இளையராஜாவை ஓரம்கட்டிய இசைப்புயல்..AR Rahman | Cheyyaru balu | Ilayaraja | Mani Ratnam
Вставка
- Опубліковано 4 чер 2023
- Full Video Link : • சாதியை தூக்கி பிடிக்கு...
இளையராஜாவை ஓரம்கட்டிய இசைப்புயல்..AR Rahman | Cheyyaru balu | Ilayaraja | Mani Ratnam #shorts
#aagayamtamil #aagayamcinemas #arahman #ilayaraja #maniratnam #maamannan #vadivelu #mariselvaraj
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI - Розваги
எல்லோரும் இளையராஜாவிற்கு நன்றி கூற வேண்டும்....
அவரின் கர்வத்தால் ஆஸ்கார் நாயகன் கிடைத்தார்.... 😅
Correct 💯
Super Super
👌🏽👌🏽
Positiva a comment. 😂
Idhellam perumai....!
Yaanaikkum adi sarukkum...!
Ar Rahman Sir u r great
Correct na like podunga
Like kku picha edukura pudhu technique..oru like podre eduth oodu
@@shamrazshaz5024 😊 semma sir neenga illayaraja fan pola anyways tats y u don't know how to respect ppl mind ur words thambi bye
No
@@gopikris2002respect vechu oru mairu pudunga mudiyathu..apdiye neengalam olungu mari poda lusu punda😂
அப்பனுக்கு அப்பன் எய்வும் இருப்பான்
அந்த மரத்தடியில் தான் பாலு அண்ணன் தினமும் உச்சா போவார், அப்போது தான் அதைப் பார்த்தார்
இளையராஜா என்கிற சாம்ராஜ்யம் சரிந்த தருணம்.... மீளவே முடியவில்லை
Loosu. 80th age layum inikim hit songs varudhu.
@@developer872bro intha video la ellarum Ilayaraja thittiruppanga ..ivangellam illayaraja haters ..so neenga tension agathinga ...intha cheyyaru Balu irukane ivane Ilayaraja kitta oru interview kekka adi vangitu veliya vanthavan athanala than ivanuku Ilayaraja apdinale காண்டு😂
@@graharaj5281 true bro. Unmai theriyama pesuranunga
அரைவேக்காடு இன்னைக்கும் ராஜா king da🎧🎧 பைத்தியம்... ரகுமான் field out daaa
மீள முடியலையா....ஆயிரம் படத்திற்கு அப்புறமா ..விடுதலை யுடனும் வந்து கொண்டிருக்கிறார்...இசைஞானியை சரித்திவர் என்று நீங்கள் சொல்லும் அந்த அவர்...எங்கே என்று சொல்லவும்
This is universe at work, A.R.Rahman is inevitable 🔥
இலயறாஜா.திறமைசாலி. ஆனால் திமீர்.பேச்சு. அதிக்கம்.
இளையராஜா சரிந்த தினம் ARR என்ற மூன்றெழுத்து உருவான தினம்
engayya sarinjaru....
@@sukumarank75952k liye sarinjitaru raja
ஏய் நல்லா ரூம்புற மேன் நீ
Correct 💯 fact
@@umnandagcorrect 🎉
They taken right person to right time to given a great opportunity. now legend his here the name is
Ar Rehman
Thu
Oru themaiyil oru nanmai ❤❤AR
Ar rahman sir ❤❤❤❤❤❤❤❤
இளையராஜா 🙏
இளையராஜா வந்து பத்தாண்டுகளுக்குள் MSV க்கு படங்கள் வரவில்லை.ஆனால் ரஹ்மான் வந்து முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன.இன்னும் இளையராஜா இசை அமைத்துக்கொண்டு வருகிறார்.நம் தமிழ் திரையிசை வரலாறு ஒவ்வொறு ஜாம்பாவான்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது.முதல் தளத்தை ஜி.ராமநாதனால் கட்டப்பட, அதில் நின்று இரண்டாவது மாடி கேவிஎம் கட்ட, அதில் நின்று எம் எஸ் வி மூன்றாவது மாடி கட்ட, இளையராஜா அதில் நின்று நான்காவது மாடி கட்ட,அதில் நின்று ரஹ்மான் ஐந்தாவது மாடி கட்டிக் கொண்டு இருக்கிறார்.ஐந்தாவது மாடி கட்ட இந்த நான்கு மாடிகளும் வேண்டும்.இதனை இந்த அனைத்து இசையமைப்பாளர்களும் உணர்ந்து தங்களது முன்னோர்களை போற்றியவர்களே.
