இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
Praise the lord 🙏 pastor ennoda name thavamani pathmaraj I am Sri Lanka ennoda kanavarukku ratchippu kedikkanum pastor madhubanam kude palakkathilerunthu vedudhalaiyaganum enga kudumbam ratchikkappadanum please pray pannunga pastor
D Mercy பிரிந்த குடும்பம் ஒன்று சேரவேண்டும் உதவி செய்ய வேண்டும் இயேசப்பா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் இயேசப்பா கணவன் மனைவி ஓன்று சேர வேண்டும் இயேசப்பா
இயேசப்பா இந்த மாதத்தை காண செய்ததற்காக ஸ்ஸ்தோத்திரம். இயேசப்பா நல்ல வாக்குத்தத்தை எங்களுக்கு தந்ததற்காக ஸ்தோத்திரம் அதன்படி வாய்க்க கிருபை செய்யுங்கப்பா நன்றி இயேசப்பா ஆமென் ஆமென்.❤❤❤
இயேசப்பா இந்த மாதம் முழுவதும் வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா கண்மணி போல பாதுகாப்பு வேண்டும் அப்பா இயேசப்பா ஆமேன் நன்றி🙏💕
நீங்கள் பயன்படுத்திய ஈமோஜி சிரிக்கவும் ஈமோஜி ....... அழுவதற்கு இதைப் பயன்படுத்து. " 😭😢" நீங்கள் கேலி செய்வது அல்லது கேலி செய்வது போல் சிலர் உங்கள் கருத்தை தவறாக நினைக்கலாம்
நன்றி இயேசுவேஇந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் கர்த்தர் எங்களை நடத்துகிற கிருபைக்காக ஸ்தோத்திரம் இயேசப்பா இந்த மாதத்தில் நல்ல ஒரு வார்த்தையை கொடுத்திருக்கீங்க அதற்காக உமக்கு ஸ்தோத்திரம் இந்த ஆண்டவரே வார்த்தைகள் மூலமாக இந்த நிகழ்ச்சி மூலமா அநேக நன்மைகளை ஆசிர்வாதங்களை நாம் பெற்று வருகிறேன் அதற்காக உனக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் எங்களுக்கு அந்த வார்த்தையை கொடுக்கிற ஐயாவுக்கும் அவர்களுக்கு நன்றி தேவனுக்கு எல்லா மகிமையும் தேவனுக்கு உண்டாகட்டும்
இந்த மாதம் கான செயிதிர் நன்றி அப்பா இந்த மாதம் ஒரு குழந்தை செல்வத்தை ஆசிர் வதியும் அப்பா 10 வருடம் முடிந்து விட்டது இந்த வருடம் நன்மை கான உதவி செய்யும் ஆமேன் l love to daad🎉🎉
Praise the lord Jesus thank you so much you give me this new month 🙏, and also Jesus be with me each and every second , and help me how to live with you always , don't live my hand for any second love you Jesus Amen 🙏🙏🙏🙌🙏 hallelujah hallelujah hallelujah 🙏
Lord grant my prayers and wishes bless me and my family with good health and wealth thank you for this promise " Whatever I does shall prosper" all things are possible with and through Christ who strengthens me bless me help me to pass and clear my government exam Group4 exam bless me help me to score 300 marks and pass government exam Group4 exam 🙏🙏🙏🙏🙏
ஆமென் அப்பா இந்த புதிய மாதத்தை காண செய்த கிருபைக்காக உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா இந்த மாதத்திலும் நீரே வழி நடத்தும் பாதுகாத்தருளும் உமக்கு பிரியமான பிள்ளையாக பரிசுத்தமாக சாட்சிகளாக வாழ்ந்து ஜீவீக்க பண்ணும் நீர் காட்டுகிற மெய்யான பாதையில் நடக்க பண்ணும் எல்லா பெலவினங்களும் என்னை விட்டு நீங்கும் படி செய்யும் அப்பா நீரே உதவி செய்யும் நீரே ஆசீர்வதியும் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼
❤️இயேசுப்பா கடந்த மாதங்கள் முழுவதும் எங்களை கண்மணியைப் போல பாதுகாத்து வழிநடத்தினீரே உமக்கு நன்றி இயேசுப்பா இந்த புதிய மாதத்தில் உம்முடைய வாக்குத்தத்தம் கொண்டு எங்களை வழிநடத்தும் தகப்பனே ஆமேன் 🙏❤❤🙏
