Qatar poor people: உலகின் பணக்கார நாட்டில் ஏழைகளின் உண்மை நிலை தெரியுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 186

  • @sabikmsr8231
    @sabikmsr8231 2 роки тому +29

    இங்கிலாந்தில் economical crisis ஏற்பட்டு ஒரு வருடத்தில் 3 பிரதமரை மாற்றி உள்ளதும் அங்கு வரி உயர்த்தபட்டு பாமர மக்கள் கஷ்டத்தில் உள்ளனரே அதை பற்றி போடும்

    • @t.r4587
      @t.r4587 2 роки тому +1

      இங்கிலாந்தில் அப்படி இருந்தாலும் எங்க மாத சம்பளம்
      2 லச்சம் இந்திய ரூபாய்.

  • @ugandarugandar3618
    @ugandarugandar3618 2 роки тому +7

    பெரும்பாளான அரபு நாடுகள் பண திமிரில் ஆடுகிறார்கள் இறைவன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்

  • @n.kalambasha3107
    @n.kalambasha3107 2 роки тому +82

    நான் பிபிசி தமிழுக்கு ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன் சீனா ரஷ்யா பிரிட்டன் போற்ற பல நாடுகள் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் போது நீங்கள் ஏன் பொங்கி எழுவது இல்லை ஆசியா நாடுகளை மட்டும் குறிவைத்து பேசுவதற்கான காரணம் என்ன உங்கள் டிஆர்பிக்காக உண்மையோ பொய்யோ என்று தெரியாமல் கூறிவிட்டு செல்வது மனதிற்கு வருத்தம் அளிக்கிறது உங்கள் தொலைக்காட்சியை பல வருடங்களாக நான் பின்ப்பற்றி வருகிறேன் ஆனால் சில காலமாக கத்தாரை மட்டும் குறி வைத்து பேசுவது உங்கள் தொலைக்காட்சிக்கு ஏதும் லாபம் உள்ளது என்று நினைக்கிறேன்

    • @tigerclawknight1900
      @tigerclawknight1900 2 роки тому

      ஏண்டா ஏதோ ஒரு நாடு முன்னேற இன்னொரு நாட்டு காரன் ஏண்டா சாவனும்.. போர் வேற.. நீ உன் நாட்டுக்கு சாவற.. qatar ல செத்தவன அந்த நாடு மரியாதை கொடுக்குமா.. உன்ன மாதிரி காசுக்கு கும்புடற கோழை தான் qatar.

    • @kanistan.d5786
      @kanistan.d5786 2 роки тому +5

      ஆசிய நாடு மேலே பாசமா? இல்லை கத்தார் அரபிநாடு மேல பாசமா?

    • @kadavulerukkakumaru6326
      @kadavulerukkakumaru6326 2 роки тому +4

      தவறுகளை எடுத்துக்கூற வேண்டாம் என்கிறீர்கள

    • @venkatesharchana7856
      @venkatesharchana7856 2 роки тому

      இங்கே வந்து பாருங்கள் நூறு சதவீதம் உண்மை இது........ லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குபவர் மட்டும் நல்ல ரூமில் ஆறு பேர் தங்குவார்கள் மீதமுள்ளோர் ஒரு ரூம்க்கு குறைந்த பட்சம் பத்து பேர்...... ஐம்பது பேர்களுக்கு ஒரு பாத்ரூம்

    • @azharsadamrsa5162
      @azharsadamrsa5162 2 роки тому

      British nakki corporation

  • @yechat3616
    @yechat3616 2 роки тому +20

    வெளி ஆட்கள் கணக்கில் எந்த நாடும் எடுப்பது இல்லயே🤔🤔🤔

  • @mrarsathvlog
    @mrarsathvlog 2 роки тому +31

    ஏதோ நான் நினைத்திருந்தேன் BBC ஒரு உன்மையான செய்தி தலம் என்ரு இங்கு பார்த்தாள் ஒரு சாதாரண taxi 🚕 driving செய்பவனிடம் கேட்டு ஒரு அரைகுறை செய்தியை போட வெற்கம் இல்லையா உங்களுக்கு

    • @lovelymaids3914
      @lovelymaids3914 2 роки тому +1

      உண்மைதான் சகோ. இவனுக பரிதாப படுற மாதிரி பேசுவானுக...

