🔴BREAKING: எனக்கு சுத்தமா அந்த ஆசையே இல்ல., - Aishwarya Rajinikanth Rednool Exclusive | Lal Salaam
Вставка
- Опубліковано 20 жов 2024
- #aishwaryarajinikanth #lalsalaam #rajinikanth #lalsalaammovie #lycaproduction #subaskaran #gtholidays #ananyahomes #guvi #vgpmarinekingdom #rubiluxpaint
🔴BREAKING: எனக்கு சுத்தமா அந்த ஆசையே இல்ல., - Aishwarya Rajinikanth Rednool Exclusive | Lal Salaam
Register for Free Career Counselling - bit.ly/49Y0Vc8
Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
Subscribe - / @rednoolofficial Thank you for your support.
===============================
Rednool is a Digital Media Platform that provides you fully Entertainment based on Cinema, Music Concerts & Events, Reality Shows, Exclusive Interviews, Lifestyle and much more.
Watch out this Global UA-cam Channel to know more around the World, Stay tuned and Enjoy with us!
You Can Also Follow Us for more Updates @rednoolofficial
#0802007
அருமையான உரையாடல் அக்கா வாழ்த்துக்கள் வாழ்க
Green thavidiya😂
கண்டிப்பாக மிக பெரிய வெற்றி படமாக அமையும்.... mam 💯.... வாழ்த்துக்கள்...💐
Umbum
Avasara pattiye Kumar uh😅😅😅
😂😂😂😂
highly matured and practical conversation by Iswarya Rajinikanth.... Excellent interview.. Great SALAAM to AISHWARYA RAJINIKANTH
Yes all the best Aishwarya. After this your fame will go somewhere
Othaana oolu
Oorama pochaan poolu
She is a underrated girl it seems ,being a rajini daughter ,but looking at this interview she is not ordinary girl having some deep knowledge clear cut girl
Lol😂
😂😂😂😂😂
Super star Rajinikanth 🎉🎉🎉🎉
Best wishes iswarya madam ❤❤❤
தமிழை...... தமிழனை உலகறிய செய்ததில் உனக்கு ஒரு பெரும் பங்கு உண்டு..உண்டு
ரஜினி ரசிகன் என்று சொல்லி கொள்வதில் எங்களுக்குகே ஓர் பெருமை உண்டு..உண்டு
கடல் கடந்தும் உனக்கு ரசிகர்கள் உண்டு
மொழி கடந்தும் உனக்கு ரசிகர்கள் உண்டு
உங்கள் நலமே எங்கள் மகிழ்ச்சி
உன்னை வெல்ல யாருமே இல்லை நீயே சாட்சி
சூப்பர் ஸ்டார்..... சூப்பர் ஸ்டார் ..ரஜினி தானே சூப்பர் ஸ்டார்
சூப்பர் ஸ்டார்..... சூப்பர் ஸ்டார் ..ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டார்
🔴தமிழ்நாடு கண்ட தங்க வயல் 🔴தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகனின் பாடல் | Rajini Fans Song
🔴Music: R.RAGHURAJ | VOCALS: R.RAGHURAJ | Lyrics: Dr.M.NARAYANAN
🔗ua-cam.com/video/jC-fF6xafFc/v-deo.html
Good அருமை....உண்மை....
என்ன பெரிய ரஜினி
யாருக்கு தமிழனுக்கு என்ன உதவி செய்தார்
World biggest super Star thalaivar engal kadavul Rajini சார்
உண்மை நண்பா...it's True.....அருமையான மனிதர்....இவரைபோல் எந்த நடிகரும் கிடையாது....
வெற்றியடைய வாழ்த்துக்கள் ❤
I never expected aiswarya to speak with so much of clarity and maturity , excellent interview good luck Aishwarya , the movie we hope will do well
Because of her age. As we grew maturity will automatically comes. But some people are not like that. But she is very matured in her talk neat and clean way of expressing
Laal salaam blackbuster industri hit confirm hadickum
Aishwarya mam very matured talk it's really inspiring, andrum endrum yendrum thalaivar fan
தேர் திரூவிழா பாடல் Super
வாழ்த்துக்கள் மேடம் கண்டிப்பா நம்ம படம் மிகப்பெரிய வெற்றி பெறும்..
