அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாடித்தோட்டம் | Health minister ma subramaniyan terrace garden tour

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • #masubramaniam #healthminister #terrace_garden
    சினிமா கலைஞர்கள் தொடங்கி பலரும் இயற்கை விவசாயத்திலும் மாடித்தோட்டம் அமைப்பதிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையிலுள்ள கிண்டி லேபர் காலனியில், தன் வீட்டு மொட்டை மாடியில் சிறிய அளவில் மாடித் தோட்டம் அமைத்து தினமும் பராமரித்து வருகிறார். தன் அதிகாலை ஓட்டத்தை நிறைவு செய்துவிட்டு வந்து தன் மாடித் தோட்டம் பிறந்த கதையை உற்சாகத்துடன் விவரிக்க ஆரம்பித்தார் சென்னையின் முன்னாள் மேயரும் சைதாப்பேட்டை தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வுமான மா.சுப்ரமணியன்.
    Credits
    Reporter - M.Punniyamoorthy | Video - Kannan.R | Edit- K.Senthilkumar |
    Executive producer - Durai.Nagarajan
    ===================================
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebt. .
    Ananda Vikatan : / anandavikat. .
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikata. .
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatan. .
    cinema vikatan : / cinemavi. .
    Time pass: www.youtube.co....
    News Sense: / sudasuda .
    Vikatan News: www.youtube.co....
    Say Swag: / sayswag .
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

КОМЕНТАРІ • 451

  • @sugithaselvam9276
    @sugithaselvam9276 3 роки тому +490

    சிறந்த ஒரு மனிதரை சுகாதார துறை அமைச்சராக கொடுத்த முதலமைச்சருக்கு கோடி நன்றி

    • @kokilajosephjude1887
      @kokilajosephjude1887 3 роки тому

      6-thn

    • @jayanthiesaguha9706
      @jayanthiesaguha9706 3 роки тому +3

      Proud to hear his interest towards Nature and happy as we are part of this colony ..

    • @karthikeyanrajkumar5500
      @karthikeyanrajkumar5500 3 роки тому +13

      Saidapet la katapanjaythu panura nai ethu evan nallavana 😂😂😂 entha veedu oru appavi kita eurunthu thirudunathu evan Mayer ah eurukum pothu case nadakuthu entha veedu mela

    • @sugithaselvam9276
      @sugithaselvam9276 3 роки тому +3

      @@karthikeyanrajkumar5500 வயதிற்கு கூட மரியாதை தர வேண்டாமா

    • @tamils4436
      @tamils4436 3 роки тому +3

      @@sugithaselvam9276 endi loosu avan criminal nu solraan avanukku mariyaathai romba mukkiyam

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 3 роки тому +87

    இளைஞர்கள் இவரிடமிருக்கும் உயரிய குணங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை பின்பற்றினால் வாழ்வில் உயர்வது உறுதி.

  • @mohanr9352
    @mohanr9352 3 роки тому +59

    ஐயா வணக்கம். தங்கள் மாடித்தோட்டம், உடற்பயிற்சி கூடம், நூலகம் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

  • @jayangeorge4638
    @jayangeorge4638 3 роки тому +7

    சரியான நபரிடம் கொடுக்கப்பட்ட சரியான பதவி. கடந்த காலங்களில் சென்னை மாநகராட்சி ஆணையர் பதவியில் நீங்கள் செய்த சிறப்பான செயல்கள் இன்னும் எங்கள் நினைவில் உள்ளது.

  • @rajaduraic1375
    @rajaduraic1375 3 роки тому +235

    ஐயாவின் ரசிகரா மாறிவிடுவேன் போலிருக்கு..சிறப்பு சார்.

  • @mahalingammuthaiahpillai6330
    @mahalingammuthaiahpillai6330 3 роки тому +51

    அய்யா மா.சு அவர்கள் இன்றைய இளைஞர்களுக்கு மட்டுமல்ல என்னைப்போன்ற முதியோர்களுக்கும். உந்துசக்தியாக இருக்கின்றார்கள்.
    இதயப் பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம்.

