லஷ்மி குபேரர் பாடல்கள் | தீபாவளி சிறப்பு பாடல் | தினமும் கேளுங்கள் | Sri Lakshmi Kuberar Song

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @Aathi-r1n
    @Aathi-r1n Місяць тому +8

    லெஷ்மி குபேரர் தாயே எங்கள் வீட்டில் செல்வ வளம் பெருக வேண்டும் 🙏🙏🙏

  • @SanthoshMurugan-xc3lz
    @SanthoshMurugan-xc3lz 3 місяці тому +28

    லட்சுமி தாயே எங்க வீட்டில் நல்லா வழிப்படுத்துங்க

    • @RajiRaji-ch4wb
      @RajiRaji-ch4wb 2 місяці тому +3

      நான் வெள்ளிக் கிழமை அன்று பிறந்தனான்அதனால்என்னைஎலோரும்லட்சுமிஎன்றுகூறுவார்கள்❤❤🎉🎉😮😮😊😊😅😅❤❤❤❤❤❤

  • @SathishSathish-tm5jz
    @SathishSathish-tm5jz Рік тому +61

    என்னை செல்வ செழிப்போடு பார்த்துக் கொள்ளும் குபேரனுக்கு கோடான கோடி நன்றிகள்...🙇💯❤️.... என் கடன் அனைத்தையும் தீர்த்து துணை புரிவாயாக... குபேரனே சரணம் 🙇💯❤️😍...

  • @harihhvlog3575
    @harihhvlog3575 3 роки тому +13

    ஓம் ஸ்ரீ லஷ்மி குபேர லிங்கம்
    ஓம் ஸ்ரீ லஷ்மி குபேர லிங்கம்
    ஓம் ஸ்ரீ லஷ்மி குபேர லிங்கம்
    ஓம் ஸ்ரீ லஷ்மி குபேர லிங்கம்
    ஓம் ஸ்ரீ லஷ்மி குபேர லிங்கம்

  • @arunabhushanam9514
    @arunabhushanam9514 Рік тому +32

    அனைவருக்கும் குபேர லட்சுமி யோகம் அருள் கிடைக்கட்டும் அனைவருக்கும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வம் கிடைக்கட்டும்

  • @DeepanMathew
    @DeepanMathew Рік тому +7

    குபேராய நமஹ,பதியே நமஹ,ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம்,வஷ்மி குபேராய நம. யானி கானி ச பா பானி,ஜன்மாந்தர க்ரிதானி ச,தானி தானி வினச்யந்தி,ப்ரதிக்ஷிண பதே பதே.இதை வியாழக்கிழமை பூஜையில் சொல்லும் மந்திரம்.நான் தினமும் எழுந்ததும் பார்க்கும் முகம் இவர்கள் இருவரும் சேர்ந்தே இருக்கும் படத்தை தான்.நன்றி இந்த பாடலை எனக்கு கிடைக்கச் செய்தமைக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @muniyanmuniyan5056
    @muniyanmuniyan5056 9 днів тому

    அப்பனை தினசரி உன்னை வணங்ககூடிய அருளை தாரும் குபேரா

  • @SaravananSaravanan-ep4md
    @SaravananSaravanan-ep4md 3 роки тому +25

    மகாலட்சுமி என்னுடைய பணக்கஷ்டத்தை நீக்குங்க

  • @anishanish3681
    @anishanish3681 Місяць тому +2

    , லட்சுமி குபேரர் தாயே எங்கள் வீட்டில் செல்வம் மலர வேண்டுகிறோம்

  • @somusundaram3047
    @somusundaram3047 2 роки тому +20

    ஓம் மகாலட்சுமி தாயே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

    • @KeerthanaKandy
      @KeerthanaKandy 2 місяці тому +1

      ஒம் மகாலட்சுமி தாயே சரணம்

  • @somusundaram3047
    @somusundaram3047 2 роки тому +9

    மனாதார சாமி கும்பிட கூட முடியல நடுவில் நடுவில் விளம்பரம் மனம் ஒன்றி கும்பிட முடியாமல் தடங்கள் ரொம்ப வருத்தமாக இருக்கிறது

  • @mpselvi-qi4mk
    @mpselvi-qi4mk 2 роки тому +32

    மிக்க நன்றி நண்பரே, காலை வேளையில் இந்த பாடல், இசை மற்றும் குரல் மன அமைதியைக் தருகிறது நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @MuthuKrishnan-tp6bp
    @MuthuKrishnan-tp6bp Рік тому +2