Sis.. YOU WILL WIN❤ You deserve a HUGE VICTORY SOON... Hard Work Never Fails❤.. My profound Wishes❤
Love you Thalaivaaa
All the best, Aishwarya... You came out of your dad's shadow long back by making 3. His influence will help... But its your movie making is what will get you all the respect and love... You are talented, so just keep going.
Yes you will reach many heights
Her influence in Dhanush life is HUGE!!
When u have great people surrounded by ur side !! U put effort u win!! That’s what dhanush Done!!!
Without her dhanush is nothing.
Yes all dhanush flim flop after divorce.
Awesome, Aishwarya, G-D bless sis
she is an inspirational 😍
Looks like she has her own brain and individuality. Hope people don’t judge her under Rajini’s shadow. Let her be herself and enjoy her craft. Hope she succeeds in her mission as a director.
Wishing Lal Salaam to be a big blockbuster 🎉🎉🎉
Anchor was asking more questions about rajini with his daughter not than film
அருமை அருமை பக்குவமான விளக்கம் வாழ்த்துக்கள்
I like Aishwarya.. she's a very confident woman 👩 ❤️
We love you sister praying for your success
3 was a beautiful movie 3 music was a new magic that time ❤️
Yes , I too agree she talks very maturely through out the interview. As a women i will say hatts of to her.she should do more and more good films .my best wishes to her.❤❤❤
Last Sunday watched Lal salam-it was really fantastic…. Great work aishwarya mam❤❤keep rocking
Congrats mam ❤
Very talented and bold lady clear speech all the best ,
எங்கள் தலைவரின் மகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்
கடவுள் அவர்களுக்கு நல்ல அரோக்கியமும் வளமும் நல்கட்டும்...
Down to earth person.. LalbSalaam Will be a sureshot success ❤🎉
Everyone at the front of the camera are nice to earth or super nice
மதுரை பிபிகுளம் சிவாஜி த பாஸ் ரஜினிகாந்த் ரசிகர்கள் சார்பில் நல்வாழ்த்துக்கள்
என் உயிர் தலைவனின் தங்க மகளே வாழ்க வளமுடன்....
வாழ்த்துக்கள் லால் சலாம்.....
ஒட்டுமொத்த குழுவிற்கும். எனது அன்பு சலாம்.....
உங்கள் ஆக்சன் கட்.... நான் பங்கு பெற்ற பாக்கியம்.
பாடத்தில் இருக்கிறேனா நாளை வெள்ளித்திரை யில் பார்க்கிறேன்.
நீள மிகுதியால் நீக்கப்பட்டு இருந்தாலும்.....
நீங்கள் தான் எனது இயக்குனர்❤❤
Laal salaam blockbuster padamaga amaiya thalapathy thambinga saarbaga Vazhthukkal 💙✨
arumai na interiew, best wishes for the movie success
Another Face of Aiswarya 👌🏽👌🏽
Congratulations Aisvariya ma.
Congratulations 🎊 #Lalsalaam
நல்லமனிதன்ரஜினி
எதை வைத்து சொல்😊றீங்க
பாலாவைவிட வா
Super madam national award winning 👏👏👏 advance congratulations god bless you 🙏🙏🙏💐💐💐
So much matured Interview. Wish her the best !
Yes I also felt the same thing. She should reach far height that all should feel jealous of her
She should be happy always
@Avudayyappan great interviewer congratulations 🎉🎉 sir
Hi maam tomorrow im going to watch movie in Bangalore. Al the best ❤
லால் சலாம் படம் மாபெரும் வெற்றி படம் ஆகும்
சூப்பர் ஸ்டார் மாஸ்
her eyes explain her pain and her hard efforts for this movie. wishing her gr8 success
Green thavidiya 😂
Thalaivar always Mass and great.. Superb sister..
Very matured talk Aishwarya. Good luck for the movie. #Madhuvanthi has to learn how to give an interview from you.
