிடித்து பை நிறைய வீட்டுக்கு எடுத்து செல்வோம்.

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 роки тому +3

    Super bro verry nice video 🐟🦈🐠🙏

  • @foodiewings109
    @foodiewings109 2 роки тому +2

    Kurai ondrum illai engalukku. Ungalukku niraivana valamaana valvu vara enn valthukkal.

  • @vijivijitnj
    @vijivijitnj 2 роки тому

    நான் மீன் வாங்கும் போது கொஞ்சம் குறைத்துகோனு சொல்வேன் இனிமேல் அதுபோல சொல்லவே மாட்டேன் எவ்வளவு கஸ்டம் மீன் பிடிப்பது வாழ்த்துக்கள்

  • @srinageshrangaswamy6801
    @srinageshrangaswamy6801 3 роки тому +1

    Quite intresting.Unique method.Congradulations.

  • @graceamenallahuyapandiamma7623
    @graceamenallahuyapandiamma7623 2 роки тому

    மிக அருமை கடினமான உழைப்பு கடவுள் அருள் எப்பொழுதும் இருப்பதாக

  • @murugan572murugan7
    @murugan572murugan7 2 роки тому

    I am support thenkasi distric fans 👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohamedali-ev9hj
    @mohamedali-ev9hj 3 роки тому

    நன்றி பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது

  • @thambidurai4412
    @thambidurai4412 3 роки тому +8

    Amazing work, really interesting brow

  • @anjanajohn4688
    @anjanajohn4688 2 роки тому +1

    So much I have learned thank you Thambee for your great work.

  • @colourfulseaworld2642
    @colourfulseaworld2642 2 роки тому +1

    Nice video done......

  • @evergreen4743
    @evergreen4743 3 роки тому +10

    Bro 1st time kelvi padren pana olaiyil meen pidipathu👍

  • @shirleymartin1462
    @shirleymartin1462 2 роки тому

    I like the way u r explaining really u people r working very hard God bless u all

  • @mageshranganathan6932
    @mageshranganathan6932 2 роки тому

    Wow supper nice video

  • @kanagambaln5073
    @kanagambaln5073 2 роки тому

    மனநிறைவுடன் வாழ வாழ்த்துகிறேன் தம்பி

  • @mageshranganathan6932
    @mageshranganathan6932 2 роки тому

    Wow supper nii video

  • @reikiriyama977
    @reikiriyama977 3 роки тому +13

    So much hard work for such less number of fish 😭

  • @Aaseevagam741
    @Aaseevagam741 3 роки тому +3

    நமக்கான காலம் வருகிறது அண்ணா.

  • @abicraftwithtipsbcraftwith5656
    @abicraftwithtipsbcraftwith5656 2 роки тому

    Arumai anna unga videos ellam

  • @balajibalaji-uk8vl
    @balajibalaji-uk8vl 2 роки тому

    வாழ்த்துக்கள் மிகவும் அருமை நண்பர்

  • @vijaylakshmidinasekaran7280
    @vijaylakshmidinasekaran7280 3 роки тому

    Thambi vankam aassaiya iruku ipadi meen pidithu sapida naan ungal vittuku vareaan tq

  • @geethak8387
    @geethak8387 3 роки тому +8

    Super anna👍👍👍👍👍

  • @DeviDevi-ld9rd
    @DeviDevi-ld9rd 3 роки тому +1

    My mom cook resam and spice fry this fish. Taste so heavenly when eat hot hot fry fish. Cheap fish taste so super. Your are right Anne this fish bone is light green in colour. Yummy 🤗

  • @arulravi3625
    @arulravi3625 3 роки тому +1

    நல்ல விளக்கம் நன்றி வணக்கம் அய்ய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் நன்றி 🎉🤝😎

  • @sheikbharath2709
    @sheikbharath2709 3 роки тому +16

    உழைப்பின் உதாரணம் மீன்பிடி சகோதரர்கள்.

  • @kotteg6266
    @kotteg6266 3 роки тому +4

    Sema quality video

  • @pushpalatharamavarma4410
    @pushpalatharamavarma4410 3 роки тому +1

    Sirappa iruku thambi ungal vivarippu.. unga ooruku vandhu ungalai Ellam sandhithu nanri sollanum Pola iruku🙏

  • @arokkianathanarokkianathan600
    @arokkianathanarokkianathan600 3 роки тому +2

    Ungavediosuperbro Abudhabibro

  • @sureshji272
    @sureshji272 3 роки тому +6

    Thoothukudi meen aniyaaya vilai because 1 kg vanjiram 1000
    But Mookaiyur same meen 650

  • @kalkikalki6172
    @kalkikalki6172 3 роки тому +1

    Unga video Ellame romba super

  • @rizushahalakannur8413
    @rizushahalakannur8413 3 роки тому +3

    Adipoli vidios👍👌👏

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 3 роки тому

    i like your channel very much lot of information and clear comments

  • @kavidesigner6773
    @kavidesigner6773 3 роки тому

    Super a pesurenge. Explain panrenge. Nice

  • @venkatesans3422
    @venkatesans3422 3 роки тому +2

    Thalaiva ne vera level

  • @getallshopcom
    @getallshopcom 2 роки тому

    அருமையான வர்ணனை.
    வாழ்க வளமுடன்.

  • @sasikumar656
    @sasikumar656 3 роки тому

    ஒரு குறையும் இல்லை வீடியோ நல்லாயிருக்கு

  • @kniranjanakarthik8531
    @kniranjanakarthik8531 3 роки тому +1

    Unga videos ellme super bro 👍 I watch regularly

  • @sagayamary4470
    @sagayamary4470 2 роки тому +2

    வீடியோ அளித்த தூத்துக்குடி நண்பருக்கு நன்றி 🙏

  • @sahisahi7944
    @sahisahi7944 2 роки тому +1

    Vere lvl bro neenge yevalvu kasta paringa bro

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 2 роки тому

    First time i;m seeing this palm leaf fishing..