    ஓம் ஶ்ரீ லட்சுமி தாயே போற்றி ஓம் குபேரன் போற்றி செல்வம் செழிப்போடு வாழ‌ அருள் புரிவாய் ஓம் ஶ்ரீ லட்சுமி குபேரன் போற்றி 🙏🙏🙏

  • @chidambaramg1082
    @chidambaramg1082 2 роки тому +6

    ஓம் லட்சுமி அம்மையே போற்றி போற்றி 🙏 லஷ்மி குபேர பகவானே போற்றி போற்றி போற்றி 🙏. உன் கணவருக்கு வர வேண்டிய பணங்கள் நல்லபடியா வந்து சேர வேண்டும் லஷ்மி குபேர பகவானே என் குடும்பத்திற்கு உங்களுடைய அருளும் வாழ்த்து வழங்கும் லட்சுமி குபேர பகவானே அம்மையே 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

  • @rasithachinnapan4432
    @rasithachinnapan4432 3 роки тому +22

    ஓம். லட்சுமி குபேரன் போற்றிபோற்றி🔥🔥🔥🔥🙏🙏🙏🙏ஓம். லட்சுமி. தாய். குபேரன் 🔔🕉🔔போற்றிபோற்றி

  • @KumarKumar-qu6ei
    @KumarKumar-qu6ei 3 місяці тому +5

    ஓம் மகாலட்சுமி குபேர லிங்கம் போற்றி போற்றி ஓம் நமச்சிவாய

  • @sandhiya389
    @sandhiya389 Рік тому +39

    என் கணவனுக்கு நிறைய சொந்த தொழில் வரவேண்டும் நிறைய லாபம் பெற வேண்டும் .......லஷ்மி குபேரரரே🙏🏻🙇🏻‍♀️....எங்கள் வீட்டீல் செல்வம் நிலைத்திட வேண்டும்... நிறைய சொத்துக்கள் வாங்க வேண்டும்....உங்கள் அருள் எப்பொழுதும் எங்கள் மீது இருக்க வேண்டும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @swapnasekar1246
      @swapnasekar1246 Рік тому +3

      Varahi amma vendikonga epdi pray pananum nu UA-cam la Varahi Amman vedios parunga. Ella God um pray panunga .navagraham Saturday thavarama pray panunga Ella Nallathey nadakum

    • @marimuttukannan4900
      @marimuttukannan4900 Рік тому

      Nalladay.naďakkanum

  • @vimalavimala9866
    @vimalavimala9866 10 місяців тому +4

    கஷ்டம் எல்லாம் மாற்றி வை அப்பா குபேரா

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 2 роки тому +19

    சினிமா பாடல் அப்பால் இந்த பாடல் வரிகள் அருமை அருமை நமக்கு எல்லாம் பெருமை பெருமிதம் கொள்கிறேன் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @ssssssss5750
    @ssssssss5750 2 роки тому +7

    அருமை பக்தி பாடல்
    பாடகி அவர்களுக்கு நன்றி

  • @petchimuthusubbiah3083
    @petchimuthusubbiah3083 Місяць тому

    OM SRI LAKSHMI KUBERA GANESA POTRI POTRI

  • @m.shanmugavalli5365
    @m.shanmugavalli5365 2 роки тому +40

    ஓம் லட்சுமி தாயே போற்றி ஓம் குபேரன போற்றி செல்வம் செழிப்போட நாங்க எல்லோரும் வாழனும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏👍👍❤️❤️🌹🌹

  • @SubaasyniSubaasyni
    @SubaasyniSubaasyni Місяць тому

    Om mahalakshmi thaye potri potri om🎉🎉🎉🎉💐

  • @rasithachinnapan4432
    @rasithachinnapan4432 3 роки тому +20

    குபேரன். போற்றி. போற்றி. போற்றி. லட்சுமி. தாய் துணை. லட்சுமி தாய் போற்றிபோற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏

  • @thendralperiyasamy6162
    @thendralperiyasamy6162 2 місяці тому +1

    ஓம் ஸ்ரீ குபேரலட்சுமிதாயே போற்றி போற்றி

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 8 місяців тому +8

    ஓம் ஶ்ரீ குபேர லட்சுமி அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @sotiespushpa
    @sotiespushpa 3 місяці тому +1