    • @mahakavi8774
      @mahakavi8774 2 роки тому +2

      வெற்க்கம்.இல்லை.வெட்கம்

    • @padmapriya8671
      @padmapriya8671 2 роки тому

      அனைத்து மேற்கத்திய ஊடகங்கள் பொய் மட்டுமே பேசும்

    • @Kolgai
      @Kolgai Рік тому

      Why? Taxi drivers எல்லாம் மனுசன் இல்லையா. நீ என்ன ஷேக் குடும்பமா? எளியவர்கள் குரல் கேக்குறது அவ்வளவு கசப்பா டா நாயே

    • @mrarsathvlog
      @mrarsathvlog Рік тому

      @@Kolgai dai aruma maadu nanum taxi driver thanda loosu onakku Tamil vaasikke theriyuma athe nalla padi inthe naattule pichche aduththuttu awenukke namma pinnal ninnu pesuwethu thaweru ni anne punniyathuleya wela saire punda

  • @mujeeburrahman6881
    @mujeeburrahman6881 2 роки тому +15

    Same problem in dubai also why BBC not critcizing about dubai ,laboures are not permanent in any gulf countries

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty 2 роки тому +23

    உண்மையில் சொல்லப்போனால் கத்தார் போல் ஒரு நல்ல நாடு இந்த உலகத்தில்கிடையாது

  • @mohamedirfan8262
    @mohamedirfan8262 2 роки тому +33

    உங்களுக்கு என்னதான்டா பிரச்சனை கத்தார் மேல ஏண்டா இப்படி பழி மேல பழி போடுறீங்க, நானும் கத்தார்ல தான் work பண்ணுறேன் passport workers கைல தான் இருக்கும் ஏண்டா உங்களுக்கு இந்த பொழப்பு, இங்க மாதரி salary வேற எங்கயும் கிடைக்காத நால தான் இங்க work பண்ணுறோம் அதுலேயும் மண்ணள்ளி போட்டுடாதீங்கடா

    • @mohamedrimshan6238
      @mohamedrimshan6238 2 роки тому +3

      Paid promotion 💸

    • @pointview01
      @pointview01 2 роки тому

      இந்த பீபிசிக் காரன எப்படி கத்தாருக்குள்ள விட்டான் யூத நாய்

    • @Kolgai
      @Kolgai Рік тому

      Are you a low-skilled worker in the Kafala system?

    • @SabariSabari-du3pb
      @SabariSabari-du3pb 2 місяці тому

      Neenga evvalavu salary vanguringa bro

  • @devachandranmani5289
    @devachandranmani5289 2 роки тому +3

    மேற்குலக நாடுகளில் வாழும் மாற்றுத்திறனாளிகளின் நிலை குறித்து ஒரு காணொளி பதிவு செய்ய வேண்டும்

  • @mujeeburrahman6881
    @mujeeburrahman6881 2 роки тому +17

    BBC always criticising Qatar only in gulf ,its against media terms

  • @AnwarAli-pt9uu
    @AnwarAli-pt9uu 2 роки тому +14

    I am working in Qatar 20 years working Qatar Nationality no poor people poor people is Pakistan paluji only no Qatar citizen

    • @Kolgai
      @Kolgai Рік тому

      Should poor Pakistanis or Baluchis not have any human rights?

    • @jegan4275
      @jegan4275 Рік тому

      I was there in Qatar. Did you ever visited Indistrial area and Alkhor?. Most of the migrated labours are being underpaid and living in substandard level.. No Qataris are living in poverty. However, most of the labour living condition is really worst in most of the middle eastern countries including Qatar.

  • @kumarankk1373
    @kumarankk1373 2 роки тому +40

    கத்தாரில் ஏழைகளுக்கு நடைபெறுகின்ற கொடுமைகளை தமிழ் உலகிற்கு தெரியபடுத்தியமைக்கு நன்றி.

    • @pointview01
      @pointview01 2 роки тому +5

      கத்தாருக்கு ஏழைகள் எங்க இருந்து ‌போகிறார்கள் சகோதரே ???

