அம்மன் கோவில் வாசலிலே வாசலிலே அய்யனாரு விதியிலேவிதியிலே(Amman Kovil)-Song -SPB, Minmini,Ilayaraja

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @obulimanimaran1061
    @obulimanimaran1061 4 роки тому +243

    ஐயா பாலசுப்பிரமணியம் குரலே தனி இனிமை.

  • @sethuraman4943
    @sethuraman4943 2 роки тому +113

    20 வருடங்களுக்கு முன்பு கிராமங்களில் திருவிழாக்களில் அதிகமாக கேட்கப்பட்ட பாடல்

  • @apminfotech9813
    @apminfotech9813 3 роки тому +581

    கிராமத்தில் பிறந்தவர்களுக்கே இந்த பாடலின் உணர்வுகளை ரசிக்க முடியும்....இசை அரசன்

  • @sureshkumar-ck8bl
    @sureshkumar-ck8bl 3 роки тому +533

    இந்த பாடலை கேட்கும் போது ஏதோ இனம் புரியாத சந்தோஷம். பழைய ஞாபகங்கள்..

  • @naveethnaveeth7175
    @naveethnaveeth7175 3 роки тому +435

    எஸ் பி பாலசுப்ரமணியம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம்

    • @mastermusiccollectionsongs
      @mastermusiccollectionsongs  3 роки тому +1

      Thanks Please Subscribe for more 🤝 Videos.

    • @SivaKumar-fb1gm
      @SivaKumar-fb1gm 3 роки тому +3

      Ok ba

    • @kathir1147
      @kathir1147 3 роки тому +6

      என்ன பன்றது? பொக்கிஷம் ரொம்ப நாளைக்கு நிலைக்காம போயிருச்சே!
      I miss spb

    • @ranjithg3880
      @ranjithg3880 3 роки тому

      Yyuu

    • @jayapaljayapal1745
      @jayapaljayapal1745 3 роки тому +1

      S.P.B.sir our kadvizhal

  • @arula9794
    @arula9794 3 роки тому +68

    அனைத்து கோவில் திருவிழாக்களிலும் ஸ்பீக்கரில் எட்டு திசையிலும் முலயங்கியது இந்த இளையராஜாவின் இசை and SPBன் குரல். அப்படி ஒரு மகிழ்ச்சியான காலம் அது.

  • @shankarbabud2271
    @shankarbabud2271 3 роки тому +471

    இப்போது உள்ள ஊடகங்கள் போல அந்நாளில் இல்லை..இது போல பாடல்களை திருவிழா க்களில் மட்டுமே கேட்க முடியும்..இன்று வரை அத்திருவிழக்கலையும் மறக்கமுடியாது, இப்பாடலையும் மறக்கமுடியாது...#

  • @neelakandans4682
    @neelakandans4682 3 роки тому +41

    இப்பாடலை கேட்கும் போது ஞாபகம் வருகிறது நம் இளையராஜாவின் தேன் இன்னிசை.....

  • @kingmaker5107
    @kingmaker5107 3 роки тому +347

    இரவு நேர பயணங்களில் பேருந்து நிற்கும் சிற்றுண்டிகளில் இந்த பாடல் நிறைய முறை கேட்டு இருக்கிறேன்....

  • @abdulajees3883
    @abdulajees3883 3 роки тому +403

    90's Ku பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று

  • @RanjithKumar-dg2lo
    @RanjithKumar-dg2lo 3 роки тому +431

    இது இன்னும் எத்தனை வருடம் கழிச்சு கேட்டாலும் அதே இனிமை .. என்னைக்கும் சலிகவே சலிக்காது..😍😍😍😍😋

  • @sakthi_tn-29
    @sakthi_tn-29 3 роки тому +59

    Spb sir தமிழ் சினிமா வரலாற்றில் கிடைத்த ஒரு பொக்கிஷம்......🙏🙏🙏🙏

  • @sundarvanmeega5708
    @sundarvanmeega5708 2 роки тому +265

    நானும் 1987 kids தான்.அதுனாலதான் புதிய பாடலை விட 90s பாடல் மனதிற்கு பிடிக்கிறது.

    • @rockmani7969
      @rockmani7969 2 роки тому +16

      தல சூப்பர் 👍👍👍. நானும் 1987 வருடம் பிறந்தேன்.அது எல்லாம் ஒரு காலகட்டம்.இனி நினைத்தால் கூட வராது.

