Це відео не доступне.
Перепрошуємо.

STRCARS 😍 7 seater cars dealer price bike விலைக்கு கார் வாங்கலாம் Low Price usd cars

Поділитися
Вставка
  • Опубліковано 15 сер 2024

КОМЕНТАРІ • 119

  • @rajavel007
    @rajavel007 4 місяці тому +2

    ஒரு கார் எரிக்கப்பட்ட போதும் தன் துணிச்சலான முயற்சிகளில் பின்வாங்கல அண்ணா நீங்க 10கார்களை நல்உள்ளங்களுக்கு கொடுத்து தன் நலமில்லாமல் மகிழ்ந்தாயே அண்ணா 💐

  • @user-vf8dv4bl1u
    @user-vf8dv4bl1u 3 місяці тому +1

    வணக்கம் .ங்க.சவர்லெட்.சூப்பர்
    விலை.அற்புதம்.ங்க.
    அருமை.ங்க

  • @RuralRaja
    @RuralRaja 4 місяці тому +2

    I'm waiting for this video. Thank you very much, bro.👏
    I m from UAE 🇦🇪

  • @user-uj6ud7lz1c
    @user-uj6ud7lz1c 4 місяці тому +3

    100 ஆண்டு காலம் வாழ்க
    நோய் நொடி இல்லாமல் வளர்க str car's திரு. மணிகண்டன் அவர்களே..

    • @thangamraj1632
      @thangamraj1632 4 місяці тому +2

      யோவ் டாடா சுமோ கிராண்டி கடந்த இரண்டு மாதமாக ரிவியூ போட வேண்டியது நேரில் சென்றால் அட்வான்ஸ் வாங்கியாச்சு சோல்டு அவுட் என்று சொல்லுவது. Fraud... இஇதே வண்டி 1.5 லட்சத்துதுக்கு நான் வேற பக்கம் வாங்கி விட்டேன்

    • @nellaisakthi8295
      @nellaisakthi8295 4 місяці тому +1

      😂😂

    • @nellaisakthi8295
      @nellaisakthi8295 4 місяці тому +1

      விக்குறதுக்கு இல்லை விளம்பரம் மட்டும் தா 😂😂

  • @premkumarkoli3817
    @premkumarkoli3817 4 місяці тому +1

    Xylo car 2017 modul availablea erukka sir

  • @lakshmananp5650
    @lakshmananp5650 4 місяці тому

    நண்பரே நீங்கள் குறைந்த காலத்தில் முன்னேற்றம் பார்த்தா மனிதன் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் நீங்க ரொம்ப நல்ல மனிதர் அந்த வகையில் உங்களை நான் ரொம்ப மதிக்கிறேன் மிகவும் குறைந்த விலை கார்கள் எல்லாம் மக்களுக்கு கூடுத்து கொண்டு இருக்கும் அன்பு மனம் கொண்ட நண்பா நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் மக்களுக்கு கார்கள் குறைந்த விலையில் தரவேண்டும் என்பதை உங்களுக்கு நான் சொல்கிறேன் ❤

  • @MuthuKumar-qd7gw
    @MuthuKumar-qd7gw 4 місяці тому

    Plz bro petrol Or diesel mention panni sollunga bro, indha video la neenga clear ah solala

  • @anvardharaj1653
    @anvardharaj1653 4 місяці тому +1

    மணி தம்பி உடல் நலம் முக்கியம் எனது மகள் பேரபுள்ளைகள் முக்கியம் ❤

  • @pakinathana7134
    @pakinathana7134 4 місяці тому

    2006 model Carla solrenga sari sir f c irukanu solunga summa video pota yapde tharima

  • @Kabilranji
    @Kabilranji 4 місяці тому

    Bro na vera vera id la irunthu unga vedio pakren ungakitta car vanganum nu ahsa bro frd Mobil la erunthu pakuvam bro supper bro innum neenga best ah varanum

  • @AnusuyaMeshack-dd7ml
    @AnusuyaMeshack-dd7ml 4 місяці тому

    நாங்களும் கார் வாங்கணும் ப்ரோ ரொம்ப வருஷமா முயற்சி பண்ணிட்டு இருக்கோம் கண்டிப்பா வாங்குவோம் கண்டிப்பா வருவோம் நாங்க வீடியோஸ் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் வீடியோ வரும்போது எல்லாம் நான் வாட்ச் பண்ணிட்டு தான் இருப்பேன் ஆனா இப்பதான் நான் மெசேஜ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன் ஆனா எப்பவுமே நான் உங்க வீடியோவை நான் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறேன் நீங்க சொல்ற பிரைஸ் எல்லாம் நல்லா இருக்கு ப்ரோ கண்டிப்பா வருவோம் முடிஞ்சா இந்த சண்டே வருவோம் 😊

