PALLIPALAYAM NATTU KOZHI GRAVY /பள்ளிபாளையம் நாட்டுக்கோழி கிரேவி / SEETHA'S BREEZE /

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 248

  • @thamaraik1773
    @thamaraik1773 Місяць тому +94

    இவங்க சமைக்கிறதும் கொள்ளை அழகு, சாப்பிடுவதும் அழகோ அழகு ❤️❤️❤️❤️❤️

    • @easwarivloghub8684
      @easwarivloghub8684 Місяць тому +5

      அம்மா உங்களை பார்க்கவே ஆசையா இருக்கு நானும் ஒரு விவசாய பொண்ணு

    • @suhispicekitchen
      @suhispicekitchen 27 днів тому

      ua-cam.com/video/lnHJMlmYnXY/v-deo.htmlsi=stmYq2h1GS3vWDk2

    • @malleeswarivalluru1451
      @malleeswarivalluru1451 23 дні тому +1

      😢

  • @salemfarmer
    @salemfarmer Місяць тому +117

    இயற்கையோடு வாழும் நடிகை இந்த காலத்திலும் பார்க்க வே ஆச்சரியாமக உள்ளது

    • @suhispicekitchen
      @suhispicekitchen 27 днів тому

      ua-cam.com/video/lnHJMlmYnXY/v-deo.htmlsi=stmYq2h1GS3vWDk2

  • @Kanagaraj-bv6xo
    @Kanagaraj-bv6xo Місяць тому +84

    ஒரு மிகப்பெரிய நடிகை இப்படி விறகு அடுப்பில் சமைப்பதை பார்ப்பது ரொம்ப சந்தோசமா இருக்கிறது

    • @suhispicekitchen
      @suhispicekitchen 27 днів тому

      ua-cam.com/video/lnHJMlmYnXY/v-deo.htmlsi=stmYq2h1GS3vWDk2

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Місяць тому +37

    மண்சட்டியில் சமைக்கும் போது தனி டேஸ்ட் விறகு அடுப்பு மண்சட்டி நாட்டுக்கோழி வேற லெவல் சீதா மேம் ரொம்ப அழகா இருக்கீங்க நான் இந்த சாரி❤🎉🎉

  • @saisivasaisiva3930
    @saisivasaisiva3930 Місяць тому +46

    Seetha madam நீங்கள் வாழும் வாழ்கிற வாழ்க்கை உண்மையாகவே நிம்மதியான வாழ்க்கை வாழ்க வளமுடன் 🎉❤ i like you very much madam🎉

    • @suhispicekitchen
      @suhispicekitchen 27 днів тому

      ua-cam.com/video/lnHJMlmYnXY/v-deo.htmlsi=stmYq2h1GS3vWDk2

  • @JJMumsKitchen
    @JJMumsKitchen Місяць тому +47

    இந்த காலத்தில் யார் இந்த இந்த அமி, விரகு அடுப்பு எல்லாம் யூஸ் பண்ணுராங்க நீங்கள் சூப்பர் மேம் ரொம்ப சந்தோசம்

    • @suhispicekitchen
      @suhispicekitchen 27 днів тому

      ua-cam.com/video/lnHJMlmYnXY/v-deo.htmlsi=stmYq2h1GS3vWDk2

  • @Kalviarts
    @Kalviarts Місяць тому +25

    இயற்கையோடு இயைந்த வாழ்வு❤ வாழ்க வளமுடன் மகிழ்ச்சியாக!

  • @MeenaRamesh-c9n
    @MeenaRamesh-c9n Місяць тому +7

    திரையுலகில் மிகச் மிகச் சிறந்த நடிகை செல்வ வளம் மிக்க இருந்த இவர்கள் ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் ஏழைகளுக்கு சமமாக வாழ்கிறார்கள் அற்புதம் ❤❤❤

    • @suhispicekitchen
      @suhispicekitchen 27 днів тому

      ua-cam.com/video/lnHJMlmYnXY/v-deo.htmlsi=stmYq2h1GS3vWDk2

  • @childrendaddyeats
    @childrendaddyeats Місяць тому +18

    அம்மா நீங்கள் அழைத்தால் நாம் சேர்ந்து பாரம்பரிய உணவு ஒன்று சமைக்கலாம்.. இப்படிக்கு தேவயானி 🥰 #childrendaddyeats

  • @VanithaVanitha-ym4vb
    @VanithaVanitha-ym4vb 10 днів тому +1

    Antha kaalathu style..pakkave aasaya irukku..ippo ithellam miss pannittu naraga vaalkai vaalurom.village life is heaven

