இதை பார்த்தா வைரமுத்து கோபப்படுவார் [ Singer Srinivas About Ilaiyaraaja and AR Rahman ]

Поділитися
Вставка
  • Опубліковано 20 бер 2023
  • In this interview with Raaga, famous playback singer Srinivas impresses us with his vast knowledge of music. He amazes us by guessing his own songs just by listening to their lyrics and then singing them! Be ready to be mesmerized by his ability as he takes us through a journey of some of his best hits. He shares his working experience with Ilaiyaraaja, AR Rahman and lyricist Na. Muthukumar.
    Aaha Kalyanam : www.hotstar.com/in/tv/aaha-ka...
    Raaga Songs Link :-
    - Listen to Kadhal Solvadhu - raaga.com/play/4557
    - Listen to Kaadhal Mazhaiye - raaga.com/play/750047
    🎶 SRINIVAS SONGS ❤️
    - Listen to Srinivas Songs - www.raaga.com/celeb/t/s/Srinivas
    - Listen to Magical Voice Of Srinivas Songs - raaga.com/a/TC0001125-play
    - Listen to Hits Of Srinivas Songs - raaga.com/a/TC0000480-play
    - Listen to En Uyire Song - raaga.com/play/781
    - Listen to Kai Thatti Thatti Song - raaga.com/play/176
    - Listen to Chotta Chotta Song - raaga.com/play/390
    - Listen to Kadhal Illamal Song - raaga.com/play/362
    - Listen to Minsara Poove Penn Song - raaga.com/play/184
    - Listen to Ulundhu Vithakkaiyilae Song - raaga.com/play/395
    - Listen to Aasayil Oru Kadidham Song - raaga.com/play/13260
    - Listen to Endhan Nenjil Song - raaga.com/play/6392
    - Listen to Nenjam Ennum Song - raaga.com/play/27789
    SUBSCRIBE Raaga : ua-cam.com/users/raaga?sub_con...
    Download Unlimited songs and listen ad-free - www.raaga.com/premium
    Free Raaga apps
    Raaga iOS - apps.apple.com/in/app/raaga-s...
    Raaga Android - play.google.com/store/apps/de...
    Download the Aalaya Hindu devotional app
    Aalaya iOS - apps.apple.com/us/app/aalaya-...
    Aalaya Android - play.google.com/store/apps/de...
    Taala Carnatic & HIndustani app
    Taala Android - play.google.com/store/apps/de...
    Taala iOS - Coming soon
    Facebook: / raagacom
    Twitter: / raagadotcom
    Instagram: / raagacom
    Blog: blog.raaga.com/
    #srinivasmusic #srinivas #arrahman #ilaiyaraja #anirudh #alaipayuthey #namuthukumar #tamilsongs #tamillovesong #raaga #raagatamil
  • Розваги

КОМЕНТАРІ • 128

  • @rajasri5312
    @rajasri5312 Рік тому +2

    ஞானிங்களுக்கு ஞானத்தை கொடுப்பது கடவுள்
    அந்த இசைக்கடவுள் ஏ ஆர் ரஹ்மான்

  • @chappu83
    @chappu83 Рік тому +6

    A.R Rahman ❤

  • @mjnathan3730
    @mjnathan3730 Рік тому +12

    Srinivas has SPB like fortune with his voice. Age has not changed his voice one bit.

  • @manikanthan4693
    @manikanthan4693 Рік тому +7

    Illayaraja இசையில் தொடாத இடங்கள் மிகவும் வெகு சில. ARR தொடவேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. IR செய்த சாதனைகள் பல. ARR அந்த சாதனைகளை முறியடிப்பாரா? தெரியாது.

  • @footballedits71
    @footballedits71 Рік тому +6

    All time favourite.. I just die when he sings.. Love you Srinivas sir

  • @devanesan14
    @devanesan14 Рік тому +5

    The Best Singer very Talented Artist ❤

  • @devotionalbs6467
    @devotionalbs6467 Рік тому +27

    A R R music fast food
    ILAIYARAJA music is organic food

    • @raa245
      @raa245 Рік тому +1

      இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை UA-cam இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......

