வணக்கம் சகோதரி. இன்று தான் உங்கள் சேனல் பார்க்கிறேன் .வெகுளித்தனமாக பேசுகிறீர்கள். அதற்கே மனமார்ந்த வாழ்த்துகள் . உங்களுக்கு நன்றி சொல்கிறார்களோ இலல்லையோ நீங்கள் தந்த விதையில் உருவான செடிகளைப் பார்க்கும் போது நிச்சயம் உங்கள் ஞாபகம் வரும். எனக்கும் விதைகள் வேண்டும் சகோதரி. என்னிடம் வெள்ளை அந்திமந்தாரை. சங்குப்பூவிதைகள் இருக்கு. வேண்டுமானால் தெரிவியுங்கள். நிறைய விதைகள் தருகிறீர்கள். வாழ்த்துகள்
வணக்கம் சகோதரி. இன்றுதான் முதன்முதலாக உங்கள் channel பார்க்கிறேன். வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்து கொண்டு, you tube channel நடத்திக் கொண்டு, subscribers க்கு விதைகள் அனுப்பிக் கொ ண்டு, நீங்களே paint அடித்துக்கொண்டு - அப்பப்பா!!! இவ்வளவும் செய்ய நேரமும், enegyயும் எப்படி கிடைக்கிறது!!! நீங்கள் ஒரு super woman 🎉🎉🎉
Very Good service sister. I came to know about your channel today. I am a new subscriber. I will watch videos and comment on the same. Will participate in Free Seeds next time. Best wishes
Saranam Ayyappa, Namaskaram MA, this is the first time I'm watching your video, very nice and very natural the way you speak, the service what your doing is fine ,don't get upset, keep going going, relax your self, don't worry, gardening is a very big stress buster not enough to that you said you do painting these two are like meditation, be happy, God bless you and your family, blessings
நான் முதல் முறையாக பார்க்கிறேன் உங்கள் வீடியோவை.நீங்கள் ஏன் உங்கள்களை ஏன் தாழ்த்தி கொள்கீர்கள் முகம் worth இல்லை என்று சொல்லாதீர்கள் ஒரு பெண்ணின் வெற்றி அவளுடைய தன்னம்பிக்கை தான் சகோதரி எந்த விதத்திலும் சோர்ந்து போகாதீங்க தயவு செய்து.நீங்க சொல்வது போல வேலக்காரியும் நாம்தான் மகாராணியும் நாம்தான்.எந்த நேரத்திலும் மனதை தளர விடாமல் இருங்கள் முகம் காட்ட அச்ச பட வேண்டாம் உங்களுக்கு நீங்களே அழகிதான் மற்றவர்களுக்காக வாழ்க்கை இல்லை.நினைவில் கொல். இதை advise ஆக எடுக்காதே . வாழ்க வளமுடன்.😊❤❤❤🎉🎉😊
Vanakam akka.i watch ur youtube regular. Kindly send me any seeds. I very interested to gardening. Ur job is very super.....I like verymuch. Ur job continue.. very very like it. Thanking u akka.❤❤❤
சகோதரி என்னை மாதிரி இப்பதான் மாடி தோட்டம் ஆரம்பித்திருக்கும் அவர்கள் தங்களைப் போன்றவர்கள் அனுபவத்தினால் தான் கற்றுக் கொள்கிறோம் 🙏 எனக்கும் விதை கொடுங்களேன்❤
Sis super👍,first time i am asking seeds, all the seeds i am searching long time. So many seeds very useful🤝🙏👊, first thank u👏👏👏👏👏 and hats off for your great effort👊👌👊👌👌. God bless you mam🤝🙏👊🤝🙏👊🤝🙏👊🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
சிஸ்டர் நானும் பார்க்கிறேன் லைக்.கமான்டு.சப்க்ரைசர்.தான் எனக்கு ம்விதை ்கள் தாங்கள் சிஸ்டர் உங்கள் கஷ்டம் புரிந்தது சிஸ்டர் விலாசம் கேட்டதால் அனுப்பினேன்பார்க்கவில்லை விதைகள். அனுப்பினீகள்அதில்கெஞ்சம்தான் கேட்டேன்.பீன்ஸ் விதை யும் தாங்கள் சிஸ்டர் நன்றி
வணக்கம் சகோதரி உங்கள் சேனல் நன்றாக உள்ளது இன்று தான் முதல் முறையாக பார்க்கிறேன் நன்றாக உள்ளது மா எனக்கு 58 வயது ஆகிறது யாரும் இல்லாமல் நான் அனாதையாக தவிக்கிறேன் நீங்கள் எனக்கு விதைகளை கொடுத்து உதவினால் நன்றாக வளர்த்து குழந்தை போல வளர்த்து கொள்வேன் தயவு செய்து அனுப்பி வைங்க மா.
