குபேர குஞ்சம்: வீட்டில் பண மழை பொழியும் வழிபாடு..வறுமை நீங்கும், கடன் கரையும், செல்வ வளம் பெருகும்.

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • In this video, I have explained about the auspicious KUBERA KUNJHAM OR LAKSHMI KUNJHAM...YOU CAN KEEP IT PERMANENTLY IN THE POOJA ROOM...
    DO WATCH IT AND KEEP SUPPORTING OUR CHANNEL...THANK YOU...
    drmthamizh1401@gmail.com

КОМЕНТАРІ • 251

  • @sangeethapriya6878
    @sangeethapriya6878 2 роки тому +8

    அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தையும் விடாது பார்த்தேன் உங்களிடம் வேண்டி ஒரு விண்ணப்பம் செய்கிறேன் உங்கள் வீடியோவில் அனைத்தும் செல்வச்செழிப்பு மேலோங்க செய்ய வேண்டிய குறிப்புகள் பற்றி இருக்கும். இன்று அதிகளவு மக்கள் நோயால் அவதிப்படுகின்றனர் நோய்கள் நீங்க அதிக அளவு உங்கள் பதிவுகள் போட பணிந்து கேட்டுக்கொள்கிறேன் தவறாக நினைக்க வேண்டாம்
    நான் பல்வேறு நோய்களால் மிகவும் அவதிப்படுகிறேன் அதற்காகவே உங்களிடம் விண்ணப்பம் செய்கிறேன்

  • @sainammubaskaran8538
    @sainammubaskaran8538 2 роки тому +10

    நீங்கள் சொன்ன சில பதிவுகளை நான் பின்பற்றுகிறேன் எனக்கு நல்ல மாற்றம் தெரிகிறது, கூடிய விரைவில் நல்ல பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன் சகோதரி 🙏🙏🙏

  • @dhevasuthadiruchchelvam6651

    மிக மிக இது ஒரு நல்ல பதிவு சகோதரி.ரொம்ப அழகாக செய்திர்கள்.நான் இன்று தான் பார்த்தேன்.குபேரமந்திரம் சிறிது தெரியும் ஆனால் இந்த மாதிரி இப்ப தான் பார்க்கிறேன். Time கிடைப்பது இல்லை.சிஸ்ரர் ரொம்ப ரொம்ப நல்ல அழகாக இருந்தன. ஓம் ஜங் க்லீம் சௌம் கிங் கும் ஹொங் குபேராய நமஹா தன தான்ய ராஜராஜாய லக்ஷ்மி புத்ராய நமஹா நரவாகன நாயகா ஓம் குபேராய நமஹா இதை 7தடவைக்கு குறையாமல் சொல்ல வேண்டும்.மிக்க நன்றி சகோதரி.👌👍😍😍😍🙏🙏🙏🙏💖💖💖💖💖💖💐

  • @அ.சிவநாதன்அய்யாச்சாமி

    தங்களது அனைத்து பதிவுகளும் மிகவும் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் இருக்கின்றது...
    நன்றி.....

  • @RamaniMani-bh5di
    @RamaniMani-bh5di 2 роки тому +2

    குபேர பூஜை என்றவுடன் க்ரீன் சாரீஸ் சிஸ்டர் சூப்பர், நீங்க சொன்ன பூஜிக்கும் நன்றி 👌👌👍👍👍👍🙏🙏🙏🙏

  • @jancyvenkat3148
    @jancyvenkat3148 6 місяців тому

    ரொம்ப நல்லா பதிவு முதல் முறை உங்க பதிவு பாக்குறேன் நன்றி

  • @iponni5707
    @iponni5707 2 роки тому

    இந்த பூஜையை செய்து நல்ல பலன்களை பெற்றேன் அம்மா..... ஒவ்வொரு வாரமும் இந்த பூஜையை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறேன்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

    • @vallivalli8790
      @vallivalli8790 Рік тому

      Hi Ponni.Nenga epdi endha day la indha poojai follow paninga and how many days weeks u followed.ple reply ple

  • @vasantha.b582
    @vasantha.b582 2 роки тому

    Nice . naan already vaithullen . kubera kunjam velliyel vaithal sirappu

  • @ananthkumarmurugesan3621
    @ananthkumarmurugesan3621 2 роки тому

    Kubera paanaiyai veetin poojai araiyel vaithu vazhipattu vanthal Selvam Perugum magizhchi perugum.amazon la kidaikirathu divine clay kubera Lakshmi pot set..

