மக்காசோளம் பயிரின் சிறந்த களைக்கொல்லிகள் | Maize crop herbicides

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 53

  • @anbupazhanivel9276
    @anbupazhanivel9276 2 роки тому +5

    கத்திரி செடி பூச்சி மருந்து 2 part video போடுங்க

  • @dr.p.baskaranm.sc.m.ed.ph.5711
    @dr.p.baskaranm.sc.m.ed.ph.5711 2 роки тому +6

    நான் பயன்படுத்திய களைக்கொல்லியில் calaries extra தான் சூப்பர். நடவு செய்து 20 நாட்களில் அடித்தேன். அறுவடை வரை களை முளைக்க வில்லை.

    • @cmsoundar1994
      @cmsoundar1994 2 роки тому +1

      Best of corn crop calaris extra only...

    • @RMKUMAR.
      @RMKUMAR. 2 роки тому

      உண்மையவா அண்ணா

    • @boopathinandhini4453
      @boopathinandhini4453 Рік тому

      ​@@RMKUMAR. pooi soltraga bro

    • @MariMari-on3lm
      @MariMari-on3lm 2 дні тому

      Bro நீங்க அந்த மருந்து அடிச்சி எத்தன நாளா கோரை புல் போச்சி

  • @kumaresankumar1481
    @kumaresankumar1481 14 днів тому

    மக்காச்சோளத்தில் களைக்கொல்லி அடித்து சொனபிள்ளு இருக்கு அதற்கு ஏதேனும் களைக்கொல்லி உள்ளதா bro

  • @VishnuVishnu-km9xv
    @VishnuVishnu-km9xv Рік тому +1

    சொன பிள்ளுக்கு herbicide solunga sir...

  • @maheshkumart4358
    @maheshkumart4358 11 місяців тому

    Bro maize weeding spray udan pulu medicine spray pannalam ah

  • @mohomadishan8983
    @mohomadishan8983 Рік тому

    Bro atrazine 50% 1month la use panna eluma? Atrazine mattum tha eneta iki.
    Use panna eluma. Pannina prechina waruma

  • @natarajanreddy
    @natarajanreddy 8 днів тому

    Mukkarumbu saguma

  • @sachi.dsachidev2891
    @sachi.dsachidev2891 2 роки тому +1

    Super anna vera level bro thanks for this information

  • @krishvlogsfarminglife
    @krishvlogsfarminglife Рік тому +1

    மல்பரி தோட்டத்தில் இந்த கோரை மருந்தை பயன்படுத்தலாமா? மல்பெரிக்கு எதுவும் பாதிப்பு ஏற்படுமா

  • @kathirvel2536
    @kathirvel2536 2 роки тому +3

    Sempra corn pathikkatha anna

  • @Nachimuthu-x6p
    @Nachimuthu-x6p Рік тому

    அருகம் பில் சாகுமா சார்

  • @jeyamuthu1
    @jeyamuthu1 Рік тому

    Ippadi kalai kolli adicha Mann valam kettu pogum

  • @parthibanvivasayi9991
    @parthibanvivasayi9991 2 роки тому +1

    Thank you bro 💓💓💞💞😘😘

  • @thangammanikandan7025
    @thangammanikandan7025 Рік тому

    Good info.. Thanks

  • @rk04eee
    @rk04eee Рік тому

    Oru vellamila ethana murai kalaikkolli adiklama sir Ella vakaiyana pullum irukku ella marunthum ona kalanthu adiklama illa thanithani ta kalaikkolli adiklama kidaikkum oru time kalaikkolli pulllukku oru time kalaikkolli apdinnu

  • @ajithkumar-dj6gu
    @ajithkumar-dj6gu 2 роки тому +2

    களைக்கொல்லியும் புழு மருத்தும் ஒன்றாக அடிக்களாமா

  • @shanmugam9859
    @shanmugam9859 Рік тому

    Amukaan keerai athigama irukku athuku marunthu ,yethanai naalukku piraku neer Paisa vendum

  • @muruganantham.s5464
    @muruganantham.s5464 Рік тому

    Sempra+லாடிஸ் கலந்து அடிக்கலாமா சார்.

    • @subburajpa9720
      @subburajpa9720 Рік тому

      செம்ரா கோரைக் களைக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது... ஆனால் லாடிஸ் மக்காச்சோளம் விட்டு விட்டு எல்லா வகையான களைகளையும் காலி செய்து விடும் எனவே நீங்கள் கேட்ட செம்ரா இதனுடன் சேர்த்து அடிக்க தேவை இல்லை.

  • @manikandanmani5240
    @manikandanmani5240 2 роки тому +1

    Savikukaniku kalai kolli Ena adikalam 45days aguthu sir

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 роки тому

      Glyphosate செடியில் படாமல் தெளிக்க வேண்டும்...

  • @balamurugan1906
    @balamurugan1906 2 роки тому +1

    நெல் இல்ல கோரைக்கிழங்கு அதிகமா இருக்கு அடிச்சா நெல்லுக்கு பாதிப்பு இருக்கனுமா

  • @ragupathirajmarappan5926
    @ragupathirajmarappan5926 2 роки тому

    கொத்தமல்லி முளைத்து களை கட்டுப்படுத்த முடியவில்லை. 20 நாள் முடிந்து அடிக்க மருந்து இருக்கா bro

  • @maheshkumarkumar5331
    @maheshkumarkumar5331 Місяць тому

    Bro calaris kooda sembra sethu adekalama

    • @njagadeesh1
      @njagadeesh1 Місяць тому

      செம்ப்ரா வேண்டியதில்லை . கலாரிஸ் லியே அது இருக்கு... அட்ரசீன் தனியாக அடித்தால்தான் செம்ப்ரா தேவைப்படும்.

  • @rk04eee
    @rk04eee Рік тому

    Rendu kalikollium sethu adiklama

  • @navassaleem4331
    @navassaleem4331 2 роки тому +2

    Laudis kuda sempra adikalama bro

  • @arunrajvig6324
    @arunrajvig6324 Рік тому

    Groundnut spring panalama

  • @kuttynellairollnumber1865
    @kuttynellairollnumber1865 Рік тому

    Korai Mulumaiya saka enna marunthu use pannalam

  • @306-suriyaprakash.v5
    @306-suriyaprakash.v5 2 роки тому +1

    CO (r) 48 seed yanga kadaku pls solluga

  • @hariarankakadikai3541
    @hariarankakadikai3541 Рік тому

    வயலில்பாசியைகட்டுபடுத்துவதுஎப்படி