9944 850501
22 Raja rajeswari nagar maruthasi puram. Dindigul
Please send seeds
Pl send me free seeds
@@pkmlakshmichannel4711 thank you so much
நான் இன்று தான் உங்க வீடியோ பார்த்தேன் எனக்கு விதை கிடைக்குமா sis
வணக்கம் சகோதரி. இன்று தான் உங்கள் சேனல் பார்க்கிறேன் .வெகுளித்தனமாக பேசுகிறீர்கள். அதற்கே மனமார்ந்த வாழ்த்துகள் . உங்களுக்கு நன்றி சொல்கிறார்களோ இலல்லையோ நீங்கள் தந்த விதையில் உருவான செடிகளைப் பார்க்கும் போது நிச்சயம் உங்கள் ஞாபகம் வரும். எனக்கும் விதைகள் வேண்டும் சகோதரி. என்னிடம் வெள்ளை அந்திமந்தாரை. சங்குப்பூவிதைகள் இருக்கு. வேண்டுமானால் தெரிவியுங்கள். நிறைய விதைகள் தருகிறீர்கள். வாழ்த்துகள்
Sister paint super agaeruikku kolaim nainraga voillathu Ningal pesuvathuim azhgai eruikku thankyou 🎉🎉
வணக்கம் சகோதரி. இன்றுதான் முதன்முதலாக உங்கள் channel பார்க்கிறேன். வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்து கொண்டு, you tube channel நடத்திக் கொண்டு, subscribers க்கு விதைகள் அனுப்பிக் கொ ண்டு, நீங்களே paint அடித்துக்கொண்டு - அப்பப்பா!!! இவ்வளவும் செய்ய நேரமும், enegyயும் எப்படி கிடைக்கிறது!!! நீங்கள் ஒரு super woman 🎉🎉🎉
மிக்க நன்றி சகோதரி உங்களைப் போன்றவர்கள்கமெண்ட் என்னை ஊக்கப்படுத்துகிறது 🙏🥰
Very Good service sister. I came to know about your channel today. I am a new subscriber. I will watch videos and comment on the same. Will participate in Free Seeds next time. Best wishes
வணக்கம்சகோதரி நீங்கள் பேசுவது மிகவும் நன்றாக இருந்தது
உங்களுடைய சேவை புனிதமானது.மனம் தளராமல் சேவையை தொடர்ந்து செய்யுங்கள்.வாழ்க வளமுடன்.முக அழகை பற்றி கவலை வேண்டாம்.don't lose hope.A big salute to you.
Saranam Ayyappa, Namaskaram MA, this is the first time I'm watching your video, very nice and very natural the way you speak, the service what your doing is fine ,don't get upset, keep going going, relax your self, don't worry, gardening is a very big stress buster not enough to that you said you do painting these two are like meditation, be happy, God bless you and your family, blessings
உங்களின் முயற்ச்சி அருமை எனக்கும் விதைகள் வேண்டும்
நான் முதல் முறையாக பார்க்கிறேன் உங்கள் வீடியோவை.நீங்கள் ஏன் உங்கள்களை ஏன் தாழ்த்தி கொள்கீர்கள் முகம் worth இல்லை என்று சொல்லாதீர்கள் ஒரு பெண்ணின் வெற்றி அவளுடைய தன்னம்பிக்கை தான் சகோதரி எந்த விதத்திலும் சோர்ந்து போகாதீங்க தயவு செய்து.நீங்க சொல்வது போல வேலக்காரியும் நாம்தான் மகாராணியும் நாம்தான்.எந்த நேரத்திலும் மனதை தளர விடாமல் இருங்கள் முகம் காட்ட அச்ச பட வேண்டாம் உங்களுக்கு நீங்களே அழகிதான் மற்றவர்களுக்காக வாழ்க்கை இல்லை.நினைவில் கொல். இதை advise ஆக எடுக்காதே . வாழ்க வளமுடன்.😊❤❤❤🎉🎉😊