    • @kuttymagas9696
      @kuttymagas9696 Рік тому +5

      Same to me

    • @PrabhuPrabhu-og9jk
      @PrabhuPrabhu-og9jk Рік тому +4

      I am DDED STUDENT. INTHA SONG YANAKU ROMPA PUDIKUM.PADAM THRUMATHI PALANISAMY.

    • @rangap82
      @rangap82 Рік тому +3

      செமயன songs

    • @alexvishnu5948
      @alexvishnu5948 11 місяців тому +1

      நான் 1999 எனக்கும் பிடிக்கும் அண்ணா

  • @murugananthamraju2020
    @murugananthamraju2020 3 роки тому +97

    நடிகர்"டைரக்டர் " பாக்கியராஜ் சார் வீட்டில் உக்காந்து இந்த பாடலை பார்த்துட்டு இருக்கேன்.... டைம் 1.42pm தேதி 2/7/2021😍😍😍

  • @BhuvanRhythms
    @BhuvanRhythms 3 роки тому +195

    சைக்கிள் ஓட்டி சைட் அடிச்சாலும்..,பழைய நினைவுகள் 😇😪😥😢💞💞💞

  • @maddymanoj7097
    @maddymanoj7097 2 роки тому +218

    நான் என் காதலியை சந்திக்க அவங்க ஊர் திருவிழா சென்றது எல்லாம் நினைவு வருகிறது ❤❤❤

  • @senguttuvanv802
    @senguttuvanv802 4 роки тому +229

    மனசு சொக்குது இந்த பாட்ட கேட்கும் போது.

  • @mahendiranr1989
    @mahendiranr1989 3 роки тому +78

    என் உள்ளம் கவர்ந்த இதயம் கனிந்த பாடல்...... என்றும் அன்புடன் கேட்டு மகிழும் பாடல் இனிமையான குரல் 😍❤️♥️😍🥰🤩💞💕💯

  • @prakasampmk5068
    @prakasampmk5068 3 роки тому +195

    சின்ன வயசில் இருந்து இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @வனம்விவேக்
    @வனம்விவேக் 3 роки тому +55

    மனசுக்கு இதமான பாடல் வரிகள் ❤️❤️வருடங்கள் கடந்தாலும் மனசுக்குள் ஒரு மகிழ்ச்சி 😘

  • @rajeshkumar-bq1gw
    @rajeshkumar-bq1gw 3 роки тому +393

    இளையராஜா, SBP, இவர்கள் வாழும் காலத்தில் நாம் வாழ்வதே நமக்கு கிடைத்த வரம்

  • @SATHISHKUMAR-pi6dx
    @SATHISHKUMAR-pi6dx 2 роки тому +28

    சத்யராஜ் - சுகன்யா is the best Pair in tamil cinema..... 😍😍😍

  • @manikandanyugesh8442
    @manikandanyugesh8442 4 роки тому +246

    சூப்பர் பாடல் இளையராஜா S.P.B.நன்றி சார் இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் கேட்டும் சலிக்காத பாடல் நன்றி சார்

  • @AnandBabu-tm6ee
    @AnandBabu-tm6ee 2 роки тому +21

    நூறு வருடமானாலும் இதுபோல் ஒரு பாடல் வருமா என்பது தெரியவில்லை மனசுக்கு பிடித்த பாடல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ldineshprabu7846
    @ldineshprabu7846 4 місяці тому +3

    மெலோடி & அடி அனைத்தும் ராஜா 👑 சார் இசை 🎶🎵 அருமை

  • @Skkutty146
    @Skkutty146 8 місяців тому +468

    இப்பாடலை 2024 ல் கேட்பவர்கள் உள்ளீர்களா

    • @Tojo5678
      @Tojo5678 8 місяців тому +17

      Yes bro

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 7 місяців тому +9

      நா இருக்கன் 😂

    • @Shilpa_sweety
      @Shilpa_sweety 7 місяців тому +3

      Ada amanga ketutu than irupen.. Saagura varaikum ketute irupen ❤❤❤❤❤❤❤❤

    • @dkarivazhagan
      @dkarivazhagan 7 місяців тому +1

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 7 місяців тому +4

      @@Shilpa_sweety 😊

  • @tgselva6290
    @tgselva6290 4 роки тому +375

    உலகில் இசை உள்ள வரை இளையராஜா.‌ எஸ் பி சார் புகழ் நிலைத்து நிற்கும் ஒரு போதும் அழிந்து போகாது 👌👌👌