  • @nstpachai2504
    @nstpachai2504 3 роки тому +53

    Nan 2011 year la saidapet 12th std govt school la padicha pothu.... In the ma manithan yengal school la evening class nadakkum.... Free food and notes provide pannaru..... Appo tamilnadu admk winning la erunthuchu.... U r really supper hero....

  • @MerlinHashi
    @MerlinHashi 3 роки тому +307

    TN Health minister/சுகாதாரத்துறை அமைச்சர பாக்க வந்தவங்க like ல attendance podu

  • @maryrosalin422
    @maryrosalin422 3 роки тому +40

    You are a hard working.Selfless Legend Sir.Hats off to you Sir.

  • @thangambaskaer3006
    @thangambaskaer3006 3 роки тому +40

    வாழ்த்துக்கள் ஐயா சிறந்த மனிதரை சுகாதார த்துறை அமைச்சராக இருப்பதற்கு மிக்க நன்றி.

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 роки тому +227

    மனுஷன் தனி ரகம்யா !
    மேயராக இருக்கும்போதும் இவரது பணி சிறப்பாகவே இருந்தது.

  • @kavithaganesan1690
    @kavithaganesan1690 3 роки тому +1

    ஐயா உங்கள் செயல்களே நல்ல சுகாதாரத்தை தருகிறது இது மட்டுமல்ல நீங்கள் செய்து காட்டிய சிரசாசனம் மிக மிக நன்று ஸ்டாலின் ஐயா உங்கள் பணி நியமனம் சூப்பர்

  • @ManoMano-hn4oe
    @ManoMano-hn4oe 3 роки тому +51

    CM...... nalla ala than select panni potrukaru... very good service.. corana time la....💓💓🙏🙏

    • @mselciya3022
      @mselciya3022 3 роки тому +2

      Health minister vera level 👌

  • @sharmasharmistra7298
    @sharmasharmistra7298 3 роки тому +43

    சிறப்பான சுகாதார துறை அமைச்சர் 👍👍👍👍

  • @kuppammempalamthiruvallur6439
    @kuppammempalamthiruvallur6439 3 роки тому +18

    எனக்கு மா.சு sir ரை பிடிக்கும் ஏன் என்றால் விளையாட்டு வீரர் என்பதால். எந்தவித பந்தாவும் அவரிடம் இல்லை. நம்முடைய நன்பரை போலவே இருப்பார்..மணி..மணவாள நகர்

  • @pasumaisaral8547
    @pasumaisaral8547 3 роки тому +21

    சிறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது !
    மிகவும் பயனுள்ள பதிவு !!

  • @tamilmoviesuperscene9818
    @tamilmoviesuperscene9818 3 роки тому +7

    சார் வணக்கம் உங்கள் ஒவ்வொரு செயலும் எதிர்காலத்து தேவையான ஒரு அங்கம்

  • @selvanayagam1384
    @selvanayagam1384 2 роки тому +1

    நீங்கள் வகிக்கும் பதவிக்கு பொருத்தமானவர். உங்களை பார்க்கும் போது நல்ல நற்பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்று ஆவலாக உள்ளது.

  • @AmusharungAmusharung
    @AmusharungAmusharung 3 роки тому +92

    பொறுத்தமன சுகாதார துறை அமைச்சர் 👍

  • @pressbalaji5847
    @pressbalaji5847 3 роки тому +2

    மதிப்பிற்குரிய பாசமிகு எங்கள் அண்ணன் சைதை மா.சுப்பிரமணியன் ஐயா அவர்களின் பல ஊக்கம் மிக்க செயல்பாடுகளை நேரிலும் வீடியோக்களிலும் கண்டு மகிழ்கிறேன். மாடி தொட்டத்தின் சிறப்புகளை நீங்கள் கூறியது.மிகவும் அருமையாக உள்ளது.
    என்னையும் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்தி கொண்டு எங்கள் வீட்டு மாடியில் பயனுள்ள தாவரங்களை வளர்ப்பேன். 🙏🙏🙏🙏🙏🙏
    உங்களின் அன்பு தம்பி
    ரா.பாலாஜி

