நன்றி மாரிதாஸ் அண்ணா.. இதை விட பொறுமையாகவும் புள்ளிவிபரங்களுடனும் சாதாரண பாமரனுக்கும் புரியும்படி தமிழில் அதுவும் மிக நேர்மையாக விளக்குவதற்கு உங்களை விட யாராலும் முடியாது அண்ணா.. நீங்கள் நேர்மையான தூய்மையான நாட்டுபற்று கொண்டவர்களுக்கு பொக்கிஷம் அண்ணா.. தங்கள் சேவை தொடர வாழ்த்த வயதில்லை ஆனாலும் நான் நம்பும் இறைவனிடம் உங்களுக்காகவும் உங்கள் கனவுகள் ஈடேறவும் இறைவனை பிரார்த்திக்கின்றேன் 🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐
Modi Ji is a super PM accepted by many countries ! India is a Blessed country after it gets independance frm Congress !! Regards From Malaysia Om namashivaya
Mrs Geetha ramkumar.. don't believe a person blindly.. he's hiding so many factors or he don't know so many factors about govt or people.. simply showing his own thoughts instead of facts.
பொருளாதாரத்தில் ஆழ்ந்த அறிவுள்ள, எந்த விஷயத்தையும் அறிவுபூர்வமாக அனுஹகூடிய Maridas பட்ஜெட் பற்றிய காணொளியை காணஆவலாக காத்திருந்தேன். துண்டு சீட்டு கூட பார்த்து சரியாக வாசிகதெரியாத சுடலை எல்லாம் கூட பட்ஜெட்டை பற்றி பேசுவது தமிழகத்தின் இன்றைய தலைஎழுத்து
The problem is... Economics is not a common subject in schools. So people are not able to analyse eco policies. They blindly believe what the illiterate politicians and cine actors say. Many more people have to come forward to explain such things to common people!
இளைஞர்களும் சரி பெரியவர்களும் சரி எதையும் ஆராய்வதில்லை forward message பார்ப்பது அதை forward செய்வது அதை உண்மை என்று நம்பி குரல் கொடுப்பது ஆராய்ந்து அறிந்து எதையும் செய்ய வேண்டும் உண்மைக்கு ஆதரவாக குரல் குடுங்க
நல்லெண்ணப் பதிவுகள் பதுங்குவதில்லை ! படைப்பவன் ஓயக்கூடாது ,இந்த உலகம் வாழ ஆறு இந்த பூமியில் எங்கோ ஓரிடத்தில் ஓடிக்கோண்டேதான் இருக்கும் , நல்ல உள்ளம் வாழ்க........
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பரான தகவல் மாரிதாஸ் சார் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் நமது சுடலை ஆரம்பித்து விட்டார் கல்விகடன் ரத்து விவசாயகடன் ரத்து முட்டா பயலுங்க....யாரோட பணத்தை எடுத்து எவணோட கடனை ரத்து செய்யறது வங்கி பணம் என்ன இவங்களோட பணமா... அனைத்து மக்களின் பணம்....
உங்கள் காணொளியை ஓரு முறைக்கு பத்து முறை கேட்டு பார்த்தேன். நடு நிலைமையோடு சொன்னால் தவறேதும் இல்லை. 100 சதவீதம் உண்மை. மோடி அவர்களால் இப்படி ஆகிவிடும் அப்படி ஆகிவிடும் என்று பேசுகிறார்களே தவிர அது உண்மையில்லை. அரசியல் சார்பின்றி பேச சொன்னால் இதை அவர்களே ஒப்பு கொள்வார்கள்.
Q - Who gave Reliance retail to start retail Business ? Ans - UPA under Sonia Gandhi in 2006 Q - Who gave Reliance Jio National 4G licence and spectrum to operate in India? Ans- UPA in 2013 Q - Who gave Reliance Petrochem & refinery licence ? Ans - PM Rajiv Gandhi in 1985
அரசு நிறுவனத்திற்கு லாப நோக்கம் அவசியமில்லை. ஆனா அதன் பயன் மக்களுக்கு போனும்ல. பெரும்பாலான நிறுவனங்களில் அதுல வேலை பார்க்கிறவன் மட்டும்தான் பயன் அடையுரான். Railway யால மக்களுக்கு பயன். அது வேணும். Bsnl&Post office ல அதுல வேலை பார்க்குறவனுக்குதான் லாபம். இதெல்லாம் வேணாம்.
அண்ணா இதுக்கு மேல யாராலும் இப்படி ரத்னசுருக்மா புரியவைக்க முடியாது. இதுக்மேலையும் யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அவர்கள் தலைமையில் அவர்கள் காலடி மண்ணை அவர்களே போட்டுக்கொள்வதற்கு சமமாகும். உங்கள் விளக்கம் மிகவும் அருமை. நன்றி.
