வெளிநாட்டி வேலை பார்க்கும் ஆண்க பார்க்கவும்

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 58

  • @alzamilKalam
    @alzamilKalam Місяць тому +8

    எனது அப்பா வெளிநாட்டில் 27 வருடங்களாக இருந்து வேலை செய்கிறார் எனது அம்மா பெண் தெய்வம் அவங்க வாழ்க்கைய 5 பிள்ளைகளுக்காக தியாகம் செஞ்சாங்க இன்னைகும் என் அம்மா உண்மையா இருக்காங்க என் அப்பாவுக்கு சுத்தமான தெய்வம் அவங்க

  • @kalishkalish7317
    @kalishkalish7317 2 місяці тому +14

    எல்லா பெண்களும் அப்படி இல்லன்னா ஒரு சில நாய்கள் தான் இப்படி இருக்கிறது... என் கணவர் 7 ஆண்டுகள் வெளிநாட்டில் தான் இருந்தார் என் ஒவ்வொரு அசைவெலும் என் எண்ணத்திலும் என் கண்கள் பூராம் என் கணவர் நினைவு மட்டும் தான் இந்த ஏழு வருடம் சுமந்து இருந்தேன்... எனக்கும் என் கணவர் யாபகம் அடிக்கடி வரும் அப்பொழுது எல்லாம் என் கணவருடன் இருந்த அழகிய நாட்களை எண்ணி சந்தோசம் அடைந்தது உண்டு... என்ன பெரிய ஆசை நம் பிள்ளைகளை பார்த்தாலே எல்லா ஆசையும் மறந்துவிடும்.... கணவருடன் கிடைத்த அந்த அன்பு அரவணைப்பு எல்லாம் மற்றவர்களிடம் கிடைக்குமா.....

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d 4 місяці тому +13

    இப்படி நிறைய நடக்கிறது. ஆனால் எல்லோரும் இப்படி இல்லை

  • @தி.ஹரிராமன்
    @தி.ஹரிராமன் 9 місяців тому +17

    சூப்பர் அருமையான பதிவு இப்படித்தான் நிறைய பெண்கள் இருக்கிறார்கள்

  • @Usar800
    @Usar800 8 місяців тому +10

    சுப்பார் கதை நிறைய இந்த மாதுரி வரணும்

  • @vinothamanithan1990
    @vinothamanithan1990 Рік тому +36

    உண்மை அதுதான் நண்பர்களே யார் வேண்டுமானாலும் வெளிநாட்டிற்கு போங்க ஆனால் கல்யாணம் பண்ணிட்டு மட்டும் போவாதீங்க அப்படியே பண்ணிட்டு போனாலும் பொண்டாட்டிய தொடாம போங்க தொட்டுட்டு போனீங்கன்னா இந்த மாதிரி நிலை அவமானம் ஏற்படும்

  • @puvaneshwarics5345
    @puvaneshwarics5345 2 місяці тому +4

    Pondati thappu pannatha kannala partha annaikke vetti potturukanum.... Atha vitutu ore room la neum andha kandraviya parthutu ipdi feel panni suicide pannirukka kudathu...

