கத்திரிக்காய் சாம்பார் ஓரு முறை இப்படி வச்சி பாருங்க சுவை அள்ளும் / kathirikkai sambar in tamil

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 15

  • @nskitchen2682
    @nskitchen2682 2 дні тому +5

    மலர்ந்து வெந்து இருந்தாதான் சூப்பரா இருக்கும் குழைந்து வேகரத விட இது தனி டேஸ்ட்

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  2 дні тому +1

      Yes 👍

    • @nskitchen2682
      @nskitchen2682 2 дні тому +1

      @@JennyCooksTamil நானும் அரைத்து விட்ட சாம்பார் செய்வேன் ஆனா வெங்காயம் தக்காளி அரைத்து விட்டதில்லை செய்து பார்க்கிறேன்

    • @nskitchen2682
      @nskitchen2682 2 дні тому +1

      நாங்க தேங்காய் கொத்தமல்லி விதை கடலைப்பருப்பு காஞ்சமிளகாய் சீரகம் மட்டும் சேர்ப்போம் இது try செய்து பார்க்கிறேன்

  • @SatheeshBabu-u7p
    @SatheeshBabu-u7p 2 дні тому +1

    Super sis arumaiyana sambhar ❤

  • @ChellammalShanmuganathan
    @ChellammalShanmuganathan День тому +1

    Good sambar

  • @nishabanu4610
    @nishabanu4610 2 дні тому +3

    Aaha sambar naley 4 thattu saapadu saapduven usurey sambarey 😊😊

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 дні тому

    amazing tast

  • @nskitchen2682
    @nskitchen2682 2 дні тому +1

    கொத்தமல்லி தூளுக்கு பதில் மல்லி விதையா வறுத்து சேர்த்தால் இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் try பண்ணி பாருங்க

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  2 дні тому

      Ok thanks. appadium senji video pottu irukken nalla irukkum