  • @organicterracegardensubha3657
    @organicterracegardensubha3657 3 роки тому +21

    Garden romba fresh ah superb a irukku sir.🙏

  • @umapathy1106
    @umapathy1106 3 роки тому +23

    MAASU. Neenga Vera level
    Sir ! Different thinking always ! Hope you will become mayor again to our Chennai City and make it ever green !

  • @nandhinissamayal3527
    @nandhinissamayal3527 3 роки тому +14

    வணக்கம் ஐயா 🙏🙏 தாங்கள் சுகாதார துறை அமைச்சர் என்பதில்.. மிகவும் சந்தோஷமாக உள்ளது. தங்களுக்கு மிகப் பொருத்தமான துறையினை அளித்த முதவருக்கும், எனது பணிவான நன்றிகள் பல 🙏🙏 இந்த பதிவு அதனை உறுதி செய்கிறது. 💐🙏

  • @abdullahsharief9273
    @abdullahsharief9273 3 роки тому +7

    He is living his life on his terms. I'm impressed.👍

  • @user-dc8vk9qb5e
    @user-dc8vk9qb5e 3 роки тому +16

    வாழ்த்துக்கள் அண்ணாச்சி, உங்களை போல நாங்களும் முயற்சிப்போம் .நன்றி அய்யா

  • @jagadeeshbaskaran4881
    @jagadeeshbaskaran4881 3 роки тому +36

    you are a man of positivity sir. always energetic!!!

  • @sterlingsuman1700
    @sterlingsuman1700 3 роки тому +4

    Honble. Health Minister explains in a simple way in Tamil. Simple & Humble Sir.

  • @samymuthu757
    @samymuthu757 3 роки тому +1

    🙏 nandri aiya 👍👍👍❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️

  • @rangarajans963
    @rangarajans963 3 роки тому +5

    பிரதர் நீங்கள் எல்லாம் வளமும் நலமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் 👍❤️❤️👍

  • @mathiazhaganmani1922
    @mathiazhaganmani1922 2 роки тому +1

    ஐயா அனைத்து துறையிலும் நீங்கள் முதன்மை நபர் பெருமையாக உள்ளது..

  • @jamesselvakumar7402
    @jamesselvakumar7402 3 роки тому +15

    Ma Su Sir,
    Super Sir.You're an inspiration to youngsters.

  • @asoganadvocate7540
    @asoganadvocate7540 3 роки тому +5

    A man with full of energy'self confidence

  • @EnVagupparai
    @EnVagupparai 3 роки тому +1

    அமைச்சர் அவர்களின் தோட்டம் அருமையாக உள்ளது 🌳

  • @sylvestersolomonrobert4112
    @sylvestersolomonrobert4112 3 роки тому

    ஐயா
    மா சுப்ரமணியம் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள் உங்களது முன்மாதிரியைப் பின்பற்றி அனைவரும் பசுமையை நேசிக்க வேண்டும்

  • @moganeradjmohan9534
    @moganeradjmohan9534 3 роки тому +1

    Mr.CM really you are great because you selected a right person i.e Mr ma.su as a agriculture minister

  • @yasodhar.m4963
    @yasodhar.m4963 3 роки тому

    மிகவும் சிறப்பு தலைவரே தங்களைப் பற்றி நாளிதழ்களில் படித்திருக்கிறேன். சென்னையில் வெள்ளம் வந்தபோது அந்த நீர் செல்லும் வழிகள் எவை அவ்வழிகள் எப்படியெல்லாம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன அவை சென்னையைச் சுற்றி எந்தெந்த ஆறுகள் கால்வாய்கள் வழியே செல்ல வேண்டும் என்று பேசியதை தொலைக்காட்சியில் பார்த்தேன் அப்போதே தங்களுடைய ஆளுமையை தெரிந்து கொண்டேன் தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய நதிகள் குறித்த செய்திகளையும் திறம்பட அறிந்திருப்பீர் பல துறைகளிலும் சிறந்து விளங்கும் தங்களை சுகாதாரத்துறை அமைச்சராக பதவியேற்க ச் செய்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி எந்தெந்த துறைக்கு யார் என திறம்பட தேர்வு செய்துள்ளார் தங்களிள பணி மேன்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள். மாடித்தோட்டம் அருமை தலைவரே...

