அண்ணா நானும் திண்டுக்கல் பேகம்பூர் மேட்டுப்பட்டி தான்.உங்கனால நம்ம திண்டுக்கல் பிரியாணியின் சிறப்பு மற்ற ஊர்களுக்கு பரவுகிறது.. மிகவும் பெருமையாக உள்ளது.இந்த பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா....
வணக்கம் அண்ணா பிரியாணிக்கு உள்ள மசாலா ரெசிபி இதெல்லாம் எனக்கு வீடியோவை காமிங்க நாங்க வீட்ல செஞ்சு பார்த்து பிரியாணி எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னாங்க மட்டன் குழம்பு மட்டும் எனக்கு ரெசிபி மட்டன் வறுவல் போடுங்க உங்க வீடியோவை நான் எதிர்பார்க்கிறேன் போடுங்க அண்ணா
அண்ணா 1கிலோ பிரியாணிக்கும் மற்றும் குஸ்காவுக்கும் காய் தால்சா மற்றும் எலும்பு தால்சா எப்படி செய்வது என்று வீடியோ போடுங்கள் அண்ணா... எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்
மாஸ்டர் உங்க மனசப் போல உங்க சமையலும் ரொம்ப சுத்தமானது.
நன்றி 😊🙏
உங்க பிரியாணி செய்முறை வீடியோ எல்லாம் பார்ப்பேன் ரொம்ப அழகாகவும் சுத்தமாகவும் சுகாதாரமும் இருக்கிறது வாழ்த்துக்கள்
😊🙏
Super பாய் 😊
வணக்கம் A. M. A. பிரியாணி மாஸ்டர்ஸ் நீங்க செய்யும் அனைத்து சமையல் வீடியோ பார்ப்பேன் எல்லாம் அருமை 👍🤩 உங்க பிரியாணியே சாப்பிடும்னு ஆசையா இருக்கு 🤤
நன்றி 😊🙏
மாஸ்டர் சும்மா கலக்குங்க.. உங்கள்... ❤வாழ்த்துக்கள் 💐
😊🙏🙏
அண்ணா நானும் திண்டுக்கல் பேகம்பூர் மேட்டுப்பட்டி தான்.உங்கனால நம்ம திண்டுக்கல் பிரியாணியின் சிறப்பு மற்ற ஊர்களுக்கு பரவுகிறது.. மிகவும் பெருமையாக உள்ளது.இந்த பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா....
😊🙏🙏
வாழ்த்துக்கள் ❤
😊🙏
சூப்பர் அண்ணா 👍👌
😊🙏🙏
Super bhai, romba arumai....❤
😊🙏
அருமைங்க நன்றிங்க
🙏😊
@A.M.A-BiriyaniMasterPagurudeen oknga
பாய் பிரியாணிக்கு நான் அடிமை ❤
😊🙏
My best biryani master❤🎉❤🎉❤
😊🙏🙏
Vankam master❤❤❤❤
வணக்கம் 😊🙏
Good vlog good cooking chef we're we get this type of biryani pot, shop details plz...
Thanks! I will try to include the details of the pot in my next video 😊🙏
Aslamu alaikum baii,,unga videos pakkurathu than en velaye,vera level ,,,
Alaikumsalaam
@@A.M.A-BiriyaniMasterPagurudeen 25kg chicken briyani ku alavum sollunga. Including water
😊👍🙏
வணக்கம் பாய் திண்டுக்கல் ஸ்டைல் வெள்ளை குஸ்கா புதினா சட்டினி செய்து காட்டவும், 5 வது முறையாக இந்த பதிவு போடுகிறேன்,நன்றி
😊👍👍👍🙏
Masha Allah 🎉🎉
😊🙏
வணக்கம் அண்ணா பிரியாணிக்கு உள்ள மசாலா ரெசிபி இதெல்லாம் எனக்கு வீடியோவை காமிங்க நாங்க வீட்ல செஞ்சு பார்த்து பிரியாணி எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னாங்க மட்டன் குழம்பு மட்டும் எனக்கு ரெசிபி மட்டன் வறுவல் போடுங்க உங்க வீடியோவை நான் எதிர்பார்க்கிறேன் போடுங்க அண்ணா
😊👍🙏
அண்ணா 1கிலோ பிரியாணிக்கும் மற்றும் குஸ்காவுக்கும் காய் தால்சா மற்றும் எலும்பு தால்சா எப்படி செய்வது என்று வீடியோ போடுங்கள் அண்ணா... எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்
OK 😊👍🙏
பாய் தாழ்சா எப்படி வைப்பது
நம்ம சேனல்ல வீடியோ இருக்கு பாருங்க 😊👍🙏
👌👌👌👌
வணக்கம் மாஸ்டர் 😊🙏
வணக்கம் 😊🙏✨️
நீங்கள் சமைக்கும் சீரக சம்பா அரிசியின் பெயர் என்ன
Bismi Mahamaya 786
Master ch chicken biryani kum,mutton biryani kum selavu marubaduma ,,,,yeptinu soluga,,water alavu mattum puriyala master ,,atha mattum solluga master
Ok 😊👍🙏
Bhai 1 kg mutton and 1 kg seeraga samba rice.. evlo kg briyani varum
4 kg Biriyani Varum
@@A.M.A-BiriyaniMasterPagurudeen Bhai ipo 1kg briyani evlo sale pana labam varum
Aslamalaikum Bhai 🧕
Alaikumsalaam 😊
Master புரோட்டா சால்னா செஞ்சு வீடியோ போடுங்க
😊🙏
Mutton bone or boneless
With bone
Hi bai how ru
Good 😊🙏
❤❤😊😊👍👍👌👌🤝🤝
😊🙏🙏
50 kg samaippatharku
Kooli ethanai
Menu Sollunga illana Call Pannunga
Assalamualaikum bhai subhanallah mashallah subhanallah Super.chennai
😊🙏✨️