    ஓம் ஶ்ரீ லட்சுமி தாயே போற்றிஓம் ஶ்ரீ லட்சுமி தாயே போற்றிஓம் ஶ்ரீ லட்சுமி தாயே போற்றிஓம் ஶ்ரீ லட்சுமி தாயே போற்றிஓம் ஶ்ரீ லட்சுமி தாயே போற்றிஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஶ்ரீம் சௌம் சம்பூர்ண லஷ்மி குபேராய நமஹஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஶ்ரீம் சௌம் சம்பூர்ண லஷ்மி குபேராய நமஹஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஶ்ரீம் சௌம் சம்பூர்ண லஷ்மி குபேராய நமஹ

  • @banupriya1538
    @banupriya1538 10 місяців тому +9

    வளம் யாவும் தந்திடுவாய்
    வைஷ்ரவணா போற்றி
    தனம் தந்து காத்திடுவாய்
    தனபதியே போற்றி
    குறைவில்லா வாழ்வளிப்பாய்
    குபேரனே போற்றி
    உறைந்திடுவாய் நீ இங்கு
    உத்தமனே போற்றி
    சங்க நிதி பதும நிதி
    சார்ந்து நிற்ப்பாய் போற்றி
    மங்களங்கள் தந்து
    எம்மை மகிழ்விப்பாய் போற்றி
    பொங்கிடும் நலம் யாவும்
    உன்னருவே போற்றி
    தங்கிட செய்வாய் செல்வம் போற்றினோம்
    போற்றி போற்றி போற்றி
    ஓம் அகதீசாய நமஹ
    ஓம் நந்தீசாய நமஹ
    ஓம் திருமூல தேவாய நமஹ
    ஓம் கருவூர் தேவாய நமஹ
    ஓம் ராமலிங்க தேவாய நமஹ

  • @muniyanmuniyan5056
    @muniyanmuniyan5056 Місяць тому

    ஓம் மஹா லட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி எங்கள் குடும்பம் முன்னேற அருள் புறிவாய்.

  • @spdevarajan2665
    @spdevarajan2665 5 років тому +24

    வாழ்த்துக்கள். பார்வையாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எனக்கு வாய்ப்பு அளித்த அபிராமி ஆடியோ திரு. குப்தா சார் அவர்களுக்கும். இசையமைத்து தந்த வீரமணி - சோமு அண்ணாவிற்கும் பக்தியுடன் பாடிய திரைப்பட பின்னணி பாடகி. பத்மலதா அவர்களுக்கும் நன்றி.

  • @porselvi9425
    @porselvi9425 2 роки тому +29

    எங்களை அனு சனமும் வழி நடத்தும் லக்ஷ்மி குபேரருக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @somusundaram3047
      @somusundaram3047 2 роки тому +1

      ஓம் மகாலட்சுமி தாயே சரணம் சரணம் சரணம்

    • @karthiktailor1920
      @karthiktailor1920 Рік тому

  • @tamilvinoth89
    @tamilvinoth89 6 років тому +18

    மிக மிக சிறப்பு. வியாழனன்று குபேர வழிபாடு செய்து வருகிறேன்

  • @kuttypayanaravind2609
    @kuttypayanaravind2609 Рік тому +5

    ஓம் மகாலட்சுமியே போற்றியே தாயே என் வீட்டில் வறுமை நிலைமை மாற்றி ஐஸ்வர்யம் பெருக வேண்டும் நிம்மதியான சந்தோஷம் நிலவ வேண்டும் மகா லெட்சுமியே போற்றி போற்றி

