அப்பாவுக்கு யோகம் தரும் ஜாதக அமைப்பு |மகன் ஜாதகத்தால் அப்பாவுக்கு யோகம் | ஜாதகப்படி தந்தையின் யோகம்

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 20

  • @baskaranbass45
    @baskaranbass45 Рік тому +1

    வணக்கம் ஐயா..ஒரு ஜாதகத்தில் விதிகளை மட்டும் பார்க்காமல் விதி விலக்கும் பார்த்து பலன் சொல்லும் தங்களின் கணிப்பு மிக அருமை ஐயா..ஜாதகருக்கு மறைந்த கிரகம் ஜாதகரின் தந்தைக்கு யோகத்தை கொடுக்கும் இடத்தில் உள்ளது என்பதை புரிந்து கொண்டோம்..ஒரு கிரகம் மறைந்தாலும் மற்றவருக்கு அது யோகத்தை கொடுக்கும் இடத்தில் இருந்தால் அது யோகம் உண்டாகும் என்று புரிந்து கொண்டோம்.மிக்க சிறப்பு நன்றி ஐயா வணக்கம்

  • @KokilaMani-f1n
    @KokilaMani-f1n Місяць тому

    அருமை❤

  • @fluteduraisamy7654
    @fluteduraisamy7654 5 місяців тому

    சூப்பரோ சூப்பர் ஐயா. 👌👌

  • @astroduraitrichy1329
    @astroduraitrichy1329 Рік тому

    சுருதி மற்றும் அதன் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா !
    இந்த காணொளி வாயிலாக நிறைய சூட்சமங்களை தெரிந்துகொண்டோம் மிக்க நன்றி ஐயா!

  • @astrologerashwin7975
    @astrologerashwin7975 Рік тому

    அண்ணா வணக்கம்,,
    ஒரு கிரகம் ஆட்சி பெற்று மறைந்தாலும் அது அந்த ஜாதகரின் மற்ற உறவுகளுக்கு பலன் கொடுக்கும் வகையில் அமர்ந்திருக்கிறதா என்பதை அவசியம் கவனித்து பலன் சொல்ல வேண்டும் என்ற அற்புதமான சூட்சமத்தை இந்த காணொலி வாயிலாக பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றிங்கணா! விதிகள் அனைத்தும் அருமையாக இருந்தது!🙏🙏🙏

  • @cute7121
    @cute7121 Рік тому

    இறைவனுக்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @murugarajanvs2295
    @murugarajanvs2295 Рік тому

    வித்தியாசமாக சிந்திக்க வைத்தது... நன்றி

  • @sellammanickkam7966
    @sellammanickkam7966 Рік тому

    புரியும்படிஇருந்தது ,நன்றி,தலைவா,வணக்கம

  • @srinivasandinakaran1634
    @srinivasandinakaran1634 Рік тому

    பதிவு அருமை

  • @selvamm8458
    @selvamm8458 Рік тому +1

    வணக்கம் ஐயா.
    ரிசபராசி .ராசியில்
    செவ்வாய். துலாமில் கேது.
    தனுசில் சூரியன் புதன்.
    மகர லக்னத்தில் சனி.சுக்கிரன்.மீனத்தில்
    குரு .மேசத்தில் ராகு.
    தந்தைக்கு யோகத்தை
    செய்யுமா .ஐயா.

  • @balamuruganr8809
    @balamuruganr8809 Рік тому

    Super sir❤

  • @shanmugamks
    @shanmugamks Рік тому

    பி வ ராமன் புத்தகத்தில் 10:35 மாளவ யோகா பலன் ஒளி அடிப்படியில் வுள்ளதாக கூறப்பட்டுள்ளது அந்த விதாரண ஜாதகத்தில் உள்ளது போல் இருக்கிறது சுக்கிரன் ராகு சேர்க்க இங்கு ஒளி அடிப்படை காரணம்

  • @balamuruganr8809
    @balamuruganr8809 Рік тому

    குரு கேந்திர வக்கிரம் பற்றி ஒரு வீடியோ தாருங்கள் அய்யா ❤

    • @balamuruganr8809
      @balamuruganr8809 Рік тому

      ஒரு ஜாதகத்தில் குரு உச்சம் அடைந்து வக்கிரம் நேர் எதிரே சுக்கிரன் பார்வை,குருவை சனி மூன்றாம் பார்வை .குரு தசா பலன்கள் விடியோ pls sir❤❤❤

  • @premsp7539
    @premsp7539 Рік тому

    En magan 10.07.2021
    Timing 10.44 pm
    Place : chennai
    Mean lagnam : kadagam rasi : punarpoosam 4 patham.
    Lagnathil erunthu -3. - raghu
    9- kedhu.. . Sani thasa sani puthi varum pothu thanthai eranthu viduvara ? Solluga ayya konjam? ..

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv Рік тому

    Super sir . Denamum vidieyo poduengal sir . 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  Рік тому

      நன்றி...! முயற்சி செய்கிறேன் ...! சகோதரி...!

  • @thiru7743
    @thiru7743 Рік тому

    லக்கினாதிபதி நின்ற வீட்டிற்கு பஞ்சம ஸ்தானத்தில் தானே சனி இருக்கிறார், பாக்கிய ஸ்தானத்தில் இல்லயே ஐயா?

  • @babu-gi4cl
    @babu-gi4cl Рік тому

    ஒன்னுமே புரியல