Thirumathi Palanisamy Full Movie | திருமதி பழனிச்சாமி திரைப்படம் | Sathyaraj, Sukanya | Drama Movie.

Поділитися
Вставка
  • Опубліковано 6 бер 2023
  • #sathyarajmovie #illayarajahits #sukanyamovie #superhit_tamil_movies_4k #arjunmovies #tamil_movie #sathyaraj #comedy_movie #ilayaraja #action_movie #drama_movie #Goundamani #Sathyaraj
    Thirumathi Palanisamy Full Movie | திருமதி பழனிச்சாமி திரைப்படம் | Sathyaraj, Sukanya | Drama Movie.
    Movie : Thirumathi Palanisamy
    Directed by : R. Sundarrajan
    Produced by : Ramanathan
    Written by : R. Sundarrajan
    Starring : Sathyaraj, Sukanya
    Music by : Ilaiyaraaja
    Subscribe Us For 24x7 Entertainment.
    Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official UA-cam page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
    ©GOLDENCINEMA
    For More Instant Updates Please Subscribe To:
    #Superhit_Tamil_Movies_4K

КОМЕНТАРІ • 98

  • @shanmugamm6686
    @shanmugamm6686 9 місяців тому +105

    இந்த படம் 1992ல்வந்தது . இப்படம் காலத்தில் நாங்கள்.. வீடியோ கேசட் மூலம் பார்த்தோம். (டெக்.. என்று சொல்லப்படும்) அப்போதெல்லாம் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்... இதே காலகட்டத்தில் தான்.. கேப்டன் அவர்கள் நடித்த.... கோவில் காளை... வந்தது... இந்த இரண்டு திரைப்படம்... அன்று இரவு இந்த. திருமதி பழனி சாமி.. கோவில் காளை.. இரண்டு படம் . மகிழ்ச்சியோடு பார்த்தோம்... அப்போது நான் பள்ளி மாணவர். 💐🌹🌷சத்யராஜ் சுகன்யா கவுண்டமணி. சுதந்தரராஜன். நடிப்பு அருமை🙏. இப்படத்தில் கொங்கு தமிழ். கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்

    • @vijayasarathi7510
      @vijayasarathi7510 8 місяців тому +3

      Same feeling.

    • @shanmugamm6686
      @shanmugamm6686 8 місяців тому

      @@vijayasarathi7510 கண்டிப்பாக நண்பரே🙏🏾

    • @prakashsuganya4351
      @prakashsuganya4351 8 місяців тому +7

      மகிழ்ச்சியா இருந்ததுக்கு காரணம் சொந்த பந்தம் எல்லாம் ஒன்னா நம்ம நண்பர்கள் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து பார்திருப்போம் அதனாலதான் மகிழ்ச்சி இப்போ அனைத்தையும் தொலைத்து android போனில் மூழ்கிவிட்டோம்

    • @shanmugamm6686
      @shanmugamm6686 8 місяців тому

      @@prakashsuganya4351 மிக்க நன்றி. சார்🙏. தங்கள் பதிவிற்கு...

    • @manikandang2676
      @manikandang2676 4 місяці тому

      உங்கள் பழைய நினைவுகள் அருமை அண்ணா....😊😊

  • @godisonmyside7654
    @godisonmyside7654 11 місяців тому +19

    லொல்லு மன்னன்கள்
    சத்யராஜ் & கவுண்டமணி

  • @sivarajsiva3911
    @sivarajsiva3911 10 місяців тому +46

    எனக்கு ரெம்ப பிடிச்ச படம்..❤🎉 2023

  • @mohanrajtamil1402
    @mohanrajtamil1402 5 місяців тому +6

    பாடல் வேற ரகம்.....16.1.24 இந்த வருடம் பாக்கீரிங்க

  • @muthukanesh6570
    @muthukanesh6570 4 місяці тому +11

    My favourite hero sathyaraj ❤❤❤❤❤❤❤

  • @singwithpramod2219
    @singwithpramod2219 10 місяців тому +14

    Love from kerala...🙏🙏🙏🙏. Intha padam niraye vaatti paathirukku.... Sathyarajsir goundamani annan sooooooper combo........