  • @vimal.rvimal.r1233
    @vimal.rvimal.r1233 4 роки тому +9

    குபேரர் பாடல் மனதிற்கு இனிமையாக உள்ளது குபேரர் அருள் எங்களுக்கு கிடைக்கட்டும்

  • @rajaseerangan4827
    @rajaseerangan4827 2 роки тому +48

    குபேரலட்சமி அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

  • @veera1917
    @veera1917 3 роки тому +22

    ஓம் லஷ்மி கடாட்சம் பெருக
    ஓம் குபேர நம

  • @kingkowtham5712
    @kingkowtham5712 Рік тому +31

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடல். மிக்க நன்றி ❤❤

  • @RajaRaja-dr8mb
    @RajaRaja-dr8mb 10 місяців тому +4

    Super

  • @pradeeth.l8651
    @pradeeth.l8651 2 роки тому +5

    தாயே போற்றி 🙏🙏🙏🙏நல்ல செல்வங்களை அள்ளி தந்து என்னைய நிம்மதியா வாழ விடுடா 🙏🙏

  • @deepamurugan4299
    @deepamurugan4299 Рік тому +4

    கடவுளே என் கஷ்டங்கள் அனைத்தும் திர வேண்டும் அம்மா தாயே சரணம் சரணம் சரணம் அம்மா

  • @sathyasiva1988
    @sathyasiva1988 Рік тому +15

    Engalai mathikatha sonthakaranga engalai mathikara mari naanga vaalnthu kaattanum. Athuku thaguntha mari enga vaalkaiyai amaithu kudu samy

    • @SpacE801
      @SpacE801 7 місяців тому +2

      Do not focus on results.....trust the process, everything will happen on its own....

  • @rasithachinnapan4432
    @rasithachinnapan4432 3 роки тому +12

    🔥🔥லச்சிமி🔥🌹குபேரன் 🔥🕉போற்றி. போற்றி. லட்சுமி தாய் 🙏🙏🙏🙏🏠🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavishsindhuja794
    @kavishsindhuja794 2 роки тому +19

    போற்றி போற்றி கடனைத் தீர்க்க வழி விடு போற்றி போற்றி 🙏

    • @akannan8873
      @akannan8873 2 роки тому

      KO lyihnbuouop

    • @somusundaram3047
      @somusundaram3047 2 роки тому

      கடவுளை நம்புங்கள் நல்லதே நடக்கும்

  • @manigeetha2443
    @manigeetha2443 4 роки тому +63

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 👍👍👍👍

  • @JeciBala
    @JeciBala 9 місяців тому +3

    Om kubera Lakshmi thaayae na yen sontha sambaatheyathula vaalkai vaalvatharku hotel aarambika arul pureyavum amma

  • @alagusundari5372
    @alagusundari5372 4 роки тому +35

    Everyday playing...Lakshmi kuberar kanagathara sosthiram...suprabatham...really giving so peaceful...n devotional feeling...thank you

  • @petchimuthusubbiah3083
    @petchimuthusubbiah3083 3 місяці тому

    OM LAKSHMIKUBERAR POTRI POTRI

  • @pavid8684
    @pavid8684 2 роки тому +6

    Wow very nice voice so beautiful songs

  • @nagalakshmi5609
    @nagalakshmi5609 3 роки тому +14

    🙏🙏 ஓம் மஹாலஷ்மிய தாயே போற்றி 🙏🙏

  • @rasithachinnapan4432
    @rasithachinnapan4432 3 роки тому +3

    லச்சிமிதாய். குபேரன். போற்றி. போற்றி. லட்சுமி தாய். போற்றி. போற்றி🔥🏠🙏🙏🌹💐🌳🌺🏵ராசாத்தி. ராஜா. 🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshc3171
    @rameshc3171 4 роки тому +11

    Very nice and very mind free 👌

  • @gayathrivenu7537
    @gayathrivenu7537 6 місяців тому +2

    பிரபஞ்சம் முழுவதும் லட்சுமியே குபேரன் ஆசிர்வாதம் கிடைக்கும் லட்சுமி குபேரன் லட்சுமி போற்றி போற்றி ஓம் 🙏

  • @samiykarupasamiy7345
    @samiykarupasamiy7345 3 роки тому +25

    Lakshmi yarukalam pudikum like panuga🤗🙏

  • @TamilarasiRamesh-g5p
    @TamilarasiRamesh-g5p 2 місяці тому +1

    Om mahalakshmi potree potree

  • @villagelifestyle2686
    @villagelifestyle2686 3 роки тому +29

    லக்ஷ்மி குபேரனே போற்றி

    • @rajalakshmi4072
      @rajalakshmi4072 3 роки тому +3

      Lakshmi Narayan sametha chandralekha Lakshmi kuperare pottri🌹🙏

  • @rasithachinnapan4432
    @rasithachinnapan4432 3 роки тому +3

    லச்சிமி🔥🔥குபேரன். அய்யா. போற்றி. போற்றி🔥🕉🏠🏠🌹🌹எங்கள். இஷ்ட. தெய்வம்🔥🔥🔥🔥அய்யா. குபேரன். போற்றி. போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vejayak2822
    @vejayak2822 8 місяців тому +1

