#ஜவ்வுமிட்டாய்

Поділитися
Вставка
  • Опубліковано 15 тра 2024
  • Sun Sangee's kitchen #
    ஜவ்வு மிட்டாய்#cooking
    ஜவ்வு மிட்டாய் இது நாட்டு சர்க்கரையில் செய்யக்கூடிய ஒரு நல்ல மிட்டாய். ஜவ்வு மிட்டாய் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாகவும் தித்திப்பாகவும் இருக்கும். ஜவ்வு மிட்டாய் 🍬 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கக்கூடிய மிட்டாய்.
    ஜவ்வு மிட்டாயில் இனிப்பு சுவை உள்ளதால் இதை சாப்பிட்டவுடன் உடலுக்கு ஒரு ஆற்றல் கிடைத்தது போல இருக்கும். நன்றி
    Sun sangee's kitchen#

КОМЕНТАРІ • 3

  • @ma2ma102
    @ma2ma102 2 місяці тому +1

    நன்றாக செய்திர்கள் ஆனல் இதில் சிறிது தேங்காய் பல் கட் செய்து போட்டால் நன்றாக இருக்கும் வெல்லத்தை வடி கட்டா வேண்டும் கெட்டி ஆனதும் என் தண்ணீரில் போட்டிர்கள் 😂😂😂😂தட்டில் நெய் தடவி உற்ற வேண்டும் 🎉🎉🎉அல்லது சிறிது அற வைந்து உருண்டைகள் செய்ய வேண்டும் இந்த முறையில் செய்தால் தான் ஜவ்வு மிட்டாய் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @avikashtaught3222
      @avikashtaught3222  2 місяці тому

      ஓகே பிரண்ட் நாம் பயன்படுத்தியது வேல்லம் இல்லை அது நாட்டுச்சக்கரை

    • @avikashtaught3222
      @avikashtaught3222  2 місяці тому

      நன்றி ஃப்ரெண்ட்