Each and everyone must watch this film... Hawsome direction , semma moview....
Aey kalnechakkara 😂😂
Super movie.....❤ from Malaysia
Waiting⏳⏳
We all brought of you Sister
proud..
Should be : "We are all proud of you, sister."
Please try test in google translate before comment. Please don't kill English as well.
@@Chuk392if someone’s comment is wrong, you should tell them in a understandable way thus, not by demotivating them. Please don’t KILL someone’s EFFORT!
May the divine grace of the Almighty be bestowed upon you. I firmly believe that Ishwarya possesses all the necessary qualities and skills to succeed in her future film projects. Wishing her all the best for her bright and prosperous career in the film industry.
இயக்குனர் ஐஸ்வர்யா அவர்களின் நேர்காணல் சிறப்பாக இருந்தது அவரது சினிமா அனுபவங்கள் தலைவருடனான அனுபவங்கள் குழந்தைகள் பற்றிய தகவல்கள் எல்லாமே கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது இந்த நேர்காணலில் என்னை கவர்ந்த இரண்டு விஷயங்கள் என்னவென்றால் நெறியாளர் சில புகைப்படங்கள் காண்பித்து அதில் இருக்கும் செய்தியை கேட்கும்போது முதல் போட்டோ தனது தங்கை சௌந்தர்யா பிறந்தநாள் அன்று எடுத்தது என சொல்வார் அதற்கு நெறியாளர் உங்க பிறந்தநாள் விழாக்களுக்கு தலைவர் ஏதாவது பரிசு வாங்கி கொடுப்பாரா அப்படி கொடுத்தால் அது என்ன மாதிரியான பரிசு என கேட்க இயக்குனர் ஐஸ்வர்யா அவர்கள் சிறிதும் யோசிக்காமல் அப்டியெல்லாம் எதுவும் பரிசு வாங்கி தர மாட்டார் என பளீர் என சொன்னதும் தலைவரின் தத்துவ வார்த்தைகள் ஞாபகத்திற்கு வந்தது தலைவர் அருடைய 😮 பிறந்தநாளில் நான் ஏன் பிறந்தேன் எங்கிருந்து வந்தோம் எங்கே போகபோகிறோம் என்பதை சிந்திக்க மட்டுமே அந்த நாட்களை தனிமையில் கழிப்பேன் என பல பேட்டிகளில் கூறியது நினைவுக்கு வந்தது இயக்குனர் ஐஸ்வர்யா அவர்களுக்கும் அதே குணம் என்பதை வேறுவிதமாக கூறினார் அவர் தனநு பிறந்நாளில் காசி, சீரடி என ஏதாவது கோவிலில் நேரத்தை செலவிடுவேன் என்றார் பிறகு யாத்ரா, லிங்கா இருவருடன் தீபாவளி அன்று நலுங்கு வைக்கும் போட்டோவை பார்த்ததும் இயக்குனர் ஐஸ்வர்யா முகத்தில் பெரிய புன்னகையுடன் பேச ஆரம்பித்தது சிறப்பாக இருந்தது நிறைய கேள்விகளுக்கு பதில் அளித்த விதம் தலைவர் போலவே இந்த நான் என்னுடையது ,பேரு, பணம் ,புகழ் இதெல்லாம் வாழ்க்கை இல்லை இது எதுவுமே நிரந்தரம் இல்லை என பேசுவதை நினைவு படுத்தியது
இன்று காலை லால்சலாம் படம் பார்க்க கிளம்பும் நேரத்தில் இந்த நேர்காணல் பார்த்தேன் படம் முடிந்த பின் கமெண்ட்ஸ் போட நினைத்தேன் லால்சலாம் பார்த்த உற்சாகத்தில் தலைவரை பார்த்த மகிழ்ச்சியில் கமெண்ட் போட முடியாமல் போனது இப்போதான் நேரம் அமைந்தது
லால்சலாம் படம் முப்பது ஆண்டுகளுக்கு பின்நோக்கி நம்மை கொண்டு செல்கிறது நீண்ட நாட்களுக்கு பிறகு கிராமத்து மண்வாசனை நன்றாகவே மணக்கிறது அனைத்து கதாப்பாத்ரங்களும் அந்த கேரக்ட்டராகவே வாழ்ந்து இருக்கிறார்கள் தலைவர் நடிப்பு ஆறிலிருந்து ஆறுபது வரை முள்ளும் மலரும் கை கொடுக்கும் கை போன்ற படங்களை ஞாபகப்படுத்துகிறது சரியான காலட்டடத்தில் சரியான டைப்பு சரியான மெசேஜ் கண்டிப்பா வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் லால் சலாம் ஜெய்ஹிந்த்
Very genuine talk …
Best wishes
So cuteeeeee love u sis
💐💐congratulations mam 💐
🙏🙏🙏🙏🙏🙏🙏
All the best for Lal Salam movie madam ❤❤❤❤
3 is super movie is related to everyone love romance and feeling
Congratulations Aishwarya ❤
Thalapathy-ku tanimai romba pidikum.. ungalukkum pidikum-ah... Nice. All the best to LalSalaam
Sure vetri.... because thalaivar irukirar
Your Correct..
