கொடுவாய் மீன் நிறைய கிடைத்திருக்கிறது மீன் பிடித்தது முத்து நகரா நான் காரைக்கால் எங்க ஊர்ல இது இது மாதிரி வலை இழுத்தா ஒரு மீன் கூட வராது 30 வருஷத்துக்கு முன்னாடியே இந்த வளைய நிறுத்திட்டாங்க எங்க ஊர்ல இந்த வலை பெரு வலை என்று சொல்வோம் உங்க ஊர்ல இவ்வளவு மீன் இருக்கு சூப்பர்
நான் ஒரு மீனவன் என்பதால் கடந்தகாலம். என் மனதுக்குள் நிழலாடுகின்றன. இதைப் பார்ப்பவர்கள் ரசித்து பார்ப்பார்கள். ஆனால் என் போன்றவர்கள் இதை பார்க்கும் பொழுது. ஒருநாள் பொழுது மலராதோ. என எண்ணத் தோன்றுகிறது .
மிக அருமையான பதிவு நண்பரே.. மீனவர்கள் கஷ்டம் நேரக பார்க்க நேர்ந்தது...மிகவும் அருமை👍...
Super bro nice 1st time I'm seeing like this
மீனவர்கள் ஒற்றுமை க்கு பரிசு 15:15 🎉🎉🎉🥰
சகோதரரே கரவலை இழுக்கும் முன் கூகுள் மேப் ல எந்த எரியானு ஒரு Short வீடியோ பதிவு போடுங்க, மீனவர்கள் வீடியோ பார்க்கும் தோழர்கள் அதிக பேர் நல்ல மீன் வாங்கி சாப்பிட ஆசைபடுவார்கள், உங்கள் சிறிய விடியோ அவர்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும்🙏🙏🙏
Super .. brother
Wow great video! You should all fishes until end. Its ok enjoyed a lot🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Excellent video brother ivlo koduva meen irukkura itathula koduva valai poda mattingla bro
Thanks , koduva valai ithula iruku athunala tha koduva meen mattuchu
Thanks for a reply comment
Madila irukka koduva valaiya ninga solringa bro
Na Solrathu koduva Meenukku thaniya valai irukku bro
தருவைகுளம் ஏலம் எத்தனை மனி
Super anna
Super
Bro kara vala venum bro enku ...all ready use pannathe venum ...plz reply me
super fishing thambi i like fish and eat koduwa in london here all so expensive uk london jey
Ipatha bro unga video yella pathutu iruntha athukula notifications varuthu❤
Madi elukkum songs podunga ji
மீன் பிடிப்பது இவ்வலாவு.கச்டமா. இந்த. வீடியோ வை. பார்த்த பிறகு புரிகிறது. இன்னும். மேலும் மேலும். மீன்கள் கிடைக்க.என்.வாழ்த்துக்கள்
நன்றி