  • @nijamm5709
    @nijamm5709 9 місяців тому +10

    My favorite hero sathyaraj

  • @vijayvelu4631
    @vijayvelu4631 2 місяці тому +3

    Apr 4 2024 ....watch the movie Gounderism its ultimate ❤💚 Kongu Selikka Engum Selikkum 🙏

  • @duraimurugan9091
    @duraimurugan9091 11 місяців тому +25

    இந்த படத்தில் உள்ள பாடல் எல்லாம் மிக மிக அருமை 💐🌺❣️

    • @srpandiece104
      @srpandiece104 10 місяців тому

      Zozzzozoozozzoozzozz😊😊😊

    • @duraimurugan9091
      @duraimurugan9091 10 місяців тому

      @@srpandiece104 oooool oool poo nooda

  • @selvaraj2665
    @selvaraj2665 Місяць тому +3

    அற்புதமான படம்.
    28.042024

  • @appuskitchen5691
    @appuskitchen5691 Місяць тому +4

    1992 ஆம் ஆண்டின் தீபாவளி வெளியீடு....
    எங்கள் மயிலாடுதுறையில் விஜயா தியேட்டரில் ரஜினி நடித்த பாண்டியன்.. சுந்தரம் தியேட்டரில் திருமதி பழனிசாமி.... ஆனால் பாண்டியன் 25 நாள் ஓடியது.... திருமதி பழனிசாமி35 நாள் ஓடியது....
    1. தேவர் மகன் - 60 நாள் ஓடியது...
    2. செந்தமிழ் பாட்டு 40 நாள் ஓடியது...
    3. திருமதி பழனிசாமி 35 நாள் ஓடியது..
    4. பாண்டியன்.. 23 நாள் ஓடியது....
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @velmuruganb5088
      @velmuruganb5088 Місяць тому

      சீர்காழி வரும் என்று நினைத்தோம் வர வில்லை நான் மயிலாடுதுறை வந்து பார்த்தேன்

    • @shanmugamm6686
      @shanmugamm6686 27 днів тому

      அதே காலகட்டத்தில். கோவில் காளை திரைப்படம் வந்தது. கேப்டன் நடித்த திரைப்படம்

    • @sinivasang3778
      @sinivasang3778 6 днів тому

      23 நாள் வரைக்கும் பாண்டியன் ஓடினது பார்த்து இருப்பீங்க, அதுக்கு அப்புறம் 50 நாள் ஓடுச்சு

  • @rameshradha1165
    @rameshradha1165 4 місяці тому +7

    வலைதளத்தில் பதிவேற்றிவருக்கு நன்றி❤❤❤

  • @senthilrithika8537
    @senthilrithika8537 3 місяці тому +2

    ❤❤... படம் சூப்பர்...❤❤

  • @ranjinidevisugumaran8665
    @ranjinidevisugumaran8665 2 місяці тому +2

    Patha kolusu paatteh song super

  • @ganapathiganapathi9048
    @ganapathiganapathi9048 Рік тому +31

    Always sathyaraj sir fans

  • @muththamilselvanselvan4716
    @muththamilselvanselvan4716 4 місяці тому +3

    Songs super ❤

  • @user-qj5mb9kg3j
    @user-qj5mb9kg3j 4 місяці тому +3

    Appa Amma sernthathu intha padam parththanga

  • @SilampuArasan-tc4ud
    @SilampuArasan-tc4ud 9 місяців тому +2

    I Love you movie song super super super nice amazing

  • @myworkmypride
    @myworkmypride 8 місяців тому +3

    I was 20 years, now 53 years fly fast

  • @mohan2uraj
    @mohan2uraj Місяць тому

    Enga kovai favorite film till now ❤❤I love to see irugur

  • @rexs3317
    @rexs3317 8 місяців тому +2

    good story with comedy

  • @madhaniasmadhanias2245
    @madhaniasmadhanias2245 Рік тому +5

    அருமையான படம்

  • @user-qk7lv8uk8h
    @user-qk7lv8uk8h 3 місяці тому +3

    MY FAVORITE HERO SATHYARAJ ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manikandanmanikandan405
    @manikandanmanikandan405 11 місяців тому +7