  • @RaviRavi-yj2bq
    @RaviRavi-yj2bq 3 роки тому +1

    மக்கள் தொண்டன், ஊருக்கு உழைப்பால் உயர்ந்த மா மனிதர், சைதை மா.சு. வாழ்க! வாழ்கவே!!.

  • @xyzxyz1592
    @xyzxyz1592 3 роки тому +3

    Excellent sir! This makes cool ! Not only this Benefits and healthy !also

  • @selviganesan8447
    @selviganesan8447 3 роки тому +21

    சூப்பர் அண்ணா

  • @dhasanbharathi3927
    @dhasanbharathi3927 Рік тому

    எங்கள் ஐயா மா சுப்பிரமணியன் மெய்யநாதன் ஒட்டுமொத்த தமிழ்நாடு முத்தரையர்கள் 2கோடி முத்தரையர்கள் வாழ்த்துக்கள்

  • @LivebyWordPastorMartin
    @LivebyWordPastorMartin 3 роки тому +1

    Real health minister setting himself as an example giving importance to exercise and to organic food. What about our existing health minister ? He was a doctor by which he became health minister. Here new health minister lives healthily by doing exercise and eating organic vegetables. Blessings sir upon you.

  • @balasundarammanickam3755
    @balasundarammanickam3755 3 роки тому +2

    நன்றி நல்வாழ்வுதுறை அமைச்சர் அவர்களே.தாங்கள் நீண்ட காலம் வாழ்ந்து மக்களுக்கு சேவை புரிந்திட வாழ்த்துகிறேன்.தாங்கள் உணவே சாப்பிட வேண்டுகிறேன்.

  • @r.jayamuruganr.jayamurugan7297
    @r.jayamuruganr.jayamurugan7297 3 роки тому

    உங்கள் மாடி தோட்டம் மிகவும் அருமை ஐயா .மிகவும் பயன் உள்ளதாகத் இருந்தது நன்றிஐயா.

  • @saranyaraja7212
    @saranyaraja7212 3 роки тому +1

    சிறந்த மனிதர் எங்கள் அண்ணண்🙏சைதை சிங்கம்

  • @koushikmeher5984
    @koushikmeher5984 3 роки тому +1

    Sir you are an impressive leader and awesome..we have to learn a lot from you

  • @ramuindhu2483
    @ramuindhu2483 3 роки тому +21

    Nenga tha vivek sir kanavai neraivera vendum pls🙏ungalal than mudium

  • @chidambaranath1
    @chidambaranath1 3 роки тому

    Hats Off You To Anna.Though I am not interested in politics I am impressed with your simplicity & your health conciousness.

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 3 роки тому +11

    Garden rompa semaiya iruku bro andha thotti epadi kattinanga nu plzzzzzz oru video podunga bro