நஸ்டத்தில் இயங்கும் மத்திய அரசுநிறுவனங்களை தனியார் மயமாக்குவது சரியே இதை மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும் நாட்டுப்பற்றும் தேச பக்தியும் உள்ளவர்கள் கண்டிப்பாக இதை ஆதரிப்பார்கள் ஜெய்ஹிந்த் ஜெய் ஸ்ரீ ராம் பாமரனுக்கும் புரியும்படி இவ்வளளவு தெளிவாக விளக்கிய மாரிதாஸ் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
பொருளாதார விழிப்புணர்வு பதிவு மிகவும் சிறப்பு. அறிந்தோம் தெளிந்தோம். மாரிதாஸ் மிகவும் கவனமாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டுகிறேன். ஆண்டவனை வேண்டுகிறேன்.
Good analysis and this must educate our youths. Dear Youths and Next gen leaders - Please listen to this video and be always on the side of truth and knowledge. No point in being the side of un truth and symbolism! Thanks Shri Maridhas! Your hard work and efforts will not go waste. Our youngsters will understand and they are nationalist and knowledgable! Jail Hind!
Magnificent analysis. Poor public are misguided by the wrong people. Wel done Bro. People mindset should change and how greedy we are all comforts we need but to oppose all the best schemes.
The publics esp youths should also take the initiative to do their research. If keep posting memes, watching bigboss, listening to dravida parties speech than its their mistake.
#weSupportMaridhas Really awesome content. Very much informative. Do more sir. Really no one economist (so called) did not talk this much clearly and depthly. Actually that RBI Depositors safety ratio was completely new to me. Really awesome research. I am glad that there is a person like you, explaining the reality instead of false narrative.
மிக அருமையான விளக்கம். முட்டால்களும் புரிந்துகொள்ளும் அளவிற்கு விளக்கம் தந்து இருக்கிறீர்கள். இதற்கு மேல் யாராவது குறை சொன்னால் அது வேண்டும் என்று சொல்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.
இது போன்ற சிறந்ந விக்கங்களை கொடுத்தும் புரிந்துக் கொள்ள முடியாமல் இருக்கும் எதிர் கட்சியினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். கடவுள் தான் அவர்களை காப்பாற்ற வேண்டும்.
நம் நாட்டு பெரும்பாலான அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் எல்லாம் பட்டி மன்ற பேச்சாளர்கள் மாதிரி,! ஒட்டி பேசுவது வெட்டி பேசுவது வகைதான்! ஒரே பேச்சாளர் ஒரு ஊரில் ராவணன் பற்றி புகழ்ந்து பேசுவார்..... அவரே இன்னொரு ஊரில் ராவணன் பற்றி இகழ்ந்து பேசுவார்! இவர்களை போல் தான் அரசையும் பட் ஜட்டையும் பற்றிய விமர்சனங்கள்! இருக்கும்!
அண்ணே அருமையான பதிவு. நேர்மையான விளக்கம் இந்த பதிவு பார்த்த ஊழல் கூட்டம் நாவு அடைத்து இருப்பார்கள். மக்களை ஏமாற்றி ஏமாற்றி குறை கூறி கொண்டு நல்லது எது கெட்டது எது என்டு புரிய விடாமல் குழப்பிக்கொண்டு இருக்கிறார்கள் உங்கள் கருத்துகேட்க்கும் போது புரியும் நூறாண்டு காலம் வாழவேண்டும் 🙏
மாரிதாஸ் உங்களை நினைக்கையில் பிரம்மிப்பாக உள்ளது. உங்களின் அறிவு, தேடல், தேசபக்திஎல்லாமும் இன்றைய சூழலில் இளைஞர்கள் அனைவருக்கும் மிகவும் அவசியம் தேவை. இந்தபதிவுகள் மூலமாகவாது தெரிந்து கொள்ளுங்கள், புரிந்து நடந்து கொள்ளுங்கள். நீங்கள் இடையில் எங்களைப்பார்த்து கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. காரணம் எங்களை வழிநடத்திய தலைவர்களின் லட்சனம்அப்படி. என்ன செய்வது? இதையெல்லாம் மாற்றத்தான் நினைக்கிறேன், மாற்றுவோம். நன்றி.
பொதுத்துறையில்: 1.தேவைக்கு அதிகமாக தொழிலாளர்கள். 2. அளவுக்கு மீறிய சம்பளம் & இதர சலுகைகள். 3. 75% ஒழுங்காக வேலை செய்வதில்லை. 4. திறமையற்ற தொழிலாளர்கள் 5. கேவலமான- தொழிற்சங்கங்- களின் அராஜககம். 6 எக்கசக்க சம்பள & சலுகைகள் போக மிதமிஞ்சிய போனஸ். 7.சின்ன வேலைக்கு மிகப்பெரிய அலுவலகங்கள். 8. மோசமான மக்கள் சேவை. இன்னும் நிறைய.........
