SPB Birthday Special Jukebox | Ilaiyaraaja SPB Songs | Ilaiyaraaja Love Songs | Ilaiyaraaja Official

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @gopinathank8210
    @gopinathank8210 4 роки тому +21

    எஸ்.பி.பி. அவரின் இனிய குரலில் மறக்க முடியாத தமிழ்ப்பாட்டு, வானம் எந்தன் மாளிகை.வையம் எந்தன் மேடையே.. இசை என் சாம்ராஜ்யம் இன்று இறைவன் சபையில் கலைஞன் நான்
    .

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 3 роки тому +113

    தமிழ் மற்றும் தமிழன் உள்ளவரை உங்களுக்கும் நீங்கள் பாடிய பாடல் களுக்கும் இளைய ராஜா ஐயாவின் இசைக்கும் மரணமே கிடையாது.அத்தனை பாடல்களும் பொக்கிஷம்.வாழ்க!உம்புகழ்.நன்றி இருவருக்கும்.

    • @elangovanms3290
      @elangovanms3290 3 роки тому +23

      Now morning la songs kaetu kitu traveling la thoongi Viten. 4 stops almost 5kms thandi electronic city la irangi again return back poitu iruken. Reason Melody songs and spb sir voice

    • @ChandraBalu-yz4gl
      @ChandraBalu-yz4gl 4 місяці тому

      😊😭😊😏😊😊😭😉🌰🇧🇧😊🇧🇯🇦🇿🇧🇧🇦🇿🇧🇧😊🇧🇧🇦🇿🟫⬜⬜⬛😊⬜🟫⬜🟫⬜🟫⬜⬛🟫♎♐⬜😊⬜🇧🇲😊😊🇧🇱😊🇧🇧😊🇧🇧🇦🇿🇧🇧🇧🇯🇧🇯♎😊🇧🇧🇧🇧🇧🇧🇦🇿🇦🇿🇧🇦😊🇦🇿🇧🇧🇧🇯🇧🇧🇦🇿🇧🇧🇧🇯

    • @MahiMahi-yi8yp
      @MahiMahi-yi8yp 3 місяці тому +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊lolo

    • @RajaRaja-co6rs
      @RajaRaja-co6rs 3 місяці тому

      🎉🎉🎉🎉​@@elangovanms3290

  • @mayilsamys7314
    @mayilsamys7314 4 роки тому +3

    மரணமில்லா பெரு வாழ்வு பெற்ற மாமனிதரே நீவீர் எங்களுக்கு கடவுள் கொடுத்த பெரு வரம்.இயற்கை
    தனக்கு பட்டு தேவை என உம்மை அழைத்துக்கொண்டது என நினைக்கிறன் .சென்று சற்று இளைப்பாறி எம்மக்கள் காலத்தில் திரும்பிவர எனக்கு ஒரு சுயநலம் .அல்லது உம்மபாட்டே எம்மை இளைப்பாற செய்யும் .வணங்குகிறேன் ஐயா

  • @marianesan9196
    @marianesan9196 4 роки тому +3

    அன்பு எஸ். பி. பி அவர்களே நீங்கள் மீண்டு வருவீர்கள். எங்களின் அன்பும், பிரார்த்தனை யும் உங்களை காக்கும்.

  • @muttamillmuttamill6333
    @muttamillmuttamill6333 4 роки тому +35

    நலம் பெற்று திரும்பி வாருங்கள் அய்யா🌹😍
    எங்கள் இசை குயில் நலம் பெற
    இறைவனை பிறார்திக்கிறேன்🙏🙏🙏❤️❤️🌹🌹ஓம் சாய் ராம்🙏🌼🌼

  • @rajeshbg1259
    @rajeshbg1259 4 роки тому +15

    Come on spb.... நம்மை நலம் பெற செய்த உன் குரல்...நம் prayers யின் குரல் இறைவனை அடைந்து உன்னை நலம் பெற செய்யும்

  • @lalithashanmuganathan6729
    @lalithashanmuganathan6729 4 роки тому +12

    SPB மற்றும் Ilayaraajaa, இவர்கள் போன்ற ஒரு இணை இவர்களுக்கு முன்னாலும் இல்லை, இனிமேலும் இருக்கப்போவதில்லை.
    இருவரின் புகழ் இந்த மண் உள்ளவரை நிலைக்கும், ஒரு நல்ல இசைக்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள் இந்த இருவரும்.