  • @sridevi-io4zm
    @sridevi-io4zm 3 роки тому +3

    என் அனுபவத்தில் நடந்தது. பிரண்டையை வறும்புகளை நீக்கி சின்ன சின்னதா நறுக்கி Mixing Jar ல நைசா அரச்சி எடுத்து அந்த வேளைக்கு போதுமான அளவு தோசமாவில் கலந்து தோசை செய்து சாப்பிட்டால் மூட்டு வலி உடல் வலி பறந்து போகும். வாரத்தில் மூன்று வேளை தொடர்ந்து நம் உணவுப்பழக்கமாக மாற்றிக்கொண்டால் நிரந்தர தீர்வு கிடைக்கும். இளம் பிரண்டையில் நாறு உறுதியாக இருக்காது. அதை அரைத்து அப்படியே தோசை மாவில் கலக்கலாம். கொஞ்சம் முற்றிய பிரண்டையில் நாறு முழுமையாக அரைபடாது அவ்வாறு இருந்தால் அரைத்து வடிகட்டி மாவில் கலந்தும் பயன்படுத்தலாம்.
    சின்ன வெங்காயம் தக்காளி வரமிளகாய் வதக்கி வைத்து சட்னி அரைத்து அதனுடன் சாப்பிட்டால் சுவையாக இருப்பதோடு பிரண்டை சூடு என்பதால் சின்ன வெங்காயம் Balance செய்யும். யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். அரிக்கவே அரிக்காது. தோசையின் சுவையும் மாறாது. துவையலில் புளி வைத்து அரைப்பதால் பலன் கிடைக்காது. இந்த முறையில் அதன் முழு தன்மையும் எஉடலுக்கு கிடைக்கும். Spin பிரச்சினை மூட்டு வலி நரம்பு பிரச்சனை முழுவதுமாக தீர்த்த அருமறுந்து கடவுளின் வரப்பிரசாதம் பிரண்டை.

    • @sulaihabanu3027
      @sulaihabanu3027 3 роки тому

      Super mam pirandai thuvaiyalil puli vaithu araithal thondai kamaral irukathunu solluvanga thosai mavil kalanthu sapittal thondai kamaral vararatha mam

  • @sandeepmukundan4695
    @sandeepmukundan4695 3 роки тому +1

    Superb sir your.are a athletic at the same time you give importance gardening as well good learning sir

  • @Everything-cr4nx
    @Everything-cr4nx 3 роки тому

    உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்,விவசாயிக மாடித்தோட்டத்தை எதிர்க்கிறேன்.

  • @lalkrishnablalkrishnab1605
    @lalkrishnablalkrishnab1605 2 роки тому

    Super sir vivasayam seivom mazzaiperuvom 👍👍👍👍💓💓💓💓🌹🌹🌹🌹🌹

  • @user-pj6du4bt9r
    @user-pj6du4bt9r 3 роки тому +5

    மிகவும் அற்புதமான வீடியோ

  • @muruganpr8863
    @muruganpr8863 3 роки тому +1

    Ungalai parthale nermai, elimai ungal mugathil therigiradhu. Eppadiyaavathu coronavai ozhithu vidungal. Ippadi oruvarai sugatharathuraikku selection seithatharku CM sir ku romba nandri.

  • @lingeshvellaiswamy8006
    @lingeshvellaiswamy8006 3 роки тому

    Sir,u r my role model,cure covid and save our country.salute to u.

  • @RR-cm2ko
    @RR-cm2ko 3 роки тому

    It is great that you have planted trees in the park in front of your house.Now you've become health minister for the state.Take measures to control human population as it is the reason for the second wave of corona.Plant neem and peepul trees all over Tamil nadu as both generate oxygen round the clock to improve oxygen level in the atmosphere and make cutting of trees as an offence punishable with penalty and imprisonment to prevent people from destroying them.I hope you 'll make the state green,cool and clean.

  • @villagegardenvisit
    @villagegardenvisit 3 роки тому +6

    valthukkal sir

  • @nagarajan1035
    @nagarajan1035 3 роки тому +1

    Congratulations health minister... Pls give more important on organic farming

  • @mpsm1631
    @mpsm1631 3 роки тому +5

    Our new health minister 🔥

  • @kuppulakshmishanmugam16
    @kuppulakshmishanmugam16 3 роки тому +14

    Sir nan unga fan sir.

