உங்கள் விடியோவை பார்த்த பின்னர் தான். நான் என்னுடைய வீட்டில் BLDC FAN மாட்டினேன். நன்றாக ஓடுகிறது, current EB connection இல்லாமலே கடந்த இரண்டு வருடமாக solar pannal மூலமாக உபயோகித்து வருகிறேன்
வணக்கம் தலைவா வணக்கம் உங்கள் வீடியோ எல்லாத்தையும் பாத்து இருக்கேன் நல்ல தகவல் எனக்கு ஒரு தகவல் வேண்டும் 3hpசிங்கிள் பேஸ் மோட்டாருக்கு சோலார் பேனல் அமைக்க எவ்வளவு செலவாகும் நெல் தூற்றும் இயந்திரத்திற்கு பயன்படுத்த தகவல் தரவும் மிக்க நன்றி
நண்பருக்கு வாழ்த்துகள் உங்கள் படைப்பு அருமையான படைப்பு நானும் டீசல் எஞ்சின் மூலமாகத்தான் விவசாயம் செய்கிறேன் எங்கள் கிணற்றின் ஆலம் 80அடி நானும் சோலார் அமைக்க விறும்புகிறேன் ஆனால் எனக்கு தன்னீர் அதிகப்படியான பிரசரில் வரவேண்டும் அதற்கு எவ்வளவு செலவு ஆகும் ஏன்என்றால் எங்களுடைய நிலம் மனல்பாங்கான நிலம் தண்ணீர் குறைவான அலுத்தத்தில் வரும்போது பூமியே பாதிநீரை உரிந்துகொல்லும்
முதலில் நீங்கள் தெளிவாக புரியும் படி பேசவேண்டும் 23 b4s பிகே எவ்வளவு தொகை செலவாகும் என்பதையும் எத்தனை பேனல் அமைக்க வேண்டும் என்பதையும் தங்களுடைய மொபைல் நம்பர் உங்களை தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் போன் நம்பரை தெளிவாக குறிப்பிடவும். தயவுசெய்து இவ்வாறு மொட்டையாக வீடியோவை பதிவிட வேண்டாம்.
அருமை அருமை உங்கள் பணி விவசாய நண்பர்களுக்கு மிக மிக தேவை மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகள் ...வாழ்க வளமுடன்!!!!🙏
விவசாயிகளுக்கு மனிதாமானம் உள்ள ஊகந்த நண்பர் நன்றி நண்பா
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
உங்கள் விடியோவை பார்த்த பின்னர் தான். நான் என்னுடைய வீட்டில் BLDC FAN மாட்டினேன். நன்றாக ஓடுகிறது, current EB connection இல்லாமலே கடந்த இரண்டு வருடமாக solar pannal மூலமாக உபயோகித்து வருகிறேன்
நண்பரே அருமையான பதிவு
Vaazhthukal Thambi.!
வணக்கம் தலைவா வணக்கம் உங்கள் வீடியோ எல்லாத்தையும் பாத்து இருக்கேன் நல்ல தகவல் எனக்கு ஒரு தகவல் வேண்டும் 3hpசிங்கிள் பேஸ் மோட்டாருக்கு சோலார் பேனல் அமைக்க எவ்வளவு செலவாகும் நெல் தூற்றும் இயந்திரத்திற்கு பயன்படுத்த தகவல் தரவும் மிக்க நன்றி
Anna ne nalla manithan..nalla vivasayie
நண்பருக்கு வாழ்த்துகள் உங்கள் படைப்பு அருமையான படைப்பு நானும் டீசல் எஞ்சின் மூலமாகத்தான் விவசாயம் செய்கிறேன் எங்கள் கிணற்றின் ஆலம் 80அடி நானும் சோலார் அமைக்க விறும்புகிறேன் ஆனால் எனக்கு தன்னீர் அதிகப்படியான பிரசரில் வரவேண்டும் அதற்கு எவ்வளவு செலவு ஆகும் ஏன்என்றால் எங்களுடைய நிலம் மனல்பாங்கான நிலம் தண்ணீர் குறைவான அலுத்தத்தில் வரும்போது பூமியே பாதிநீரை உரிந்துகொல்லும்
Anne.Tamilnaduvin future ungalal than meetka mudiyumanne.Neenga oru adakkamana GD.Naidu Anne.
அருமையான பதிவு சூப்பர் புரோ
இரண்டு sb3 hp4hp 5hb எவ்வளவு தொகை செலவாகும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
Excellent speech
உங்கள் நிலை பரிட்சை எழுதும் முன் பாஸ்மார்க் எடுப்போமா அல்லது பெயில் மார்க் எடுப்போமா என்ற பயம் தோன்றும் பயம் வேண்டாம் 👍🏿
Congratulations 💐
Super sekiram enaku vanthu set pannunga Tiruvannamalai chengam
Congratulations thanks
Super sir thanks 👍👍👍👌👌👌🌹🌹🌹💓💓💓🙏🙏🙏
சூப்பர் bldc மோட்டார் விலை விவரம் தெரிவிக்கவும்
இந்த செட்டின் விலை எவ்வளவு ரூபாய் எவ்வளவு விலை
நிச்சியம்பயம் வேண்டாம், வெற்றி நிச்சியமே.