    • @pointview01
      @pointview01 2 роки тому +4

      ஏழைகளை உதாசீனப்படுத்தும் ஏழைகளை இன்னும் வறுமையாக்கும் இந்தியாவுக்கு நன்றி

    • @zaifsaroow1205
      @zaifsaroow1205 2 роки тому

      BBC news sometime give fake news

    • @tigerclawknight1900
      @tigerclawknight1900 2 роки тому +2

      எந்த நாடு எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரி பார்க்குதோ அதே சிறந்தது.. ஆப்ரிக்கா காறன் திருப்பூர் ல தொழில் நடத்துறான்.. qatar அ விட இந்தியா மேல...

    • @BilalSaifudeen-qf4f4c
      @BilalSaifudeen-qf4f4c 2 роки тому

      @@tigerclawknight1900 இந்தியாகாரன் ,Qatar இல் தொழில் செய்கிறான். அப்போ , Qatar தான் மேல்

  • @kajanijamudheen
    @kajanijamudheen 2 роки тому +9

    ஏன் அமெரிக்கா இங்கிலாந்திலெல்லாம் ஏழைகளே கிடையாதா?

  • @zeevanlala2965
    @zeevanlala2965 Рік тому

    I thought of expressing faced difficulties in Dubai, after viewing this video , in 2003 worked in Dubai, faced lot of problems, cheated, Labour laws are fully blocked, God only help them, thanks

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox 2 роки тому +14

    அரேபியர்களின் வளர்ச்சியைகண்டு வெள்ளைகாரணுங்களுக்கு பொறாமை!

  • @subulassalammediadoolmalat4229
    @subulassalammediadoolmalat4229 2 роки тому +3

    இது பொய்யாக இருப்பதற்கு 💯 வீதம் சாத்தியம் உல்லது

  • @karuppuchamymurugan9156
    @karuppuchamymurugan9156 2 роки тому +8

    BBC always criticise Qatar....BBC what do want from Qatar 🤔

    • @Kolgai
      @Kolgai Рік тому

      Erm, how about improving labour rights, women rights, LGBT rights. At least like India.

  • @abrahamthangadurai7751
    @abrahamthangadurai7751 2 роки тому +1

    Thanks for BBC,ILO and other countries 💐

  • @riswanagr1238
    @riswanagr1238 2 роки тому +7

    ஜூலியன் அசாஞ்சே (விக்கி பீடியா) பற்றி யும் அவரை அமெரிக்கா சிறை வைத்த பற்றியும் ஒரு வீடியோ போடுங்க பிபிசி சிர்...

  • @abdulrauf2055
    @abdulrauf2055 2 роки тому

    நான் கட்டாரில்தான் வேலை செய்கிறேன்.
    BBC சொல்லுவது உண்மையில்லை.

  • @mohammednimsath9188
    @mohammednimsath9188 Рік тому

    ஒரு சில உண்மைகளை கூரியதற்கு நன்றி சட்ட ரீதியாக கபாலத் எப்படி மாருவது என்பதை வேரொரு😂தொகுப்பில் பதிவிடுங்கள்

  • @Nakeermohammad848
    @Nakeermohammad848 2 роки тому +1

    நீர் பக்க சார்பாகப் பேசுகிறீர் உமது கருத்தை பார்க்கும் போது ஒர் சினிமா நினைவுக்கு வருகிறதுஓ நீயுமடா

  • @manikandanchemistry7243
    @manikandanchemistry7243 Рік тому

    பல நாடுகளின் செல்வதை கொள்ளை அடித்து அதில் தின்று கொழுத்த பூனை இன்று தலைமை தாங்க கூட அல்ல இல்லாமல் தவிக்கிறது இந்த நாடு யார் என்று சொல்லுமா பிபிசி

  • @peermohamed7812
    @peermohamed7812 2 роки тому

    B.B.C ஊடகம் நேர்மையாக செயல்படவில்லை.எல்லா விளையாட்டு மைதானமும் 20
    நிமிட பயணத்தில் அமைந்துள்
    ளது. சாலை வசதி ஏற்படுத்தப்
    பட்டுள்ளது.

  • @v.thiruvengadam4024
    @v.thiruvengadam4024 2 роки тому +13

    பிபிசி சொல்வது முற்றிலும் உண்மை

  • @peermohamed7812
    @peermohamed7812 2 роки тому

    எந்த நாட்டில் தான் ஏழ்மை இல்லை ?எல்லா நாட்டிலும் பின்
    தங்கியவர் உண்டு.நான் சாதியை சொல்லவில்லை?