  • @10abisheikkanna25
    @10abisheikkanna25 3 роки тому

    Super sir we proud to be have great health minister Mr.subramaniam

  • @aksharan3836
    @aksharan3836 3 роки тому +1

    அய்யாவின் பணி தொடரட்டும்

  • @jebakumar2116
    @jebakumar2116 3 роки тому

    Anna super Anna
    I love agriculture Anna
    Anna,you are entirely different
    Jesus bless and leads you and your service and your family and also your health

  • @padhmavathi9710
    @padhmavathi9710 3 роки тому +6

    Nice garden super

  • @A.B.C.58
    @A.B.C.58 3 роки тому +2

    vanakkam sir. arumai. sedigal pasumayagavum pothumana uavudan nandraga katchialikkindrana. thangal sonnathupole, niceaga vegetarianaga marungal sir. nallathu. tulasi, elakkai, sitharathai, inji, podina, kothumalli, kathazhai, spinach, kodi pasalai keerai add pannunga sir. oru standil spiralaga siru thottigalai amaithu add pannalam sir. 500 sq. ft. pothathu sir. gym, library irandum mukkiam. ivatrai thangal virumbiyathu magizchi. thangal niraya tharai parappudan koodiya pudhu veettai katti (town ottiya granapuramaga irukkattum) ithey pole pasumayana sedikodigaludan neenda aayuludan vazha vazthukkal sir. maa, vazhai, sapora, elumichai, maathulai, nellikkai, pappali, vembu, murungai, TNAU kuttai 3 adi dwarf thennai, naarattai natural sir. varudathirkku 2 murai Master health check your seithukollungal sir. ivai niraiveriyavudan video podunga sir. parkka aasayaga irukkirathu. nandri. vanakkam.💐💐💐💐💐🥰🌲🌲🌲🌴🌴🌴🌺🌺🌹🌹🌹🌹🌷🌷🌷⚘⚘⚘⚘🥀🥀🥀🥀🪴🪴🪴🪴🪴🌵🌵🌵🌵🌿🌿🌻🌻🌻👌👌👌👍👍👍👍🤝🤝🤝🤝🤝

    • @A.B.C.58
      @A.B.C.58 3 роки тому

      vanakkam sir. en comments parthathirkku nandri.

  • @roshinigeethi6407
    @roshinigeethi6407 3 роки тому

    Hi Sir,Always enegetic and helping the needy.Great Sir.Best wishes.Great CM of Tamilnad has arrived.God sent angel Stalin Sir.People need you sir.lovely Garden.when can i see the garden.

  • @SakthivelOrganics
    @SakthivelOrganics 3 роки тому

    Arumaiyana Thottam.

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 3 роки тому +1

    Eudaimonia 💅.My obeisance to venerable M.Subramanian ji MLA.I appreciate your connectivity of nature life,it brought joyful tears to my eyes.you are very charismatic,confident and undeniable skill worker.Your name is always my lips even your absence.Precisely you are genuinely good and open minded person.God will bless you and your family.🙏.

  • @R55507
    @R55507 3 роки тому +14

    பாராட்டுக்கள்🙏🙏

  • @dbeacon159
    @dbeacon159 3 роки тому +1

    I inspired a lot by looking at u sir.....

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 3 роки тому +1

    Super

  • @mohamedenayath8895
    @mohamedenayath8895 3 роки тому

    Approciate sir,,, I'm proud of tamil nadu minister

  • @thenmozhigowtham1524
    @thenmozhigowtham1524 3 роки тому +4

    Vanangi vazhthugirean genius sir 🙌 pani thodarattum

  • @pavithranraj1258
    @pavithranraj1258 3 роки тому +5

    Gd human being 🔥

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 3 роки тому +1

    வீட்டை சுற்றி 2அடியாவது இடம் விட்டு கட்டவேண்டும் என சட்டம் இயற்றினால் ஒரு அடி இரண்டி அடி என. அடிதடி வழக்கு பல பதிவாகின்றது, இரண்டு மரம் செடி கொடியாவது வளர்க்கலாம் இம்மாதிரி தொற்றுகளும் எளிதில் பரவாது ஆக்சிஜன் கிடைக்கும் தற்சார்பு பொருளாதாரம் வளரும் ஆவண செய்யவேண்டும் அரசு