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤
Good luck sis I am SRI Lankan one of your fans 😊❤
Great job Aishwarya. Brilliant story.
Good speech mam This film 100%suceesfull
Akka I can sense that you are calm and composed with a lot of clarity ! Keep rocking
👍😍😍😍😍❤
Idu 37th comment.
Amazing ❤ - until now there is no bad comments.
Ide maathiri ella comments section um irundaal nalla irukum.
All the best mam 🎉
OmG..her skin s flawless 😊..she’s glowing naturally..
Super intervew.your r very . Honest
Was this interview to know about Rajinikanth..inviting for her movie promo and constantly bombarding questions abt her dad ...
Rajini sir's both daughters are DIRECTORS , music etc very confident , .
OPEN, HONEST, VERY REAL about whatever it is . Aishwariya she follows appa everywhere most of time.
she likes Solitude, meditation , gym very beautiful way of Living
only boring people will say life is boring . Life is so Beautiful
U go girl , very proud of U , both daughters made their appa amma very proud.
👏🎬👏🎬💌💌💌💌
Good maamur Rea supper ma
Sis❤🙏... Thalaivar dharisanam tomorrow 🙏🤘🔥
யாத்ரா. லிங்கா.
இருவருக்காக.
தனுசும். ஐஸ்வர்யாவும். தங்களுக்கு உள்ள. ஈ,கோவை. தூக்கி எரிந்து விட்டு இருவரும் ஒன்று சேர்வீர்கள்.
இது கன்டிப்பாக. நடக்கும்.
விட்டுக்கொடுப்பவர்கள்
மனதில் உயர்ந்தவர்கள்.
வாழ்த்துக்கள். சகோதரி.
Best interview
Congrats to Aishwarya R Dhanush ❤
Super
Very matured interview from both
Thalaivar🎉
She is my Anni. Proud D fan.
All the best Aish🎉 love for thalaivar❤
Aishwarya is a bold lady and a professional
Happy to see u ishu God bless you stay blessed🥰❤
3 sema movie ippo makkal adha nala padam solravunga ellam appo recognize pannirundha aiswaryaku kollywoodla nala place kedachurukum ....actually 3 sema movie❤
Rejoin with Danush mam
All the best for a huge success of the film
Good Interview ❤
A matured director
உங்கள் சிரமங்கள் சிகரங்கள் ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை நன்றி
It's good to direct the legend, your father, also should do more classic films. Learing more technical aspects of film making, to become a complete film director, the likes of the trendsetter C.V.Sridhar, BaluMahenda. Being intelligent, you will come up well in filmmaking. Good luck.
எத்தனை பேர் ஒத்துக்குவாங்கனு தெரியலா முணு (3) படம் சிறந்த படம் என்று....
பலான படம் அது
Laal salaam 👏👏🔺
Anbalaney song is doing something..hope we have a full song in the film
Nice interview ❤❤
Anchor missed the boat continuously , Aishwarya was cool
enough to address them aptly