பெருமதிப்பிற்குரிய அண்ணன் மாரிதாஸ் அறிவது, தற்பொழுது தான் தங்களுடைய இந்த பதிவை கேட்டேன், நான் ஒரு ex பொருளாதார மாணவன் என்ற முறையில் ஒரு சில கருத்துக்களை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டேன் , மிகவும் அருமையான ஒரு காணொளி பதிவு , நான் இந்த உரையை கேட்ட பிறகு மட்டும் தனியார் மையத்தை ஆதரிப்பவன் அல்ல என்றுமே தனியார் மையத்தை ஆதரிப்பவன் தான், ஆனாலும் பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்வதற்கு நின்று கொண்டிருக்கும் பொழுது அரசாங்கத்தின் வண்டியில் தான் ஏறி அமர்வேன், ஆனால் தனியார் மையத்தை எதிர்ப்பவன் நண்பர்கள் ஓடிச் சென்று தனியார் பேருந்தில் தான் அமர்வார்கள், இதுதான் நாட்டு சிந்தனைக்கும் சுய நலமான சிந்தனைக்கும் உள்ள வித்தியாசம் என்பதை நான் புரிந்து கொண்டேன், அதைப் போல 100 மடங்கு நாட்டுப்பற்றை தங்கள் உரையின் மூலம் காண முடிகிறது, உங்களுடைய அதே சிந்தனை தான் எனக்கு, முன்பு பிஎஸ்என்எல் நட்டமான பொழுது என்னிடம் பேசிய எந்த நண்பர்களிடமும் பிஎஸ்என்எல் தொலை number இல்லை, ஆனால் நான் வைத்திருந்தேன், இன்றும் வைத்திருக்கிறேன், இப்படியாக தமிழக மக்களுடைய மனநிலை பேச்சு ஒன்றும், செயல் ஒன்றும், எண்ணம் ஒன்றும், வெவ்வேறாக இருப்பதால் திராவிட கட்சிகளின் ஆட்டங்கள் இன்றும் ஆடிக்கொண்டு தான் இருக்கின்றன, அதை ஒழிக்க வேண்டும் என்றால், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ,போன்ற தேசியவாத,have தேசிய சிந்தனை கொண்ட கட்சி ஆட்சி செய்தால் அனைத்தையும் சரி செய்ய முடியும், குறிப்பாக மத்திய அரசாங்கத்தில் தற்போதைய மோடி அரசு இன்னும் ஒரு 15 , 20 ஆண்டுகள் ஆட்சி தொடர்ந்து செய்தாலே, நீங்கள் நினைக்கின்ற இந்த பொன்னான தேசம் ஓரளவு உருவாக வாய்ப்பு இருக்கும், என்பதை கூறி, உங்களுக்கு என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் , செல்வராஜ் எல்ஐசி முகவர் கோவை 9443793014
தன் கட்சியை நாடு முழுவதும் பல படுத்த தெரிந்த அரசியல் கட்சிகளும் இந்திய மக்களின் வரி பணத்தில் தொடங்க பட்ட பொது துறை நிறுனங்களை நிர்வகிக்க முடியாது ஏன் என்றால் இவர்கள் ஏன் இன்னும் ஆட்சியில் நிடிக்க வேண்டும் மு முமு மாரி அவர்களே
நான் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்கிறேன். தனியார் அனைவரும் 3G சேவையை நிறுத்திவிட்டனர் ஆனால் எங்களின் குறிப்பிட்ட devlopment work காக 3G service தேவைப்படுகிறது அதனால் BSNL 3G service பயன்படுத்தலாம் என்று நினைத்து BSNL 3G SIM வாங்கி சில தினங்கள் பயன்படுத்தினோம் பிறகு இந்த devlopment work கே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டோம். BSNL service அவ்வளவு சிறப்பு.
நன்றி மாரிதாஸ் அண்ணா.. இதை விட பொறுமையாகவும் புள்ளிவிபரங்களுடனும் சாதாரண பாமரனுக்கும் புரியும்படி தமிழில் அதுவும் மிக நேர்மையாக விளக்குவதற்கு உங்களை விட யாராலும் முடியாது அண்ணா.. நீங்கள் நேர்மையான தூய்மையான நாட்டுபற்று கொண்டவர்களுக்கு பொக்கிஷம் அண்ணா.. தங்கள் சேவை தொடர வாழ்த்த வயதில்லை ஆனாலும் நான் நம்பும் இறைவனிடம் உங்களுக்காகவும் உங்கள் கனவுகள் ஈடேறவும் இறைவனை பிரார்த்திக்கின்றேன் 🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐
இதைவிட தெளிவான பதிவு வேறு எவராலும் நமக்கு கொடுக்க முடியாது.ஆகவே அறிவு சார்ந்த மற்றும் சாராத விஷயங்களில் சிந்தித்து செயல்படுவோம்.நன்றி மாரிதாஸ் அண்ணன்
மிக முக்கியமான மற்றும் துணிச்சலான பதிவை வழங்கியமைக்கு நன்றி மற்றும் பாராட்டுகள்.
இதையும் தாண்டி திமுகவுக்கு ஓட்டுப் போட்டால் தமிழக மக்கள் தத்தி மக்கள் ஆக தான் இருப்பார்கள்.
உங்களுடைய ஒவ்வாரு பதிவும் நல்லதொரு விழிப்புணர்வு காணொளி!!!🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏
Modi Ji is a super PM accepted by many countries !
India is a Blessed country after it gets independance frm Congress !!