  • @parthipanpari5019
    @parthipanpari5019 Рік тому +14

    1990-95வரை 5ம் வகுப்பு தமிழ் பாடநூல்(2:30 min) அட்டை இப்படித்தான் இருக்கும்....அருமையான பாடல்

  • @சு.மூக்கம்மாள்.தி.சுப்பிரமணிய

    கிராமத்தில் பிறந்தவர்களுக்கே இந்த பாடலின் உணர்வுகளை ரசிக்க முடியும் 👌

  • @AnandTamil-nf9vy
    @AnandTamil-nf9vy 6 місяців тому +4

    இந்த பாடல்களை ஒலி நாடாவில்லும்,காணொலிப் பேழையில் பார்த்து ரசித்த அந்த 1992 காலம் ❤❤❤❤️🇲🇾

  • @kamalkv4205
    @kamalkv4205 3 роки тому +23

    S.B.B sir voice Idaiyila varumpothu evvalavu sugama irukku...👌👌👌👌👌

  • @anbullakirukencbe1401
    @anbullakirukencbe1401 3 роки тому +113

    நா இன்னும் உயிரோட இருக்க காரணம் இளையராஜாவின் பாடல்கள் னாலே...... 🤧❤️

  • @narayanank809
    @narayanank809 3 роки тому +33

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் பாடல் கேட்டால் எனக்கு சின்ன வயசு ஞாபகம் 👍👍👍

  • @jillaeswaran3251
    @jillaeswaran3251 4 роки тому +186

    2021 entha song keguravanga like panunga

  • @rajkumarkrishna3784
    @rajkumarkrishna3784 4 роки тому +131

    (25.10.2020) இன்றைய நாளில் 1992 m (25.10.1992) வருடம் ரிலீஸ் ஆன திரைப்படம். வேற லெவல் song.

    • @rengarajrengaraj2407
      @rengarajrengaraj2407 4 роки тому +2

      super

    • @kanagakanaga3459
      @kanagakanaga3459 3 роки тому +2

      Apo naan pirakarathuku oru maasathuku munnadi

    • @artdreams9290
      @artdreams9290 3 роки тому +1

      I am 1992 . 😍💔💔💔💔💔

    • @artdreams9290
      @artdreams9290 3 роки тому +1

      90s songs🎵 super😍💐

    • @sajamkr3468
      @sajamkr3468 3 роки тому +1

      25.12.2021 இன்றுடன் 29 வருடங்கள் ஆகிறது

  • @shanmuganathant7321
    @shanmuganathant7321 3 роки тому +70

    வாலிப கவிஞர் வாலி அவர்கள் வரிகள் காலத்தால் அழியாதவை....

  • @sampathk5126
    @sampathk5126 3 роки тому +27

    நான் ரொம்ப ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று

  • @gopinathgopi9895
    @gopinathgopi9895 2 місяці тому +1

    என்ன மாதிரியான இசை என்ன மாதிரியான குரல் வளம் இசையும் பாடலும் அருமை அருமை மறக்க முடியாத காதல் பாடல்கள் ..90களில் ...தொலைக்காட்சியில் பார்த்த ஒளியும் ஒலியும் ஞாபகம் வருகின்றது

  • @ganesank8975
    @ganesank8975 3 роки тому +1089

    இந்த பாடலை 2021 இல் கேட்பவர்கள் லைக் பண்ணுங்க

    • @HarishKumar-cu9oy
      @HarishKumar-cu9oy 3 роки тому +23

      2022 கேட்டுக்கும் பொழுது நீங்களே கமெண்ட் பண்ணுங்க

    • @subath.ramanas5328
      @subath.ramanas5328 3 роки тому +10

      Rompa ropma nalla song rompa pitikum

    • @ramamoorthi1861
      @ramamoorthi1861 3 роки тому +3

      Fantastic songs

    • @subath.ramanas5328
      @subath.ramanas5328 3 роки тому +1

      Eanku rompa pitikum

    • @r.sabarinathan513
      @r.sabarinathan513 3 роки тому

      @@subath.ramanas5328 YtT💒💒😀😀😀😀😀💒💒😀

  • @gandhakumar
    @gandhakumar Місяць тому +1

    1999 ஆடிமாதம் இரண்டாம் வெள்ளி கிழமை இந்த பாடலை முதல்ல கேட்டேன்

  • @srisenthurcalendarsrisenth2581
    @srisenthurcalendarsrisenth2581 3 роки тому +29