  • @lathar4753
    @lathar4753 Місяць тому +8

    Pallipazhayam nattu kozhi gravy Delicious 😋😋😋 your cooking always very nice 👍👍👍

  • @selva8714
    @selva8714 Місяць тому +28

    எவ்ளோ பெரிய நடிகை இவ்ளோ எதார்த்தமா இருக்காங்க பாக்கவே ரொம்ப நல்லா இருக்கு

  • @poonguzhalikennedy2477
    @poonguzhalikennedy2477 Місяць тому +4

    . மேடம் இந்த காலத்துலயும் அம்மியில அரக்கிறது எனக்கே ஆசையா இருக்கு எங்க வீட்ல அம்மிக் கல்ல ஓரங்கட்டி வச்சு ரொம்ப வருஷம் ஆகுது நீங்க அம்மியில் அரைக்கிறத பாக்கும் போது அழகா இருக்கு இனிமே நானும் அம்மிக் கல்லில் அரைக்கப் போறேன்

  • @fawwaskhankhan4958
    @fawwaskhankhan4958 Місяць тому +6

    Nan intha kalathula eppadi irukanumnu ninaikireno antha mari neenga ippa irukureenga super mam

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 26 днів тому +5

    கிராமத்து வாழ்க்கைக்கு திரும்பி விட்டீர்கள் மேடம் மகிழ்ச்சி ❤🎉🎉🎉🎉 இது தான் யதார்த்தமான சமையலறை வாழ்க்கை

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Місяць тому +16

    வர்ற தீபாவளி தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் சீதா மேம் இன்று போல் என்றும் சந்தோசமாக வாழ வாழ்த்துகிறோம் ஹேப்பி தீபாவளி உங்க வீடியோ சூப்பரா இருக்குது சீதா மேம் விறகு அடுப்பில் விறகு அடுப்புல சமைப்பதே தனி அழகு சூப்பரா என்ஜாய் பண்ணுங்க❤🎉

  • @sathyasath3420
    @sathyasath3420 20 днів тому +2

    அருமை சமையல் செய்ற விதமே அழகா இருக்கு உங்களுக்கு ஒரு சல்யூட் சீதா மேடம்

  • @r.d.karthikdevar4105
    @r.d.karthikdevar4105 27 днів тому +1

    அம்மா நாங்க பள்ளிபாளையம் உங்கள் படம் ரொம்ப பிடிக்கும் இன்று மாடி வீட்டு தோட்டம் அருமையாக உள்ளது பள்ளிபாளையம் சிக்கன் சூப்பராக செய்துள்ளீர்கள் அம்மா

  • @kavithatiktokalai1315
    @kavithatiktokalai1315 Місяць тому +11

    சீதக்கா நீங்களா விறகு அடுப்புல சமைக்கிறீங்க செம சூப்பர் அக்கா❤️❤️❤️❤️❤️

  • @muruganm9860
    @muruganm9860 Місяць тому +1

    இந்த சமையல் பார்த்த உடன் உங்கள் முதல் படம் பாடல் குயிலே குயிலே பாட்டு🎉❤ கேட்டு மாகில்தென்

  • @Amritalingham
    @Amritalingham 7 днів тому

    Sweet seetha சமையல்
    இயற்கை வெளியில்
    இனிய உரையுடன்
    நன்றாக சமைப்பது
    காணக் காண
    இனிமை.
    உண்டால்!

  • @nandakumar-oc7gy
    @nandakumar-oc7gy 2 дні тому

    Congratulations iron lady.....u r the inspiration to other celebrities!!!

  • @lavenkat1526
    @lavenkat1526 Місяць тому +13

    இவ்வளவு அழகான பெண்ணையும் அழகான குடும்பத்தையும் பார்த்திபன் தவறவிட்டுவிட்டார் 😑

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo 28 днів тому

    இந்த வயதிலும் உங்கள்அழகு பிரமிக்கவைக்கிறது இறைவன் உங்கள்வாழ்வில் ஆரோக்கியத்தையும் நிம்மதியையும் அருள்வான்

  • @yesodhaakilan
    @yesodhaakilan Місяць тому +1

    seetha mam🌹 full of positive vibe only🫶 unga samayal super...atha vida unga way of speaking 👌

  • @vidhyavidhya1367
    @vidhyavidhya1367 Місяць тому +1

    Nakkil yechil ooruthu vera level .alagu pechu ❤🎉

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Місяць тому +2

    சீதா மேம் உங்க வீடியோ வந்துட்டா சூப்பர் பள்ளிபாளையம் நாட்டுக்கோழி சிக்கன் கிரேவி சிரிங்க பார்க்கலாம் நம்மள ஒரு கோழியை பிடித்து அடிச்சவன் தான்❤🎉