Regards From Malaysia
Om namashivaya
why lot of forced labors in malaysia? migrated and also locals are enslaving by Malaysian employers
Please help tamilnadu from ill elements sir you can
Very informative
@@vasundarasridharan7319 can you explain i don't understand your point
One small request please don't give any money. To seeman and group
I support Modi...I believe him..jai hind..jai Bharat
💪👌
Me too bro.
Yes😀😀😀😀👍👍👍👍
நீங்கள் எனக்கு ஆசிரியராக வந்திருந்தால் இந்த உலகை வென்றிருப்பேன் இப்படிக்கு தங்களை ஆசிரியராக ஏற்றுக் கொண்ட ஏகலைவன் நா. குருபிரசாத்
இதைவிட விளக்கம் யாராலும் தர முடியாது. நிதி அமைச்சர், பிரதம மந்திரி, மாரிதாஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள்
I am 66yrs old, till today I haven't waited for any other video like this.superb details.continue your very useful work.
No he is hiding details by making govt sectors professional it can earn profit
Also why the y selling airpy
Airport
Mrs Geetha ramkumar.. don't believe a person blindly.. he's hiding so many factors or he don't know so many factors about govt or people.. simply showing his own thoughts instead of facts.
You must differentiate Government office and private. Example SBI ,HDFC.
மாரிதாஸ் பாராட்டுகள் உங்கள் முயற்சிக்கு. கடவுள் அருள் உங்களுக்கு.
பொருளாதாரத்தில் ஆழ்ந்த அறிவுள்ள, எந்த விஷயத்தையும் அறிவுபூர்வமாக அனுஹகூடிய Maridas பட்ஜெட் பற்றிய காணொளியை காணஆவலாக காத்திருந்தேன். துண்டு சீட்டு கூட பார்த்து சரியாக வாசிகதெரியாத சுடலை எல்லாம் கூட பட்ஜெட்டை பற்றி பேசுவது தமிழகத்தின் இன்றைய தலைஎழுத்து
இதெல்லாம் திராவிட சப்பிகளுக்கு எங்க தெரியப்போகுது.....
The problem is... Economics is not a common subject in schools. So people are not able to analyse eco policies. They blindly believe what the illiterate politicians and cine actors say. Many more people have to come forward to explain such things to common people!
இளைஞர்களும் சரி பெரியவர்களும் சரி எதையும் ஆராய்வதில்லை forward message பார்ப்பது அதை forward செய்வது அதை உண்மை என்று நம்பி குரல் கொடுப்பது ஆராய்ந்து அறிந்து எதையும் செய்ய வேண்டும் உண்மைக்கு ஆதரவாக குரல் குடுங்க
உண்மைதான்
Ok super tapeic marades
மோடி முகம் பார்த்த கண்கள்
கேடி முகம் பார்ப்பதில்லை.
நேற்று நரேந்திரர் (விவேகானந்தர்)
இன்று நரேந்திரர் (மோடி)
Jai modiji
sema bro congratulations
சூப்பர் செம நன்றி. 🙏
Appo avan poolaye oombu
Ennudaiya manathiliruntha same karuthu sir... Thank u...
அரிய தகவல்களை எளிமையாக புரிய வைத்ததற்கு மிக்க நன்றி அண்ணா
இந்துக்கள் இந்தியாவில் வாழவேண்டும் என்றாள் மோடி தான் நமக்கு பிரதமராக இருக்க வேண்டும்
💯
Hindu vae Vazhaa mudiyathu pola inth muudi nala
நூறு சதவிகிதம் உண்மை.
இந்துக்களுக்கு பெட்ரோலின் சலுகை கிடைக்குமா
Super Anna 😍😍
முருகா ஹிந்துக்கள் ஒற்றுமையும் விழிப்புணர்வு அசுர வேகத்தில் வளர தயவுகூர்ந்து அருளுங்கள்.
வெற்றிவேல் வீரவேல்
அவர், ஞானப்பழம் கிடைக்காததால். எங்கேயோ மலையில் ஓடி ஒளிந்து விட்டார், ஓளவை மூதாட்டி தேடுகிறார்
பாரதமாதா இந்தியாவில் இருக்கும் எல்லோருக்கும் தேசபக்தியும் நாட்டுப்பற்றும் இருக்கும்படி தயவுகூர்ந்து அருளுங்கள்.
Nice explanation
சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்று இருந்தபோது உங்களுக்கு தேச பற்று இருந்ததா? அல்லது இப்போது தான் உங்களுக்கு தேச பற்று இருக்கிறதா?
உலகம் போற்றும் மாபெரும் தலைவர் திரு மோடிஜி .இதை அனைவரும் அறிவர்
முதலில் Ballet vote system கொண்டு வாருங்கள் அதன் பின் பார்க்கலாம்
வாக்கு சீட்டு முறை கொண்டு வந்தால் தான் இந்திய தேர்தல் முடிவு சரியாக இருக்கும் !
வீட்டில் உள்ள குறைகளை வீட்டில் உள்ள தலைவர் கண்டுபிடித்து அதை சரிசெய்பவன் தலைவன். அந்த குறைகள் தெரிந்ததும் அதை அழிப்பவன் மாதலைவன்.வெல்க பாரதம்.