    இந்த சாங் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த சாங்க என்ன காரணமான அதிகம் பார்ப்பேனா சுகன்யா கையில் வைத்திருக்க அஞ்சாங்கிளாஸ் புக்காகவே பார்ப்பேன்

  • @SilambarasanSilambu-p4z
    @SilambarasanSilambu-p4z Місяць тому +1

    இந்த பாட்டுக்கு கோவை சரளா டான்ஸ்க்கு நான் அடிமை 😊❤🕺🕺😄

  • @freemind9188
    @freemind9188 3 роки тому +68

    எங்கள் ஊர்ல திருவிழா அன்றுகாலை 10 &11 மணிக்கு எல்லாம் போடுவாங்க , மட்டன் எல்லாம் சாப்டு கேக்கும் போது சூப்பரா இருக்கும் ❤️❤️❤️

  • @pandirajan21
    @pandirajan21 3 роки тому +17

    திருவிழாவில்கேட்டால்
    வேறலெவல்
    சிந்தாமணி பாண்டி
    மதுரை

  • @SadhanaaB-k7m
    @SadhanaaB-k7m 5 місяців тому +9

    இந்தப் பாடல் 2024 மட்டுமல்ல 250 ஆண்டுகள் ஆனாலும் நான் கேட்டுக் கொண்டுதான் இருப்போம் நான் சிறுவயதில் எங்கள் ஊர் விசேஷங்களில் கம்பத்தில் ரேடியோ செட் கட்டப்பட்டிருக்கும் அப்பொழுது இந்த பாடல்களை நான் கேட்டு ரசித்திருக்கிறேன் இது மட்டுமல்ல சிந்துநதி பூ பிலிம் சாங்ஸ் ஆல் இன்னும் நிறைய பாடல்கள் உள்ளன❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @SadhanaaB-k7m
      @SadhanaaB-k7m 5 місяців тому +1

      2050லிலும் மை ஃபேவரிட் சாங்

  • @thirumalvalavan7946
    @thirumalvalavan7946 4 роки тому +50

    Sathyaraj and Suganya best pair..
    Lovely song.. Isaignani ILAYARAJA Sir rockezzz😍😍😍😍

  • @siragugalpagetn25___7
    @siragugalpagetn25___7 3 роки тому +727

    அப்படியே 20 வருஷம் முன்னாடி போய் தெருவில் நடந்து கொண்டு யாரோ ஒரு வீட்டில் ஓடிக்கொண்டிருக்கும் பாடலை கேட்டுக்கொண்டு செல்வது போல் உள்ளது இப்போது🔥

    • @gowrishankervel4689
      @gowrishankervel4689 3 роки тому +22

      25 வருஷம் முன்னாடி 😁

    • @siragugalpagetn25___7
      @siragugalpagetn25___7 3 роки тому +8

      @@gowrishankervel4689 நான் கேட்டது 20 years முன்னாடி😁

    • @skpandi6207
      @skpandi6207 3 роки тому +7

      Unmai

    • @skpandi6207
      @skpandi6207 3 роки тому +15

      இந்த படம் இந்த பாட்டு மாதிரி மீண்டும் ஒரு பாட்டு கேட்க முடியாது இந்த பாட்டு வந்த பொழுது எங்கள் வீட்டில் ரேடியோ இல்லை பக்கத்து வீட்டில் தான் கேட்பேன்

    • @gowrishankervel4689
      @gowrishankervel4689 3 роки тому +6

      @@siragugalpagetn25___7 then i'm elder to you

  • @sathishkumardivya6015
    @sathishkumardivya6015 Рік тому +6

    இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் சலிக்காத ஒன்று பழமையானவை ❤️

  • @cholan4053
    @cholan4053 3 роки тому +216

    4 .4.21 இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் இந்த பாட்டு கேட்டுக்கொண்டு காரில் செல்கிறேன்

  • @sermakani1294
    @sermakani1294 3 роки тому +194

    இந்த பாடல் எப்போதும் கேட்டாலும் சுகமே மிகவும் அருமையான பாடல்

  • @pampaia.ramalingamswami5641
    @pampaia.ramalingamswami5641 4 роки тому +156

    எத்தனை முறை கேட்டாலும் சூப்பர் பாடல் திருமதி பழனிச்சாமி படத்தில் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @dhanamsudhakar3403
    @dhanamsudhakar3403 3 роки тому +25