உண்மையான அருமையான பதில்
ரோஜா படத்திற்கு இசையமைப்பாளராக ARR எப்படி தேர்வு செய்யப்பட்டார் என்று யூகங்களாக செய்தியில் படித்திருக்கிறேன். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்று பாலு விளக்கியுள்ளார். இளையராஜாவுக்கு இளக்காரம் என்னவென்றால் ARR இன் தந்தை இளையராஜா இசைக்குழுவில் கிடார் வாசிக்கும் சாதாரண கலைஞன் என்பதுதான். ஆனால் அந்தப்படமும் அதன் பாடல்களும் ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர வைத்தது.
உண்மை.
இவர் சொல்வது தவறான கருத்து
Boss don't give wrong information
Already this idiot is giving wrong information again you are adding
Wrong info
கிங் ARR
Raja epovum raja than 🌷👌
When I wake up in the morning. Only ayaa isaigani songs. Nothing else.
Nowdays nobody listening to his song😂😂😂
@@nesh-2495 only u
AR Rahman 💪
ஆதவனின் உதயத்தை யாராலும் தடுக்க முடியாது. அது போலத்தான் இளையராஜாவும். மாலையில் மறைந்தாலும் என்றும் காலையில் உதிக்கும் ஆதவன்... இன்னும் எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் போனாலும் இசைஞானி ஒருவரே... அவரைச் அழிக்க நினைத்தவர்கள் இன்று பல பேர் இல்லை.
Headweight fellow
..........
Kaiya kannuku Munna vai ellame marayum
😀😀😀😀
ARR 👍👍👍
Sir first introduction that KB sir got from his crew was there is a boy named Dileep who plays computer piano for all the composers including Ilayaraja. ARR had already given his demo cassettes to a lady who organized a show in Mumbai that Mani participated, when KB sir asked for that tune ARR played it simply in his home and that’s how he was roped in. Not just ARR, KB being a visionary always has the knack of picking the right talent - he introduced ARR, MMK and Our own Deva sir together in Roja, Vaname Ellai and Annamalai- all 3 became blockbusters!!! ARR’s first movie was originally Annamalai not Roja, think how Annamalai would have turned out to be with Thalaivar- ARR combo 🔥
❤️🙏 ஏ ஆர் 🙏 மணி 🙏❤️
மணிரத்னம் இயக்கிய முதல் திரைப்படத்தில் இளையராஜா சார் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே சம்பளம் வாங்கினார் தெரியுமா இதேபோல் நிறைய புது இயக்குனர்களின் படத்திற்கு இளையராஜா சார் சம்பளமே வாங்காமல் இசையமைத்து கொடுத்துள்ளார் என்பது தான் உண்மை நன்றி கெட்ட உலகமடா
I am living in Madurai just 3 km from Meenakshi amman temple. The area behind me is Madakulam a rural area in urban city. Daily morning I hear only Raja Sir songs in loud speaker. Daily. Never heard of Rahman songs... Ever... I am a fan of Rahman songs while growing up and even today I fondly remember that. But the recall values of Raja SSir and how they are part of tamils is at a different level. While I was constructing house the labour involved keep playing only Raja songs in their small phones. So I must tell that Rajas market value might have been taken down by Rahman... But not Raja creations... They're still alive and kicking... And probably will keep rising even more. While I am writing I am still listening to Pothi vacha song from Madakulam😊
Very well said sir.
You're absolutely right!
Goosebumps
A.r Rahman onely best
Ar rahmam 🥰🥰🥰🥰🥰🥰
Pyramid Natarajan sir told about the exact story of, how Dillip Kumar in Roja film??.. Balu saying only half of that situation..