Modi fans alone like it
Good explanation people should understand that jai hind
நாட்டில் உள்ள ஒட்டுமொத்த கொள்ளையர்களும் ஊழல்வாதிகளும் கொதிக்கிறார்கள் என்றால் நாட்டை ஆள்பவன் மிகச்சரியானவன் என்று அர்த்தம் . இது சாணக்கிய நீதி.
👌👌
மிகவும் பொருத்தமான கருத்து.
மிகச் சரியாக சொன்னீர்கள். பாராட்டுகள்.
நல்லெண்ணப் பதிவுகள் பதுங்குவதில்லை ! படைப்பவன் ஓயக்கூடாது ,இந்த உலகம் வாழ ஆறு இந்த பூமியில் எங்கோ ஓரிடத்தில் ஓடிக்கோண்டேதான் இருக்கும் , நல்ல உள்ளம் வாழ்க........
9710056374
ஆக நான் பக்கோடாவிற்காக தமிழ் நாட்டை விப்பேன் ஆக எட்டணாவிருக்கு வழி இல்லாமல் தவிக்கும் வெண்டி சொடலை ஆக
ஆக, நான் ஒரு எட்டணா திருடன்
--- இப்படிக்கு கடலை விற்கும் உங்கள் சுடலை
Bro unga name vere level
Vera level,Stalin pavam
😂
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பரான தகவல் மாரிதாஸ் சார் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் நமது சுடலை ஆரம்பித்து விட்டார் கல்விகடன் ரத்து விவசாயகடன் ரத்து முட்டா பயலுங்க....யாரோட பணத்தை எடுத்து எவணோட கடனை ரத்து செய்யறது வங்கி பணம் என்ன இவங்களோட பணமா... அனைத்து மக்களின் பணம்....
திமுக ஆட்சி காலத்தில தமிழ் நாட்டையும், காங்கிரஸ் ஆட்சி காலத்தில இந்தியாவையும் வித்தாச்சு... இனிமே விற்பதற்கு ஒன்றுமில்லை... 💪✋🙏
Super 👌👌👌
Superb 👍
👏👏👏👏👏👏👏👏👏👏👏
👌👌👌👌👌👌
well said
100%உண்மை.
உங்கள் காணொளியை ஓரு முறைக்கு பத்து முறை கேட்டு பார்த்தேன். நடு நிலைமையோடு சொன்னால் தவறேதும் இல்லை. 100 சதவீதம் உண்மை. மோடி அவர்களால் இப்படி ஆகிவிடும் அப்படி ஆகிவிடும் என்று பேசுகிறார்களே தவிர அது உண்மையில்லை. அரசியல் சார்பின்றி பேச சொன்னால் இதை அவர்களே ஒப்பு கொள்வார்கள்.
மிக நல்ல ,பாமரனும் புரிந்து கொள்ள கூடிய அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
உங்கள் பதிவுகள் சற்று வேகம்
குறைந்ததுள்ளது.பழையபடியே
பதிவுகள் வரட்டும்.
Sudalai பற்றிய பதிவு வரும் அன்று மரிதஸ் கான் சிவக்கும்
Q - Who gave Reliance retail to start retail Business ?
Ans - UPA under Sonia Gandhi in 2006
Q - Who gave Reliance Jio National 4G licence and spectrum to operate in India?
Ans- UPA in 2013
Q - Who gave Reliance Petrochem & refinery licence ?
Ans - PM Rajiv Gandhi in 1985
Super 👍
Avane konduvanthutu avane oppose panranga
அரசு நிறுவனத்தில் போதிய லாபம் பெற தவறிய அரசுகள் தங்கள் தோல்வியை சரிக்கட்ட தனியார் மயம் ஆக்குவதில் தவறில்லை. இதற்க்கு இது தான் தீர்வு 👌👌👌
என்ன கேவலமான பதில். போன ஆட்சியில் விற்க்கவில்லையே இந்த அரசுக்கு திறமை இருந்தால் நடத்தட்டுமே. அதற்காக விற்பதா?,,, என்ன காமடி ..கீமடி பண்ணலியே
@@popularsasi8352 ஏர் இந்தியா 500வருடமானாலும் அரசு உதவிவேணும் இலாபமே வராது!!
அரசு நிறுவனத்திற்கு லாப நோக்கம் அவசியமில்லை. ஆனா அதன் பயன் மக்களுக்கு போனும்ல. பெரும்பாலான நிறுவனங்களில் அதுல வேலை பார்க்கிறவன் மட்டும்தான் பயன் அடையுரான். Railway யால மக்களுக்கு பயன். அது வேணும். Bsnl&Post office ல அதுல வேலை பார்க்குறவனுக்குதான் லாபம். இதெல்லாம் வேணாம்.
Then we need to accept the ruling government is not efficient to run a business profitably
@@popularsasi8352 that's a communist attitude. Read china economy before and after 80s..