  • @lali7825
    @lali7825 2 роки тому +1

    Hi mam nenga solra anaithu valibadum simple and superb mam thank you so much

  • @baskarbaskar6327
    @baskarbaskar6327 2 роки тому +1

    Kubera kunjam எங்கே வாங்குனீங்க? அதன் உயரம் என்ன madam? சொல்லுங்க madam

  • @pmjaproyals4663
    @pmjaproyals4663 2 роки тому

    வணக்கம் மேடம் ரொம்ப நன்றி நீங்க போடுற பதிவு எல்லா பதிவும் நல்லா இருக்கு மேடம் என்னுடைய மனசு எப்பவுமே ஒரு குழப்ப நிலையில் இருக்கிறது நீங்க சொல்ற மாதிரி எல்லாம் பூஜையும் நானும் செய்கிறேன் ஆனால் பூஜை செய்த ஒரு மனசுக்கு நிம்மதி இல்லாம இருக்கு அதற்கு என்ன காரணம் என்று சொல்ல முடியுமா அதற்கு வேறு பரிகாரம் ஏதும் இருக்கா பதிவு போடுங்களேன் நன்றி ப்ளீஸ் மேடம்

  • @pvanitha6628
    @pvanitha6628 2 роки тому +2

    Work from home 🏡
    Paragraph writing
    Daily 250Rs 350Rs
    Weekly 2000

  • @therubiksmaster25
    @therubiksmaster25 2 роки тому

    True, I have seen in many Telugu Pooja videos......sis.....

  • @ramaswathy491
    @ramaswathy491 5 місяців тому

    எங்கள் வீட்டில் வெள்ளிக் கிண்ணத்தில் திருமண் சங்கு சக்கரம் போட்டது போல இருக்கு அதையே குபேர குஞ்சமாக உபயோகிக்கலாமா

  • @kishore1394
    @kishore1394 2 роки тому +1

    Thanks ka very useful information
    God bless you ka 🙏

  • @vishnusruthi9178
    @vishnusruthi9178 2 роки тому

    மிக்க நன்றி மிகவும் பயனுள்ள விஷயங்கள் தகவலை எப்படித்தான் சேகரிகக்கிறீர்களோ ஆன்மீக ஆர்வம் தங்களை வெற்றிகரமாக வழிநடத்திச்செல்லும் வாழ்க வளர்க

  • @summaorukolam8935
    @summaorukolam8935 2 роки тому +1

    Gomati chakra vanga gujarath poganuma mam

  • @spiritselvam7045
    @spiritselvam7045 2 роки тому

    ரொம்பவே நல்ல தகவல் நன்றி சகோ

  • @sarojinibalasubramaniam6340
    @sarojinibalasubramaniam6340 2 роки тому

    Mehsvum pidiththirundhadhu nantri thamizarasi

  • @moorthyram238
    @moorthyram238 2 роки тому

    Thank you so much mam for your valuable information. You look so pretty in that saree 😊👍👍👍

  • @karthiga8042
    @karthiga8042 2 роки тому

    ரொம்ப நன்றி மா வாழ்க வளமுடன் 💝💝💝

  • @maligareddy3384
    @maligareddy3384 2 роки тому

    Vanakam akka thank you for all teacher please help me i like all your teaching please explan me in English some tamil ward I don't know. God bless u

  • @jesinthaammukaruppiah4442
    @jesinthaammukaruppiah4442 2 роки тому

    Rmba rmba thanks ma..kandippa try pandran

  • @gowriram4580
    @gowriram4580 2 роки тому +1

    Naanum biriyani illai parikaram seithu palan adainthen thanks mam ippa aalakku namam sakkaram oottathu enga vangineergal Naan T Nagar ullen mam pl immediate aaga sollunga mam

  • @rmsp9559
    @rmsp9559 2 роки тому +1

    Mam ur video is v simple easy to do pls post for Kariya siddi within 3 or 11 days we need to get result

  • @mithrasathish4038
    @mithrasathish4038 2 роки тому

    KUBERA MANTRA:
    OM SHREEM OM HREEM
    SHREEM HREEM KLEEM
    SHREEM KLEEM VITESHWARAYA NAMAHA 🙏🏼💙💜💜💜💜

  • @jalajakumari2033
    @jalajakumari2033 2 роки тому +1

    Mam. . Neenga engea vangineenga andha gomathi chakram. .

