#ரொம்பவும்

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • #sunsangeeskitchen
    #paakarkai kulambu
    #பாகற்காய் பொரியல்
    இந்த முறையில் பாகற்காய் பொரியல் மிகவும் சுவையாக சமைக்க முடியும். குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும். இந்த முறையில் பாகற்காய் பொரியல் சமைக்க தேவையான பொருள்கள் பாகற்காய், தேங்காய், சின்ன வெங்காயம், வர மிளகாய், கருவேப்பிலை, உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி போன்ற பொருட்களை பயன்படுத்தி மிகவும் சுவையாக சமைக்கலாம். அனைவரும் இது போல் சமைத்து சாப்பிட்டு பார்த்து பயனடையவும். நன்றி.

КОМЕНТАРІ • 4

  • @vilathaisamayal
    @vilathaisamayal 2 місяці тому +1

    பாகற்காய் பொரியல் அருமை,ஆரோக்கியமானது

    • @avikashtaught3222
      @avikashtaught3222  2 місяці тому

      ரொம்ப நன்றி friend! இது போன்ற பாராட்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது.

  • @kavithakaliyannan6250
    @kavithakaliyannan6250 2 місяці тому +1

    Wow super ❤