நாவில்!கரையும்..!மைசூர் பாகு!!! 100gமாவில் 1/2g மைசூர்பாகு

Поділитися
Вставка
  • Опубліковано 19 лип 2024
  • கடலை மாவு-100g பால் பவுடர்-150g. ரிஃபைன் ஆயில்-150ml நெய்-100g சர்க்கரை-200g
    / @jeenasheik
    ##Mysore pak recipe##
    ##தீபாவளி2024##
    ##mysore pak in tamil##
    ஒரே ஒரு பொருளைக் கொண்டு எப்படி பல பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது வாங்க தெரிஞ்சுப்போம். வெறும் கடலை மாவைக் கொண்டு சரும பராமரிப்பு முதல் பருக்கள் வரை நம் பயன்பாட்டை மேம்படுத்த முடியும். ஏனெனில் கடலை மாவில் அவ்வளவு நன்மைகள் காணப்படுகிறது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
    அவசரத்திற்கு 30 நிமிடத்தில் கடலை மாவை வைத்து செய்யக்கூடிய டிஃபன் ரெசிபிக்கள்
    கடலை மாவு என்றதும் மைசூர் பாக், பூந்தி, லட்டு போன்ற இனிப்புகள் செய்வது பஜ்ஜி போன்ற ஸ்னாக்ஸ் செய்வது தான் நினைவுக்கு வரும்
    இந்திய துணைக்கண்ட நாடுகளான இந்தியா, வங்காளதேசம், பர்மா, நேபால், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் உணவில் ஒரு முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒன்று கடலைமாவு. கடலை மாவு என்றதும் மைசூர் பாக், பூந்தி, லட்டு போன்ற இனிப்புகள் செய்வது பஜ்ஜி போன்ற ஸ்னாக்ஸ் செய்வது தான் நினைவுக்கு வரும். ஆனால் இதை வைத்து எளிமையான டிபன் செய்யலாம். அப்படியான ரெசிபிகளைத் தான் சொல்ல இருக்கிறோம்
    வழக்கமான தோசையே சாப்பிடுவது அலுப்பாக இருக்கிறதா? இந்த விரைவான மற்றும் எளிதான கடலை தோசையை உங்கள் அடுத்த காலை உணவுக்கு தயார் செய்யலாமே! இந்த தோசைக்கு ரவை, உளுத்தம் பருப்பு, அரிசி எதுவும் தேவையில்லை. கடலை மாவுடன் சிறிது உப்பு, பெருங்காயம், மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கி 5 நிமிடம் ஊறவைத்து தோசை
    தீபாவளி##2024##

КОМЕНТАРІ •