Bro super iam Mohan chengal pattu vilege 2 penal or motar ret sollunga wire irukku ples karanttu bil kattave mudiyala monthukku 3875 bil varidhi bro
Super..bro..👍
GOD will Bless
விலை விவரம் குறிப்பிடவும்
இதற்கு எவ்வளவு சிலவு ஆனது. ப்ளீஸ் சொல்லுங்க
வணக்கம் ஜீ
எங்களுக்கு போர்உள்ளது
600அடி தண்ணிர் மேலே வருமா
ஒன்ரைH P மோட்டார்போடலாமா?
எத்தனை வாட்ஸ் பேனல்போடனும்
Super pro thanks
Super anna
Super jihudu
Super
எவ்வளவு ரூபாய் விபரம் தரவும்
Effalavu selavu aanathu?
Makkale UA-cam la ayya nammalvar pamayan subash balekar yanaprakasam ayya video parunga marapayirkalukku thanni illama maram varkkalam moodaakku podunga moodaakku enna nu therinthukollunga 🙏
Arumai Arumai
Solar panel and pump price
Amazing bro
அண்ணா MCB DC யா AC யா
அருமை வாழ்த்துக்கள் பேனல் அதிக வாட்ஸ் என்ன,விலை என்ன தெரிவிக்கவும் நன்றி
65000
மிக அருமை
BLDC அதிக தூரம் தண்ணீர் தள்ளும் மோட்டார் உள்ளதுங்களா
5 hp motor ready pannanum Evlo selavu agum I want that so tell me bro
2 akker dam la water supply pannanu
Enakku ippo solar podanum contact number venum
அந்த 81 அடி போட்டாலும் சொல்லுங்க அதுக்கு மட்டும் மொத்த காசு எவ்வளவு ரேட் ஆச்சு இன்னும் கொஞ்சம் பார்த்து கரெக்டா கரெக்ட் சொல்லுங்கன்னு இருக்கேன்
அண்ணா தூத்துக்குடி மாவட்டம் 400பீட் போர்வெல் 3ஏக்கர் தண்ணீர் எடுக்கணும் amount எவ்வளவு போர் போட்டு 3year ஆகுது பணக்கஷ்ட்டம் ப்ளீஸ் help
iam understand anna
Which feet draw watter...and cost
❤
Bldc motor engana vangalam address solluna
👍👍👌👌
கேக்கின்ற சந்தேகம் உள்ள கேள்விக்கு பதில் கூற வேண்டும்
ஏனய்யா சாதாரண விவசாயி கெத்தா சொல்லுங்க விவசாயி என்று
👌🏻👌🏻👌🏻👍👍
ithu ethana watts pumb ?
600w
@@JMTamilminnalSolarTech ok bro
Hi frd 2inch delivery price
Please search or reach to BLDC RIPS PRIYA MOTORS.
Price
Doubt eruku bro
60,000 ஆச்சே இல்ல அதுக்குள்ள ஆச்சே கொஞ்சம் கரெக்டா சொல்லுங்க நீ நானும் அதை போடலாம்னு இருக்கேன்
பிஎல் டிசி மோட்டார் எங்கு கிடைக்கும் மோட்டாரின் விலை என்ன?
price details.
60000
Anna amount ennanga anna
60000
Pump and solar panel total price bro
Hi
అన్న తెలుగులో చెప్పాలి
முதலில் நீங்கள் தெளிவாக புரியும் படி பேசவேண்டும் 23 b4s பிகே எவ்வளவு தொகை செலவாகும் என்பதையும் எத்தனை பேனல் அமைக்க வேண்டும் என்பதையும் தங்களுடைய மொபைல் நம்பர் உங்களை தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் போன் நம்பரை தெளிவாக குறிப்பிடவும். தயவுசெய்து இவ்வாறு மொட்டையாக வீடியோவை பதிவிட வேண்டாம்.
900 BLDC மோட்டார் போடா என்ன செலவு ஆகும் அண்ணா
By
Anne neenga payappadathevai illai.Neenga anaivarkum sondakkarar.Anaivarin arulasi,iyarkai annai arulasi nirayave ullathu
Very boring topic please change your topic please post other solar related topic
Ok bro
Unakku vela therinja nee nayampada vaendiyathu ila
விலை சொன்ன என்ன வரவாமாட்டாங்க அப்படிய
Yes bro
விசையத்திர்க்கு வாங்க அருக்காதிங்க
3 இஞ்சி டெலிவரி பிஎல் டிசி மோட்டார் என்ன விலை என்று ஏன் சொல்ல மறுகிறீகள்
15800
23500
@@JMTamilminnalSolarTech சிறப்பு
Price enna sollunga
❤
👍🤝👌
Price details