    Favourite ❤❤

  • @user-qx8ig8bv5e
    @user-qx8ig8bv5e 5 місяців тому +1

    Super movie ❤❤❤

  • @user-qk7lv8uk8h
    @user-qk7lv8uk8h 6 місяців тому +2

    Super movie 🎬 🎬🎬🎬

  • @ayyappanp9844
    @ayyappanp9844 9 місяців тому +7

    Villan sema❤

  • @s.sathishsakthi7192
    @s.sathishsakthi7192 8 місяців тому +3

    Padam super. Comedy super.

  • @antonyraj6113
    @antonyraj6113 10 місяців тому +4

    Always சத்யராஜ் sir fan

  • @QweQwe-uz8bk
    @QweQwe-uz8bk 11 місяців тому +1

    Supper and of course you have been ❤❤❤❤❤😍😍😍

  • @MeenaMeena-gf1hx
    @MeenaMeena-gf1hx 9 місяців тому +3

    comedy super😂😂😂😅😅😅😅

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks 10 місяців тому +5

    i can smell my home town Coimbatore just by watching this movie.. ❤❤
    First half is really good, second half villian is too dramatic.. not nice

    • @Flight_eagles
      @Flight_eagles 9 місяців тому +2

      first half is full comedy second half sutha bore

  • @gunasekar2183
    @gunasekar2183 9 місяців тому +2

    Super movie

  • @RavichandranA-tn2bg
    @RavichandranA-tn2bg Місяць тому

    சூப்பர் தம்பி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Ineatamilvlog
    @Ineatamilvlog 8 місяців тому +2

    I am from Irugur😅

  • @muthuraja6979
    @muthuraja6979 9 місяців тому +3

    Enga oor aliyarla edutha padam....naan chinna pillaila shootting paarkka idam pidithu ukkaruvom...school cut adichittu 😂

  • @selvavishal1511
    @selvavishal1511 11 місяців тому +3

    comedy scenes like ah kabadi kabadi movie 😂😂😂😂

  • @sasi259
    @sasi259 2 місяці тому +1

    I am 2024

  • @manikandanthirumalai3465
    @manikandanthirumalai3465 25 днів тому

    Good movie

  • @subramanisuganya4597
    @subramanisuganya4597 11 місяців тому +2

    Super❤❤❤❤

  • @ManiKandan-kj8ze
    @ManiKandan-kj8ze 5 місяців тому +1

    கோவை தமிழ் கொஞ்சல்

  • @ganeshduraisamy14
    @ganeshduraisamy14 27 днів тому

    Did anyone know this movie was directed by sounderajan sir who acted as comedian in this movie along with goundamani sir.

  • @munirocks6121
    @munirocks6121 6 місяців тому +1

    படம் முழுக்க கவுன்டன் கவுன்டன் கவுன்டன்😅😅😅😅

  • @pandirajan5037
    @pandirajan5037 3 місяці тому

    Super

  • @mohan2uraj
    @mohan2uraj Місяць тому

    Ammani word ❤❤

  • @abdulhameedsathakkathullah3341
    @abdulhameedsathakkathullah3341 6 місяців тому

    Please upload
    Napelean in mamanithan, bhagavat singh and kalakalappu
    Arjun in thaayin manikkodi and manavaru chinnavaru
    Vijayakaanth in sirai parvai and dharma devathai
    Meena in kannama
    Karthick in seeman movie

  • @timelapse5612
    @timelapse5612 11 місяців тому

    Nice messege movie

  • @Fivefy8mohinimaggieart
    @Fivefy8mohinimaggieart 5 місяців тому

    Diwali before lights the crackers
    Please buy it
    From
    Big authorised shops
    For High price and
    Huge amount
    Less the fancy items more the crackers.