  • @Mr-or7tu
    @Mr-or7tu 2 роки тому +7

    நான் இவ்வளவு நாட்களாக பிபிசி பெரும்பாலும் நம்பகமான செய்திகளையே கூறுகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் நிலைமை வேறு என்பது இப்போது புரிந்து விட்டது.

    • @ramkip8669
      @ramkip8669 Рік тому

      O

    • @farooqmohamrd2439
      @farooqmohamrd2439 Рік тому

      ஒர்பாக்கிஸ்தானிஅங்குடாக்ஸிஓட்டலாம்பாகிஸ்தானில்கத்தாரிஓட்டமுடியூமா

  • @iamwaiting..7784
    @iamwaiting..7784 2 роки тому +5

    நல்லா உருட்டு உனக்கு என்ன

  • @farsan2503
    @farsan2503 2 роки тому +1

    கத்தரில் எளிமையான மக்கள் palsten egapt sriya pakistan bbc real story no understand

  • @daskumara1469
    @daskumara1469 2 роки тому

    Qatar situation is true I was there too

  • @sankerraganathan8501
    @sankerraganathan8501 2 роки тому

    உங்கள் செய்தியில் பொய்யும், உண்மையும் கலந்துள்ளது

  • @manikannang185
    @manikannang185 2 роки тому

    Dubai,Malaysia also labour's living difficult. Governments rules sleeping. Maximum agency/ agent control. When Indian forget agriculture ,start life difficult.

  • @raseedilyas6752
    @raseedilyas6752 2 роки тому +3

    Dai unka pirachinaithan ennada

  • @thamilathamila2602
    @thamilathamila2602 2 роки тому

    ஏன் கத்தார் மீது இவளவு வஞ்சனை? உலககோப்பை நன்றாக நடத்தியதாளா?

  • @Gayu3456
    @Gayu3456 2 роки тому +1

    Wrong ...absolutely wrong . Even few hotels serve free food for jobless and people who are needy.

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty 2 роки тому

    அவ்வளவு சிறப்பாக நாங்கள் வேலை செய்து கொண்டு இருக்கிறோம் ஒன்னும் பிரச்சனை கிடையாது நீங்க சொல்வது அனைத்தும் பொய்

  • @riswanagr1238
    @riswanagr1238 2 роки тому +2

    இந்தியாவை பிரிட்டிஷ் ஆட்சி செய்யும் போது பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த இருந்த ஏனைய நாடுகளின் சிவில் அர்மினியேஷன் செலவுகள் இந்தியாவில் இருந்தே அனுப்பப் பட்டத்தாம் இதப்பத்தி ஒரு வீடியோ போடுங்க பிபிசி sir

  • @kalaiarasan4299
    @kalaiarasan4299 Рік тому

    Not only Qatar

  • @prabuk107
    @prabuk107 2 роки тому +2

    Here in qatar u need to take care urself. Here all vehicle have insurance but there is no insurance like accidental death insurance, health insurance, nothing Here. Anything happen for u. U need to take care urself.

    • @raj58083
      @raj58083 2 роки тому

      brother not only qatar, where ever you go you only to be take care yourself even our home country., and about insurance you have to ask to your sponsor or company if they not give to you, you can directly goto labour Court

    • @prabuk107
      @prabuk107 2 роки тому +1

      @@raj58083 they said no insurance We came 15 people in 2018 only 3 left rest of them accident, coma, frightend to work left , we 3 working in this risky job because of family.

    • @raj58083
      @raj58083 2 роки тому

      No.., when applying for your visa they have to take insurance for you, maybe company claimed some blacksheep put into their pocket.., not a government..,
      Because of family we all are migrate to another country but you have to know the rules & regulation and your Rights

    • @prabuk107
      @prabuk107 2 роки тому

      @@raj58083 sir that insurance is not helping for accident on workplace sir, if I got accident taking to Hamad then treatment back to accommodation no salary on treatment days. No claim nothing.

    • @Kolgai
      @Kolgai Рік тому +1

      You won’t get any insurance if you are in the low-skilled labour category. You have to be a skilled worker or a foreign (European/American) passport holder.
      Best advice: earn as much money as you can and come home if you are an low-skilled worker.