  • @phoenixbird1584
    @phoenixbird1584 2 роки тому

    Padmavathi B
    Thank you sister 🙏🙏🙏

  • @sureshkp3146
    @sureshkp3146 2 роки тому +3

    வணக்கம் சகோதரி ----!! பித்தளையில் கால்படி உண்டு .
    ஆனால் நாமம் சங்கு சக்கரம்
    இல்லை .பயன்படுத்தலாமா .?

  • @vaitheesbala5219
    @vaitheesbala5219 3 місяці тому

    Mam kubera pannai vera kubera kunjam veraya medam ilena rendumeee onuthna rendula etha vaikkalam mam

  • @shanthinimuthupandi2798
    @shanthinimuthupandi2798 2 роки тому +1

    எந்த அரிசிங்கப்ப

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 2 роки тому +2

    So new content ....thank you so much mam 🙏🙏

  • @keerthiraj8157
    @keerthiraj8157 2 роки тому

    Super ka... niraya valuable information solringa... ellame use full a iruku... results um supera iruku ka...

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 2 роки тому

    Sure. Tqe. Love you. ❤️❤️❤️

  • @priyaramesh3680
    @priyaramesh3680 2 роки тому +2

    Amma na nalla salary vagren. Last three years na vagna panam ethum enaku use illama poju. Unga vedios la pathu piragu thonuthu. I am not used my earning for me. Can you assist how to get rid of this problem. Amma

  • @nagoochellamshorts9029
    @nagoochellamshorts9029 2 роки тому

    இந்த மாதிரி படியில் நாமம் சங்கு சக்கரம் இல்லாமல் இருக்கு பரவாயில்லை மேம்🙏🙏

  • @saravanakumar.p7453
    @saravanakumar.p7453 2 роки тому

    One lakhs thanks. Thank-you

  • @vijayamanikavin4115
    @vijayamanikavin4115 2 роки тому

    அக்கா நல்ல தகவல் நன்றி 🙏

  • @saraswathyveloo9942
    @saraswathyveloo9942 2 роки тому +1

    Awesome Thank you sister

  • @jayavarthin5601
    @jayavarthin5601 2 роки тому

    Rompa nandri Amma

  • @kumarasamyperumal7727
    @kumarasamyperumal7727 2 роки тому

    இந்த குபேர குஞ்சம் எங்கு கிடைக்கிறது?.... என்ன விலை என்பதை தெரிவிக்கவும்...

  • @SD-ml9jn
    @SD-ml9jn 2 роки тому

    Thank you so much for your kind information

  • @lathaa9640
    @lathaa9640 2 роки тому +1

    Kubers kuncham poojai naan Telugu vlogil parthen .. kubera kuncham enga vanguneenga mam

  • @srinivasann9686
    @srinivasann9686 Рік тому

    வணக்கம் மா எனக்கு ஒருத்தர் சொண்ணாக இந்த குபேர குஞ்சத்தில் அண்ணாபூரணி வைங்கனு , நீங்க சொன்னா மாதிரி செய்து மேலே அன்னபூரணி வைக்கலாமா

  • @vijayaselvaraj4826
    @vijayaselvaraj4826 Рік тому

    மேடம் என் வீட்டில் பித்தளை காமாட்சி விளக்கு ஐந்து விளக்கு உள்ளது. அத்தனையையும் பராமரிக்க முடியவில்லை. ஒன்று மட்டும் ஏற்றி வைக்கிறேன். மற்ற விளக்குகளை கடையில் கொடுத்து விட்டு வேறு பூஜை பொருட்கள் வாங்கலாமா