  • @monicafashionstudio
    @monicafashionstudio 4 роки тому +4

    ഇനിയില്ല ഈ മനോഹര ശബ്ദം... തകരുന്നു ഹൃദയം ഈ മനോഹര ശബ്ദം കേൾക്കുമ്പോൾ, സർ, നീ ഈ ലോകത്തിനു നൽകിയത് വിവരിക്കുവാൻ സാധിക്കാത്ത വികാരമായിരുന്നു... നിന്റെ കാല ഘട്ടത്തിൽ ജീവിക്കുവാൻ സാധിച്ചത് മഹാഭാഗ്യം ആണ്...

  • @nadarajan6754
    @nadarajan6754 4 роки тому +8

    இசைஞானியின்.ராகத்தில்.எஸ்.பி.பி.யி ன்.இனிமையான.குரலில்..அருமை..அருமை.

  • @SPRWHEELS
    @SPRWHEELS 4 роки тому +16

    விழிகளில் இருந்து விடை பெற்ற
    செவிகளின் காதலனே !!!!
    We miss you sir..

    • @Karthigai
      @Karthigai 3 роки тому

      ua-cam.com/video/3XmvIod3fhI/v-deo.html Tamil movie teaser Maayabimbam pl support an new Director by watching and subscribing, this movie success will take us to Ilayaraja sir for our next movie

  • @kadherkadher8174
    @kadherkadher8174 2 місяці тому +1

    Allsongs super

  • @solomonlenin6931
    @solomonlenin6931 4 роки тому +108

    உங்கள் குரலை கேட்பதின் மூலம்தான் எங்கள் ஆயுளையே ஐந்து ஆண்டுகளாவுது நீட்டித்திருக்கிறோம்…..
    எங்கள் ஆயுளில் தலா ஒரு நாளாவுது குறைத்துக்கொண்டு,அந்த கடவுள் உங்களுக்கு அதிகம் வேண்டாம் அய்யா... இன்னும் ஒரு 20 வருடமாவுது வாழ வழி செய்திருக்க வேண்டாமா..
    நீங்கள் இன்று இல்லை என்பதையே என் மனம் இன்னமும் நம்ப மறுக்கிறது அய்யா !

  • @venkatesank1675
    @venkatesank1675 4 роки тому +16

    எஸ்.பி.பி.பாடல்கள்தான்.அவர்.உயிர்.வாழ்த்துக்கொண்டிருப்பார்.என்றும்.பாடு.நிலா.மறையாது

  • @sarvitha1010
    @sarvitha1010 3 роки тому +10

    இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...
    எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே...
    how true these lines are for this two legends......

  • @hajalimra4049
    @hajalimra4049 4 роки тому +26

    விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்...என்றும்

    • @mahima587
      @mahima587 4 роки тому +1

      God of voice 🙏🙏🙏

  • @thiyagarajanthiyagu7973
    @thiyagarajanthiyagu7973 4 роки тому +13

    வாழ்வில் என்ரும் மரக்க முடியாத ஒரு குரல் என்றால் அது நம் S p b அய்யா அவர்களின் இனிமையான கீதங்கள்

  • @iotkumar
    @iotkumar 4 роки тому +28

    போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
    ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
    இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
    எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே
    கேளாய் பூமனமே... ஹோ..