    • @LogeshKumarAnandhan
      @LogeshKumarAnandhan Рік тому

      ARR is Genius that the World has acknowledge. Dont know why very few cannot acknowledge it.
      When I Listen to ARR Songs they Sound very positive.
      Raja is also Genius which we all know. Normal ppl cannot understand this.

    • @vinitharamesh4621
      @vinitharamesh4621 Рік тому

      👌

  • @Passionatemoviebuff
    @Passionatemoviebuff Рік тому +3

    Super singing srinivas sir. Thayum Konja Kaalam was a great rendition. Enjoyed it.

  • @vimalanchandrasekaran6142
    @vimalanchandrasekaran6142 Рік тому +22

    Raja is King

    • @raa245
      @raa245 Рік тому +2

      இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை UA-cam இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......

    • @behappy3496
      @behappy3496 Рік тому

      @@raa245 இருவரும் அவங்க வழியில் திறமை உள்ளவர்கள் தான் பட் ரகுமானுக்கு மேடை நாகரீகம் பிறரைப் பணிந்து மதிக்கும் பண்பாடு உண்டு அதெல்லாம் ராஜா க்கு சுத்தமா கிடையாது கோபம் வந்துட்டா மேடை லியே மைக்க தூக்கிப் போட்டு விட்டு போய்டுவான் அப்டி ஒரு மெகா ரவுடி.... ராஜாவின் இச மட்டும் ரொம்ப பிடிக்கும் அவன் பண்பு இல்லை... ஆனால் ரகுமான் அவர்களின் இசைத் திறன் நற்பண்பு இரண்டுமே பிடிக்கும்

    • @anthonytony668
      @anthonytony668 Рік тому

      ​@@raa245..அதான் ராஜாவின் பாடல்கள்.. ஓரே இசையாய் இருக்கும்... வேற ஒன்னும் தெரியாது 🤣

    • @anthonytony668
      @anthonytony668 Рік тому

      Head weight

  • @mohamedajdajd1970
    @mohamedajdajd1970 Рік тому +3

    Ar Rahman ❤️

  • @naveennaga679
    @naveennaga679 Рік тому +6

    ரகுமான் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பொக்கிஷம், இளையராஜா தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ❤️

  • @footballedits71
    @footballedits71 Рік тому +3

    My all time favourite..

  • @thagadoorthagaval.8594
    @thagadoorthagaval.8594 Рік тому +23

    இசையென்றால் இசைஞானி இசையராஜா....

  • @Balakrisnanchinniah-xu7fc
    @Balakrisnanchinniah-xu7fc 11 місяців тому

    my thalaivARR musical drugz addict bloods verithanamanah veriyan 28 yrs sagum varaiyum and sethalum yaaru vanthalum 🎼🎼🎼🎊🎊🎉🎉🔥🔥❤️❤️

  • @manjuicedolly7521
    @manjuicedolly7521 Рік тому +2

    Superb superb details superb interview superb information very rare vocalist # both 3 R genius # iliyarajaaa ' ARR & srinivas boss # where can i get latest Tamil movie's fiscal audio CDs ?? Iam waiting for your valuable reply

  • @bharathip7047
    @bharathip7047 Рік тому +3

    ரஹ்மானால் இளையராஜாவுக்கு மட்டும் வயிறு எரியவில்லை, ராஜாவின் ரசிகர்களுக்கும்தான்.... 😀😀😀😀😀😀😀

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg Рік тому +36

    Illyaraja is one of the best music director in the world...

    • @raa245
      @raa245 Рік тому +6

      இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை UA-cam இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......

    • @KISHOREDASS
      @KISHOREDASS Рік тому

      @@raa245 ராஜாவுக்கு நிகர் ராஜா மட்டுமே

    • @David_Sathya
      @David_Sathya Рік тому

      ​@@raa245இசையில் மட்டும் ஞானி

    • @LogeshKumarAnandhan
      @LogeshKumarAnandhan Рік тому +3

      ARR is Genius that the World has acknowledge. Dont know why very few cannot acknowledge it.
      When I Listen to ARR Songs they Sound very positive.
      Raja is also Genius which we all know. Normal ppl cannot understand this.