Thanks
Brilliant move....we should appreciate
She is Brilliant woman. Infact we should proud that she is Tamilian
I love maridass
mee too
Yes we are love maridass ❤❤🧡💖💖🔥🔥🔥
Tamilnadu loves maridhas
I love modiji and maridass thambi 🇮🇳
மாரி தாஸ் அண்ணா விழிப்புணர்வு தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்திருக்கீங்க ரொம்ப நன்றிடா
அண்ணா இதுக்கு மேல யாராலும் இப்படி ரத்னசுருக்மா புரியவைக்க முடியாது. இதுக்மேலையும் யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அவர்கள் தலைமையில் அவர்கள் காலடி மண்ணை அவர்களே போட்டுக்கொள்வதற்கு சமமாகும்.
உங்கள் விளக்கம் மிகவும் அருமை. நன்றி.
Jai Hind Jai Tamizh Nadu Jai Modi
We believe Modijee as a pupil's PM
நஷ்டம் ஏற்படும் பொது நிறுவனங்கள் தனியார் மயம் ஆவது தவறில்லையே
அரசு ஊழியர்கள் செய்ய்யும் அட்டூலியங்கலை பார்க்கும் போது, இந்த முடிவு சரி தான்
Correct bro👌
Correct
நஸ்டத்தில் இயங்கும் மத்திய அரசுநிறுவனங்களை தனியார் மயமாக்குவது சரியே இதை மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும் நாட்டுப்பற்றும் தேச பக்தியும் உள்ளவர்கள் கண்டிப்பாக இதை ஆதரிப்பார்கள் ஜெய்ஹிந்த் ஜெய் ஸ்ரீ ராம்
பாமரனுக்கும் புரியும்படி இவ்வளளவு தெளிவாக விளக்கிய மாரிதாஸ் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் தனியார் மயமாக்கினாலும் பரவாயில்லை. அனா லஞ்சம் ஒழிஞ்சா மகிழ்ச்சியே.😊😊😊😊
நல்ல புரியும் படியான தெளிவான விளக்கம் திரு.#மாரிதாஸ் ஜீ .... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
பொருளாதார விழிப்புணர்வு பதிவு மிகவும் சிறப்பு.
அறிந்தோம் தெளிந்தோம்.
மாரிதாஸ் மிகவும் கவனமாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டுகிறேன்.
ஆண்டவனை வேண்டுகிறேன்.
மிக சரியான பதிவு ...
மிக மிக தெளிவாக எடுத்துரைத்திர்கள்
நன்றிகள் பல அண்ணா...
Maridhas always Rocking statement 👍👍👌👍👍👌👍
வாழ்த்துகள்! உங்கள் உழைப்பு
பயனளிக்க இறைவனை
வேண்டுகிறேன்
இவ்வளவு அழகாக மாரிதாஸ் அவர்கள் விளக்கமாகச் சொல்லியும் அன் லைக் செய்யும் முட்டாள்களுக்குநல்ல புத்தி தரவேண்டும் இறைவா
Good analysis and this must educate our youths.
Dear Youths and Next gen leaders - Please listen to this video and be always on the side of truth and knowledge. No point in being the side of un truth and symbolism!
Thanks Shri Maridhas! Your hard work and efforts will not go waste. Our youngsters will understand and they are nationalist and knowledgable! Jail Hind!
சரியான பதிவு வாழ்த்துக்கள் நன்றி
Super..,sir
நன்றி மாரிதஸ் அண்ணா🔥🔥🔥
எப்போதும் நல்லவர்கள் திறமையானவர்கள் நேர்மையானவர்கள் தேசபக்தி உடையவர்கள் மட்டுமே ஆட்சிக்கு வரவேண்டும். பாரதமாதா அதற்கும் தாங்களே அருளுங்கள்.
Excellent. YOU are our GOD
மிக மிக அருமையாக விளக்கி உள்ளீர்கள் Sir. Super
Magnificent analysis. Poor public are misguided by the wrong people. Wel done Bro. People mindset should change and how greedy we are all comforts we need but to oppose all the best schemes.
The publics esp youths should also take the initiative to do their research. If keep posting memes, watching bigboss, listening to dravida parties speech than its their mistake.
Simply அருமை...
எருமைகள் புரிந்து கொள்ள வேண்டும்
Jai hind jai modi ji sarkar
Share this video please
மாரிதாஸ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
நீங்களும் பாண்டேவும் இல்லன்னா இங்கு அனைத்து உண்மைகளும் தெரியாமலேயே போய்விடும்
சரியான பதிவு 👍💐
உண்மை
Yeah.
Ivanga 2 perum illena Naamalum opposite party ai support panna aarambichiruppom.
True.. negative comments solla neriyaa per irukaangaa..but athaa odaikaa maridas.. gud work bjp
Correct ..👍
நான் அநேகரிடம் இதை கூறியுள்ளேன். எதிர்ப்பு வந்ததுதான் மிச்சம். அருமையான விளக்கம். நெத்தியடி...Super sir. Keep it up.
சகோதர சகோதிரிகளே இந்த வீடியோ பதிவை உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் கட்டாயம் பகிருங்கள்...
Tamilnadu loves maridhas ❤️... Love from Kanyakumari ❤️
Frome salem ❤❤❤🤝🤝🤝
#weSupportMaridhas
Really awesome content. Very much informative.