    • @Karthigai
      @Karthigai 3 роки тому

      ua-cam.com/video/3XmvIod3fhI/v-deo.html Tamil movie teaser Maayabimbam pl support an new Director by watching and subscribing, this movie success will take us to Ilayaraja sir for our next movie

  • @mswethamurali6021
    @mswethamurali6021 4 роки тому +16

    எஸ்.பீ.பி.சார் நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்

  • @josephine911
    @josephine911 2 роки тому +2

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @rajashanmugam083
    @rajashanmugam083 4 роки тому +60

    "இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்"
    ....
    "எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே"
    - A Tribute to the Legendary Singer S. P. Balasubrahmanyam

    • @harathirao765
      @harathirao765 4 роки тому +4

      A

    • @rail-rameshpalanisamyvlogs
      @rail-rameshpalanisamyvlogs 4 роки тому +2

      இந்த வரிகளுக்கு அவரே பொருத்தமானவர்...! வாழ்ந்தவர்...! இசையாய் என்றும் வாழ்கின்றவர்

    • @saritasarita751
      @saritasarita751 4 роки тому +1

      👍:-$O_o;)

    • @sithiravelkrishnananth5768
      @sithiravelkrishnananth5768 Рік тому

      🤗🤗🤗🤗😍🎶

  • @revannanagaraj3509
    @revannanagaraj3509 2 роки тому +13

    Really miss you sir

  • @sriramaaa
    @sriramaaa 4 роки тому +4

    Idhyame Song Nailed it.. SPB Meelaaga Evaru undaru... Naabhootho Nabhavishyathi... May god bless long life sir....

  • @vasuvaisu2433
    @vasuvaisu2433 4 роки тому +16

    spectacular 😍😍😍 SPB sir is always awesome with Isai Arasan raja sir 😍😍😍👏👏👏👏two people are the heros of music...💞💞💞💞💞💞ever never can be changed 💕💕💕💕

  • @aadhi3644
    @aadhi3644 4 роки тому +53

    Spb sir..... the musical legend വളരെയധികം ഇഷ്ട്ടപെടുന്നു അദ്ദേഹത്തെ...... 😭😭😭 അദ്ദേഹം ജീവിച്ച കാലഘട്ടത്തിൽ ജീവിക്കാൻ കഴിഞ്ഞത് തന്നെ ഒരു പുണ്യമാണ്... really miss u deeply.. sir love uuu😭😭😭😭🙏🙏🙏🙏🙏🖤

  • @siddharthg.p.4613
    @siddharthg.p.4613 4 роки тому +10

    அருமை தொகுப்பு super ILAYARAJA&SPB

    • @sivakumars1532
      @sivakumars1532 4 роки тому +1

      😂

    • @giridharan1797
      @giridharan1797 2 роки тому

      @@sivakumars1532 hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhďhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhr

    • @ChethanaV-m3i
      @ChethanaV-m3i Місяць тому

      😊​@@sivakumars1532

  • @sandeepn2847
    @sandeepn2847 4 роки тому +4

    Nice song's😢😢😢👌👌👌

  • @ambyqmghwthy4878
    @ambyqmghwthy4878 4 роки тому +2

    2020.25sp sri marainthu oru maadam indrum endrum na octomber 25 padalagal kekkeren miss you sp sri😢😢😢🙏🙏🙏

  • @dsk_dhanuz
    @dsk_dhanuz 2 роки тому +7

    Intha dhegam maranthalum isaiyai malarven ✨
    This line perfectly suited SPB 💓

  • @RameshKumar-li9uu
    @RameshKumar-li9uu 3 роки тому

    Nobody born like our SPB sir. He is the only man to give us SUPERB songs. 7 Jenmam eduthalum idhu pola oruvar pirakka mudiyadhu.

  • @elangovana1871
    @elangovana1871 4 роки тому +27

    அவர் இருந்தாலும் மறைந்தாலும் SPB ஐயா அவர்களின் பாடல்கள் மூலம் நம்பலுடன் இசையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்

  • @balajiparameswaran5356
    @balajiparameswaran5356 4 роки тому +79

    எஸ்.பீ.பி.சார் நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். இந்த பாடல்கள் கேட்பவர்கள் இருந்தால் இந்த பாடல்கள் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க சார் நன்றி.