    நான் இந்த பாடலை அடிக்கடி கேட்பேன் ❤️❤️

  • @karthiktherupathi9211
    @karthiktherupathi9211 4 роки тому +414

    இந்த பாடல் இப்பொழுது பார்க்கும் 10-09-2020 லைக் பண்ணுங்க

  • @manikm1088
    @manikm1088 4 роки тому +75

    Morattu single kuda intha song ketta love pantra aasa vanthudum😁

  • @ckprithish5550
    @ckprithish5550 3 роки тому +11

    சத்யராஜ் பாடல்கள் அணைத்தும் செம்ம சூப்பர்

  • @jesumersajesu1884
    @jesumersajesu1884 Рік тому +2

    இந்த பாடல் டிக் டாக்கில் கேட்டு you tupe வந்தேன். சந்தோசமான காலம் அப்போ. 🥳🥳🎉🥰🥰🥰💯💯

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Рік тому +5

    S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல். மின்மினி அவர்கள் குரல். இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை

  • @kannathasank2481
    @kannathasank2481 Рік тому +3

    படம்:திருமதி பழனிச்சாமி(PAID TRACK)
    பாடகர்:எஸ்.பி.பி,🌹🙏
    மின்மினி🌹🙏
    ஹே... ஹே... அர அர அர அர... ஹே..
    ஹே... ஹே... அர அர அர அர... ஹே
    ஆ..ஆ..ஆ..ஆஆஆஆ....
    அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே...
    அய்யனாரு வீதியிலே... வீதியிலே...
    ஏன் பூரதம் சுத்தி வருது
    ஒரு பொன்மணிய தேடி வருது..
    அடி ஊர்கோலம் போவோமா...
    இளம் ஜோடியினு ஆவோமா...
    ஹே... அம்மன் கோவில்
    வாசலிலே... வாசலிலே...
    அய்யனாரு வீதியிலே.. வீதியிலே...
    Uploaded by...(PAID TRACK)
    அம்மா @Icebarbarian 😘🌹🙏
    அம்மா @SJanaki2019 😘🌹🙏
    @SjanakiKalees👶
    ஆண்: மச்சான் உன் பொன்னுமணி
    மங்காத தங்கமணி கிட்டாதையா...ஆஆ
    வச்சாலும் நல்ல குறி
    நம்மூரு பச்சகிளி சிக்காதையா...ஆஆ
    அண்ணாச்சி விட்ட ரதம்
    எந்நாளும் வெற்றி பெறும் நிக்காதையா...ஆஆ
    முக்காடு போட்டுக்கிட்டு
    உன் வாய பொத்திக்கிட்டு உக்காரையா...ஆஆ
    வட்டம் போடும் வாலிப காத்து
    திட்டம் போட்டு பாடாதா...ஆஆ
    பாட்டு கேட்டு வாசனை பூவும்
    பக்கம் வந்து ஆடாதா...ஆ
    கிட்டாதது கிட்டும் வரை
    மல்லாடுற கில்லாடி நான்...ஹே...
    பெண்: .ஹே.அம்மன் கோவில்
    வாசலிலே... வாசலிலே...
    அய்யனாரு வீதியிலே.. வீதியிலே...
    ஒரு பூரதம் சுத்தி வருது...
    அது பொன்மணிய தேடி வருது...
    இது ஆகாத வேலை தான்
    வந்து மாட்டாது சேலை தான்
    ஹே... அம்மன் கோவில் வாசலிலே.
    .. வாசலிலே...
    அய்யனாரு வீதியிலே... வீதியிலே...
    Uploaded by..(PAID TRACK).
    அம்மா @Icebarbarian 😘🌹🙏
    அம்மா @SJanaki2019 😘🌹🙏
    @SjanakiKalees👶
    பெண்: எட்டாத கொம்புபழம்
    கிட்டாத குள்ளநரி அந்நாளிலே...ஏஏ
    சீ... சீன்னு... சொல்லிபுட்டு
    வாலாட்ட வந்திருக்கு இந்நாளிலே...ஏஏ
    ஆண்: விக்காம வத்திக்குச்சி
    பக்குனு பத்திக்குச்சி பெண்ணாசதான்..ஆஆ
    பொண்டாட்டி வேணும் இப்போ
    கொண்டானு கேக்குதடி என்னாசதான்..ஆஆ
    லவ்வு பண்ணும் நாடகம் எல்லாம்..
    இவ்ஊர் மண்ணில் வேகாது..
    சைக்கிள் ஓட்டி சைட் அடிச்சாலும்
    கைக்குள் வந்து சேராது...
    அண்ணாச்சி தான் கைய வச்சா
    மண்ணானதும் பொன்னாகிடும்..ஹே
    ஹே... அம்மன் கோவில் வாசலிலே.
    .. வாசலிலே...
    அய்யனாரு வீதியிலே... வீதியிலே...
    ஏன் பூரதம் சுத்தி வருது
    ஒரு பொன்மணிய தேடி வருது..
    பெண்:இது ஆகாத வேளைதான்
    வந்து மாட்டாது சேலைதான்..
    ஆண்: ஹே... அம்மன் கோவில்
    வாசலிலே... வாசலிலே...
    அய்யனாரு வீதியிலே... வீதியிலே..🌹🙏🌹👍❤