    • @thanushaanyoga2698
      @thanushaanyoga2698 Рік тому

      Appdi solli solli manase thethikunge

  • @chandrusiva208
    @chandrusiva208 Рік тому +22

    Raja always Raja..

    • @raa245
      @raa245 Рік тому

      இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை UA-cam இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......

    • @ponni2237
      @ponni2237 Рік тому

      ​@@raa245
      Nandri unggal pani thodaratum

    • @maverick-fp5vd
      @maverick-fp5vd Рік тому

      Mair

  • @dd_music24
    @dd_music24 Рік тому +2

    High quality voice..ivar voice ah indha generation musicians use pannanum..panlam but tune high quality la irukanum

  • @waitumachi
    @waitumachi Рік тому

    Anchor Tamil vere level..

  • @swarasyam
    @swarasyam Рік тому +3

    Chinmayi fans army hit like 👍🏼

  • @elango9834
    @elango9834 Рік тому +24

    Rahman takes more than a month to compose a single song.
    Ilaiyaraja completes a entire film in a week.
    That's the differance. Ilaiyaraja music is sheer magic.

    • @raa245
      @raa245 Рік тому +5

      இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை UA-cam இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......

    • @maverick-fp5vd
      @maverick-fp5vd Рік тому +4

      ​@@raa245 poda punde

    • @LogeshKumarAnandhan
      @LogeshKumarAnandhan Рік тому +3

      Most of raja sir Songs are boring, same table beats rotated for years. Aracha mavaye romba arichitaau. Rahman brought the change in beats and melody.

    • @LogeshKumarAnandhan
      @LogeshKumarAnandhan Рік тому +4

      Rahman is Quality. Genius.

    • @thanushaanyoga2698
      @thanushaanyoga2698 Рік тому +5

      That's why Rahman's music sounding better. Remember, Rolls Royce takes 6 months to build a car, while KIA makes hundreds per month.

  • @gkrishnaprasad79
    @gkrishnaprasad79 Рік тому +3

    இளையராஜாவின் முன்னால் ரகுமான் ஒரு தத்துக்குட்டி..

  • @vijayakumar.neyveli
    @vijayakumar.neyveli Рік тому +7

    #இளையராஜா #ஆஸ்கார்
    இளையராஜா அவர்கள் ஆஸ்கார் விருது வாங்காதது இளையராஜா இயலாமையா ? அல்லது இளையராஜாவிற்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை என்று வருந்துவது ரசிகர்களின் அறியாமையா?
    யார் சிறந்த தாய் என்பதை பெற்ற பிள்ளைகள் சொல்வது தான் சரியாக இருக்குமே தவிர வேறொரு தாயின் பிள்ளை சொல்வது சரியாக இருக்காது .
    இசையை அமைப்பது அறிவு சார்ந்ததாக இருந்தாலும் இசை உணர்வை அடிப்படையாகக் கொண்டது ,இந்த மக்களின் உணர்வை எந்த இசை தூண்டுகின்றதோ அதுவே சிறந்த இசை.
    நம் மொழி தெரியாத ,நம் பண்பாடு தெரியாத ,நம் உணர்வை புரிந்து கொள்ள முடியாத அமெரிக்கர்களால் நம்முடைய இசையை எப்படி உணர்வுபூர்வமாக உள்வாங்க முடியும்.
    ஆஸ்கர் விருது ஆங்கிலத் திரைப்படங்களுக்காக உருவாக்கப்பட்ட விருது .அதில் உள்ள தேர்வாளர்கள் ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்டவர்கள் என்பதால் ஆஸ்கர் விருது என்பது ஆங்கில படத்திற்கான விருது மட்டுமே .உலகத்திலேயே உயரிய விருது ஆஸ்கார் விருது என்று நினைப்பது தவறான புரிதல்.
    ஆங்கிலம் படம் பார்த்துவிட்டு அதில் வரும் சிறு குழந்தைகள் ஆங்கிலம் எப்படி சிறப்பாக பேசுகின்றது என்று தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்ந்த சமுதாயம் தான் நம் சமுதாயம் என்பதன் தொடர்ச்சி தான் ஆஸ்கார் விருதின் மீது நமக்கு உள்ள மரியாதை.
    ஏ ஆர் ரகுமானுக்கு ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்டது ஆங்கில படத்திற்கு இசையமைத்ததற்காக மட்டுமே தவிர இளையராஜாவை விட சிறந்த இசையை அமைத்தற்காக அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் .மேலும் எந்த ஒரு விருதாக இருந்தாலும் அனைத்தும் இன்றைய வியாபார உலகில் அனைத்தும் வியாபாரமாக ஆகிவிட்டதால் ஏ ஆர் ரகுமான் , சோனி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு கொண்டதால் வியாபார நோக்கத்துக்காக கொடுக்கப்பட்ட விருதுதான் ஆஸ்கார் விருது .
    வியாபார நோக்கத்திற்காகவே பாமர மக்களிடம் ஆஸ்கர் விருதை பெரிய சாதனையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
    “காசுக்கா…பேருக்கா …ஆசை நான் பட்டது ..வேறு ஏதும் சொல்ல வரல “என்று இசைஞானி பாடியது போல் விருதுகளுக்கு ஆசைப்படாமல் விருதுகள் ஆசைப்படும் கலைஞர் இசைஞானி !
    இசைஞானி இளையராஜா எனும் தாயின் தாலாட்டில் தன்னை மறந்து உணர்வில் தளிர்க்கும் ரசிகர்களின் விருதுகளுக்கு ஒருபோதும் ஆஸ்கார் இணையாகாது.
    இரா.விஜயகுமாரன்,
    நெய்வேலி.
    24/3/23