    • @mohamedismail28071
      @mohamedismail28071 4 роки тому +2

      Ill

    • @mohamedismail28071
      @mohamedismail28071 4 роки тому +3

      Ili
      Il

    • @Karthigai
      @Karthigai 3 роки тому

      ua-cam.com/video/3XmvIod3fhI/v-deo.html Tamil movie teaser Maayabimbam pl support an new Director by watching and subscribing, this movie success will take us to Ilayaraja sir for our next movie

    • @devarajanptdevan4081
      @devarajanptdevan4081 3 роки тому

      @@mohamedismail28071 j⁶h

  • @somuhariharan7006
    @somuhariharan7006 4 роки тому +13

    இதயமே இதயமே பாடலின் இரண்டாம் இடை இசை இதயத்தை துளைக்கிறது.இசை தேவனே!!

  • @gandhisaran3011
    @gandhisaran3011 3 роки тому +1

    இசை யின் குரல்

  • @universonvm2112
    @universonvm2112 4 роки тому +8

    We want to see again the Legendary Combo of Ilaya Raja and SPB rocking songs again again when Sri SPB came back... We Love you Both...Sathiish AP

  • @arunanbu2250
    @arunanbu2250 4 роки тому +10

    Very very happy birthday my favourite playback singer S.P.B Sir.

  • @sugunakokilan2669
    @sugunakokilan2669 4 роки тому +18

    Hats off to God for creating Isaignani Ilayaraja & SPB Sir🙏🙏🙏🙏 I see God in their songs 😘😘😘😘😘😘😘😘😘

  • @chinnaduraichinnadurai4046
    @chinnaduraichinnadurai4046 2 роки тому +1

    Illaya raja ayya 🙏

  • @nimalseelan8764
    @nimalseelan8764 4 роки тому +1

    Super....

  • @elangovana1871
    @elangovana1871 4 роки тому +19

    SPB ஐயா அவர்களின் எல்லாம் நாட்களும் என்றும் என்றும் மறக்க முடியாத நினைவுகள் மற்றும் அவர் குரலின் ஓசை மிகவும் அனைவரையும் மிகவும் கவர்ந்த ஈர்ப்பு விசை

  • @LathaLatha-hf7gq
    @LathaLatha-hf7gq 2 роки тому +1

    Chanceless to hear like these songs no one can replace and music wow all songs God bless u at all times Raja sir thank of u for presenting nice music for forgoing this World

  • @prarthanasreekumar
    @prarthanasreekumar 4 роки тому +28

    Ilayaraja Sir, give us a song like you compose during 80's and 90's...
    We are blessed to live in the era of legends like you .....
    Legends are immortal.....they will live in earth forever....SPB sir, you cannot go like this....😥😥😥

  • @lakshminarayanan4395
    @lakshminarayanan4395 2 роки тому +2

    What a great singer, what a great music director, both combination always super hit, both blessed by godess Saraswathi class, SBP not alive but alive in our heart great credit to Mr Raja

  • @aravindbabu7845
    @aravindbabu7845 4 роки тому +25

    Happy Birthday SP Balu garu.
    Dislikes for GOD'S singer?
    Those who makes dislikes Almighty don't allow them to enter into heaven and they miss to hear Music GOD Ilayaraja's and God's singer SP Balu's songs in heaven.

    • @jaishankar6898
      @jaishankar6898 4 роки тому +1

      May God bless you sir PLEASE j be back to stage S B SIR.

    • @myilu0302
      @myilu0302 2 роки тому

      XD to

  • @mahendranramya1980
    @mahendranramya1980 4 роки тому +762

    எஸ்.பீ.பி.சார் நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்.2020.யில் இந்த பாடல்கள் கேட்பவர்கள் இருந்தால் இந்த பாடல்கள் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க சார் நன்றி

  • @cmurugavel6189
    @cmurugavel6189 4 роки тому +31

    வசிகர குரலுக்கு சொந்தக்காரரே!
    நலத்துடன் வாழ்க பல்லாண்டு!