  • @SelvamSelvam-vq8du
    @SelvamSelvam-vq8du 2 місяці тому +2

    எத்தனை டைம் வேணாலும் கேக்கலாம்

  • @elangon3832
    @elangon3832 3 місяці тому +4

    15/9/2024 நான் ஐந்து முறை பார்த்துவிட்டேன்

  • @muthuraj1712
    @muthuraj1712 3 роки тому +43

    நான் சிறுவயதில் பார்த்த படம் ஞாபகத்துக்கு வருகிறது

  • @rajaa.s3813
    @rajaa.s3813 2 роки тому +10

    Suganiya reaction vera level😍😍😍😍😍😍

  • @JKala-vd9lq
    @JKala-vd9lq 8 місяців тому +7

    சந்தோசத மடடும் அள்ளி வீசும் பாடல் இது

  • @ellappanram1903
    @ellappanram1903 3 роки тому +8

    90's la vantha song pola inme song varuvum varathu. Vara povathum ilai. Nice song😇

  • @FRANCISE345
    @FRANCISE345 Рік тому +3

    சிரிய வயதில் கேட்ட பாடல் இப்போதும் கேட்க கேட்க மிகவும் அருமையான பாடல் வரிகள் சூப்பர்

  • @sathyarajsathyaraj5343
    @sathyarajsathyaraj5343 3 роки тому +12

    The legend Sathyaraj...sir..semma alagu & acting...& legend Gondamanisir...semma...ivanga rendu peru compination...vera level...a ieukkum..R. sundharajan..sir..direction..amazing..Kovaisarala mam..super..Heroine Sukanya..mam semma alaga irukkanga..Sathyaraj sir , Sukanya mam..super..pair..all movie..super.hit...legend..Raja sir music..yeppa...raja..raja than..legend..Vali sir...lyrics...super...& The legend..Padum nila SPB...sir..voice..vera level...my all time favourite..singer..all heros..perfect..suitable..voice..SPB..sir..We will miss you sir....😢😢😢

  • @உதயசூரியன்முனியப்பன்உதயசூரியன்

    இந்த பாடலைக் கேட்டவர்கள் ஒரு முறை மட்டுமே லயிட் போடு ங்கா

  • @PRATHAP26
    @PRATHAP26 4 роки тому +92

    Movie ::: THIRUMATHI PALANISAMY ♦️
    Released in :. 25th OCTOBER 1992
    Music ::: Isaignani ILAYARAJA 💚
    Vocal ::: SPB 💚 MINMINI ♥️
    Lyrics :: VAALI ♥️
    Directed by ::: R.SUNDARRAJAN

  • @moorthip7349
    @moorthip7349 3 роки тому +11

    Apdiye pakkathu oorula irunthu intha song humming matum varum paru....apa ipo nenacha kuda vera level