  • @vetrivel7837
    @vetrivel7837 3 роки тому +6

    அண்ணா உங்கள் மாடி வீட்டு தோட்டம் அருமை வாழ்த்துக்கள்

  • @JosephJoseph-vd1pm
    @JosephJoseph-vd1pm 3 роки тому +1

    Nice

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 3 роки тому

    good health minister and good farmer

  • @dnbaskaran1900
    @dnbaskaran1900 3 роки тому +4

    OK.we appreciate your Horticultural interest.But please concentrate on Corona patients to recover.Ensure not a single patient lose their life.

  • @thamaraimurugan5439
    @thamaraimurugan5439 3 роки тому +1

    மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

  • @nibishaprema665
    @nibishaprema665 3 роки тому

    Super bro🙏🙏🙏🌱🌱🌱🌱vallhe vallamudan

  • @ekambaramgobi7923
    @ekambaramgobi7923 3 роки тому

    Super Sir✨. Really I like you so much. Most of them want to flow you. Continue Sir. By the way Congratulations for you Sir💐.

  • @jayasudha2543
    @jayasudha2543 3 роки тому

    I like you sir you are the inspiration for youngsters

  • @subbarajsubbaraj9594
    @subbarajsubbaraj9594 3 роки тому +9

    Aaganwadi worker's romps kasta padurom corona wala pathikatueruken sir Enga sambalam evalavu end parunha sir pls

    • @sssbznzn
      @sssbznzn 3 роки тому +1

      Poru poru 1 lakhs akuvanga

  • @yazhchozha
    @yazhchozha 3 роки тому +1

    வாழ்த்துகள் அமைச்சரே

  • @maheswaranr2671
    @maheswaranr2671 3 роки тому +1

    Sirappu sir vazhka vazhamudan

  • @drpkashokkumar
    @drpkashokkumar 3 роки тому

    Super sir... I will follow you

  • @sgdillirajandillirajansg7906
    @sgdillirajandillirajansg7906 3 роки тому

    Sir Looks Good & getting fresh Vegetables .👍👍

  • @lalethaap8763
    @lalethaap8763 3 роки тому

    Super arangement of plant and utilization of space like it

  • @ragupathi1960
    @ragupathi1960 3 роки тому +1

    Sir, try to request all to do maadi thottam.. 👍🙏

  • @jcdoney4298
    @jcdoney4298 3 роки тому +9

    Ellarukum organic vegs & fruits kidaika step edukanum

  • @samymuthu757
    @samymuthu757 3 роки тому

    🙏 valthukkal nandri

  • @mercymanoranjitham9493
    @mercymanoranjitham9493 3 роки тому

    Arumaiyana pathivu
    Iyyavirku vazhthukkal

  • @santhiyasanthiya7213
    @santhiyasanthiya7213 3 роки тому

    Enakkum garden romba pudikkum....... I like plants......🥰🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹

  • @kavithashankar2145
    @kavithashankar2145 3 роки тому

    Sir minister engira miduke illama romba elimaya pesringa super sir .naanum Maadi thotam vachiruken so unga thotamum nice

  • @sathyaselvi3392
    @sathyaselvi3392 3 роки тому +1

    Ayya neenka ivvalo nallavara irunthum enakkellam ippathan theriuthu

  • @10abisheikkanna25
    @10abisheikkanna25 3 роки тому

    Sir mr.stalin have very good finance,health,transport,mr.magesh poyamizhi,mr.thangaarasu.you 5 great selection for tamilnadu future.thanks for c.m.

  • @parimalarajraj5083
    @parimalarajraj5083 3 роки тому

    Super Sir👍👍👍

  • @aarvamthottamtamil3158
    @aarvamthottamtamil3158 2 роки тому

    Arumai sir❤❤❤

  • @shybutterfly7402
    @shybutterfly7402 2 роки тому

    அருமையான பயன்பாடு 🥰🤗