  • @universonvm2112
    @universonvm2112 4 роки тому +14

    That's why I Love Tamil Tamilnadu and Tamil people...because you always loves to talented and keeping them in your heart... Even I used to get lot of Love caring and hospitality while visiting my Tamilnadu... As Andhra person I always salute to Tamilians and my Tamilnadu...

    • @Karthigai
      @Karthigai 3 роки тому

      ua-cam.com/video/3XmvIod3fhI/v-deo.html Tamil movie teaser Maayabimbam pl support an new Director by watching and subscribing, this movie success will take us to Ilayaraja sir for our next movie

  • @divyarajr200
    @divyarajr200 4 роки тому +2

    Sir, sirnte ഓരോ പാട്ടും ഞങ്ങൾക്ക് ഇഷ്ടമാണ്...ഈ പ്രായത്തിലും എന്ത് നല്ല voice ആണ്..u r great sir...we miss you...😢

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan6113 3 роки тому +6

    Thank you for all your evergreen songs sir. Will miss you forever 💔😢😞

  • @reghavsreedharan8206
    @reghavsreedharan8206 4 роки тому

    Mannil jeevan ullidatholam S P B pattukal NoI.Ilayaraja&SPB super

  • @jayaraman5244
    @jayaraman5244 4 роки тому +21

    👌🏻👌🏻👍🏻👍🏻அருமை, அருமைங்க!!!

  • @vijinandkumar9029
    @vijinandkumar9029 3 роки тому +2

    My God What a combination of Ilayaraja sir and Spb sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌🙂👍👍👍

  • @rakshanat3091
    @rakshanat3091 4 роки тому +10

    You make my birthday very special
    You Wil always be with us through music. Love you sir ❤

  • @elayarajabatista8626
    @elayarajabatista8626 4 роки тому +1

    Marakka mudiyathu paadalgal

  • @vijayalakshmipraveen1688
    @vijayalakshmipraveen1688 4 роки тому +5

    I love so much SPB Sir voice melting lovable super voice and 100 year ah nalla vazhanum god bless you sir 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @sureshvedha1161
    @sureshvedha1161 4 роки тому

    Intha thegam marainthalum isaiyaai malarven👌

  • @Prasanth403
    @Prasanth403 4 роки тому +8

    Praying God for getting SPB sir well soon🙏🙏

  • @ManoMano-gz4eb
    @ManoMano-gz4eb 2 роки тому +1

    Thenkural thendral SPB

  • @senbagovin229
    @senbagovin229 4 роки тому +14

    We are waiting for you appa. Get well soon. Vinayagah, Ganesha en appavei kattarulvaiyaga.

    • @Karthigai
      @Karthigai 3 роки тому

      ua-cam.com/video/3XmvIod3fhI/v-deo.html Tamil movie teaser Maayabimbam pl support an new Director by watching and subscribing, this movie success will take us to Ilayaraja sir for our next movie

  • @elangovant4367
    @elangovant4367 3 роки тому +1

    Super songs

  • @cracykingfreefire9536
    @cracykingfreefire9536 4 роки тому +63

    நம் இந்த ஜென்மத்தில் பிறந்தது உயிர் வாழ்ந்து கொண்டு இருப்பது SPB,அய்யா அவர்களின் தாலாட்டு போன்ற பாடல்களை கேட்டுதான் பிறப்பு என்றாலே இறப்பு நிச்சயம் உண்டுதான் ஆனால் எங்கள் SPB.அய்யா அவர் இன்னமும் இருக்கார் இருப்பார் அவரின் குரளின் மூலம்

  • @Sneraviews
    @Sneraviews 4 роки тому +96

    மூச்சு விடாமல் பாடியவர் இன்று மூச்சு விட முடியாமல் திணறுகிறார். இறைவனே கருணை காட்டு.