  • @gunarakshan4196
    @gunarakshan4196 4 місяці тому

    Bro Renault Fluence available irundha sollunga bro, i like that model Bro

  • @mohamedsaleef1135
    @mohamedsaleef1135 4 місяці тому

    மணிகண்டன் அண்ணா நான் கேட்டதற்காக செவன் சீட் வண்டிகளை ரிவியூ செய்வதற்கு மிக மிக நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤❤❤

  • @mahendirans4633
    @mahendirans4633 4 місяці тому

    S for Service
    T for Transperant
    R for Reasonable
    Motor (service) is our motto🎉

  • @mahendirans4633
    @mahendirans4633 4 місяці тому

    Hai bro nan sila comments anupirukan ungaluku pudichirunda unga best comments competition la sethukanga. Thank you bro.

  • @RajuP-us7mf
    @RajuP-us7mf 4 місяці тому

    Anna indica iruntha solluga na

  • @user-zb5wt3sy2s
    @user-zb5wt3sy2s 4 місяці тому

    Yellamma Suparna

  • @veluvelu6362
    @veluvelu6362 4 місяці тому

    சார் குவாலிஸ் FC, எத்தனை ஓனர்,AC, டயர் இவற்றை பற்றி குறிப்பிடவில்லை ஏன்?

  • @sivarajesh8153
    @sivarajesh8153 4 місяці тому

    Tata grand finnanse poduvingala

  • @madhuk2549
    @madhuk2549 3 місяці тому

    Bro good morning
    Nice car collections Iam madhu sudhan Nagari municipality staff Chittoor District Andhra Pradesh

  • @Prakashprakash-do6es
    @Prakashprakash-do6es 4 місяці тому +1

    அண்ணா 7சீட்டர் கார்களுக்கு எவ்வளவு முன் பணம் கட்டனும்

  • @ananddeva2570
    @ananddeva2570 4 місяці тому

    வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் ❤❤

  • @chakravarthimurugan9650
    @chakravarthimurugan9650 4 місяці тому

    வணக்கம் அய்யா நான் sumo Grande car வேண்டும் என்ன விலை வரும் செல்லவும்

  • @Premkumar1986maha
    @Premkumar1986maha 4 місяці тому

    வாழ்க வளமுடன் மணி அண்ணா

  • @ganeshgane7630
    @ganeshgane7630 4 місяці тому

    Low budget car's it's available?

  • @GM4603TamilTopics
    @GM4603TamilTopics 4 місяці тому

    Sir maruti 800 podunga sir

  • @gunarakshan4196
    @gunarakshan4196 4 місяці тому

    உமது சேவை மென்மேலும் தொடரட்டும் 🎉🎉

  • @user-ck4su8sv6p
    @user-ck4su8sv6p 4 місяці тому

    Neha.nala.irukanum.samy.komitan.nala. varunum🎉❤

  • @user-jw3up6ip4c
    @user-jw3up6ip4c 4 місяці тому

    சூப்பர் நண்பா 🔥🔥🤩 திண்டுக்கல்லில் இருந்து k.கணேஷ்🎉🎉🎉🎉🎉

  • @sprakash8786
    @sprakash8786 4 місяці тому

    மணி அண்ணன் அவர்களுக்கு வணக்கம்.லோ பட்ஜெட் ஈகோ இருந்தா சொல்லுங்க.

  • @jackychen4354
    @jackychen4354 4 місяці тому

    Anna omeni car iruka anna
    Undar 40000

  • @mahendirans4633
    @mahendirans4633 4 місяці тому

    வாழ்க்கையில் முன்னோக்கி செல்லுங்கள் எங்கள் வாகனத்துடன்❤❤

  • @mkkumar9162
    @mkkumar9162 4 місяці тому

    அண்ணா லோன் வசதி உள்ளதா விழுப்புரம் மாவட்டம்

  • @user-id8vd2ux6p
    @user-id8vd2ux6p 4 місяці тому

    அருமை பரிசுக்காக இல்லை

  • @BalajiView
    @BalajiView 4 місяці тому

    Below 1lakh car segment podunga

  • @BarunKumar-bv5zn
    @BarunKumar-bv5zn 4 місяці тому

    Thank you 🎉STR CARS❤❤❤

  • @veluvelu6362
    @veluvelu6362 4 місяці тому

    இன்ஜின் கண்டிசன் என்ன என்று காட்டலாமே சார்.