போடா மாட்டா என்று சொன்னாள் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Nalla reel uduraru. Nambatheenga
ஏ ஆர் ரகுமானுக்கு பதில் மகேஷ் என்பவர் தான் முதலில் இசையமைக்க முடிவு செய்யப்பட்டது. அவர் உடல்நிலை சரியில்லாததால் ஏ ஆர் ரகுமான் கொண்டுவரப்பட்டார் , அதன் பிறகு கமல்ஹாசன் நம்மவர் படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் . சில வருடங்களில் ஏதோ உடல்நிலை சரியில்லாமல் மகேஷ் இறந்துவிட்டார் . இதுதான் உண்மை.
ரஹ்மான் field out 😂😂😂😂😂😂👆👆👆👆😂😂😂😂😂😂😂😂only விளம்பரம் 👌👌👌👌
AR.Rahman, Gru Raja sir, Raja sir all life time,melody KING/Rerecording .King, all songs every green, please don’t compare any other.
Edward ku edhukku support
Apdi patha MSV tha illayaraja oda guru. He is the best then ,🙄
@@techtakle😂😂😂 எம்எஸ்வியிடம் இளையராஜா பணிபுரியவில்லை .. ஏன் பொய்யான தகவல் பரப்பீறீங்க
Down to earth irukkanum garvam irukka kudathu
Yaro lam solala! Mani oda sondha sister solirukanga! Zee Tamil channel la ARR a suhasini interview edutha video UA-cam la tha iruku! Poi pathutu vandhu urutunga sir😂
Sadly i don't believe this story
துரதிர்ஷ்டவசமாக இந்தக் கதையை நான் நம்பவில்லை
உண்மை
இளைய ராஜா அவர்களுக்கு நன்றி 😂😂😂😂
இளையராஜாவை யாரும் ஓரம்கட்ட முடியாது மக்களின் அனைத்து உணர்வுளுக்கும் தீணியே ராஜாதான்
And very bad attitude
@@Benzer18 அவர் ஹிந்துவாக இருப்பதுதான் Bad attitude அப்படித்தானே பாய்
❤
மிகவும் தவறான செய்தி. கவித்தாலாயா விர்க்கும் இளையராஜாவுக்கும் பிரச்சனை. அதனால் பாலச்சந்தர் தனது அடுத்தடுத்த படங்களில் அறிமுகம் செய்கிறார். வானமே எல்லை, அழகன் படங்களுக்கு மரகதமணி அவர்களை அறிமுகம் செய்தார். பின்பு ரோஜா படத்திற்கு ரகுமானை அறிமுகம் செய்தனர். அண்ணாமலை படத்திற்கு தேவா அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட இரு தசாப்தங்கள் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் ராஜா. அந்த வைதெரிச்சல் தான் இது.
பின்பு ரகுமான் தன்னுடைய உழைப்பினால் வளர்ந்தார். அதற்கான பெயரை திருட இந்த நூல் கும்பல் தொடர்ந்து முயன்று வருகிறது.
அண்ணாமலை படமும் அதே நேரத்தில் ஆரம்பித்து தேவாவை தேர்வு செய்தனர். இதை பிரமிட் நடராஜன் ஒரு நேர்காணலில் உறுதி படுத்தினார். இவர் ஏதோ உளருகிறார்.
True.. nool kumpal pannuna vela than..
Annamalai la deva sir ah potaru
Raja is a good musician but not a good human. Anyway film industry need a break don’t tell Raja will dominate forever. Every field need a change. ARR is the best replacement.
ஆணழகன்....அல்ல அழகன்....
@33:55 super point 😅
இந்த மனிதர் நிறைய உருட்ரார்
மணிரத்னம் தான் பாலசந்தருக்கு
அறிமுகபடுத்தினார் என்று கூறியிருந்தார்
இப்போது வேறுவிதமாக….
நடிகர் வடிவேலுவை பற்றி
அவதூறுகளை திரைகதை வசனம் எழுதி பரப்பிவருகிறார்
உரசல் ஏற்பட்டால் விரிசல் உருவாகும் விரிசலில் புதிய விதை முளைப்பது வியப்பு அல்ல
ஆனால் இந்த விதை இன்னும் விருச்சமாகவே ஓங்கி உள்ளது.. தன்னடக்கத்தால்.❤ARR
👌👌👌
இளையராஜா ஐயாவை.ஓரம் கட்டஇன்னும் எவனும் பிறக்கவில்லை..இப்போதும் இசைஞானி இசையில் வந்த பாடல்கள் தானே.உலகெங்கும் வாழும் தமிழர்கள் விரும்பி கேட்டுகொண்டுஇருக்கிறார்கள்.வழிநெடுக காட்டுமல்லி.ஒருபாடல்போதும்...