  • @KarthikeyanVD
    @KarthikeyanVD Рік тому +4

    Ha ha, the purpose of comparing the legends is to fume the flames and enjoy the heat wave of views, likes and comments.

  • @arula9794
    @arula9794 Рік тому

    Roha was fresh because he took it from English album "Chariots of fire"

  • @mahendranm9365
    @mahendranm9365 Рік тому +2

    Don't compare God of music with anyone. This guy Srinivas is highly partial and prejudiced.

  • @phoenixdiesaara1290
    @phoenixdiesaara1290 Рік тому +4

    Ilayaraja cannot be compared with other musician, Ilayaraja is organic, ARR is synth and sound effect.

    • @RIZRIZZI
      @RIZRIZZI Рік тому +1

      This is your opinion but both are genius MDs.

    • @phoenixdiesaara1290
      @phoenixdiesaara1290 Рік тому

      @@RIZRIZZI I never said AR R is bad

  • @robinson7337
    @robinson7337 Рік тому +3

    Sinivas ar rahuman Kai kuli 😄😄😄😄😄😄😄😄full vaipu thaydi pavam ar padal vaipu kudunga pavam😄😄😄😄😄😄😄😂😂😂😂😂😂

  • @vijayakumar.neyveli
    @vijayakumar.neyveli Рік тому +1

    #உனக்கு_அறிவு_இருக்கா #இசைஞானி #இளையராஜா
    இசைஞானி இளையராஜா அவர்கள் சில வருடங்களுக்கு முன் பத்திரிக்கை நிருபர் கேட்ட கேள்விக்கு #உனக்கு_அறிவு_இருக்கா என்று கேட்டது ஊடகங்கள் மத்தியில் மிகப்பெரிய விவாத பொருளாக மாறியது ,இன்றும் இளையராஜாவை விமர்சனம் செய்பவர்கள் அதை மேற்கோள்காட்டி தான் விமர்சிக்கின்றார்கள் .
    #உனக்கு_அறிவு_இருக்கா என்று கேட்பது குற்றமா ! என்று ஆய்வு செய்யவே இந்த கட்டுரை .
    நான் இளையராஜா சொன்னதை நியாயப்படுத்த இதை எழுதவில்லை ,அறிவைப் பற்றி ஆய்வு செய்து “ஏழாவது அறிவு “மற்றும் “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற ஆய்வு புத்தகத்தை நான் எழுதியிருப்பதால் மக்களிடம் அறிவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த கட்டுரை .
    அறிவைப் பற்றிய அறிவு மக்களிடம் இல்லை என்பதற்கு சான்று ,அறிவில் சிறந்த அறிவு படிப்பறிவா ?அனுபவ அறிவா ?என்று படித்த சான்றோர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக பட்டிமன்றம் நடத்தியது தான்.
    என்னுடைய ஆய்வின்படி அறிவு என்பது அனுபவத்தால் பெரும் அறிவு மட்டுமே .அனுபவம் இல்லாமல் படிப்பதால் அறிவை பெற முடியாது .இந்த கட்டுரையை அறிவாக மாற்றிக் கொள்ளவும் அனுபவம் என்ற அறிவு இருக்க வேண்டும் .அறிவு இல்லாமல் எந்த ஒரு தகவலையும் அறிவாக பெற முடியாது.