  • @pandiarajanrajan3702
    @pandiarajanrajan3702 4 роки тому +12

    What a melody ,no words,thamilanin perumai!

  • @malarsrilankamalar2624
    @malarsrilankamalar2624 4 роки тому +13

    Miss you spb sir and song miss you God bless you sir don't worry 🙏🙏💪💪💪💪💪💪

  • @ssankaranarayanan5316
    @ssankaranarayanan5316 4 роки тому +19

    Very Inspiring Musical Gaints = both SPB sir and Raja Sir, no one can replace them. we are blessed to hear such musicals & songs and also living during these period

  • @bharath6222
    @bharath6222 4 роки тому

    Intha thegam maraithaalum isayaai malarven..great sir miss you spp

  • @indhradarmadurai9833
    @indhradarmadurai9833 4 роки тому +21

    இந்த இசைக்கு முடிவு என்பது என்றும் இல்லை💪💪 🙏🤝👍

  • @sudheerkrishna1035
    @sudheerkrishna1035 4 роки тому +13

    I am a big fan of SPB sir and Ilayaraja sir😇😇...May god bless both of them🙏..Love from Thrissur,Kerala.😍

  • @mohanmrvmohan9088
    @mohanmrvmohan9088 4 роки тому +12

    காலத்தால் அழியாத குரல் உங்களை நாங்கள் இழந்தாலும் உங்கள் குரல் என்றும் ஒலிக்கும் ......

  • @BalaMurugan-ob8tb
    @BalaMurugan-ob8tb 4 місяці тому +1

    ❤❤

  • @sandeepasachintha6040
    @sandeepasachintha6040 2 роки тому +6

    Legend is never die🙏 amazing voice #SPB sir

  • @supriyarajesh3420
    @supriyarajesh3420 2 місяці тому +1

    ഏറെ ഇഷ്ട്ടമുള്ള ഗായകൻ🥰

  • @kalithasankalithasan2662
    @kalithasankalithasan2662 4 роки тому +12

    ஆழ்ந்த இரங்கல் Spp அய்யா அவர்கள்

  • @unboxingandall2714
    @unboxingandall2714 3 роки тому +2

    இதயம் கனக்கிறது ஐயா

  • @prasadmithun1438
    @prasadmithun1438 4 роки тому +7

    We shall never see your like again... RIP Legend

  • @hosttato4282
    @hosttato4282 2 роки тому

    Ilayaraja sir isaiyil, Spb sir in anaithu padalkalum sirappu.
    Padalkalukaka enathu nanrikal.

  • @mahendran6081
    @mahendran6081 4 роки тому +7

    உங்கள் குரலை கேட்கும் போது
    மன அமைதி கிடைக்கின்றது ஐயா,
    உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்
    ஆண்டவா🙏😭

  • @SsDana
    @SsDana 4 роки тому

    எஸ்பிபி இளையராஜா தமிழ் நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @தமிழ்தேவதை
    @தமிழ்தேவதை 4 роки тому +12

    இந்த தேகம் மறைந்தாலும்
    இசையாய் மலர்வேன்...

  • @akilasivakumar6509
    @akilasivakumar6509 4 роки тому +33

    I am always proud that I am living in the same century where this two legends (Ilayaraja Sir, SPB Sir are living) So I don't want to see any end for their life as long as I survive. My sincere prayers to SPB sir. My only favourite singer as well as a great human being.