❤
Then he was not Rahman instead deleep Kumar. Wrong information.
Wrong information it was director Vasanth
இசைஞானி மீது அவதூறு வேண்டாம். KB க்கு அப்போது downfall start தொடங்கிவிட்டது. நான் அனுப்பிய.ஆள் நீ செய்யத்தான் வேண்டும் என்று பேசுவது மடமை.விபரீத காலம். ,ARR திறமையை கண்டு அவரை வர சொல்லுங்கள் , தான் பெரிய ஆள் என்று சொல்வது சரியா? நல்ல செய்தியை பரப்புங்கள்.
first film la ye mani ratnam mari periya yanai ku theeni poga arr ku epdi mudinchathu😮
இவர் பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே பேசுறாரு ஆனால் இதைப் பற்றி இளையராஜாவும் மணிரத்தினம் ஒரு இடத்தில் கூட கூறவில்லையே இதனால்தான் படம் பண்ணவில்லை என்று
Balu sir very wrong history.... Really happened is ilayaraja and kavithalaya had a fight with pudhu pudhu arthangal.. No fight between mani and raja it's a wrong story.. Lie Lie.. Haters of raja created this story...
Yes ithu puriyama sill loosugal comment poduthu
Then rest his history 🔥🔥
Going by his logic, Yuvan, Vidyasagar & HJ have oram-kattified ARR during early 2000s itself. 2000'kku appuram vandha mukkaavaasi ARR paatu'laam mostly evan playlist'layum irukkadhu. Experiment panren, innovation panren'ra per'la he went far away from the basics. 80 vayasula Ilayaraja gives a kaatumalli song. Last 10 yrs la, indha maadhiri oru memorable paatu kooda ARR kudukkala.
IR may be all head-weighted, attitude, arrogant etc. But NO ONE came, can or will come any closer to his musical mastery.
😂 Tamasu Tamasu
I think a legend lived in the name of MSV
@@darshan6149nalla sirichuko
No one can replace ARR. All others out off field now still ARR rules cinema.
@@shobsarul rules cinema? Last 10 years la evlo hits kudutharu?
😊
correct
MSV ன்குழுவில் ஒருவராக தொழில் செய்தது மறந்துவிட்டது.
எம்எஸ்வியிடம் இளையராஜா பணிபுரிய விலை.. தவறான கதைகளை சொல்லவேண்டாம்...
அடுத்த நபரை குறை கூறி பெரிய ஆள் என்று காட்டும் கூட்டம்
தவறான செய்தி அப்படி செய்திருந்தால் மணிரத்தினத்தின் முதல் படமான பகள் நிலவு படத்திலே செய்திருப்பார் அவருக்கு வாய்ப்பு குடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை
இளையராஜா இல்லை என்றால் மணிரத்னம் இல்லை
A.R.Rahman peru Dilip appo... Roja film poster la first time potanga.... ena ena solra paru
At that time he is Dileep and NOT AR Rahman.
இளையராஜாவ பகைச்சிக்கிற அளவுக்கு மணிரத்னம் ஒன்னும் அப்போ பெரிய ஆள் கிடையாது.
உண்மையான காரணம்
புதுப்புது அர்த்தங்கள் படத்துக்கு பாட்டு போட்டு குடுத்த இளையராஜா பின்னனி இசைக்கு பாம்பே ல தான் பண்ண முடியும்ன்ற சூழ்நிலை.( அப்போ தமிழ் நாட்ல யூனியன் பிரச்சனை இருந்தது.) பாம்பே ல பண்ற அளவுக்கு பாலச்சந்தர் கிட்ட காசு இல்ல. சோ ஏனோதானோன்னு எதோ ஒரு ம்யூசிக்க எடுத்து பின்னனி சேத்து படத்த ரிலீஸ் பண்ணிட்டாரு. இது
பாலச்சந்தர்க்கு எம் எஸ் வி எப்படி பண்ணியிருப்ப்பாரு இளையராஜா இப்படி மோசமா பிஜிஎம் போட்டுட்டாருன்னு மக்கள் கம்பாரிசன் ராஜா டென்சன் ஆகி பாலச்சந்தர் படத்துக்கு இனிமெ ம்யூசிக் போட மாட்டேன்ன்னு சொல்ல
ரோஜா படம் ப்ரொட்யூசர் பாலச்சந்தர் அவர் தான் ர்ஹ்மானை அறிமுகம் செய்தார்
இளையராஜா ஒரு கடல் அந்த கடலில் ஒரு பகுதிதான் AR. ரகுமான்.