  • @rinasmohammadu3670
    @rinasmohammadu3670 2 роки тому +1

    இன்றிலிருந்து உங்க இந்த BBC Channel க்கு நான் UN SUBSCRIBER

  • @mohamedismath1294
    @mohamedismath1294 2 роки тому

    do you know millions of poor peples living in europe and america. who forced to go to qatar for empyments. they coul go to any other country.

  • @bejaleel
    @bejaleel 2 роки тому

    Even worst poverty is in Europe and USA ,some of migrants under poverty no food, no medicine,etc,why can’t you talk about that issues here..

  • @britishtamilan4942
    @britishtamilan4942 Рік тому

    Dear bbc u can take video first in Singapore foreign workers accommodations

  • @farsan2503
    @farsan2503 2 роки тому +3

    யாராவது ஏதாவது news சொன்ன அதை அப்படியே முழுமையாக நம்பிக்கொண்டு இருப்பாங்க

  • @salmanshariff3008
    @salmanshariff3008 2 роки тому +1

    பி பி சி கே கத்தார் பத்தி பேசலனா விடியாது ஏனென்றால் அவர்கள் அமெரிக்கா பிரிட்டிஷ் மேற்கத்திய நாடுகளில் கைக்கூலி தீவிரவாதி தான் அமைப்பு ஆன பிபிசி ஆத்தா கத்தார் பத்தி தான் பேசும் டேய் வேசி ஊடகம் அமெரிக்காவை எப்படி இவர்கள் நடத்துகிறார்கள் அமெரிக்கா பிரிட்டிஷ் மேல் கட்சிய நாடுகளில் எங்கு உள்ள ஏழைகளை எடுத்து வேலைக்கு அமர வைப்பார்களா அப்படி அமர வைத்தாள் மரியாதையாக நடத்துவார்களா வேசி ஊடகம் நீ உன்னை என்னவென்று சொல்வது என்று புரியவில்லை உச்சபட்சம் மேற்கத்திய பயங்கரவாதியான உங்களை உண்மையான பயங்கரவாதிகள் அமெரிக்கா பிரிட்டிஷ் மேற்கத்திய உலகம்

  • @nasmalik06
    @nasmalik06 2 роки тому +2

    BBC fake news 😂😂😂 after FIFA World Cup focus on Qatar 🇶🇦 fake updates 😂😂
    Good try BBC 😂

  • @rajmohan9107
    @rajmohan9107 2 роки тому +4

    Pachai sangigal kadharal. Please bro Qatar is not even your nation.

    • @Kolgai
      @Kolgai Рік тому

      Exactly. Most exploited workers are Muslims from Pakistan Bangladesh Somalia.

  • @RajuRaju-jp4rk
    @RajuRaju-jp4rk 2 роки тому

    BBC also telecast how much money British took from INDIA telecast please

  • @MrKaleel1988
    @MrKaleel1988 2 роки тому +3

    100% Correct

  • @காத்துஇருக்கநேரம்இல்லை

    உங்களால usa uk eroup போன்ற நாடுகளுக்கு poor peoples வரியா மக்கள் போக முடியுமா இல்லை

  • @jebamony7813
    @jebamony7813 2 роки тому

    7 no 8 stadium

  • @RASULDEEEN
    @RASULDEEEN 2 роки тому +1

    Vennai yaru unga kitta marachadu

  • @ajithchiyanajithchiyan1374
    @ajithchiyanajithchiyan1374 Рік тому

    Qatar Free Visanu yarum eamaratbiga

  • @devsanjay7063
    @devsanjay7063 2 роки тому +4

    😀😀😀😂😂😂ஆஹான் உன்னோட இம்சை அரசன் சாரி இங்கிலாந்து 🇬🇧 அரசன் சார்லஸை உதவ சொல்லு பிபிசி

  • @ghostnews
    @ghostnews 2 роки тому

    Padikkaathawarkalu welai koduthu erukum qatar.. unakenna poramai. Or unakkenna prachinai. Oruthar sonna karuthai waithu nee niyaayam thedathe.. unmaiyai mattum sollawum.