  • @jujukids9726
    @jujukids9726 2 роки тому +1

    Mam... Thank you🌹❤🙏
    How do you know various lot of things mam..... Great

  • @jerivlogs9332
    @jerivlogs9332 2 роки тому

    Sis super nanum kandipa seigiren sis👏👏👏👏👏

  • @mathaviv999
    @mathaviv999 6 місяців тому

    Mam USA la iruken, en Athai India la irunthu vangitu vanthanga , copper la small size vangitanga athu vechu pannalama mam

  • @gamingfire9863
    @gamingfire9863 2 роки тому +1

    Thank you sister

  • @kanaghadhara10
    @kanaghadhara10 7 місяців тому

    Can we keep annapoorni on that

  • @நளினிபிஸியோதெரபிகிளினிக்

    Kubera poojai only done in deepawali or every month or week can i do it which day best mam

  • @shivashankar1779
    @shivashankar1779 2 роки тому

    Nandri. 🙏

  • @maragadavalliramalingam5589

    பச்சரிசி என்ன செய்ய வேண்டும்

  • @srilathanatarajan5263
    @srilathanatarajan5263 2 роки тому

    Thank you very useful information

  • @gokul7589
    @gokul7589 2 роки тому

    Very nice to see you Mam ...Thank you very much mam 🥰🥰🙏👍👌👌

  • @govindarajp248
    @govindarajp248 2 роки тому

    Super mam.pakkave interest iruku mam👍👍👍👌👌👌

  • @pthangaraj511
    @pthangaraj511 2 роки тому

    Kubera moolai ie kanni moolaiyil beuro inside vaikkalama sister

  • @nithyasarvesh8650
    @nithyasarvesh8650 2 роки тому

    Hi mam...Thank you for your wonderful helping vedios...nan inda deepavaliku tirupathi poren nga....so inda poojaya vera enda days seiyalamnu solunga pls...

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 2 роки тому

    U r looking so gorgeous in this saree sister thank you

  • @nirmalathilagar1988
    @nirmalathilagar1988 Рік тому

    Thank you very much mam 🙏👍🙏🌟

  • @johnengals4943
    @johnengals4943 Рік тому

    அம்மா எங்கள் வீட்டில் ஒரு பூஜை அறை தான் இருக்கு என்ன செய்ய வேன்டும்

    • @johnengals4943
      @johnengals4943 Рік тому

      அம்மா எங்கள் வீட்டில் இரண்டு தலை வாசல் உள்ளன அவர் அண்ண ப‌க்க‌ம் பூஜா அறை உள்ளது என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க அம்மா

  • @sukanyan6493
    @sukanyan6493 Рік тому

    When to change the rice and wash this padi

  • @rmsp9559
    @rmsp9559 2 роки тому

    After changing rice should we wash and use or directly can we use same things pls reply mam

  • @fashionworld3315
    @fashionworld3315 2 роки тому

    Mam very useful video,but i saw 3 lakshmi kunjam having namam,sangu,chakram separately,we have to buy that 3 mam

  • @srir1414
    @srir1414 2 роки тому

    Which shop u buyed thiz kubera kumjam

  • @haria6969
    @haria6969 2 роки тому

    Where i get the kappadi madam. Can you plz tell the address in comment

  • @ponnoliparkesh1085
    @ponnoliparkesh1085 2 роки тому +1

    Already in telgu u tube pls give new one

  • @kosalakosala2472
    @kosalakosala2472 2 роки тому +1

    Hi akka good afternoon 786 rupees note Pooja murai solluga sister

  • @divyakarthik5642
    @divyakarthik5642 2 роки тому

    enna tha pooja seithalum .nallla man asu veum.mam.piraruku help pandra mind venum.