..எனக்கு நுரையீரல் பகுதியில் ஒரு கட்டி இருக்கிறது அது எனக்கு மிகவும் வலிகிறது அந்த வலி என்னால் தங்க முடியவில்லை ஒரு நாளைக்கு 18 மாத்திரை போட்டு இருக்கேன் டாக்டர் அதையை சரி செய்ய முடியாது என்று செல்லி விட்டார்கள் நுரையீரல் முழுவதும் அது பரவி விட்டது என்று செல்லி விட்டார்கள் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை எனக்கு ஜெபம் செய்யுங்கள்
Praise the lord Lazarus ayya en peyaru Anandi Engaluku adhigama kadan prechane iruku en kudumbathukaga yesappakitte jebiyumaru ketukolgiren Thagapene sthithirum
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
Thank you JESUS
Amen appa hallelujah thank you lord for the blessings words this month 🙏 🙌 ❤ 😊
Praise the lord 🙏 pastor ennoda name thavamani pathmaraj I am Sri Lanka ennoda kanavarukku ratchippu kedikkanum pastor madhubanam kude palakkathilerunthu vedudhalaiyaganum enga kudumbam ratchikkappadanum please pray pannunga pastor
Amen 🙌 appa
Amen praise the Lord 👏 👏👏👏👏👏👏
கடந்த மாதம் முழுவதும் பாதுகாத்தீரே நன்றி அப்பா இந்த மாதமும் பாதுகாக்கும் படியாக ஜெபிக்கிறோம் அப்பா
இந்த மாசம் எனக்கு vala கிடைக்கணும் அப்பா விசுவாசிக்குறேன் அப்பா ✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஆமென் ஆமென் ஆமென் 🙋♀️🙋♀️🙏🙏🙏
Amen 🙏 nantri 🙏 appa
🙏 Amen Appa 🙏
கடந்த மாதம் முழுவதும் எங்களை பாதுகாத்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா
Nanti appa kadantha matham fulla nadathinikapaa amen
புதிய மாதத்தை கான செய்த தேவனுக்குமகிமை உண்டாவதாக
❤Amen praise the lord Jesus Amen Amen ❤🎉🎉🎉❤
இந்த மாதம் முழுவதும் என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதியும் ஆமென்
Appa enakku velai vendum appa
D Mercy பிரிந்த குடும்பம் ஒன்று சேரவேண்டும் உதவி செய்ய வேண்டும் இயேசப்பா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் இயேசப்பா கணவன் மனைவி ஓன்று சேர வேண்டும் இயேசப்பா
இஸ்யேசப்பா என் குடும்பத்தையும் இரட்சியும். ஆமென் அல்லேலூயா ஆமென்
எட்டாவது மாதத்தை காண செய்த தேவாதிதேவனுக்கு நன்றி
ஆமென் அல்லேலூயா 🙏🙏 இந்த மாதம் முழுவதும் எங்களை கண்மணி போல் பாதுகாத்து வழிநடத்தும் அப்பா 🙏🙏
இயேசு அப்பா எனக்கு இந்த மாதம் குழந்தை பாக்கியம் கிடைக்க கிருபை புரியும் ஆண்டவரே
Trust jesus 🙏
Kandipa kidaikum
இயேசப்பா இந்த மாதத்தை காண செய்ததற்காக ஸ்ஸ்தோத்திரம். இயேசப்பா நல்ல வாக்குத்தத்தை எங்களுக்கு தந்ததற்காக ஸ்தோத்திரம் அதன்படி வாய்க்க கிருபை செய்யுங்கப்பா நன்றி இயேசப்பா ஆமென் ஆமென்.❤❤❤
Jesus loves me🙏
அப்பா பரரலோகபிதாவே எனக்கு வீட்டுபட்டா கிடைக்கவும் கடன்கள் அனைத்தும் கட்டி முடிக்க கிருபை தாரும் சுவாமி ஆமென் ஆமென்
இயேசப்பா இந்த மாதம் முழுவதும் வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா கண்மணி போல பாதுகாப்பு வேண்டும் அப்பா இயேசப்பா ஆமேன் நன்றி🙏💕
ஆமென் ஆமென் 🙏🏿🙏🏿🙏🏿
இயேசுவே கடந்த 7 மாதங்களில் கண்மணி போல பாதுகாத்து நடத்துனீரே உமக்கு நன்றி அப்பா 🙏🙏😭
இந்த பதிய மாதத்தை கானசெய்தமைக்கு நன்றி இயயேசு
🙏🙏🙏🙏🙏🙏Amen
