பஞ்சகாவ்யம் பயன்படுத்தி biofloc மீன் வளர்க்கும் முறைகள் || biofloc fish farming in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • biofloc, fish farming, biofloc fish farming in tamil, gajendran biofloc fish farm palladam, fish harvesting method in tamil, biofloc technology in tamil, panjakavya solution using fish farming methods in tamil, panjakavya biofloc fish farming in tamil, how to start biofloc fish farm in tamil, biofloc fish farm, biofloc intresting facts in tamil,
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் UA-cam channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan UA-cam channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : Balakrishnan
    Channel MD : Balakrishnan
    channel CEO : Deva saran
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

КОМЕНТАРІ • 44

  • @thamizhks6805
    @thamizhks6805 3 роки тому +5

    அருமையான தகவல்...நான் நேரில் சந்திக்கிறேன் அவரை.....

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 3 роки тому +2

    பேட்டி எடுத்தவர் பல முக்கியமான சந்தேகங்கள் குறித்து அருமை யான கேள்விகள் கேட்டிருக்கார்.
    அதற்குண்டான தெளிவான பதில்களும் கேட்காத கேள்விகளுக்கும் சேர்த்து அட்வான்ஸ் விளக்கங்களும் கொடுத்த திரு. கஜேந்திரன் ஐயா க்கு கண்டிப்பாக ஒரு சபாஷ் போட்டே ஆகவேண்டும்.. மிக சிறந்த பதிவு வலைப்பதிவு.. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
    பதில்கள்

  • @vibusambath9965
    @vibusambath9965 3 роки тому +3

    Thank you Gajendran sir, Fantastic video where you shared all the best learning...I had attended your training program really nice and all the very best for all your future endeavour..Good luck sir

    • @ffdj162
      @ffdj162 3 роки тому

      Hi, gajendran sir address and phone number please give me

    • @velliyangirik1846
      @velliyangirik1846 2 роки тому

      Can you share his address and contact details.

  • @boopsera
    @boopsera 3 роки тому +3

    பக்கா information
    Very informative video
    Kudos👍

  • @muthukrishnanramiah882
    @muthukrishnanramiah882 3 роки тому

    Very good presentation and interesting information. Thank you very much.

  • @basuvarajraj568
    @basuvarajraj568 3 роки тому +1

    அருமையான பதிவு வெரி குட்

  • @sureshmuthusamy1214
    @sureshmuthusamy1214 3 роки тому +2

    Ivar meen valarkave illa businesskaha tank potu irukaru training ponavankalukita meena pudichi kanpikamataru practical & thiyari koduka sollunka puthusa pokaravanka. Ivar solrathu poi. Bio flag tankla meen valarkalam but ivar idiyavil ivarai nambi mudiyathu pls nambatheenka

  • @prakasamstar8226
    @prakasamstar8226 3 роки тому +1

    Pls share panchakavm preparation videos for small level . Eg for 2 tank

    • @mrcuteanimals3563
      @mrcuteanimals3563 2 роки тому +1

      Athan bri sola mataga pachakaviyam seiyalam easy than but antha bio activer than mukiyam athan soli tharamatanuga

  • @sureshmuthusamy1214
    @sureshmuthusamy1214 3 роки тому +2

    Ivarai nambi yarum pokatheerkal eallame poi tharpalin vikra viyabarithan ivar unkaluku pirachanai varumpothu phona eaduka matar anupbavathil solkiren pls yarum nambi pokavendam

  • @suvekongutamil364
    @suvekongutamil364 3 роки тому +2

    Nice content...

  • @ashokbala8156
    @ashokbala8156 3 роки тому +1

    Ellam ok night power night cut enna seyathurthu

  • @josephrufus7021
    @josephrufus7021 3 роки тому

    A very informative and useful interview.

  • @selvaraja4393
    @selvaraja4393 3 роки тому

    super

  • @rajaraja5672
    @rajaraja5672 3 роки тому

    Super sir

  • @sowkathali5460
    @sowkathali5460 3 роки тому

    GOOD GOOD GOOD

  • @kuwaitkuwait6545
    @kuwaitkuwait6545 3 роки тому +1

    சூப்பர்

    • @ashokbala8156
      @ashokbala8156 3 роки тому

      Night motor stop aecena enna panruthu

  • @siddarthanraj2374
    @siddarthanraj2374 3 роки тому

    Aeration kuda pota mari therlayae bro neraya tankla

  • @shakoorbasha1094
    @shakoorbasha1094 3 роки тому +2

    பஞ்சகாவ்யம் 1 லிட்டர் என்ன விலை சார்?

  • @RC_2023.
    @RC_2023. 3 роки тому +6

    இவருடைய போன் நம்பர்

  • @SathishSathish-rq7cr
    @SathishSathish-rq7cr 3 роки тому

    ஐயா வணக்கம் நான் இரண்டு டயாமீட்டர் பயோ பிளாக் தொட்டி அமைக்க அதிலிருந்து தண்ணீர் 3 அடி தண்ணீர் நிரப்பி விட்டேன் பஞ்சகாவியம் எவ்வளவு விட வேண்டும் எத்தனை நாள் கழித்து மீன் விட வேண்டும் என்று கூறுங்கள் ஐயா நன்றி வணக்கம் ஐயா

  • @senthilkumarr1308
    @senthilkumarr1308 3 роки тому +2

    How much cost for training

  • @harishhari-vv5ee
    @harishhari-vv5ee 3 роки тому +1

    சார் இந்த மெட்டிரியல் சீப் ரெட் எங்க கிடைக்கும்

  • @sivakumars3859
    @sivakumars3859 3 роки тому

    👌

  • @THOMAS-iq8hb
    @THOMAS-iq8hb 3 роки тому

    Class etogangalaaa

  • @muthukrishnank4395
    @muthukrishnank4395 3 роки тому +1

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @dredercollen4919
    @dredercollen4919 2 роки тому +2

    பொய்யர்கள். இவர் இன்னமும் bionflac முறையில் மீன் வளர்க்கிறார் என்று கேளுங்கள்

  • @SathishSathish-rq7cr
    @SathishSathish-rq7cr 3 роки тому

    எனக்கு பஞ்சகாவியம் வேண்டும் நீங்கள் உதவி புரிவீர்கள் ஆ

  • @venkatraj1313
    @venkatraj1313 5 місяців тому

    Bro number venum

  • @ethiraj1284
    @ethiraj1284 3 роки тому +3

    Fack

  • @dhavamanimani4673
    @dhavamanimani4673 3 роки тому

    Super sir