  • @balanitharshansaimith3898
    @balanitharshansaimith3898 11 місяців тому

    super 100 present

  • @user-bp7ej9gl4d
    @user-bp7ej9gl4d 10 місяців тому +2

    ❤️❤️❤️❤️

  • @vaazhkai298
    @vaazhkai298 11 місяців тому +1

    Nice movie

  • @devedevendiran1569
    @devedevendiran1569 11 місяців тому +1

    ❤❤❤❤❤❤

  • @jaipal9608
    @jaipal9608 6 місяців тому

    என்னடா இது பழம் பூம் பழமா பிச்சைக்கார பசங்க வரும்போது ஆப்பிளில் வரக்கூடாது

  • @gangarudra1127
    @gangarudra1127 Місяць тому

    Gongu tamil ❤❤❤❤

  • @user-mc9op5ky3k
    @user-mc9op5ky3k 21 день тому

    😊😊

  • @Ram69592
    @Ram69592 10 місяців тому +1

    Naan Irugur

  • @BROWNBRICKS3666
    @BROWNBRICKS3666 2 місяці тому

    Fighting

  • @aganrajasekar9772
    @aganrajasekar9772 10 місяців тому

  • @muthupandi170
    @muthupandi170 10 місяців тому

    👌💯👌👌👌👌👌💯💯👌👌

  • @senthilsabrish4397
    @senthilsabrish4397 9 місяців тому

    ❤🎉

  • @user-yu3zt9ry1m
    @user-yu3zt9ry1m 2 місяці тому

    நாங்களும் தான்

  • @kanik3791
    @kanik3791 7 місяців тому

    Naan endha padaatha pathappa 1.25pieces tickets

  • @balasubramaniyam7943
    @balasubramaniyam7943 8 місяців тому

    Gounder magan

  • @govindasamyp
    @govindasamyp 11 місяців тому

    🎉🎉🎉🎉

  • @BROWNBRICKS3666
    @BROWNBRICKS3666 2 місяці тому

    Red fire

  • @user-ui2dv3mv7e
    @user-ui2dv3mv7e 10 місяців тому +1

    ❤❤❤❤🥰🥰🌹🌹💓💓💕💕

  • @RavichandranA-tn2bg
    @RavichandranA-tn2bg Місяць тому

    🥰🌹😄😄😄😄😄😄😄😄😄

  • @sasikalavengat1457
    @sasikalavengat1457 3 місяці тому

    Sriramajayam

  • @Arun-tn3uc
    @Arun-tn3uc 5 місяців тому

    42:00

  • @BROWNBRICKS3666
    @BROWNBRICKS3666 2 місяці тому

    Agni

  • @smartmani5378
    @smartmani5378 4 місяці тому

    2024

  • @velavankumar2916
    @velavankumar2916 10 місяців тому

    Jeikinth

  • @pusparajraj867
    @pusparajraj867 Рік тому +1

    Villana onnume pannala

    • @AshokKumar-xm9rn
      @AshokKumar-xm9rn 11 місяців тому

      படத்தை முழுசா பாருப்பா 😂

  • @duraidurai9254
    @duraidurai9254 7 місяців тому

    .

  • @Mahesh-zd8gk
    @Mahesh-zd8gk 13 днів тому

    Evalo விளம்பரம்

  • @user-lj8cc8np7t
    @user-lj8cc8np7t 9 місяців тому


    O0

  • @sasikalavengat1457
    @sasikalavengat1457 3 місяці тому

    Super movie

  • @gunasekar2183
    @gunasekar2183 9 місяців тому