    Om Sri Lakshmi Kuberar namaha, singer voice so soothing God Bless all

  • @ROOPESHART37
    @ROOPESHART37 4 роки тому +9

    Attractive songs I liked it very much

  • @pushpavathiv960
    @pushpavathiv960 9 місяців тому +3

    ஓம் ஸ்ரீ குபேர லட்சுமி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lathar775
    @lathar775 11 місяців тому

    🌷🌷🌹🙏 om kuber Laxmi om Maha Laxmi poTRi poTRi 🙏🌹

  • @padminimurugan5613
    @padminimurugan5613 3 роки тому +67

    குபேரன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்

    • @Chanchan-kb7yg
      @Chanchan-kb7yg 2 роки тому +7

      ✖️✖️✖️✖️

    • @somusundaram3047
      @somusundaram3047 2 роки тому +4

      நன்றி சகோதரி

    • @gangak5898
      @gangak5898 6 місяців тому

      @@somusundaram3047 நதநழய ,

    • @KaruppuRaj-s3n
      @KaruppuRaj-s3n 3 місяці тому

      லெட்சுமி.தாயே..செல்வம்.நெரச்சு.இருக்கணூம்.தாயே

  • @skanahaskanaha-sc5qv
    @skanahaskanaha-sc5qv 2 місяці тому

    🙏🙏🙏லட்சுமி குபேரா என்னால முடிந்ததை செய்து வைத்துரிக்கின்ரேன் அருள் தருவாய் லட்சுமி குபேரனே🙏🙏🙏📿📿📿📿🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🔔🔔🔔🔔🔥🔥🔥🔥🌿🌿🌿🌿⚘⚘⚘⚘பணம் வரவு இருக்கனும் தீபாவளிக்கு சவுதி அரேபியா காசு 2000/= கிடக்கனும் எனக்கு நிக்காத லட்சுமி குபேரனே துனை 🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaiBoutique0932
    @kalaiBoutique0932 3 роки тому +56

    ஓம் லஷ்மி குபேரா.. போற்றி.. போற்றி.. 🙏🙏🙏

    • @somusundaram3047
      @somusundaram3047 2 роки тому

      ஓம் மகாலட்சுமி தாயே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @ManjuManju-nr8vu
    @ManjuManju-nr8vu 5 місяців тому +1

    Om kubera Lakshmi potri potri

  • @lakshmikishore8080
    @lakshmikishore8080 3 роки тому +6

    Thank you kubera My friend kubera.

  • @ராஜசேகரன்-ந8ழ
    @ராஜசேகரன்-ந8ழ 5 років тому +34

    லட்சுமி தாயாரே உங்கள் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

    • @AbiramiEmusic
      @AbiramiEmusic  5 років тому

      உங்கள் பதிவுக்கு நன்றி. இந்த பாடலை பதிவிறக்கம் செய்ய: www.abiramionline.com/shop-2/tamil-devotional/lakshmi/ponmazhai/

  • @balakumar952
    @balakumar952 3 роки тому

    அருமை.ஓம் அஷ்ட லட்சுமி நமஹ.ஓம் ஸ்ரீம் போற்றி.ஓம் வைஸ்ரவரணாய தீமஹி தந்நோ குபேர ப்ரசோதயாத்

  • @tgbghyt1045
    @tgbghyt1045 4 роки тому +25

    Very good devotional song, every Friday I play this song @ my home 🙏🙏
    2

  • @dharanisridhar6435
    @dharanisridhar6435 3 роки тому +19

    Wow.... Nice... Voice😍.... Super Song😌

    • @Jjicecreams
      @Jjicecreams 2 роки тому +1

      ஓம் குபேர போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @rockpro3208
    @rockpro3208 4 роки тому +12