  • @sudalimani09
    @sudalimani09 2 роки тому +4

    100% True

  • @slking1006
    @slking1006 2 роки тому

    Fifa வச்சது தான் வச்சானுக
    இந்த BBC காரனுக கதறுறானுக இன்னும்
    படித்தவனுக்கு கார் அபார்ட்மெண்ட் எல்லாம் குடுத்து நல்லா தான் வச்சு இருக்கான்
    எப்போது தான் நிப்பாட்டுவானோ தெரியல இந்த கத்தார் புலம்பல 😂

  • @mohamedthyeeb840
    @mohamedthyeeb840 Рік тому

    Dai BBC, Qatar la expats thaan poor but Qatari citizen are rich

  • @jkrish-wd2tf
    @jkrish-wd2tf Рік тому

    Come & see the people here ,here reached only Qataris & kerala people only here more priority only for kerala not for us no respect labour visa workers even althani company's many poor employees here ,not big salaries to much expensive the foods local it's mean Qataris labour low wedges people big wedges people all are buying for same thinks how they say this is richest country .?

    • @jkrish-wd2tf
      @jkrish-wd2tf Рік тому

      Here no cooboos many people's will die for empty stomach

  • @rajanmsm229
    @rajanmsm229 Рік тому

    No no. Fake news. Qatar grat. Good all worker. Minimam. Qr 1400 salery. im driver Good salary

  • @ammaammaa8853
    @ammaammaa8853 2 роки тому +6

    கட்டார் நிலமை உண்மை நானூம் இருந்தேன்

  • @abdabdullah6573
    @abdabdullah6573 2 роки тому

    Sari yenna pannanum
    Venumnaa un ponaa katti koduthu un veetula vatchekoo

  • @காத்துஇருக்கநேரம்இல்லை

    நல்ல fake news போடுறீங்க i m unsubcribe now உண்ட news எனக்கு பார்க்க no like bye

  • @arunbalaji098
    @arunbalaji098 2 роки тому +1

    Correct

  • @Vjindran11
    @Vjindran11 2 роки тому +2

    உருட்டு உருட்டு நீ

  • @மகேந்திரராசா-ச6ட

    It's true

  • @ashokkumarpajanissamy5390
    @ashokkumarpajanissamy5390 2 роки тому

    I have lived in qatar for 4 years. This is not 100% true. The labour's situation is better than their homeland situation. These kind of happenings are there in all countries. Why BBC is not speaking about those countries. Because of qatar somany people have really come up in their life. Why BBC is not speaking about that. Most of the building company management are european and western based countries. If it is the case why those managements are not even trying to stop this.

  • @Fowzulrahman
    @Fowzulrahman 2 роки тому +1

    Bbc. 🤣

  • @nasreenmohamed2713
    @nasreenmohamed2713 2 роки тому +2

    என்னமா கத சொல்ரான் பாரு 🤣

  • @abdurauf2127
    @abdurauf2127 2 роки тому +3

    உருட்டு உருட்டு

  • @shanmugamr1577
    @shanmugamr1577 2 роки тому

    அது என்ன திமிங்கிலம் கத்தார் ல ஆயில் இருக்கு, அமெரிக்கா ல இருக்கு, ரஷ்யா ல இருக்கு ஆனா இந்தியா ல மட்டும் இல்லை.

  • @farookmuhammad1450
    @farookmuhammad1450 2 роки тому

    Poda punaku

  • @yasirarfat3407
    @yasirarfat3407 2 роки тому

    Poda pundamawene

  • @raj58083
    @raj58083 2 роки тому

    All are quoting that Guardian statement, ILO, so and so..., not even a single family member those who dead, they not did any interview and not saying anything about it (6500 families 🤔 )
    And about labours life not only here in qatar all over the world like the sameway only.., where ever u migrate they will treat you as migrant not as citizen ( most of the Europe closed their borders )
    BBC channel don't be like as a beginner youtube channel

  • @athasmohamed1011
    @athasmohamed1011 2 роки тому

    B B C IS SO FUCKING GOSSIP 🦮🦮🦮🦮

  • @ayyashcollection3913
    @ayyashcollection3913 2 роки тому +1

    Fake news 😅

  • @athambawariyasmohammadriya2951
    @athambawariyasmohammadriya2951 2 роки тому