    என்னுடைய ஆய்வின்படி #உனக்கு_அறிவு_இருக்கா என்று கேட்பது உன்னிடம் வாட்ஸ்அப் இருக்கா என்று கேட்பதற்கு சமம். நாம் அனுப்பும் செய்தியை மற்றவரால் பெற முடியுமா என்று நாம் தெரிந்து கொள்ளவே கேட்கின்றோம் .
    ஏழு வருடங்களுக்கு முன் என் மகன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் பொழுது விடுதிக்கு சென்று இருந்தேன் ,விடுதியின் சூழல் மகனுக்கு பிடிக்கவில்லை என்று என்னிடம் சொன்னார் ,சூழலை அனுசரித்திருக்க சொல்லி நான் மகனிடம் உபதேசம் செய்தேன். அதை அவர் மறுத்து இளையராஜா சொன்னதை விட ஒரு படி மேலே சென்று “உங்களுக்கு இதை புரிந்து கொள்ள அறிவு இல்லப்பா “என்று சொன்னார் ,நான் சிறிது நேரம் யோசித்து விட்டு ஆமாம் என்னால் இதை உணர முடியல ,உனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய் என்றேன் .அறிவை பற்றிய புரிதல் எங்கள் இருவருக்கும் இருந்ததால் எங்கள் கருத்தை தெளிவாக வெளிப்படுத்த முடிந்தது . இதை அருகில் இருந்து பார்த்த மாணவர்கள் எங்களை வித்தியாசமாகப் பார்த்தார்கள் அதே பார்வையில் தான் இன்று அறிவை பற்றிய அறிவு இல்லாத இந்த சமுதாயம் இளையராஜாவை பார்க்கின்றது .
    #உனக்கு_அறிவு_இருக்கா என்ற இளையராஜாவின் கேள்வி பிரபலமானதால் அதைத் தொடர்ந்து அறிவை பற்றிய அறிவை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று ஊடகத்துறையினர் விரும்பினால் அறிவைப் பற்றிய என்னுடைய முழு ஆய்வையும் பகிர்ந்து கொள்வேன் .அறிவை பற்றிய என்னுடைய ஆய்வு உலக நீதியை மாற்றக்கூடிய வல்லமை பெற்றதால் ,இந்த அறிவை முதலில் புரிந்து கொண்டு மக்களிடம் கொண்டு செல்லும் ஊடகம் நிச்சயம் சரித்திரத்தில் இடம் பெறும் .
    இரா .விஜயகுமாரன்,
    குமார் எலக்ட்ரிக்கல் காண்ட்ராக்டர் ,
    முன்னாள் தலைவர் ரோட்டரி சங்கம் நெய்வேலி ,
    நெய்வேலி.

  • @t.raajakumarthavamoney9472
    @t.raajakumarthavamoney9472 Рік тому +8

    Music Means Ilayaraja thaan. No doubt.
    ARR music is just technical artificial sound and first few films only sounds different. After that nothing

    • @thanushaanyoga2698
      @thanushaanyoga2698 Рік тому

      But i have doubt :D
      There is no such thing as 'technical artificial'; it doesn't make sense. Ilayaraja is very regional and specifically caters to certain native language speakers, whereas AR Rahman has fans from different regions, religions, races, and ethnicities around the world who appreciate Indian music. AR Rahman is a more versatile musician.