  • @arula9794
    @arula9794 3 роки тому +20

    Kovil function with Ilayaraja songs in SPB voice is always awesome feel 👌

  • @happeningaroundtheworld8120
    @happeningaroundtheworld8120 3 роки тому +120

    ஹே... ஹே... அர‌அர‌அர‌அர... ஹே
    ஹே... ஹே... அர‌அர‌அர‌அர... ஹே
    ஆஆஆஆஆஆஆ....
    அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே...
    அய்யனாரு விதியிலே... விதியிலே...
    என் பூரதம் சுத்தி வருது
    ஒரு பொன்மணிய தேடி வருது
    அடி ஊர்கோலம் போவோமா
    இளம் ஜோடியினு ஆவோமா
    ஹே... அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே...
    அய்யனாரு விதியிலே... விதியிலே...
    மச்சான் உன் பொன்னுமணி
    மங்காத தங்க‌மணி கிட்டாதையா...
    வச்சாலும் நல்ல குறி
    நம்மூரு பச்சகிளி சிக்காதையா...
    அண்ணாச்சி விட்ட ரதம்
    எந்நாளும் வெற்றி பெறும் நிக்காதையா...
    முக்காடு பொட்டுக்கிட்டு
    உன் வாய பொத்திக்கிட்டு உக்காரையா...
    வட்டம் போடும் வாலிப காத்து
    திட்டம் போட்டு பாடாதா...
    பாட்டு கேட்டு வாசனை பூவும்
    பக்கம் வந்து ஆடாதா...
    கிட்டாதது கிட்டும் வரை
    மல்லாடுற‌ கில்லாடி நான்...
    ஹே...
    அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே...
    அய்யனாரு விதியிலே... விதியிலே...
    ஒரு பூரதம் சுத்தி வருது
    அது பொன்மணிய தேடி வருது
    இது ஆகாத வேலை தான்
    வந்து மாட்டாது சேலை தான்
    ஹே... அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே...
    அய்யனாரு விதியிலே... விதியிலே...
    ஏட்டாத கொம்புபழம்
    கிட்டாத குள்ளநரி அந்நாளிலே
    சீ... சீ... சொல்லிபுட்டு
    வாலாட்ட வந்திருக்கு இந்நாளிலே
    விக்காம வத்திக்குச்சி
    பக்குனு பத்திக்குச்சி பெண்ணாசதான்
    பொண்டாட்டி வேணும் இப்ப‌
    கொண்டானு கேக்குதடி என்னாசதான்
    லவ்‍னு பண்ணும் நாடகம் எல்லாம்
    இவ்வு மண்ணில் வேகாது
    சைக்கிள் ஓட்டி சைட் அடிச்சாலும்
    கைக்குள் வந்து சேராது
    அண்ணாச்சி தான் கைய வச்சா
    மண்ணானதும் பொன்னாகுமே
    ஹே... அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே...
    அய்யனாரு விதியிலே... விதியிலே...
    என் பூரதம் சுத்தி வருது
    ஒரு பொன்மணிய தேடி வருது
    அடி ஊர்கோலம் போவோமா
    இளம் ஜோடியினு ஆவோமா
    ஹே... அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே...
    அய்யனாரு விதியிலே... விதியிலே...

  • @Siva-bk6nq
    @Siva-bk6nq 2 роки тому +4

    அது ஒரு காலம் திறும்பகிடைக்காது என்னத்த சொல்ல அதுசுகமையா காதலித்து பார்த்தவர்களுக்கு தெறியும்

  • @shobanasusi319
    @shobanasusi319 4 роки тому +278

    90.s lan yaru like panugaa😍

  • @vaijeyanthimala3915
    @vaijeyanthimala3915 2 роки тому +2

    Enna paatu indha pattellam kekka rendu kaadhu podadhu........spb voice eppavum ultimate than😍😍😍😍😍😍😍😍

  • @Skrpetsfun
    @Skrpetsfun Рік тому +3

    😅 பாடலின் நடுவில் கவுண்டமணி மற்றும் சுந்தர்ராஜன் காமெடி சூப்பர் 90s 🎉🎉🎉🎉

  • @rameshe3878
    @rameshe3878 Рік тому +2

    சென்னை தேவி தேவி பரடேஸ் படம் பார்த்தது கொள்ளார் கோயம்பேடு ரமேஷ் தியேட்டர் இந்த படம் ரிலீஸ்

  • @vigneshe6989
    @vigneshe6989 2 роки тому +4

    இந்த பாடலில் வரும் லைன்ஸ் அனைத்தும் எனக்கு பொருந்தும் 😔😔😔. இன்னும் என்னோட கையில் சேரவில்லை

  • @subashshanmugam6388
    @subashshanmugam6388 3 роки тому +14

    மிக அருமையான பாடல் 💕💕

  • @vinothkumarduraisamy7776
    @vinothkumarduraisamy7776 4 роки тому +47

    If there is one best thing happened ever in the history of Indian cinema, it is Ilayaraja - SPB Combo ❤️❤️❤️

  • @h.dqueen9616
    @h.dqueen9616 4 роки тому +15

    அம்மன் கோயில் வாசலிலே 🙋🏻‍♂️🙋🏻‍♂️🙋🏻‍♂️🙇🙇🙇🙇🙇

  • @anbuvijay9546
    @anbuvijay9546 3 роки тому +2

    Ennoda first comment youtube la ... enakku rompa piditha song.