  • @samyqatar797
    @samyqatar797 3 місяці тому +1

    hi.iam.qatar.samy.bro.str.cars.bro.❤

  • @mahendirans4633
    @mahendirans4633 4 місяці тому

    Experience the wide range of vehicles 🎉🎉❤❤

  • @DP-gp5wz
    @DP-gp5wz 4 місяці тому

    நீங்கள் எப்போதும் கிலோமீட்டர் மற்றும் ஓனர் பற்றி சொல்லுவதே இல்லை நண்பரே...

  • @tbaskar774
    @tbaskar774 4 місяці тому

    Maruthi 800 2006 model
    Fc. Current 2026
    Price ₹ 60000
    Running condition
    If u want just reply me.

  • @veluvee2899
    @veluvee2899 4 місяці тому

    மிக மிக அருமை சார் வாழ்த்துக்கள்

  • @KrishnaMoorthy-vx2by
    @KrishnaMoorthy-vx2by 4 місяці тому

    Thanks str car

  • @mahendirans4633
    @mahendirans4633 4 місяці тому

    எங்கள் வாகனத்தின் தரம்!
    பல உறவுகளின் பலம்!

  • @Praveen51
    @Praveen51 4 місяці тому +1

    1st like bro

  • @manishree4585
    @manishree4585 4 місяці тому

    Elaigalen nanber str Manikandan Anna valga

  • @vdanand1451
    @vdanand1451 4 місяці тому

    ❤ அருமை அண்ணா வீடியோ இன்று❤

  • @pradeepp1501
    @pradeepp1501 4 місяці тому

    XUV downpayment 50000 financial arrangements available mani Anna

  • @anvardharaj1653
    @anvardharaj1653 4 місяці тому

    Please Car Fc sollaum

  • @gnanavelp8375
    @gnanavelp8375 4 місяці тому

    லோ பட்ஜெட் கார் போடுங்க சகோ vista

  • @jafrullasar5828
    @jafrullasar5828 4 місяці тому

    enjoy full lon panamudiuma sir

  • @nivedha717
    @nivedha717 4 місяці тому

    I love str cars

  • @suresha4232
    @suresha4232 4 місяці тому

    சூப்பர் அண்ணா

  • @AnusuyaMeshack-dd7ml
    @AnusuyaMeshack-dd7ml 4 місяці тому

    சூப்பர் அண்ணா யுவர் பிரைஸ் வாய்ஸ் குட் அண்ணா 👌👌❤❤

  • @edisonraj305
    @edisonraj305 4 місяці тому

    Super bro 😊

  • @simondassa9269
    @simondassa9269 4 місяці тому

    Sound increase urs speech

  • @vishwakamaraj5150
    @vishwakamaraj5150 4 місяці тому

    BEST RATE SIR...
    👍👍👍
    KAMARAJ
    Tiruvannamalai

  • @vadivelvennilla
    @vadivelvennilla 4 місяці тому

    Vista iruka bro

  • @MohamedJafer-oc8nm
    @MohamedJafer-oc8nm 4 місяці тому

    🎉 வாழ்த்துக்கள்😊😊

  • @EniyaRajaEniya
    @EniyaRajaEniya 4 місяці тому

    சூப்பர் ப்ரோ தென்காசி மாவட்டம் முத்து

  • @user-tf5ov9lr8z
    @user-tf5ov9lr8z 4 місяці тому

    Super

  • @user-he1rh2kj5e
    @user-he1rh2kj5e 4 місяці тому

    ஹாய் அண்ணா xuv பைனான்ஸ் கிடைக்குமா

  • @mnizan2803
    @mnizan2803 4 місяці тому

    Ellam ok na naan salem enakku cibil konjam down la irukku 640 ok aguma ippo 1 lakh na ennala 30% initial payment kattamudiyum enakku oru one and half lakh la oru 5 seater venum na May month la ethavathu oru offer podunga May 1 labour's day annaikku

  • @cookwithAK-qt8qr
    @cookwithAK-qt8qr 4 місяці тому

    Pollachi Arun loan faclity irukkaga

  • @meenaganasan2192
    @meenaganasan2192 4 місяці тому

    Sema. Rete

  • @user-im9vp7jb4i
    @user-im9vp7jb4i 4 місяці тому

    Price athigam

  • @erodesangarguru4064
    @erodesangarguru4064 4 місяці тому

    Eeco car price anna

  • @veluvelu806
    @veluvelu806 4 місяці тому

    குவாலியர் அட்வான்ஸ் எவ்வளவு கட்டவேண்டும் அண்ணா

  • @v.sakthiehwaransakthi1790
    @v.sakthiehwaransakthi1790 4 місяці тому +1

    ப்ரோ ஆம்னி வண்டி 40000. க்குள்ள கிடைமா

    • @brill-mu8tk
      @brill-mu8tk 4 місяці тому

      Minimum 1 lakh agum bro....