Do more sir. Really no one economist (so called) did not talk this much clearly and depthly.
Actually that RBI Depositors safety ratio was completely new to me. Really awesome research. I am glad that there is a person like you, explaining the reality instead of false narrative.
மிக அருமையான விளக்கம். முட்டால்களும் புரிந்துகொள்ளும் அளவிற்கு விளக்கம் தந்து இருக்கிறீர்கள். இதற்கு மேல் யாராவது குறை சொன்னால் அது வேண்டும் என்று சொல்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.
விளக்கம் அருமை...
வாராக்கடனை வசூலிக்க ஆட்சியாளர்கள்(காங்கிரஸ்) விடவில்லையே...
இதை தான் உங்களிடம் எதிர்பார்க்கிறோம். அற்புதமான பதிவு
Semma speech anna
தாங்கள் பல செய்திகளை ஆராய்ந்து அதில் உள்ள நன்மை தீமைகளை மக்களுக்கு விரிவாக எடுத்து கூறியமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
போக்குவரத்துத் துறையை முதலில் தனியார் மயமாக்கினால் நாடு மிகுந்த வளர்ச்சி அடையும்.
Great sir... What an explanation... paamaranukkum puriyum ungal vilakkam... ungal பேச்சில் therigirathu ungal தேசப்பற்று.... vaazhthukkal sir...
இது போன்ற சிறந்ந விக்கங்களை கொடுத்தும்
புரிந்துக் கொள்ள முடியாமல் இருக்கும் எதிர் கட்சியினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். கடவுள் தான் அவர்களை காப்பாற்ற வேண்டும்.
நீங்கள் மாரிதாஸ் அல்ல...
எங்களின் அறிவு கண்ணை திறந்த மாரியம்மன்..
தொடரட்டும் தங்கள் பணி..
Superb Video Maridhas... you are doing excellent service...🇮🇳🙏👏
Excellent anysis Mr Maridas. Good awakening for the public .Hats off !
நம் நாட்டு பெரும்பாலான அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் எல்லாம் பட்டி மன்ற பேச்சாளர்கள் மாதிரி,! ஒட்டி பேசுவது வெட்டி பேசுவது வகைதான்! ஒரே பேச்சாளர் ஒரு ஊரில் ராவணன் பற்றி புகழ்ந்து பேசுவார்..... அவரே இன்னொரு ஊரில் ராவணன் பற்றி இகழ்ந்து பேசுவார்! இவர்களை போல் தான் அரசையும் பட் ஜட்டையும் பற்றிய விமர்சனங்கள்! இருக்கும்!
Very nice explanation. India needs persons like you more now than ever before.
Correct
Very very clear explanations Brother. God Bless you and hope all your students come with flying colours. TN makkal should wake up atleast now 🙏🙏🙏
Congrats. Explained well our people especially the politicians must understand and follow this.
அறிவின் சிகரமே உன்னை தவிர யார் இப்படி விளக்கி கூற முடியும் என்றும் உங்கள் கீழ் படிந்த மாணவன் நா. குருபிரசாத்
Well investigated. Everyone should encourage this.
100/correct super video prevention is the better than cure
அருமையான விளக்கம் ஐயா... நனறிகள் கோடி
மிக அருமையான விளக்கம்.
அண்ணே அருமையான பதிவு. நேர்மையான விளக்கம் இந்த பதிவு பார்த்த ஊழல் கூட்டம் நாவு அடைத்து இருப்பார்கள். மக்களை ஏமாற்றி ஏமாற்றி குறை கூறி கொண்டு நல்லது எது கெட்டது எது என்டு புரிய விடாமல் குழப்பிக்கொண்டு இருக்கிறார்கள் உங்கள் கருத்துகேட்க்கும் போது புரியும் நூறாண்டு காலம் வாழவேண்டும் 🙏
நெத்தியடி. சபாஷ் திரு மாரிதாஸ். இது போன்ற விளக்கமான பதிவுகள் நாட்டு மக்களுக்கு கண்டிப்பாக தேவை.. நன்றி
மாரிதாஸ் உங்களை நினைக்கையில் பிரம்மிப்பாக உள்ளது. உங்களின் அறிவு, தேடல், தேசபக்திஎல்லாமும் இன்றைய சூழலில் இளைஞர்கள் அனைவருக்கும் மிகவும் அவசியம் தேவை. இந்தபதிவுகள் மூலமாகவாது தெரிந்து கொள்ளுங்கள், புரிந்து நடந்து கொள்ளுங்கள். நீங்கள் இடையில் எங்களைப்பார்த்து கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. காரணம் எங்களை வழிநடத்திய தலைவர்களின் லட்சனம்அப்படி. என்ன செய்வது? இதையெல்லாம் மாற்றத்தான் நினைக்கிறேன், மாற்றுவோம். நன்றி.
பொதுத்துறையில்: 1.தேவைக்கு
அதிகமாக தொழிலாளர்கள்.
2. அளவுக்கு மீறிய சம்பளம் & இதர
சலுகைகள். 3. 75% ஒழுங்காக வேலை செய்வதில்லை.