இயேசுவே எனக்கு இரட்சிக்கபட்டு அபிஷேகம் பெற்ற சில ஆவிக்குரிய நண்பர்களை தாருங்கள்
🙏ஆமென் 🙏🙏🙏🙏👏அல்லேலூயா 👏🙏🙏🙏🙏🙏🙏🙏
போன மாதம் முழுவதையும் பாதுகாத்து புதிய மாதத்தை காணச் செய்த கிருபைக்காக நன்றி என்னுடைய இரு பெண்களையும் ஆசீர்வாதீங்க இயேசப்பா ஆமென்
இயேசப்பா என்னுடைய கடன் பிரச்சினை சரி ஆக வேண்டும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமேன்
God will give Money please praise God
Amen appa q😭😭😭😭😭😭😭😭
கடந்த மாதம் முழுவதும் கண்ணின் மணி போல் பாதுகாத்த உமது மேலான கிருபைகளுக்காய் நன்றி இயேசப்பா....❤🙏🏼🙏🏼
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
இயேசுவே நீர் எங்கள் காரியத்தை வாய்க்க பண்ணுவதற்கு ஸ்தோத்திரம் அப்பா❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
அப்பா உலக பிராகர வாழ்க்கையில் போகாம உங்க மகளாக வாழ இரக்கம் காட்டுங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
Appa yen kadai valara seiyungal amen
புதிய மாதத்தை காண செய்த தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் என்னுடைய குடும்பத்தில் தெய்வீக சமாதானம் காணபட தேவைகள் சந்திக்கப்பட
உம்மை போல் அற்புத தெய்வம் இந்த உலகில் யாரும் இல்லை ஏசப்பா😂😂😂😂
நீங்கள் பயன்படுத்திய ஈமோஜி சிரிக்கவும் ஈமோஜி .......
அழுவதற்கு இதைப் பயன்படுத்து. " 😭😢"
நீங்கள் கேலி செய்வது அல்லது கேலி செய்வது போல் சிலர் உங்கள் கருத்தை தவறாக நினைக்கலாம்
நன்றி இயேசுவேஇந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் கர்த்தர் எங்களை நடத்துகிற கிருபைக்காக ஸ்தோத்திரம் இயேசப்பா இந்த மாதத்தில் நல்ல ஒரு வார்த்தையை கொடுத்திருக்கீங்க அதற்காக உமக்கு ஸ்தோத்திரம் இந்த ஆண்டவரே வார்த்தைகள் மூலமாக இந்த நிகழ்ச்சி மூலமா அநேக நன்மைகளை ஆசிர்வாதங்களை நாம் பெற்று வருகிறேன் அதற்காக உனக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் எங்களுக்கு அந்த வார்த்தையை கொடுக்கிற ஐயாவுக்கும் அவர்களுக்கு நன்றி தேவனுக்கு எல்லா மகிமையும் தேவனுக்கு உண்டாகட்டும்
Praise the Lord. ஆண்டவரின் கண்களில் கிருபைக் கிடைக்கப் பெற்றோம். கடன் பிரச்சனைவிடுதலை வேண்டும். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
தேவனுக்கை மகிமை உண்டாவதாக இந்த மாதம் முழுவதும் என் குடும்பங்களை பாதுகாப்பாக நடத்தும்
I love you so much Jesus Christ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Pray for my salvation and family salvation and financial problems and future plan and health and blessings
Deva endha pudhiya manthil engalai padhukathu varukirathukka umaku sthothiram yesappa Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா வுக்கு சூத்திரம் சென்ற மாதங்களை அழகாக வழிநடத்தினார் எப்பொழுதுமே வழிநடத்தும் தேவன் என் தகப்பன் அவரையே நம்பி விசுவாசத்தோடு உள்ளேன் டாக் ஆமென்
அப்பா இந்த மாதம் முழுவதும் என் குடும்பமத்தை பாதுகாத்து வழி நடத்தும் தேவையை சந்தியும் ஆமின் ஆமின்
ஆமென் அல்லேலூயா
இயேசப்பா என் குடும்பத்திலுள்ளவர்கள் மகன் மகள்.இரட்சிக்கப்படவும சாப கட்டுகளிலிருந்து விடுதலைக்காக ஜெபிக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன் ஆமேன்
இந்த மாதத்திலும் என் குடும்பத்தை ஆசீர்வதியும் என் கணவருக்கு ஒரு புதிய வேலையை தாரும்.