  • @iynkaransathasivam8434
    @iynkaransathasivam8434 4 місяці тому

    ❤மிகசிறப்புசுவாமி

  • @erodesangarguru4064
    @erodesangarguru4064 4 місяці тому

    Sirappu

  • @navaniampeth9526
    @navaniampeth9526 4 місяці тому

    Super thla STR ❤❤❤❤❤

  • @sureshkumarsuresh9160
    @sureshkumarsuresh9160 4 місяці тому

    Anan.super

  • @HairullaHairulla-ej4tp
    @HairullaHairulla-ej4tp 4 місяці тому

    Sirappu Vera level

  • @rahamann4883
    @rahamann4883 4 місяці тому

    Super Anna ❤

  • @uthayapreethi2766
    @uthayapreethi2766 4 місяці тому

    Super Anna 🙏🙏🙏❤

  • @user-ro1xi1je6n
    @user-ro1xi1je6n 4 місяці тому

    ❤❤❤

  • @user-tm9yp4sx2j
    @user-tm9yp4sx2j 4 місяці тому

    Super bro

  • @newnew5007
    @newnew5007 Місяць тому

    ❤❤❤HUSSAIN

  • @abdullathif986
    @abdullathif986 4 місяці тому

    ❤❤❤❤❤❤

  • @Eswaramoorthy-ws8re
    @Eswaramoorthy-ws8re 4 місяці тому

    சூப்பர்மணிஅண்ணா

  • @d.somasundaramdsomasundara4559
    @d.somasundaramdsomasundara4559 4 місяці тому +3

    குவாலீஸ் எப்சீ எதுவரை சொல்லவில்லை விலை சொல்றீங்க வருடம் சொல்லாமல் எப்படி

  • @ANA_Naveen2028
    @ANA_Naveen2028 4 місяці тому

    Xuv 500 chennai number நம்பி வாங்கலாமா

    • @narenpriya8875
      @narenpriya8875 4 місяці тому

      Paarthu check panni vangunga. Flood affect ana vandiya illama

  • @VeeramaniVeeramaniVeeram-vl9zr
    @VeeramaniVeeramaniVeeram-vl9zr 4 місяці тому

    🚘🚗🌟👍

  • @KalaiKalai-rb3nq
    @KalaiKalai-rb3nq 4 місяці тому

    மிடில் கிளாஸ்க்கு விலை கம்மியா கார் குடுக்குறீங்க இதையே மேலும் மேலும் செய்யணும் அண்ணே

  • @murugans1932
    @murugans1932 4 місяці тому

    அண்ணா மகேந்திரா ஸ்கார்பியோ கார் வேணும் அண்ணா

    • @murugans1932
      @murugans1932 4 місяці тому

      மாடல் 2016 ஒரே ஓனர் கண்டிஷனல் கார் வேணும் மணி அண்ணா

  • @rajaselvi1344
    @rajaselvi1344 4 місяці тому

    Suv 500..one's

  • @jafrullasar5828
    @jafrullasar5828 4 місяці тому

    👌👍🚗💯

  • @AbbasAbbas-wv3sh
    @AbbasAbbas-wv3sh 4 місяці тому

    ❤mabbas❤

  • @ExtroHelp
    @ExtroHelp 4 місяці тому

    Str🤟

  • @thangaraja9802
    @thangaraja9802 4 місяці тому

  • @ezhilhendrypartheeban7620
    @ezhilhendrypartheeban7620 4 місяці тому

    என்ன நா 2 நாள் கழிச்சி போடறீங்க....

  • @manikanadanc6165
    @manikanadanc6165 4 місяці тому

    Channe Kavitha

  • @jhonjhon1313
    @jhonjhon1313 4 місяці тому

    காரோட விலை ஐயோ இந்தக் காரை வாங்கினவன் அய்யோ

  • @prabusp3280
    @prabusp3280 4 місяці тому

    Tavera

  • @LakshmanakumarMeenakshi-jz9jo
    @LakshmanakumarMeenakshi-jz9jo 4 місяці тому

    மணி எல்லாருடைய மனசுல இடம் ஒரு குட்டி இளையதளபதி மாதிரி இதையே பாலோ பண்ணுங்க எங்கேயோ போயிடுவீங்க

  • @VVeeran-so2xe
    @VVeeran-so2xe 4 місяці тому

    Hi🎉

  • @sibirajsibiraj1890
    @sibirajsibiraj1890 4 місяці тому

    Hi

  • @madhuk2549
    @madhuk2549 3 місяці тому

    I want one lowest price Reply
    Please 17-5-2024

  • @Tnebgangman_tn
    @Tnebgangman_tn 4 місяці тому

    1 st view bro