அருமையான விளக்கம் உங்கள் பரிந்துரைகளை கேட்டு ஒரு மணி நேரத்தில் புத்தகம் வாங்கிவிட்டேன் ❤🎉 வால்காவிலிருந்து கங்கை வரை வேறு கடையில் நீங்கள் சொன்ன புத்தகம் 400 ரூபாய் நீங்கள் கூறியது போல் நற்றிணை பதிப்பகத்தில் இன்று போய் வாங்கியதால் வெறும் 150 ரூபாய்க்கு இரண்டு புத்தகம் கிடைத்தது மிகப்பெரிய லாபம் நன்றி மகிழ்ச்சி அதுவும் இன்று புத்தக கண்காட்சி கடைசி நாள் அன்று வாங்கினேன் நான் திருநெல்வேலியில் இருந்து சென்னையில் நண்பரிடம் சொல்லி வாங்கிவிட்டேன்❤

பயனுள்ள காணொளி 🙏
Sago, i need to purchase Volga mudhal gangai varai with kadalum kizhavanum with offer price share number pls
Reply pls
நற்றிணை பதிப்பகம்
# 136, தரைத்தளம்,
சோழன் தெரு, ஆழ்வார் திருநகர், சென்னை -87
Mail: natrinaipathippagam@gmail.com
Cell: +917947137419
போய் வாங்குன cash கம்மியா இல்ல நார்மல் cash தானா பிரதர்
@@teasollumachi326 எல்லா கடைகளிலும் 10 சதவீதம் தள்ளுபடி இருக்கிறது
எல்லா கடைகளிலும் 10% தள்ளுபடி உண்டு