  • @sairakshit6139
    @sairakshit6139 2 роки тому +1

    Mama nangirgal kodi......eppo padi ilathavaga yena panalam pls sollunga

  • @ushaa4659
    @ushaa4659 2 роки тому

    இந்த படியில் மகாலக்ஷ்மி சிலையை அமர வைக்கலாமா தயவு செய்து பதில் கூறுங்கள் சகோதரி

  • @thavanayageesrikrishnaraja1038
    @thavanayageesrikrishnaraja1038 2 роки тому

    Super sister nan pannuran🙏🙏🙏🙏

  • @kasturinagarajan2902
    @kasturinagarajan2902 2 роки тому

    Hi good afternoon unga saree rumba nallarku Enna saree collection

  • @pooranifoods7853
    @pooranifoods7853 2 роки тому

    வாழ்கவளமுடன்

  • @Vaisushetty
    @Vaisushetty 2 роки тому

    Mam kubera kucham vera, kubera pot vera va?..

  • @suganthip2720
    @suganthip2720 2 роки тому

    Gomathi sakaram small size vakalama mam??

  • @kidsnurseryartsandcraft7487
    @kidsnurseryartsandcraft7487 2 роки тому

    Super amma

  • @kandasamyn91
    @kandasamyn91 2 роки тому

    Thank you🌼🌼🌼🌼🌷🙏🏻🙏🏻

  • @vinothdiviya3272
    @vinothdiviya3272 2 роки тому +1

    Ithu Pola iruka PADI tha vanganuma?? Ila normal ah irukum athu vangikalama?? Enga area la ithu Pola kidaikala ma plz reply

  • @advikarya369
    @advikarya369 2 роки тому

    Thank you sister 👌👌👌👌👌

  • @kamalama4916
    @kamalama4916 2 роки тому

    Where is available in kubera kunjam please tell madam

  • @lokeshwariarumugam4537
    @lokeshwariarumugam4537 2 роки тому

    Super amma thank u so much amma 🙏🙏

  • @lakshmithyagu6881
    @lakshmithyagu6881 2 роки тому

    Thevaiyana porutkal nu podonga mam

  • @umarani8922
    @umarani8922 11 місяців тому

    Sofa pathi sollunga

  • @mathaviv999
    @mathaviv999 6 місяців тому

    Mam I had whitish sozhi, whitish Gomathi’s chakras small , can I use tis in Kubera kunjam

  • @nageshwari2939
    @nageshwari2939 2 роки тому

    Thank you very much 👍🙏👌🙏🙏🙏🙏🙏

  • @ushapalanivasan8089
    @ushapalanivasan8089 2 роки тому

    Vannakam mam can we use silver rice and siver coins instead of rice and coin
    Please reply 🙏

  • @archanachandrasehar1628
    @archanachandrasehar1628 2 роки тому

    Entha padi yentha shop la online la kedkumnu sollunga amma plz

  • @ramuk3736
    @ramuk3736 2 роки тому +1

    Thanks

  • @archanaatchu3606
    @archanaatchu3606 2 роки тому

    Manni indha kubera kunjaram a,nga kidaikum

  • @ooo6548
    @ooo6548 2 роки тому

    To back money is there any valipadu sis. If u know pls share. I have lost lots

  • @sangeethageeuu
    @sangeethageeuu 2 роки тому

    Thank you so much sis

  • @mithnishd4599
    @mithnishd4599 2 роки тому

    Mam Deepavali annaikku thali saradu matralama. Thursday amavadai varuthu

  • @almasalmas5482
    @almasalmas5482 2 роки тому

    🙏🙏🙏thanku sis

  • @sanjay2685
    @sanjay2685 2 роки тому

    Nandri

  • @manimegalai6210
    @manimegalai6210 2 роки тому +2

    எல்லா தேவனுள்ள தேவனுயிர் நல்தேவன் ஏசு மெய் பேசுகிறேன் என் பிள்ளை தலைவனாக இந்த பதவியில் இருந்த லூசிபரை விரட்டி, மத்தேயு19.17(3.7) ஏஞ்சலாவோம்.

  • @yeshwanthjaipranav5233
    @yeshwanthjaipranav5233 2 роки тому

    silver padi Than iruku.use Pannalamaa

  • @srisai1986
    @srisai1986 10 місяців тому

    Madam intha padi mela annapurani amma silai vaikalama

  • @sarojagopal2374
    @sarojagopal2374 2 роки тому

    Enga sonku eppo thirumanam agum solunga 2.9.1987 please