மிகவும் சிரமப்பட்டு இதை செய்றீங்க வாழ்த்துக்கள் எனக்கு அனுப்பினால் வீடியோ எடுத்து அனுப்புவேன் சூப்பர் சகோதரி சமீப காலமாக உங்கள் சேனலை பார்க்கின்றேன்
Vanakam akka.i watch ur youtube regular. Kindly send me any seeds. I very interested to gardening. Ur job is very super.....I like verymuch. Ur job continue.. very very like it. Thanking u akka.❤❤❤
Super sis chedi valarkanim nu asai sis
💐வாசலில் இப்படி பெயிண்ட் அடித்தப் பின் கோலம் போட்டதும் வீடு மிகவும் அழகா மாறி விட்டது சூப்பர் சிஸ்டர் 👏🏼👏🏼
சகோதரி என்னை மாதிரி இப்பதான் மாடி தோட்டம் ஆரம்பித்திருக்கும் அவர்கள் தங்களைப் போன்றவர்கள் அனுபவத்தினால் தான் கற்றுக் கொள்கிறோம் 🙏 எனக்கும் விதை கொடுங்களேன்❤
Nice akka freeya seed kutukkurathukkum oru manasu venum super Happy gardening❤
Sis super👍,first time i am asking seeds, all the seeds i am searching long time. So many seeds very useful🤝🙏👊, first thank u👏👏👏👏👏 and hats off for your great effort👊👌👊👌👌. God bless you mam🤝🙏👊🤝🙏👊🤝🙏👊🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Hi mam super ❤❤❤
வாசல் நல்லா அழகா இருக்கு சூப்பரா பெயிண்ட் அடிச்சு இருக்கீங்க
சிஸ்டர் பெயிண்ட் அடிச்சு கோலம் போட்ட உடனே உங்க வீட்டு வாசலில் ரொம்ப அழகா இருந்துச்சு சிஸ்டர்
வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤
லாஸ்ட் பினிசிங் பெயிண்டிங் வொர்க் சூப்பர் சிஸ்டர்,
நன்றி
Good mam keep going.
பொயிட
பெயின்ட் கலர் அழகாக இருக்கிறது சிஸ்டர்
Nanum fist time pakuren ka super
உங்களின் சேவைக்கு பாராட்டுக்கள் சகோதரி எனக்கும் விதைகள் வேண்டும் சகோதரி நன்றி
Akka unga garden super all the best 🎉🎉🎉
சிஸ்டர் நானும் பார்க்கிறேன் லைக்.கமான்டு.சப்க்ரைசர்.தான் எனக்கு ம்விதை ்கள் தாங்கள் சிஸ்டர் உங்கள் கஷ்டம் புரிந்தது சிஸ்டர் விலாசம் கேட்டதால் அனுப்பினேன்பார்க்கவில்லை விதைகள். அனுப்பினீகள்அதில்கெஞ்சம்தான் கேட்டேன்.பீன்ஸ் விதை யும் தாங்கள் சிஸ்டர் நன்றி
Super sissy
Good job sister vazhthukkal
I like your videos. Vethai kidaikuma sister
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அக்கா எனக்கு பால்சம் விதையில் எல்லா விதையும் தாங்க வாசலில் அடித்து உள்ள கலர் அழகு பூ மிகவும் அழகு
Super painting
உன்னத சேவை
Super garden sister🎉
அக்கா இன்ரறு தான் உங்க வீடியோ பார்த்தேன் நல்ல பொருமையா பேசுறீங்க நான் உங்கள பாலோ பன்றேன் பால்சம் பூ ரொம்ப புடிக்கும் அக்கா
Yes sister
வணக்கம் சகோதரி 🌹"வாழ்க வளமுடன்". Take care. God Bless You 🕉️ நன்றி 🙏🙏
Beautiful garden sister you are taking lot of care sister
வேலைக்காரியும் நான்தான் மகாராணி நான்தான் சொன்னீங்க இல்ல அந்த டயலாக் ரொம்ப நல்லா இருக்குங்க
நான் இப்ப தான் vedio பார்க்கிறேன் எனக்கும் seeds தர முடியுமா?