    Muslim..nadukal..munnedraththaum..elakkai.nokkiya...payanaththaum..verumpatha...vessamikalum..
    Nakkip..
    Pulaippukku..senravarkalum...sakiththukkollamudeyamal..
    Ularikkondu...avathurukalai..parappurarkal......30...ladsamperil...27..ladsamperil..nakkip..polappukku..ponavarkalai....qaddar...weliyadrinal..avarkalin....vedukalil...karuvaduthan...Kaun..?????... qaddar.27..ladsam.parukku...adakkalam.......koduththu...sentha..naddu.makkalaka..sukamaka...vala...eththanajo...elaikalin...kannerai...thuraththa...qaddar..tharala..massukkum..qaddar..makalin...nadkunaththukkum....elaikalin......peraththanai....enrum...anthanaddukku.m....makkalukkum....erukkum..........valka..qadar...valamudan...enru..peraththikkinrom......(thajjaludan.saeththankalai).veddu....eraiva...en..samukaththai...pathukaththidu....eraiva...ena...peraththikkinrom.......
    ..

  • @abdabdullah6573
    @abdabdullah6573 2 роки тому

    Dai pundaa

  • @realhero-123-g
    @realhero-123-g 2 роки тому

    no one forcing to do job in Qatar 🇶🇦 because of homeland is not much opportunity

  • @தமிழ்-ஞ5ல
    @தமிழ்-ஞ5ல 2 роки тому +6

    குரான்ல சென்ன மாதிரி கத்தார் ஏழைகளை பாலைவனத்துல அடச்சுட்டு.....

    • @peermohamedmohamedrauf7656
      @peermohamedmohamedrauf7656 2 роки тому

      விவிசியானது இவ்வளவு காலமும் உலகின் ஒரு பக்க ஊது குழல்களாகவே செயல்பட்டு வந்தது காரணம் தான் உலகின் நம்பர் ஒன் மீடியா என்று நினைத்துக் கொண்டிருந்தது அதனை கத்தாரியார் என்ற புதிய புரட்சி ஒரு ஊடகத்தை உருவாக்கி உலகின் மறுபக்க செய்தியையும் இருபக்க செய்திகளையும் அதாவது பக்க சார்பின்றி உலக மக்களுக்கு கூறி வந்தது நீங்கள் மேற்குலகின் அதாவது இஸ்ரேல் உலகின் மிகப்பெரிய சர்ச்சைக்குரிய ஒரு நாடு ஒவ்வொரு நாளும் மனிதர்களை சுட்டுக் கொன்று அல்லது சொந்த பலஸ்தீன மக்களை அழித்துக் கொண்டிருக்கின்ற ஒரு நாடு அது பற்றி எல்லாம் பேச வாய் திறக்க மாட்டார்கள் காரணம் சியோனிச ஏஜெண்டுகளின் குடை பிடிக்கும் ஒரு ஊடகம் தான் நீங்கள் அது போன்று உலகின் மிக மோசமான பழக்க வழக்கங்கள் பாடசாலைகள் குழந்தைகளை துப்பாக்கி கலாச்சாரம் மனித உயிர்களை பறிக்கின்ற அந்த அமெரிக்கா போன்ற நாடுகளில் கெட்ட செயல்களை கூற மாட்டீர்கள் பிரித்தானியா உங்களோட நாட்டின் இருக்கின்ற வறுமை காழ்ப்புணர்ச்சி பிரித்தாளுகின்ற தந்திரம் பிரித்தானியா அவனுடைய பொருளாதார வீழ்ச்சி அதுகளை பற்றி பேசுவதற்கு உங்களுக்கு கஷ்டம் மற்ற நாடுகளை பற்றி தூற்ற முடியும் கட்டாரை பற்றி தொடர்ந்து தூக்கி கொண்டே இருக்கிறீர்கள் சரி பார்ப்போம் உங்களது ஊடகம் எப்போது அஸ்தமனமாக போகின்றது என்று நான் நினைக்கின்றேன் உங்களுக்கு வயது வந்து விட்டது உங்களது ஊடகத்துக்கு வயதாகி விட்டது சிறுபிள்ளைத்தனமான செய்திகளை வெளியிடுவது அதனை நன்றாக ஒளி காட்டுகின்றது