நான் உங்கள் இணைப்பில் புதிதாக சேர்த்துள்ளேன். நிறைய காய் ரகங்கள் உங்கள் சேனலில் பார்த்தேன். அதை எப்படி வளர்க்க வேண்டும் என்று சொன்ன விதம் அருமை. சிறிய அளவு மாடி தோட்டம் வைத்து உள்ளேன். எனக்கும் உங்கள் விதைகள் கிடைத்தால் நன்றாக இருக்கும்
சிரித்த முகத்துடன் விதை கொடுப்பது எல்லாம் அதன் காயையும் காட்டுகிறீர்கள்,உங்கள் முகத்தில் உள்ள சந்தோசம் நீங்க பகிர்வதில் தெரிகிறது,உங்கள் சேவை தொடரட்டும் சகோதரி
எவ்ளோ detail ஒரே வீடியோல... 😲 முதல்ல உங்க வீடியோ பாத்த உடனே நானும் விதைகள் கேட்டுட்ட... Full video பாத்த பிறகு உங்கள்ட்ட விதைகேட்டு உங்கள சிரமபடுத்த மனசுவரல ..
நல்ல சேவை 🎉🎉🎉 பாராட்டுகள் 🎉🎉🎉 இளைய வர்களும் ஈடுபாடு காட்டுவது சிறப்பு உங்கள் மகனுக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
நான் உங்கள் இணைப்பில் புதிதாக சேர்த்துள்ளேன். நிறைய காய் ரகங்கள் உங்கள் சேனலில் பார்த்தேன். அதை எப்படி வளர்க்க வேண்டும் என்று சொன்ன விதம் அருமை. சிறிய அளவு மாடி தோட்டம் வைத்து உள்ளேன். எனக்கும் உங்கள் விதைகள் கிடைத்தால் நன்றாக இருக்கும்
அழகா அறுவடை பண்றீங்க 🤩இதுரொம்ப பெரிய வேலை, இதில் விதை பகிர்ந்து தரும் மனசு 👍🏻
Hi mam 🎉🎉🎉🎉
Thank you for your service 🎉🎉🎉🎉
இது போல வேறு எந்த சேனலிலும் பார்த்ததில்லை🎉🎉🎉🎉🎉 நன்றி🎉🎉🎉🎉🎉
குழந்தைகள் ஈடுபடுவது பெரிய விஷயம். அதற்கே மனமார்ந்த வாழ்த்துகள் இருவருக்கும் தோட்டத்தை நன்றாக பராமரித்து. இருக்கிறீர்கள்
உங்கள் நம்பிக்கை நிறைவேற வாழ்த்துகள்.
Super sago need more harvesting all the best God blessing for your garden 👏👏🤝🤝💐💐
சூப்பராக இருக்கு உங்களுடைய தோட்டம் ,உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்
Vera level sister. Super valthukal
❤❤
நீங்க செய்ற சேவை ரொம்பவே அருமை. உங்க சேவை தொடர வாழ்த்துக்கள் சகோதரி. எனக்கு விதைகள் தேவை தருவீர்களா சகோதரி
1st time i m seeing your video. Thank you for sharing ur experience with seeds. 💚i love your gardening sis.
Super dear u r doing great job god bless you dear.happy gardening pa❤❤❤❤❤❤❤
Thanks sister 🙏🏼❤️❤️❤️
சிரித்த முகத்துடன் விதை கொடுப்பது எல்லாம் அதன் காயையும் காட்டுகிறீர்கள்,உங்கள் முகத்தில் உள்ள சந்தோசம் நீங்க பகிர்வதில் தெரிகிறது,உங்கள் சேவை தொடரட்டும் சகோதரி
உங்களுடைய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் எனக்கு ஊக்குவிப்பாக அமையும் மிகவும் நன்றி❤
First time garden so anything 😊🎉
Garden greena super a erukku
Super 😊 Thanks for sharing 😊❤
Great job 🤝👌👍🙏🙏💚💚
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பயணம் தொடரட்டும்
Super ❤️
Super sis❤ vithai lam mathavangaluku kudukanum nu unga manasu irukae adhu dhan sister kadavul❤
என்னிடம் இருக்கிறதை என்னால் முடிந்த அளவு பிறருக்கு கொடுக்கிறேன் அவ்வளவுதான் இது சின்ன விஷயம் உங்கள் அன்பிற்கு நன்றி
வாழ்த்துக்கள் 💚💚🤝👍🙏🙏
New subscribeber sister
Super sis❤🎉
Super sis vaalthukkal
Super sister. Thankyou for sharing seeds. Even I want seed. Great explanation
super sister I am waiting to our sharing
சாக்லேட் தக்காளி இன்று தான் பார்க்கிறேன் மா சூப்பர் சூப்பர் ❤❤
Congratulations ❤
உங்கள் விளக்கம் மிகவும் அருமை sister
Your confident and happiness great all the best💐💐
Thank you sister 🙏🏼❤️
Super amma thampi na unga new subscriber keep rocking
வாழ்த்துக்கள் சிஸ்டர் 💐
எவ்ளோ detail ஒரே வீடியோல... 😲 முதல்ல உங்க வீடியோ பாத்த உடனே நானும் விதைகள் கேட்டுட்ட... Full video பாத்த பிறகு உங்கள்ட்ட விதைகேட்டு உங்கள சிரமபடுத்த மனசுவரல ..
உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி இந்த வார்த்தைகள் தான் எனக்கு ஊக்குவிப்பாக அமையும் ரொம்ப ரொம்ப நன்றிகள்🙏🏼🙏🏼🙏🏼
Unga.video.firsttime.pakkuren
❤அருமை
Super.sister
சூப்பர் sis
வாவ் சூப்பர் மா யூ ஆர் doing great
நல்ல முயற்சி சங்கீதா மற்றும் பிரவீன் 🎉🎉🎉
நன்றி சகோதரி ❤❤❤
வாழ்த்துக்களமகளே
Super sis. Kathri super.
Nan subscribe panniten
Very nice sister. noble work
Thank you sister 🙏🏼❤️❤️
அருமைங்க சகோ.... அருமையான முன்னெடுப்பு உங்கள் முயற்சி ஆல் போல் தழைத்தோங்க அகமகிழ வாழ்த்துகிறேன்
அண்ணா வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
Sistet. I want any seeds. 💐🌹💐👍👍👍🙏🙏🙏
Vera level itharku oru nalla manasu venum🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thanks sister 🙏🏼❤️❤️❤️
Nice vedios sis.enaku seed kudunga pls
Super sister,great job. Waiting for seeds.
Sure 😊
Good job congrats❤❤❤
Thanks sister 🙏🏼❤️❤️❤️
Great job. 🎉🎉
Thanks sister 🙏🏼❤️❤️❤️
Thank you! Sister ❤❤❤
Hi sister super all video
Thank you so much 🙂
சகோதரி எனக்கு விதைகள் வேண்டும் தருவீர்களா
Brinjal seeds veynum
Enukum seeds kodunga sister pls
Romba Thank you mam
Well done mam
Thanks 🙏🏼❤️
Seeds kidaikuma sister
Nice sharing
Thanks Sister 🙏🏼❤️
How to get seeds. I am new subscriber
எனக்கு ம் வேங்கேரி கத்தரிக்காய் விதைகள் வேண்டும்
Super sister I am new to madi thotam i want your all seeds kidaikuma sister 🌹
நிச்சயமா sis, whatsapp-ல காண்டாக்ட் பண்ணுங்க.
வாழ்த்துக்கள் சகோதரி எங்களுக்கு வேங்கை ஏரி கத்தரி விதை கிடைக்குமா
Seeds kedaikkuma sis
I want seeds mam please
எனக்கு விதைகள் வேண்டும்
Sister seed venum
Ella mey veynum sister please 🥺
I want seeds
Super sis vithai kidakkuma
Sago i need the seeds give me 🤝🤝🙏🙏
Hi sissy ❤❤
I need seeds mam
Super sister❤❤ enakum seeds kedaikuma sis
Seedkitakuma sister
Hi, welcome. First time i see your video. I want seeds
Welcome sister 🙏🏼🙏🏼🙏🏼. Whatsapp-ல காண்டாக்ட் பண்ணுங்க
அருமை.பெரிய மனசு தான்.எல்லாருக்கும் வராது இந்த மனசு.வாழ்க வளமுடன்.
விதைகள் வேண்டும் சகோ
Hai sister enakkum seeds kidaikuma sister 😂😂😂
Seed venum sister
Sis chedi avarai seeds ennidam irukku ungalukku venduma
Hi sister I want seeds
I need seeds sister
Sister seed Venum sister
எதுகொடுக்கமுடியுமோஅதை தரவுமா
🎉super sister pls seeds send me madam ❤
enaku unga seeds venumma
கடின உழைப்பு கட்டாயம் அதற்கான பலனைக் கொடுக்கும் 🎉💐
நன்றி சகோதரி 🙏🏼❤️❤️❤️
Hi
Am new subscriber...your garden seems good sis..seeds kidaikumma.
Welcome sister 🙏🏼🙏🏼🙏🏼 seeds kidaikum, whatsapp-ல காண்டாக்ட் பண்ணுங்க
Hello.sistet
Hello👋🏼
Hi sis
Hi 👋🏼
@praveendhanikagarden8740 sis seeds venum available ah
Super sister pls seeds send me
👌👌👌👌
whatsapp-ல காண்டாக்ட் பண்ணுங்க
எனக்குவிதைகள்வேண்டும்
வாட்ஸ் அப்ல காண்டாக்ட் பண்ணுங்க
Super sis
Seeds share panuvingala akka plsss
கண்டிப்பாக சீட்ஸ் உண்டு whatsappல காண்டாக்ட் பண்ணுங்க
What's up no kudungha sister
Sis seeds venum watsapp number enga kuduthu erukiga .
Super sis unga number send pana ka sis🎉
Super ❤
Super sister