  • @tamilganam6505
    @tamilganam6505 Місяць тому +3

    Viragu adupula samaikira video podunga amma pakka rompa santhosama iruku ❤❤❤❤

  • @Kasturiraj
    @Kasturiraj Місяць тому

    My mom use to cook this and we usually said it’s uppu curry chicken. But we don’t add coconut. Our favourite ❤

  • @MonikaM-n9t
    @MonikaM-n9t 15 днів тому

    சீதா மேம் நீங்களும் அழகா இருக்கீங்க உங்க சமையலும் பாக்குறதுக்கு அழகா இருக்கு வாழ்கவளமுடன்

  • @nivashnethraP
    @nivashnethraP 22 дні тому

    Seethamma. Unga samayal super. Adhaveda. Unga. Kannade valayal supero super l like you ma

  • @prabhunandhiya8587
    @prabhunandhiya8587 9 днів тому +1

    Mam neenga supera ah pesaringa alaga irukinga love you mam❤

  • @amuthaselvam5586
    @amuthaselvam5586 Місяць тому +1

    Nice seetha mam❤Engal oor sangakiri pakkathu oor pallipalayam..kidai Kari virunthil pallipalayam chicken special..

  • @IYARKAIPETSFARMbykannan
    @IYARKAIPETSFARMbykannan Місяць тому +1

    உங்கள் சமையல் கலை மிக அருமையாக உள்ளது நாட்டுக்கோழி அருமை

  • @najimanajima7467
    @najimanajima7467 11 днів тому

    உங்களுடைய ஹேப்பி கார்டன் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும் ரொம்ப ரொம்ப ரசிப்பேன் எனக்கும் அந்த மாதிரி வளர்க்கணும் நான் ரொம்ப ஆசை

  • @SuganthiK-n9g
    @SuganthiK-n9g Місяць тому +1

    Super sister' enkku viragu aduppula samikkirathu romba pdikkum 🤗 athuvum neenga மண் சட்டி சமிக்கிறது சூப்பர் எப்படி இருக்கீங்க சிஸ்டர்

  • @poonkodikarthikeyan
    @poonkodikarthikeyan Місяць тому +2

    எங்காஊர்
    பள்ளிபாளையம்
    மேடம்❤

  • @balus38
    @balus38 Місяць тому +5

    அருமையா இருக்குங்க 👏🏼

  • @Cricketerofindia-A9x
    @Cricketerofindia-A9x 14 днів тому

    அம்மா உங்க சமையல் எல்லாம் மிகவும் அருமை.

  • @thangapappar5302
    @thangapappar5302 14 днів тому

    Vera level neela ukkaryhu samaippathu........

  • @doctordangerous07
    @doctordangerous07 Місяць тому +2

    Saapida varalaama madam? Supera samachittinga

  • @ktrivikram
    @ktrivikram Місяць тому

    Hello Seetha! After seeing all your videos, you are blessed with a variety of cooking skills,there is a popular saying, " A way to man's heart is through his stomach". What more a man want, he should feel heavenly.

  • @mariammalg4100
    @mariammalg4100 10 днів тому

    அருமை. மேடம் உங்களுக்கு நிகர் நீங்களே தான்.

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Місяць тому +1

    சூப்பரா அமில அரைக்கிற மேம் கை வலிக்க சீதா மேம் சூப்பரா என்ஜாய் பண்ணி சமையல் பண்ணுவீங்க கண்டிப்பா நாங்க ஒரு நாள் வரணும் சாப்பிட❤🎉

  • @surajvkbl738
    @surajvkbl738 Місяць тому +1

    Seetha ma'am I'm from Kerala . regular viewer of your channel.nice vlogs.

  • @revathipachaiyappan3052
    @revathipachaiyappan3052 Місяць тому +1

    Hi
    Seetha ma,
    In ur every video pls show ur bangles in close up before u start,am so eager to see the glass bangles and I love it..
    U r such an energetic person ❤

  • @சக்திவிவசாயம்-ஞ1ய

    உங்கள் எளிமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். எவ்வளவு பெரிய நடிகையாக இருந்து அம்மி கல் மண் அடுப்பில் சிக்கன் சமையல்

  • @rajkumarraju1718
    @rajkumarraju1718 Місяць тому

    Super akka pakkumpothu romba santhoshama irukku romba pudikkum madam ungalai

  • @gomathikumark1058
    @gomathikumark1058 Місяць тому +2

    Am naan பள்ளிபாளையம் தான் தக்காளி போடணும் mam சிக்கன் துள் மல்லி தூள் இன்னும் செம்மையாக இருக்கும்