    Very nice song I like it so much☺️☺️👍👍👌👌

  • @2kfreefireboys829
    @2kfreefireboys829 3 роки тому +2

    ஸ்சூப்பர் வீடியோ

  • @senthilnathan2590
    @senthilnathan2590 3 роки тому +11

    மனதில் புத்துணர்வு தரும் பாடல்

  • @rasithachinnapan4432
    @rasithachinnapan4432 3 роки тому +5

    ஓம். தாய் லச்சிமி🔥🔥குபேரன் 🔥போற்றி🔥போற்றி🔥போற்றி

  • @SubaasyniSubaasyni
    @SubaasyniSubaasyni Місяць тому

    Om Sri lakshmi kuberane saranam saranam saranam saranam saranam🎉🎉🎉🎉💐🌷🌷🌷🌸🌸🌸🌺🌺🌹🌹🌹

  • @didzone358
    @didzone358 2 роки тому +31

    அனைவருக்கும் லட்சுமி குபேரனின் அருளும்ஆதரவின் கிடைக்கட்டும்

  • @rajocod6339
    @rajocod6339 2 роки тому +4

    எனக்கு பிடித்த பாடல் லஷ்மி குபேரன்

  • @karthicklike4412
    @karthicklike4412 Рік тому

    எங்கள் கஷ்டங்களை தீர்த்து அருள் புரிவாயக லெஷ்மி குபேரன் போற்றி போற்றி

  • @songsofalexontheown805
    @songsofalexontheown805 2 роки тому +8

    Really amazing songs please put lyrics.

  • @boomadevi890
    @boomadevi890 3 роки тому +6

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @kishorecreative248
    @kishorecreative248 4 роки тому +15

    Super song 👌👌👌

  • @prasunakesavan908
    @prasunakesavan908 2 роки тому +5

    Prasuna kesavan, nice voice and also excellent song🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️super

  • @rajavetriprabupoongodi1835
    @rajavetriprabupoongodi1835 Місяць тому

    Ellarum velaikku ponga kadan adanchidum

  • @Saratha.p2007
    @Saratha.p2007 4 роки тому +24

    Iraiva... Blessings all living things and what they want to give all... Love you lakshmi and Guberan Chithiraleka goddess

  • @smeshva-jt2cl
    @smeshva-jt2cl 8 місяців тому

    ஓம் மகா லட்சுமி போற்றி போற்றி என்னுடைய பண கஷ்டம் நீங்க வேண்டும் அம்மா

  • @p.palanivelu8876
    @p.palanivelu8876 8 місяців тому +3

    Laksumi kuberar arul ellorukum kidaikkatum

  • @BrightShine3357
    @BrightShine3357 3 роки тому +29

    ஓம் லட்சுமி குபேரா போற்றி போற்றி 🙏🏻🙏🏻🕉🕉

  • @petchimuthusubbiah3083
    @petchimuthusubbiah3083 6 місяців тому

    OM LAKSHMIKUBERA POTRI POTRI

  • @suganyaganasansuganya69
    @suganyaganasansuganya69 4 роки тому +87

    அப்படியே குபேரன் எனக்கு செல்வதை தந்து எனது வீட்யை கட்டி எழுப்ப அருள் புரியுங்கள்

  • @somusundaram3047
    @somusundaram3047 2 роки тому +3

    ஓம் மகாலட்சுமி தாயே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @crajendran930
    @crajendran930 4 роки тому +11

    Enakku sondhavitu amaiya arul puriya ventum Om Sri kuperaya namaka🌸🙏🌸

  • @kavereechandrasekarchandra1281
    @kavereechandrasekarchandra1281 4 роки тому +19

    I love this song

  • @revathisrini6302
    @revathisrini6302 3 роки тому +6

    Nice song super 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @elavarasanela3047
    @elavarasanela3047 3 роки тому +8

    Om gubera lakshmi potri❤️🙏🏻🕉🔯

  • @selvageetha587
    @selvageetha587 Рік тому

    ஓம் லக்ஷ்மி குபேர லிங்கம் ‌potri‌..potri

  • @muthumalainadar9726
    @muthumalainadar9726 3 роки тому +4

    ஓம் லட்சுமி குபேர போற்றி போற்றி

  • @umasundaravel6891
    @umasundaravel6891 3 роки тому +9

    Super song heart touching song 👌👌👌🤩🤩

  • @deepamurugan6116
    @deepamurugan6116 6 місяців тому

    Om Om sakthi parasakthi om om Kuber Lakshmi potri

  • @chandrupranukavi9489
    @chandrupranukavi9489 4 роки тому +6

    Wow that's very sweet songs thanks

  • @tamilselvim2656
    @tamilselvim2656 4 роки тому +15

    Arumai All Songs Super Many Many Thanks to All Name Selvi & Seenu Family.

  • @lathar775
    @lathar775 Рік тому +1

    Om kuber Laxmi om Maha namaha poTRi poTRi 🙏🙏🙏🌷🥭🙏