இந்த மாதம் கான செயிதிர் நன்றி அப்பா இந்த மாதம் ஒரு குழந்தை செல்வத்தை ஆசிர் வதியும் அப்பா 10 வருடம் முடிந்து விட்டது இந்த வருடம் நன்மை கான உதவி செய்யும் ஆமேன் l love to daad🎉🎉
Praise the lord Jesus thank you so much you give me this new month 🙏, and also Jesus be with me each and every second , and help me how to live with you always , don't live my hand for any second love you Jesus Amen 🙏🙏🙏🙌🙏 hallelujah hallelujah hallelujah 🙏
குழந்தை கிடைக்க ஜெபிக்கனம் இயேசு ௮ப்பா ௮ப்பா ௭ன் பெயர் சாந்தன் தொலீல் ஆசிர்வதி்க்கவும்
எனக்கு மாறுதல் கிடைக்க செய்யுங்கள் இயேசப்பா
கடந்த மாதம் முழுவதும் கண்ணின் மணியை போல பாதுகாத்தீரே அதற்காக நன்றி.
புதிய மாதத்தை காண கிருபை செய்தீரே நன்றி
Lord grant my prayers and wishes bless me and my family with good health and wealth thank you for this promise " Whatever I does shall prosper" all things are possible with and through Christ who strengthens me bless me help me to pass and clear my government exam Group4 exam bless me help me to score 300 marks and pass government exam Group4 exam 🙏🙏🙏🙏🙏
ஸ்தோத்ரம்🙏ஸ்தோத்ரம்இயே சப்பா🙏
எங்கள் ஜீவகாலத்துக்கும்🙏நாங்களும்
எங்கள்/அவர்கள் பிள்ளைக ளும்🙏உமக்கு
முன்பதாக🙏உண்மையும் உத் தமுமாகவும்
உம் வார்த்தைகளினாலே 🙏எங்கள்வாழ்வி
லும்🙏வழிகளிலும்🙏எங்கள் ஆத்துமாவை
தைரியப்படுத்தி🙏பரிசுத்த படுத்தி🙏பெல
ப்படுத்தி🙏பாதுகாக்கிற🙏உ மது அன்பி
ற்க்கும்🙏கிருபைக்கும்நன்றி🙏நன்றிப்பா நன்றிஇயேசப்பா🙏🙏🙏🙏🙏
இயேசப்பா நான் மனதளவில் உடம்பளவிலும் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன் ஆனாலும் இயேசப்பா இந்த புதிய மாதத்தை காணகிருபை செய்த தெவனுக்கு ஸ்சொத்திரம்
Kandipa sari agirum❤❤ Jesus loves u
We will pray for you everything will change
Jesus🙏 appa Amen asrvathyga Aruputham saiga appa🙏🙏🙏
ஆமென் அப்பா இந்த புதிய மாதத்தை காண செய்த கிருபைக்காக உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா இந்த மாதத்திலும் நீரே வழி நடத்தும் பாதுகாத்தருளும் உமக்கு பிரியமான பிள்ளையாக பரிசுத்தமாக சாட்சிகளாக வாழ்ந்து ஜீவீக்க பண்ணும் நீர் காட்டுகிற மெய்யான பாதையில் நடக்க பண்ணும் எல்லா பெலவினங்களும் என்னை விட்டு நீங்கும் படி செய்யும் அப்பா நீரே உதவி செய்யும் நீரே ஆசீர்வதியும் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼
இயேசு அப்பா கோடி கோடி ஸ்தோத்திரம் அப்பா
Amen
இந்த புதிய மாதத்தில் தொழிலை ஆசீர்வதிக்க வேண்டும் ஆமென்
Appa🙏 sam sugam gotuga asrvathyga appa Amen Amen🙏🙏
அப்பா unga வேதத்தை எப்பொழுதும் தியாணிக்க கூடிய கிருபை தாங்க...