  • @pappugukanpappugukan-cb4ns
    @pappugukanpappugukan-cb4ns Місяць тому +4

    சூப்பர் சீதாம்மா ❤❤

  • @vigilancekarthikeyan
    @vigilancekarthikeyan 16 днів тому +1

    Super mam 👍🇮🇳 vaalthukal 💐

  • @sachitabala
    @sachitabala Місяць тому

    I made this today, it turned out great. Thanks mam

  • @kathiravankathiravan394
    @kathiravankathiravan394 Місяць тому +4

    சின்ன வெங்காயம் நசிக்கி பொடுங்க மேடம் இண்ணும் ருசியா இருக்கும்

  • @GaneshKannan-e5q
    @GaneshKannan-e5q Місяць тому

    Preparation well. Avadi ravi. Krish housing properties.

  • @ravikumarm4258
    @ravikumarm4258 Місяць тому

    Naa pallipalayam thaan mam, romba happya iruku yenakku ❤❤❤ radha

  • @KalyaniSreekanth
    @KalyaniSreekanth Місяць тому

    Hi ma neenga samaikirathu yenaku romba pidikum ingredients measurement sonna nalla irukkum maa pls I love u ammmaaaaa

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Місяць тому +1

    இந்த காலத்துல யாருங்க வீட்ல பண்டம் செய்தாங்க எல்லாம் கடையில வாங்கி சாப்பிடுறாங்க எங்க அம்மா இருக்கும்போது நல்ல வீட்ல அதிரசம் சீடை முறுக்கு எல்லாம் போட்டு தருவாங்க இப்ப நாங்க எல்லாம் கடையில் வாங்கி சாப்பிடுவோம் வீட்ல போட்டா வேலை தானே நாங்க எல்லாம் தீபாவளியில் ரொம்ப பிசியா இருப்போம் என் பொண்ணுங்க தீபாவளிக்கு வருவாங்க எங்க வீட்டுக்கு பையன் வருவான் என் பேத்தி வரவா நல்ல வெடி போட்டு ஜாலியா என்ஜாய் பண்ணுவோம் நீங்க வாங்க சீதா மேம் ப்ளீஸ் பேசலாமே❤🎉

  • @MuthulakshmiK-wp2vr
    @MuthulakshmiK-wp2vr 8 днів тому

    மேடம் உங்களை நேரில். பார்க்க. ஆசையாக உள்ளது

  • @manjunathsingh3628
    @manjunathsingh3628 Місяць тому +1

    Wow really so nice iam enjoying this pallipalayam chicken 🐔 so tasty and nice flavor
    Madam really u so talented and charming 😊

  • @sivakumarp9290
    @sivakumarp9290 Місяць тому

    Super mom really good while watching u r video getting piece of mind and u r cooking style dishes🎉🎉🎉🎉🎉 was good

  • @ManikandanMani-v4m
    @ManikandanMani-v4m 24 дні тому +2

    அக்கா உன்னை நான் பார்த்தது ரொம்ப சூப்பரா இருக்குதுங்க அக்கா சீதாக்கா இதை நம்ம ஊர் ஸ்ரீலங்கா சேலம் ஈரோடு பள்ளிபாளையம்

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin Місяць тому +1

    One of the pure, beautiful Tamil actress ♥️🌹

  • @GNithya-f1k
    @GNithya-f1k Місяць тому +1

    Vanakkam Amma nenga samaikira samayal Ella super ❤❤❤

  • @ManjulaKuberan
    @ManjulaKuberan Місяць тому

    அருமை.மேடம்.அருமையா சமைக்கிறீர்கள்.

  • @shobnavijay4561
    @shobnavijay4561 Місяць тому +2

    Wow this is so Good ❤! Must cook and try.

  • @manjulaparthasarathy2339
    @manjulaparthasarathy2339 Місяць тому

    Hi Seetha, how r u? Chicken so yummy, when u cook in the village , when I was small , I get sweet memories, thank u , I luv u

  • @varalakshmik1908
    @varalakshmik1908 10 днів тому

    ❤ அருமை அருமை

  • @malathy8424
    @malathy8424 Місяць тому

    Ninga rasichi separappa nalla iruku ❤

  • @najimanajima7467
    @najimanajima7467 11 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤ Chella pattu I miss you Sita mam

  • @muruganmurugan-lf1il
    @muruganmurugan-lf1il 16 днів тому

    மஞ்சல் குங்குமம் வைத்து உங்கள் வீடு மங்கலகரமாக உள்ளது வாழ்க

  • @indiraarani8147
    @indiraarani8147 Місяць тому +4

    Happy village life enjoy

  • @DruvRatee
    @DruvRatee 10 днів тому +1

    Hope you’re happy!!