நீங்கள் அவர் மீது சேரை பூச வேண்டாம் அவரைபற்றி பேச ஒரு தகுதி வேண்டும்.
Local raja kottam katharal😂😂😂😂
❤
Iranthu pona aathmavai kooda matgikka theriyathavan manushane illa. Kadavul sariyana thandanai koduppar intha thalai kanathirku...
ARR உலகம்
@@miztag3554இசை ஹராம் உங்களுக்கு... ஆனால் அது இளையராஜா இசை மட்டுமே... லொக்கலீ இசையா.... அப்புறம் ஏன்இசைபுயல் சிம்பொனி பண்ணல..
Super😂😂😂
ரகுமான ஓரம்கட்டி 10வருடம் ஆச்சு வருடத்திற்கு 2 படம்தான் ரகுமான்
Dey Iva Periya vol saamy da yappa
Maanamketta urutu echakala balu. 4 house la beg panni sapudu da ippadi aduthuvangala pathi porali pesi polappu nadathurathuku...
Yempa Manushangadham pa oscar vanganu raja sir isai kadavul pa avarkedhuku oscar illayaraja sir kita irke thagudhi andha osacr ku illa ok idha ellarum purinjikanum dont compare ar sir to raja sir plz raaja raajadham pa ennaikum
Actula appa avar Dilip then Rahman
I think KB went to maragathamani
Aama evar yaru
Yappa poi moota ... That's not Maniratnam sir, it was KB sir's assistant. Poi solrathuku oru alavu iruku pa .
அப்போ திலிப் குமார் உருட்டு
Appove avaru peru rahman ah
டேய் செய்யாரு பாலு ஏண்டா பெய் சொல்ற? கேட்கறேனை எல்லாம் கேனையன்னு நினைச்சியா?
இவரு சொல்றது எல்லாமே பொய்.
really glad thjat ARR sidelined Ilaiyaraja.
Elayarasa verku Talaganam Atheham,
Ithey story than keeramani ki soninga, ethana murai ithey story soluveenga
இளையராஜா ஒரு திமிர் பிடித்தவன்
Adhil ungalukku enna problem
Title ah mathungappa illayaraja sir ah oram gatta 1 rehman illa 1000 rehaman vandhalum mudiyadhu why because he is not music composer,he is god of music raja raja dhampa summa urattadhinga edhachu onnu ukkandhitu 🤣🤣
Well said ❤
உருட்டி உருட்டி நல்லாவே உருட்டு
Illaya rajavku s.... கொழுப்பு eppavume athegam
I like early Rahman's .... current Rahman boring
Illayarajava kadvulal mattuma sarikamudiyum
ரகுமான் டம்மி பீசுடா.
De k p...da
De k ....p
Adichu vidu
KB & Mani yengae ponaanga.Nee nerla paathiyaada.illayaraaja compare panradhu un ammava ver oruthiyodu compare maathiri😮
Nerla patha mariye solra paru...pudunki
ILLAYA RAJA ORU KUPPAI.
Rehman a fallen guy. Failed did not prosper
ஆம்.10வருடங்கள்.That's all.
Ivan fraud nga
Head weight
Ilayaraja head wight fool.....
illayaraja....konjam mental
poiya sollatha
This is false story….
Illyaraja is one of the best music director in the world.. AR Rahman music and songs very waste.
Dai ithu palaya kathai
Ilayaraja'vai oomba vitta tharunam 😂
IIiayaraja talent irukku.....same oru oosu oosu
Porikkiilayaya lovda
அவன் ஆணவம் பிடிச்சவன் அவன் இன்னும் சாக மாட்டேங்கிறான்
olu. roja time la Rahman peru Dileep
எல்லா நாயும் ஞான சூன்யம் இளைய ராஜாவ பாத்தா அப்படி தா இருக்கும்