4. திறமையற்ற தொழிலாளர்கள்
5. கேவலமான- தொழிற்சங்கங்-
களின் அராஜககம்.
6 எக்கசக்க சம்பள & சலுகைகள்
போக மிதமிஞ்சிய போனஸ்.
7.சின்ன வேலைக்கு மிகப்பெரிய
அலுவலகங்கள்.
8. மோசமான மக்கள் சேவை.
இன்னும் நிறைய.........
பெருமதிப்பிற்குரிய அண்ணன் மாரிதாஸ் அறிவது, தற்பொழுது தான் தங்களுடைய இந்த பதிவை கேட்டேன், நான் ஒரு ex பொருளாதார மாணவன் என்ற முறையில் ஒரு சில கருத்துக்களை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டேன் , மிகவும் அருமையான ஒரு காணொளி பதிவு , நான் இந்த உரையை கேட்ட பிறகு மட்டும் தனியார் மையத்தை ஆதரிப்பவன் அல்ல என்றுமே தனியார் மையத்தை ஆதரிப்பவன் தான், ஆனாலும் பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்வதற்கு நின்று கொண்டிருக்கும் பொழுது அரசாங்கத்தின் வண்டியில் தான் ஏறி அமர்வேன், ஆனால் தனியார் மையத்தை எதிர்ப்பவன் நண்பர்கள் ஓடிச் சென்று தனியார் பேருந்தில் தான் அமர்வார்கள், இதுதான் நாட்டு சிந்தனைக்கும் சுய நலமான சிந்தனைக்கும் உள்ள வித்தியாசம் என்பதை நான் புரிந்து கொண்டேன், அதைப் போல 100 மடங்கு நாட்டுப்பற்றை தங்கள் உரையின் மூலம் காண முடிகிறது, உங்களுடைய அதே சிந்தனை தான் எனக்கு, முன்பு பிஎஸ்என்எல் நட்டமான பொழுது என்னிடம் பேசிய எந்த நண்பர்களிடமும் பிஎஸ்என்எல் தொலை number இல்லை, ஆனால் நான் வைத்திருந்தேன், இன்றும் வைத்திருக்கிறேன், இப்படியாக தமிழக மக்களுடைய மனநிலை பேச்சு ஒன்றும், செயல் ஒன்றும், எண்ணம் ஒன்றும், வெவ்வேறாக இருப்பதால் திராவிட கட்சிகளின் ஆட்டங்கள் இன்றும் ஆடிக்கொண்டு தான் இருக்கின்றன, அதை ஒழிக்க வேண்டும் என்றால், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ,போன்ற தேசியவாத,have தேசிய சிந்தனை கொண்ட கட்சி ஆட்சி செய்தால் அனைத்தையும் சரி செய்ய முடியும், குறிப்பாக மத்திய அரசாங்கத்தில் தற்போதைய மோடி அரசு இன்னும் ஒரு 15 , 20 ஆண்டுகள் ஆட்சி தொடர்ந்து செய்தாலே, நீங்கள் நினைக்கின்ற இந்த பொன்னான தேசம் ஓரளவு உருவாக வாய்ப்பு இருக்கும், என்பதை கூறி, உங்களுக்கு என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் ,
செல்வராஜ் எல்ஐசி முகவர் கோவை 9443793014
உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது
தன் கட்சியை நாடு முழுவதும் பல படுத்த தெரிந்த அரசியல் கட்சிகளும் இந்திய மக்களின் வரி பணத்தில் தொடங்க பட்ட பொது துறை நிறுனங்களை நிர்வகிக்க முடியாது ஏன் என்றால் இவர்கள் ஏன் இன்னும் ஆட்சியில் நிடிக்க வேண்டும் மு முமு மாரி அவர்களே
Firstly this is the blunder of Congress govt.
Sir,worst was when she nationalised oil cos like Esso,Burmah shell,Caltex.They own oilfields.
Yesss 100
lol
மிக நல்ல முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதிவு உள்ளது மிக்க நன்றி
சூப்பர்ஜீ
நன்று யா சூப்பர் விளக்கம் பணி தொடரவும்
Thank you Mr Maridhass. This banking information which I know from you would be very useful.
நன்றி மாரிதாஸ் ஜி 🙏
நான் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.
தனியார் அனைவரும் 3G சேவையை நிறுத்திவிட்டனர் ஆனால் எங்களின் குறிப்பிட்ட devlopment work காக 3G service தேவைப்படுகிறது அதனால் BSNL 3G service பயன்படுத்தலாம் என்று நினைத்து BSNL 3G SIM வாங்கி சில தினங்கள் பயன்படுத்தினோம் பிறகு இந்த devlopment work கே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டோம். BSNL service அவ்வளவு சிறப்பு.
Why all companies of government is very lose. What the reason. Management is not properly
Thank you sir🙏
மாரிதாஸ் இன்றைய இளைஞர்களின் தேவை
தரமான பதிவு வாழ்த்துக்கள் 🕉️
அருமையான பதிவு வாழ்த்துகள்
புரியாதவர்களும் புரிந்து கொள்ள முடியும்.