சிஸ்டர் எனக்கு அடினியம் பிளாண்ட் ரொம்ப பிடிக்கும்♥️ பால்சம் கோழிகொண்டை பூ👌👌 சிஸ்டர் உங்க வீடியோ இனிமே ரெகுலரா பாக்குரேன் எனக்கும் விதைகள் குடுங்க பிலீஸ் சிஸ்டர்🥰
மிக்க நன்றி சகோதரி
நன்றி
Ungala eppadi contact panrathu
Eppadi add tharathu
Super sis. Very kind of you
Good jab sister i want to seeds
All in all alagurani ❤❤❤
I want seeds sis
Nice👍
❤
Nenga
1.thairiyama pesanum
2.unga garden neet ah irukanum
Ithu mattum pothum sister 🎉
வணக்கம் சகோதரி உங்கள் சேனல் நன்றாக உள்ளது இன்று தான் முதல் முறையாக பார்க்கிறேன் நன்றாக உள்ளது மா எனக்கு 58 வயது ஆகிறது யாரும் இல்லாமல் நான் அனாதையாக தவிக்கிறேன் நீங்கள் எனக்கு விதைகளை கொடுத்து உதவினால் நன்றாக வளர்த்து குழந்தை போல வளர்த்து கொள்வேன் தயவு செய்து அனுப்பி வைங்க மா.
ஒரு வாரம் பொறுத்துக் கொள்ளுங்கள் சகோதரி இந்த டைம் முடிந்து விட்டது ஒரு வாரம் கழித்து அறிவிப்பேன் அப்பொழுது கண்டிப்பாக உங்களுக்கு அனுப்புகிறேன்
பெயிண்ட்ங் சூப்பர்
Please give me palsam seeds
Hi sister super 🎉🎉
Super
சூப்பர் sis
Good job.I want flower seeds and cutting plants
ஜாம் புளிச்ச என்றால் என்ன?
Mayil manikam na ena chedi sis
😢😢 ena sis painting uhm neenga dhan pannuveengala konjam konjam rest edunga sis😢
Keerai seeds vennum
December seeds vennum taruvingala
Hi sis good morning fishtime your video i saw sis
I need seeds sis reply pannuka sis
செம சூப்பர் வாழ்க வளமுடன்
Beautiful garden akka
I want seeds plus cutting
Unga sevai manmartha paratugal
Ennagum seeds vendum mam
Sis nice vlog neenga day routine vlog podunga. I want seeds
Super sister
Awarampoo seeds iruka
Hi mam today order panna la ma nan ipo than video partha
Sister Nan new thottam vaikkura, keerai vidaigal, kayigal veanum
Enna seeds vennum keta tharuvikala
Eppa katra seeds ellama tharuvinkala
Supera than video poderenga sis.(basker) Mayiladuthurai.supera paint adikerenga sis.
Happy gardening sister
Kolam super
Super sister. ❤❤❤❤
Seeds cuting venum sister
I am new to madi thotam so I want all your seeds sister kidaikuma
கத்தரி.வெண்டைதக்காளிவிதைவேண்டும்அம்மா
கோலம் நல்லா இருக்கு akka
hello mam good evening. Kindly share ur seeds please.
Thank u
Dear sister kindly send me the available seeds.Thnk you.
EANAKKU SEEDS VENDUM MAM
Hi sister ❤❤❤
Akka seeds athachi erudha send panunga akka plsss
Sister enakum seeds venum thank u
Super super very beautiful
Sister seed kudunga sister tq
mam enaku seeds venum
Akka plz seed thangaka . punitha.
Sis enkum seed kuduga
எனக்கும் விதை வேண்டும் சகோதரி
Ana yen sis voice konjam struck agi vara maari iruku enaku matum apdi iruka nu therila
Hi sis
Pls மர வெண்டை வேண்டும்
Sis enaku seeds kudunga
சிஸ்டர் இப்பதான் நான் பார்த்துத்தேன் ப்ளீஸ் எங்களுக்கும் தாங்க சிஸ்டர்.
Hello sister
எனக்கும் seed வேண்டும் sis
Hii want seed sister
Please sister enakum send panunga seeds courier charges kudukaren
Mam epdi irukenga.pls send seed pls.I like ur vedios.
❤
WhatsApp no send pannunga mam
Ur voice is nice
எனக்கு வேண்டும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கேன் அம்மா பூக்கள் விதை காசிதும்பை பால்சம் எல்லாம் வேண்டும் அம்மா ப்ளீஸ்
எனக்கு விதைகள் இடைக்குமா
சிஸ்டர் என்னால் உங்களுக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்ப முடியவில்லை ஏன் என்று தெரியவில்லை குறுஞ்செய்தி அனுப்பியுள்ளேன் ப்ளீஸ் பார்க்கவும்🙏
இரண்டாழது கமெண்ட் அம்மா