நீச்சம் பெற்ற சனி பகவான் தந்த கோடீஸ்வர யோகம்

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 18

  • @ramaniswethak.v7337
    @ramaniswethak.v7337 Рік тому +1

    ஐயா சனி பகவானின் நீச விளக்கம் அருமை ..

  • @KannanKannan-he1cy
    @KannanKannan-he1cy 5 місяців тому +1

    ஐயா வணக்கம் நல்லா இருக்கீங்கிளா உங்கள் பதிவு அனைத்தும் நன்றாக உள்ளது நான் ஜோதிட மாணவன் உங்கள் கருத்து எனக்கு மிக பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா🙏🙏🙏

  • @dhayaarul
    @dhayaarul Рік тому +1

    மிக அருமை அய்யா

  • @shanthivasan6150
    @shanthivasan6150 Рік тому

    ஐயா
    நீச புதன் தசா பற்றி விளக்க வேண்டுகிறேன்

  • @murugarajanvs2295
    @murugarajanvs2295 Рік тому

    அருமையான பதிவு...

  • @sellammanickkam7966
    @sellammanickkam7966 Рік тому

    நல்லவிளக்கம்,நன்றிதலைவா,வணக்கம்!

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv Рік тому

    Super sir . Chanthera athei yogam patri oru pathevu poduengal sir . 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @astroduraitrichy1329
    @astroduraitrichy1329 Рік тому +1

    விதிகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா! மிக்க நன்றி ஐயா!

  • @vbalu4672
    @vbalu4672 Рік тому +1

    அண்ணா வணக்கம்.கடந்த காணொளியில் கோடீஸ்வர யோகம் கிரக நிலைகள் பற்றி அடுக்கடுக்காக பல விதிகளையும் செய்யுள்கள் விளக்கம் வாரி வழங்கிய விதம் அருமை.அதற்கு சற்றும் குறையாத வகையில் இன்று நீசம் பெற்ற 5ம் இடத்து சனிபகவான் சாரம் தந்தவரும் வீடு கொடுத்தோர் கேந்திரம் பெற்றதனாலும் சுபர் பார்வையால் கோடீஸ்வர யோகம், புத்திர பாக்கியம்,ஆயுள் தீர்க்கம் முத்தாய்ப்பாக மூன்றையும் வழங்கிய வீமர் புலிப்பாணி ஜோதிடம் பராசரர் கருத்து விளக்கிய விதமும் சூரியன் செவ்வாய் இராகு கேந்திரம் பெற்றால் 3 ஆண் குழந்தை கிடைக்கும் என்ற வீமரின் வீம்கவி வாக்கு ஜாதகர்க்கு புத்திர யோகத்தை கொடுத்தது.இதற்கெல்லாம் பேரார்வம் பெரும் நினைவாற்றல் வேண்டும். நன்றி அண்ணா.

  • @shanthivasan6150
    @shanthivasan6150 Рік тому

    அருமை ஐயா

  • @rameshkumar-ic4lz
    @rameshkumar-ic4lz Рік тому

    Thanu lagnam 5ill sany nesam vakram 3ill rahu palan aiwa

  • @shanmugamks
    @shanmugamks Рік тому

    Sani saram thantha kethu thikubalam sevai sthanabalam thirikonathi innaivu guru parvai valarpirai chanthiran parvai balam sirapu 3 8 parvai marimuga varuvai THARUm katavan katidel rajayogam

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  Рік тому

      அருமை...! சிறப்பான விளக்கம்...!நன்றி

  • @jagadeesan5767
    @jagadeesan5767 Рік тому +1

    Evalo sir fees

  • @என்றும்கவிதை

    ஐயா வணக்கம்
    ஐயோ என்ற சனியை
    ஆகா என்றாக்கிடும்
    வீமகவி புலிப்பாணி
    இரண்டு சருதிகளைக்
    கொடியில் ஏற்றிப்
    பறக்கவிடும் என் சோமசுந்தர ஜோதிடச் சித்தனே வாழ்க!
    அன்புடன் கவிஞர் மலர்மதுரன்

  • @umamaheshwarisekar866
    @umamaheshwarisekar866 Рік тому

    Aaya enkku guruvm satern six lakanam kadagam mesh rasi 1960 adi karuthigai pallan sollavum

  • @kavinarulsamy75
    @kavinarulsamy75 Рік тому

    ஜோதிடர் ஐயா அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் 🙏🙏💐💐💐