    • @Karthigai
      @Karthigai 3 роки тому

      ua-cam.com/video/3XmvIod3fhI/v-deo.html Tamil movie teaser Maayabimbam pl support an new Director by watching and subscribing, this movie success will take us to Ilayaraja sir for our next movie

    • @sathiskumar6806
      @sathiskumar6806 3 роки тому +1

      Llll

    • @doreswamy8209
      @doreswamy8209 3 роки тому +1

      P

    • @mohannatarajan8583
      @mohannatarajan8583 3 роки тому

      Great Comment

  • @Surya-eu8tm
    @Surya-eu8tm 4 роки тому +2

    all songs are my fav ,வாழ்க இசைஞானி and spb

  • @digital145
    @digital145 4 роки тому

    Issaigalukaga aana kural... Miss u lot

  • @balameera2316
    @balameera2316 4 роки тому +4

    S.P.B.sir Voice na &ilayaraja Music 🎶🎶🎶🤗✌️🤙

  • @JUSTMAN-331
    @JUSTMAN-331 4 роки тому +1

    Wow sir

  • @vengatesh252
    @vengatesh252 4 роки тому +11

    கொரோனா என்ற கோர பிடியிலிருந்து மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன் 🙏🙏🙏🙏

  • @Karthigai
    @Karthigai 3 роки тому +1

    I am an ardent fan of Ilaiyaraja and SPB sirs

    • @Karthigai
      @Karthigai 3 роки тому

      ua-cam.com/video/3XmvIod3fhI/v-deo.html Tamil movie teaser Maayabimbam pl support an new Director by watching and subscribing, this movie success will take us to Ilayaraja sir for our next movie

  • @universonvm2112
    @universonvm2112 4 роки тому +3

    Ilaya Raja... (The Isai Brahma name Rocks my heart beat when I hear) I have grown up by listening and drinking his Amrutham of Ragas Songs...

  • @vinodbhaskarvinodbhaskar3139
    @vinodbhaskarvinodbhaskar3139 4 роки тому

    അടിപൊളി

  • @orangeraaja
    @orangeraaja 4 роки тому +4

    Great sir.. spb...

  • @indramickey8916
    @indramickey8916 4 роки тому +8

    Happy Birthday SB Bala sir🎂🎂🌹💐🌷

  • @sharmilavinod2343
    @sharmilavinod2343 4 роки тому +13

    Adaranjalikal with tears.love u so much.such a great man

  • @shinsadpuramadam
    @shinsadpuramadam 4 роки тому +5

    I am getting tears while I am hearing this beautiful spb sir song.lifil oru thadavayavathu neradiyake spb sirne pakkanam appadi oru asai yenakku irunthirichu ana athu mudiyalai

  • @devilgamingwithus6833
    @devilgamingwithus6833 4 роки тому

    Maa balu garu chaala chakkaga padataru tiyyani voice I love you I miss you balu garu

  • @Wireless256
    @Wireless256 4 роки тому +21

    This is gold. Thnak you Raja ayya

  • @SaravananU-en4cg
    @SaravananU-en4cg 3 місяці тому

    SPB sir, all your songs are evergreen. You have a great voice. Thank you for your contribution to the music industry.

  • @DRRAJESHMESA
    @DRRAJESHMESA 4 роки тому +7

    If I have option to like infinite times, I would have done it. That is the power of Ilayara with SPB. How can I express my feeling now. This is my luck, i am listening these great music.

  • @dipeeshkodannur8394
    @dipeeshkodannur8394 4 роки тому +6

    We believe SPB sir back again

  • @SelvaKumar-lu3sd
    @SelvaKumar-lu3sd 4 роки тому

    என்னை மறந்து இந்த இசையில் நினைக்கிறேன்

  • @jayasreenidhipb9017
    @jayasreenidhipb9017 2 роки тому +3

    Happy Birthday

  • @sudapriyan5896
    @sudapriyan5896 4 роки тому +29

    நலம் வாழ எந்நாளும் என் பிரார்த்தனைகள் மீண்டும் வருவீர்கள் என்ற நம்பிக்கையுண்டு🙏

  • @SureshS-ug9fk
    @SureshS-ug9fk 4 роки тому

    நலம் பெற்று வரவேண்டும் ஐயாஉங்களுக்கா வேண்டிக்கொள்கிறோம்