    • @anbus9180
      @anbus9180 Місяць тому

      S sis

    • @puvaneshwarics5345
      @puvaneshwarics5345 Місяць тому +1

      @@anbus9180 👍🏻

    • @anbus9180
      @anbus9180 Місяць тому

      @@puvaneshwarics5345 s akka

    • @anbus9180
      @anbus9180 Місяць тому

      Lemon la write panni panna dog pola vasiyam sis hus

    • @anbus9180
      @anbus9180 Місяць тому

      Dog pola vasiyam lemon la write panni Pooja room la pana akka

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b1673 Рік тому +16

    உண்மையானகதைதான்வாழ்த்துக்கள்

  • @s.p1109
    @s.p1109 4 місяці тому +3

    Eppadi than ponnunga than purusanuku thurogam pannuranga

  • @MKarchin
    @MKarchin 3 місяці тому +2

    பெண் ரெம்பமோசம்

  • @honeytae8649
    @honeytae8649 Рік тому +13

    Ella ladiesum appadi illa 🙂

  • @ramasamy5198
    @ramasamy5198 Рік тому +25

    உண்மையான கதை தான் வாழ்த்துக்கள்

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 Рік тому +3

    Millions of people who mainly were 99% farmers comprising of both men and women including able bodied parents led a very peaceful life until the arrival of the British. No human beings prior to the arrival had any complaints of wanting - All 3 meals they enjoyed, satisfied with whatever shelter whether it be with normal huts, bigger houses, palatial houses built and enjoyed by elitists - Zamindars, Kings or anybody for the matter - like Dr Sasi Tharur boldly confessed in a London Oxford Union lecture generally Indians led a satisfying life. Ofcourse after the British entered or after Brahmins’ arrival things changed little by little, a new order in public life with newly created Caste System Artificial Cockup Stories like Heaven & Earth, Owner of Heaven Brammah that is Brahmin etc. The manufacturers of food items became lower in society, those just sitting doing nothing became Gods high castes etc. in Burma which was a successful farmers paradise all made by Tamil farmers businessmen Chettiars etc. leading a peaceful life got shattered, after British entered changed altogether by propagating differences of Burmese people & Indian origins thereby fricksions. When they left India - Suddenly Hindus became enemies millions killed between them. After British left Burma changed its name to Miyanmar and Burmese’s minds poisoned so hatred started Burmese who loved Indian Tamils even now 10 million of Indians in Miyanmar so many inter marriages etc. Same thing in India. Foreigners were the cause to separate Hindus/Muslims, North & South Koreans, North & South Vietnamese etc. etc.

  • @nelsonrandy3470
    @nelsonrandy3470 2 місяці тому

    Unmail enga sonthakaranga veetilumippatithannadanthathu but anthaponnu ippa avarumelapaliyapottu avangaveetulaye irukku police layem ethuvum pesamudiyala

  • @thameemansari2708
    @thameemansari2708 8 місяців тому +1

    Solrathuku onnume illa

  • @nagendrancse4788
    @nagendrancse4788 Рік тому +1

    Ivala kollanum 🤬😠

  • @avm8104
    @avm8104 5 місяців тому +1

    Avm

  • @avm8104
    @avm8104 Рік тому +2

    A vm

  • @dselvakumarkumar7357
    @dselvakumarkumar7357 Рік тому +2

    Ok

  • @vinothamanithan1990
    @vinothamanithan1990 Рік тому +2

    😭😭😭👉😀😀😭

  • @navintanabalan7127
    @navintanabalan7127 2 місяці тому

    Muttal tanamaana video all

  • @CHANTHIRASEKARSEKAR-q2i
    @CHANTHIRASEKARSEKAR-q2i Місяць тому

    Hi💚🌹🌹

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 Рік тому +4

    முட்டால்கள் படம்

  • @MMupudathi
    @MMupudathi 2 місяці тому

    பங்கரு படம் இருந்தா அப்படி தான் இருக்கும்

  • @kmurugaiyan7447
    @kmurugaiyan7447 2 місяці тому

    Yenda ippai

  • @maduraiculture1648
    @maduraiculture1648 8 місяців тому +1

    Unmai

  • @comceil282
    @comceil282 Рік тому +1

    Unmai tham

  • @saravan8261
    @saravan8261 8 місяців тому +1

    Nice movie

  • @AkilanAkilan-ty1bg
    @AkilanAkilan-ty1bg 3 місяці тому

    Arumai unmai

  • @vmmmuniyappan3249
    @vmmmuniyappan3249 3 місяці тому

    🪓🪓🪓🪓🪓🪓🪓⛸️⛸️⛸️

  • @ramalakshmi8663
    @ramalakshmi8663 Рік тому +4

    Veli Maddie poi adimaivelai parpathai vida nam naddile nalla valalam.kudumpathaium pathukathukollalam okay

  • @ShivanyaBanu-kl5ot
    @ShivanyaBanu-kl5ot 3 місяці тому

    அந்த பொண்ணு வாய தொறந்து பேசுன வார்த்தை💔

    • @TamilDove
      @TamilDove 2 місяці тому +1

      செய்யக்கூடாத செய்ஞ்சுட்டு அப்பறம் என்ன வாய்ல பேசுன வார்த்தை. புருஷன் உயிரோட இருக்கும்போது இன்னொருத்தன் கூட ...டுக்கிறவள கடவுள் கூட மன்னிக்க மாட்டார்😡

  • @sivamurugan4187
    @sivamurugan4187 Рік тому +4

    Unmai than sago