  • @வீரதமிழன்டா-ச9ச

    மிகவும் அருமையான பாடல் மிகவும் அருமையான இசை எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @rajaramseattu5427
    @rajaramseattu5427 4 роки тому +139

    spb sirஞாபகம் வருகிறது

    • @smartsuriyasmartsuriya9707
      @smartsuriyasmartsuriya9707 4 роки тому +2

      Suriya

    • @selvamd163
      @selvamd163 3 роки тому

      ஐயா அவர்களின் நினைவு எப்போதும் உண்டு இசை பூமியில் உள்ள வரை அவர் புகழ் எப்போதும் இருக்கும்

    • @tmani6955
      @tmani6955 3 роки тому

      super.......2021 7 31

  • @KarthikKarthi-f8o
    @KarthikKarthi-f8o Рік тому +2

    இந்த பாடலை கேட்கும் அந்த வாழ்க்கை பற்றிய புரிதலிலும் வரும் பாருங்க தனி சதம்

  • @rajeshs6834
    @rajeshs6834 3 роки тому +106

    09/01/2021 இந்த பாடல் பார்க்கும் ஒரு லைக் போடுங்க

  • @chandrusri2401
    @chandrusri2401 4 роки тому +66

    இனளயராஜா. அய்யா. சூப்பர்

  • @deepadeeparamachandran4049
    @deepadeeparamachandran4049 3 роки тому +9

    "Vattam podum valiba kaththu" padum pothu ayyo love u spb sir 💋

  • @dhiwagarsj5445
    @dhiwagarsj5445 2 роки тому +5

    வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பாடல்...

  • @saravananmla
    @saravananmla 4 роки тому +96

    இளையராஜா இசையில் .. அழகான திருவிழா பாடல் 💛
    SPB குரல் 💛
    October 2020 ல் கேட்பவர்கள் like இடவும்

  • @UmaMurugan-x8l
    @UmaMurugan-x8l 2 місяці тому

    My பாவியரிட்டே சோங் என்னமோ தெரியல இந்த பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤🫂😘😘😘😘😘😘😘🎉💐💕

  • @vethasrim4593
    @vethasrim4593 2 роки тому +4

    90's பாடல் அருமை இனிமை ஏதோ ஒரு ஞாபகம் 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

  • @ashvianiruth2604
    @ashvianiruth2604 Рік тому +11

    எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையிலும் இந்த பாடல் கேட்டால் மனசுக்குள் ஏதோ ஒரு சந்தோஷம்

  • @sangeetharam5754
    @sangeetharam5754 2 роки тому +1

    என் பிறந்த நாள் 11.3.1996 இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @silam.......
    @silam....... Рік тому +10

    என்றும் தமிழ் மொழியின் தனிச்சிறப்பு ❤❤❤

  • @rajeshraina508
    @rajeshraina508 7 місяців тому +1

    என்னய்யா.....இசை.... அப்பப்பா.....செம....ராசா....🎤🥁🎧

  • @அ.சிவநாதன்அய்யாச்சாமி

    இளையராஜா அவர்களுக்கு நன்றி.

  • @VelChamy-i6h
    @VelChamy-i6h 3 місяці тому

    நல்ல.. காதல் பாடல்.. வேற லெவல் 🎉🎉🎉❤❤❤❤

  • @murattuthambikal
    @murattuthambikal 4 роки тому +43

    மிகவும் அருமையான பாடல் சொல்ல வார்த்தை இல்லை

  • @aravindsms3232
    @aravindsms3232 Рік тому +2

    2023 la kooda intha song aha kekalam... மெட்டு அப்படி

  • @மழைமேகம்-ட5ந
    @மழைமேகம்-ட5ந 3 роки тому +4

    பாடல் திரும்ப திரும்ப கேட்க தோன்றுகிறது....