    • @maverick-fp5vd
      @maverick-fp5vd Рік тому

      ​@@thanushaanyoga2698 👍👍

  • @sriramnelatur1752
    @sriramnelatur1752 Рік тому +5

    In the name of interview the anhors always make an idiotic comparison between a creator genius and a technician who later became a main stream musician. This is called fate. But for the technological advancements in entertainment segment and acoustic support it is just a mere noise camouflaging the lyrics . The anchor asks silly insensible questions and the interviewed makes use of the opportunity to flatter. The singer on show is below mediocre but slot of hype. Not worthy to mention...

  • @sureshgandhi3525
    @sureshgandhi3525 Рік тому

    ua-cam.com/video/K9WgoE5K1DQ/v-deo.html
    இசைஞானி❤

  • @manivannanramalingam3929
    @manivannanramalingam3929 Рік тому +2

    இவரு சொன்னா ஒபிணியன் இல்ல

  • @jesurajanjesu8195
    @jesurajanjesu8195 Рік тому +13

    ரஹ்மான நீங்க மட்டுமே
    பாராட்டிக்கிடுங்க...

    • @raa245
      @raa245 Рік тому +4

      இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை UA-cam இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......

  • @muthus7594
    @muthus7594 Рік тому +1

    தரணியில் தமிழனை தலைநிமிர செய்த தலைகணம் இல்லா தனி அடையாளம் இசைபுயல்

    • @rkavitha5826
      @rkavitha5826 Рік тому

      இசைஞானிக்கு தலைக்கனம் என்று பலரும் சொல்கிறார்கள்...
      அவர் எப்போதும் தான் சந்தித்த ஆசான்களை மரியாதையாக தான் பேசியுள்ளார்...
      கண்ணதாசனை பற்றி
      Msv பற்றி
      பெருமையாக தான் பேசியுள்ளார் ...
      அவருடைய அறிவுக்கும் திறமைக்கும் அவரை குறை சொல்பவர்கள் தான் தலைக்கனம் உடையவர்கள்

  • @mrawther
    @mrawther Рік тому +4

    Ilayaraaja toxic fans keela kadharaanunga :)

    • @krishmohan6353
      @krishmohan6353 Рік тому +9

      Naanga yenda kadharanum...Neenga dhan da kadharittu irukeenga😆 Indha srinivas oru rahman visuvaasi. Other singers and musicians already accepted that Raaja is greater than Rahman nu.
      The Soul in Raaja's music...evanaalum match panna mudiyadhu. evanaalum beat panna mudiyadhu.
      Raaja.. The Emperor of Music

    • @maverick-fp5vd
      @maverick-fp5vd Рік тому

      Correct

    • @maverick-fp5vd
      @maverick-fp5vd Рік тому

      ​@@krishmohan6353 poi aven peeye saapdu ra baadu punde

  • @64maha
    @64maha Рік тому +46

    Rahman cannot be compared at all with the maestro...He is nothing before Ilayaraaja..Don' t compare with the Music God.

    • @raa245
      @raa245 Рік тому +15

      இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை UA-cam இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......

    • @maverick-fp5vd
      @maverick-fp5vd Рік тому +8

      Just like IR cannot be even compared to the likes of MSV and KVM

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by Рік тому +3

      @@maverick-fp5vd G.Ramanatan
      + KVM + MSV. All three in
      RAJA s music. For sample
      One song " நானொரு
      பொன்னோவியம் கண்டேன் எதிரே"
      இந்தப்பாடலின் Prelude
      Interlude ல் தெரியும்.

    • @nirajshivaperumal7175
      @nirajshivaperumal7175 Рік тому +2

      @@raa245well said brother, it’s absolutely true, indeed brother. Unfortunately Ilayaraja is an underrated Musician.

    • @deenshag
      @deenshag Рік тому

      Ilayaraja, doesn't know manners. Don't use the word GOD. He is just a human being.