இந்த புதிய மாதத்தை காண செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் அப்பா இந்த மாதத்துக்கான நல்ல ஒரு வாக்குத்தத்தத்தை எங்களுக்கு தாங்க இயேசப்பா😢😂
Amen
Amen
🙏 Amen Amen🙏
ஆமென்
❤️இயேசுப்பா கடந்த மாதங்கள் முழுவதும் எங்களை கண்மணியைப் போல பாதுகாத்து வழிநடத்தினீரே உமக்கு நன்றி இயேசுப்பா இந்த புதிய மாதத்தில் உம்முடைய வாக்குத்தத்தம் கொண்டு எங்களை வழிநடத்தும் தகப்பனே ஆமேன் 🙏❤❤🙏
இந்த புதிய மாதத்தை காணச் செய்த
இயேசுவி ற்கு கோடானுகோடி நன்றிகள் தகப்பனே🙏🙏🙏✝️✝️✝️
Pray for kerala
இயேசுவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🙏நன்றி ஆமென் அல்லேலூயா 🙏
ஆமென் அப்பா நீர் கொடுத்த வாக்குத்தத்திற்காக தோத்திரம் தோத்திரம்
Prys the lord bradar salom ❤
இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤
புதிய மாதம் புதிய சுகம் தர வேண்டும் நுரையீரல் பகுதியில் உள்ள கட்டிகள் மறை வேண்டும்..ஃ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭
Appa sostheram appa.ean payear Lakshmi saravanan enn pillaigal Dharshini mithran nangal ippoluthu Prenthu vallgerom eangaluk jabampanugal.nangal kudambamay valla jabampanugal.ean kanavar saravanan kaittugall kattapattu irrkerar avaruikka jabampanungal. 😭😭😭😭👨👩👧👧👨👩👧👧👨👩👧👧👨👩👧👧🙏🙏🙏🙏🙏
Amen appa amen நன்றி appa நன்றி appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
..எனக்கு நுரையீரல் பகுதியில் ஒரு கட்டி இருக்கிறது அது எனக்கு மிகவும் வலிகிறது அந்த வலி என்னால் தங்க முடியவில்லை ஒரு நாளைக்கு 18 மாத்திரை போட்டு இருக்கேன் டாக்டர் அதையை சரி செய்ய முடியாது என்று செல்லி விட்டார்கள் நுரையீரல் முழுவதும் அது பரவி விட்டது என்று செல்லி விட்டார்கள் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை எனக்கு ஜெபம் செய்யுங்கள்
நிச்சயமாக ஆண்டவர் உங்களுக்கு அற்புதம் செய்வார்,, உங்களுக்கு நேரம் இருந்தா உங்களால முடிஞ்சா நாலு மாவட்ட ஜெபத்துக்கு போங்க கண்டிப்பா கர்த்தர் அற்புதம் செய்வார் ❤❤
சங்கீதம்118:17 -18 இந்த வசனத்தையே சொல்லி சொல்லி ஜெபம் பண்ணுங்க கர்த்தர் அற்புத செய்வ 🙏🏼
Andavar adhisayam seivar ungalukku
Yesappa intha matham muzhuvanum engale arogyamum thanthu pathukathu kollingappa 🙏🙏
Thank you Jesus praise the Lord🖐️🖐️🖐️🙏🙏🙏
Amen amen amen thank you so much God❤❤❤
Appa intha month v2 kattum kariayathai vaika panumpa 🙌🙌🙌🙌
Appa inniki nal engaluku kuduthire nandri appa 🙏🙏🙏
Jesus bless me my family 🙏
செய்வதெல்லாம் வாயாக்க
Family la samathanam Thanga jesus appa 🙏🏻
AmenAmen ❤❤❤❤❤❤
Appa en ganavar sugam segart gutika gutathu appa Amen Amen🙏🙏
Praise the Lord,, intha month kana seitha kirubaikkaga nanri thagapaney yesuvey rajavey,, amen
Praise the lord
Lazarus ayya en peyaru Anandi
Engaluku adhigama kadan prechane iruku en kudumbathukaga yesappakitte jebiyumaru ketukolgiren
Thagapene sthithirum
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
Appa.nanu.sagayamary.yanaku.nallathupanthathuku.nanere.appa
Thanks god this month msg 🙏 🌹 🙌🏻 💛
Thanks Lord Brother 🌷🌷🌷
இயேசப்பா இந்த ஆகஸ்ட் மாதமும் எல்லா மக்களையும் ஆசீர்வதியும். ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉🎉🎉
Appa ummaku Nandri umm yerakam umm kirubi Balan yenodu yen yerupathaga❤💙💚💜💕💖👑Amen
ஆண்டவரே. உமக்கு ஸ்சோத்திரம். ❤❤ அப்பா எனக்கு விமான பயண ticket அற்புதம் செய்ய உமக்கு ஸ்சோத்திரம் ஆண்டவரே..
Appa eanakku kuzhanthai selvam kidaikka jebiyungal amen 🙏 appa 🙏
Thank you daddy 🙏
Sugam thanga yesappa
Ysappa en kanavara thodunga pa enga amma appa kadan pirachana maranum en thampi valkaila kadan piracchana maranum
Amen Amen 🙏 🙌 👏 ❤️
✝️✝️🙏 kodana Kodi nandri appa 🙏✝️✝️