  • @thamodharanthaamu4462
    @thamodharanthaamu4462 Місяць тому

    Ma'am miga arumaiyana samayal.

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Місяць тому +1

    Ur skin looks great...share some tips...soon

  • @VenkateshSS-m2g
    @VenkateshSS-m2g Місяць тому +1

    Very very beautiful your food making sir

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km Місяць тому +2

    உங்க வீட்டுக்காரர் ரயில்ல சாப்பாடு நல்லா இல்லைன்னு புதுசா கண்டுபிடிச்சு கம்பளைண்ட் கொடுத்துட்டு இருக்காரு

  • @RudravelReddy
    @RudravelReddy Місяць тому +1

    Supper seetha mam❤

  • @SuryaSurya-ue7hn
    @SuryaSurya-ue7hn Місяць тому

    Really super mam🎉 keep rocking

  • @surya-blinks
    @surya-blinks Місяць тому +1

    Super seetha amma❤

  • @caviintema8437
    @caviintema8437 Місяць тому

    Nattu kozhi kozhambu, super mam, village model super,dressing style super mam ❤❤❤

  • @jprabak
    @jprabak Місяць тому

    arumai Seethamma.. For me after losing my loving husband few months ago. Not worth to live in this world ma..:(

  • @dyarangulaanjaiah6296
    @dyarangulaanjaiah6296 3 дні тому

    Hi medam how are you your cooking food super tasty 🌹🌹💕💕💕🎁👍👍👌👌👌

  • @Kanagamani-m1w
    @Kanagamani-m1w 11 днів тому

    Super seetha amma

  • @DKprakash-007
    @DKprakash-007 Місяць тому +2

    மேடம் நீங்க எல்லாரும் கமெண்ட் பாப்பிங்களா

  • @Leo-sy8yo
    @Leo-sy8yo Місяць тому

    அருமை சீதா அம்மா

  • @katrusuvaippom
    @katrusuvaippom Місяць тому

    Super good thankyou sister seetha medam👍👌👏👏

  • @venessapuvanes7201
    @venessapuvanes7201 Місяць тому

    Banana leaf n mam Saree superb matching……I’m from Malaysia,,I like to c ur cooking video mam,,take care good night mam.,,",I miss u mam as a daughter 😊❤

  • @abirami25-nu3jr
    @abirami25-nu3jr Місяць тому

    Mam unga video pakum pothu manasuku amaithiya nalla feel eruku... keep it up mam super

  • @Sathya-r5x
    @Sathya-r5x 7 днів тому

    ❤❤❤❤❤❤ Like in village Cook mam

  • @parimalar2559
    @parimalar2559 10 днів тому

    சூப்பர் மா

  • @vini7373
    @vini7373 Місяць тому

    பார்க்க அழகாக இருக்கு

  • @Cardiokavin
    @Cardiokavin 27 днів тому

    எங்கள் கிராமத்திற்கு சென்று வந்தது போல ஒரு உணர்வு இந்த காலத்திலும் இவ்வளவு மரியாதையும் வாங்க போங்க பழக்கவழக்கங்கள் உடன் கிராமத்து சமையல் முறை பிரமாதமாக இருந்தது அருமை சிறப்பு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
    இப்படிப்பட்ட குணம் கொண்ட நீங்கள் பல்லாண்டுகள் வாழ்க நீடூழி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @GovindasamiGovindasami-gp9ir
    @GovindasamiGovindasami-gp9ir 17 днів тому

    Semma super ma

  • @ravidhiya4368
    @ravidhiya4368 21 день тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohdhassan4285
    @mohdhassan4285 20 днів тому

    hai cita mam uggala anakku romba pidikkum hapi tepavali amma

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Місяць тому

    Mam I am your fan .village life happy so much I ❤ you 🎉🎉🎉🎉🎉

  • @jesussoul3286
    @jesussoul3286 21 день тому

    கடைசியில் சொன்ன வார்த்தைகள் எந்த உணவும் வீட்டில் சமைத்து சாப்பிட்டால் உங்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் ❤

  • @LavanyaLavanya-yv9zm
    @LavanyaLavanya-yv9zm Місяць тому

    அம்மா சூப்பர் சமையல்❤❤❤❤❤

  • @shreegopalan5025
    @shreegopalan5025 Місяць тому

    GOD BLESS YOU AND YOUR FAMILY MAA🙏🙏🙏👌🇮🇳🎵🎶🎵😍

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Місяць тому

    All your recipes are delicious 😋