  • @karthickali
    @karthickali Рік тому +6

    Dai... உங்க video க்கு views நெறைய கிடைக்க இளையராஜா and ரஹ்மான் பெயர்களை title ல போடவேண்டியது...🤭
    அவுங்க ரெண்டு பேரும் நமக்கு கிடைத்த வெற்றி போல... இருவரும் தமிழ் சினிமா இசைக்கு ஆற்றிய பணிகள் நம் மொழி யை உலக அரங்குக்கு கொண்டு சென்றுள்ளது.
    MSV, IR, ARR நம் பெருமை.

    • @raa245
      @raa245 Рік тому

      இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை UA-cam இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......

  • @chidambaramvenkatachalam1928

    நீங்கள் எத்தனை பாட்டு பாடி இருக்கீங்க.
    ரெம்ப கொஞ்சம்.
    நீங்க பேட்டி கொடுக்க தகுதி இல்ல.
    சும்மா ஜட்ஜ் ஆக காலத்தை கழிக்க வேண்டியது தான்

  • @sampathkumar6096
    @sampathkumar6096 Рік тому +6

    Srinivas is not at all open minded when asked about Ilayaraja's exceptional musical talent and the reasons which may probably be due to the ignorance of talented songster like Srinivas by Raaja Sir.
    Ilaiyaraja is incomparable with any other composer...

    • @akilanvijayaratnam5891
      @akilanvijayaratnam5891 Рік тому +1

      because when Srinivas wanted to join inner circle of Ilaiyaraja, he couldn't get into. For some reasons, Ilayaraja wasn't fond of Srinivas. Srinivas tried to be in ARR's circle. He got into it. Since then he was hating on Ilaiyaraja

    • @counterpoint9260
      @counterpoint9260 Рік тому +1

      srinivas is not effusive in his praise because he was at the receiving end of ilayaraja's dose :-) he walked out of the studio in disgust and never returned..

  • @raa245
    @raa245 Рік тому +8

    இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை UA-cam இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......

  • @jesurajanjesu8195
    @jesurajanjesu8195 Рік тому +5

    மே மாதம் படத்தோட பேக்ரவுண்ட்
    ஸ்கோர கொஞ்சம் கேட்டுப்பாருங்க சாமிகளே...
    ரஹ்மான் எவ்ளோ பெரிய இசை
    தொறமஷாலின்னு தெரியும்.
    😃😃😃😃😂😂😂

    • @ponni2237
      @ponni2237 Рік тому +1

      😂😂😂

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us Рік тому

      மார்கழிப்பூவே நல்ல பாடல் வேற என்ன BGM மண்ணாங்கட்டி‌ இருக்கு அதுல

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 Рік тому +1

      @@Abdullahkhan-nw8us அவ்வளவுதான் உன்னோட இசையறிவு.😱😱😱😱

  • @raa245
    @raa245 Рік тому +41

    இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை UA-cam இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......

    • @prabakaran8911
      @prabakaran8911 Рік тому +3

      Poda loose

    • @arufuswilliam
      @arufuswilliam Рік тому +11

      1500 காக்காகளைவிட 145 குயில்களில் மதிப்பு அதிகம் ❤❤❤

    • @ShivaaganHealthandFitness
      @ShivaaganHealthandFitness Рік тому +2

      Excellent comment

    • @raa245
      @raa245 Рік тому +2

      @@arufuswilliam இசை சூனியமே

    • @shaffias6679
      @shaffias6679 Рік тому +5

      விமர்சனம் செய்வது எளிது சகோ, தனி திறமையும், தகுதியும் இருந்தால் மட்டுமே ஆஸ்கார் கிட்ட நெருங்க முடியும். அவார்ட் கொடுத்தவர்கள் யாரும் முட்டாள்கள் இல்லை..... (உலக இசை கலைஞர்கள் குழு ) நாம் மற்றவர்களை விமர்சிக்க நாம் என்ன சாதித்தோம், நம் தமிழுக்கும், பிறந்த தாய் நாட்டிற்கும் என்ன பெருமை தேடி தந்தோம் என எண்ணி பார்...