இசைதெய்வம் இளையராஜா.இந்தியர்களின் பொக்கிஷம். இவர் இசையை ரசிக்கும் திறமை வாய்ந்த இசை வல்லுநர்கள் மிக குறைவு.இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு தான் அவரின் இசை (மருத்துவம்) மகத்துவம் தெரியவரும் என்று நினைக்கிறேன். அந்த வகையில் தென்னிந்தியர்கள் கொடு த்துவைத்தவர்கள் . வாழ்க இசை தெய்வம்🙏🙏🙏
இசைஞானி அவர்களின் மெட்டு போடும் திறமையை திரு. ரூபர்ட் அவர்கள் விவரிக்கும் போது, திரு. ராஜேஷ் அவர்கள் ஆச்சர்யத்துடன் "என்னங்க இது", "பச், என்னங்க இது" என்று தன் ஆச்சர்யத்தை வெளிப்படுத்துவது மிக அருமை.
இளையராஜா அது கடவுள் குழந்தை.. வரம் வாங்கி வந்து பிறப்பு அவர்.. 🙏🙏🙏 மனதில் உள்ள உணர்வுகள் எல்லாம் இசையில் கண்ணாடி போல் நமக்கு தெரியும் அதான் ராஜாவின் இசை
இன்னும் எவுள்ளவு ஆராயாட்சி செய்ய மனிதன் முற்பட்டாலும், ராகங்கள் கோடி, பாடல்கள் கோடி கோடி, ஜீவன் மட்டும் தான் அவர் உயிர்! இன்றைக்கு music therapy ஒன்று தனியாக தேவை படும் அளவுக்கு நம் இளைய music directorகள் ஆக்கிவிட்டார்கள்!காதல், பாசம், நேசம், குடும்பம், வெற்றி, தோல்வி அனைத்துக்கும் Legend Raja அவர்களின் படைப்புகள் தொட்டு செல்லும்! இன்றைய தலைமுறைகளுக்கு இது மா மருந்து! யாம் பெற்ற இன்பம் வையகம் பெறட்டும்! இப்படிக்கு பாக்கியவான்கள், என்றும் அன்புடன்!
MSV இசையில் இளையராஜா பயன்படுத்தும் ஏதோ குறைகிறது என்று இவ்வளவு நாள் நினைத்தேன் இன்றுதான் தெரிந்தேன் தெளிந்தேன் வியந்தேன் அந்த தேனை அறிந்தேன் இசையில் தேன் வார்த்த தெய்வமகன் இளையராஜா அய்யா
IR is a great music director. But please listen again the BGM for the songs such as Chittukkuruvi muttham kodutthu, Kangal enge nenjamum ange, Aalayamaniyin osaiyai naan keatten, etc, etc. You will realise that nothing was absent in MSV's music and may withdraw your statement. In fact MSV's music was more therapeutic than that of any other music director. Regards. V. GIRIPRASAD (70)
@@vgiriprasad7212 அய்யா , MSV அய்யா இசையை கேட்டு தூங்கி எழுந்தவன் நான், நான் அய்யாவை குறை கூறவில்லை அதற்கான தகுதியும் எனக்கில்லை, இந்த நேர்காணலில் உள்ளவர் கூறியதிலிருந்து நான் புரிந்து கொண்டதை கூறினேன் , அதாவது ராகங்களை பயன்படுத்தும் போது அந்த ராகத்தையும் அதன் துணை ராகத்தையும் மட்டுமே MSV அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார் , ஆனால் இளையராஜா ராகங்களை பயன்படுத்தும்போது வேறு ராகங்களின் துணை ராகங்களையும் தேவையான இடத்தில் அன்றுமுதல் பயன்படுத்தி இருக்கிறார் , அதனால்தான் MSV அய்யா இசையில் இருந்து இளையராஜா அய்யாவின் இசை மாறுபட்டிருக்கு , MSV ஒருவகையில் லெஜண்ட் இளையராஜா ஒரு லெஜெண்ட் AR ரகுமான் ஒரு லெஜண்ட் இவர்கள் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல யாரும் யாரையும் வென்றவர்களும் அல்ல . இவர்கள் சினிமா இசையின் மூவேந்தர்கள் என்றால் மிகையல்ல , நான் சொல்வதில் குறையிருந்தால் மன்னியுங்கள்
@@yogafoodlawthamizh7616 அன்பரே! அன்று நான் பதிவிட்ட கைபேசியில்/செயலியில் தமிழில் மாற்றும் வசதி செயல்படவில்லை. எனவே ஆங்கிலத்தில் பதிவிட நேர்ந்தது. முடிந்தால் தமிழில் பதிவிடுவதே சிறப்பு. இனி நான் கூற வருவதைப் பதிவிட விரும்புகிறேன். சிறந்த அறிவாற்றல் உடைய உங்களுடைய பதிவில் இருந்த எளிமைத்தன்மையும், பணிவும் வியக்கவைக்கிறது. அது போற்றத்தகுந்தது. நானும் இசைஞானியின் பாடல்களை விரும்பிக் கேட்பவன்தான். இந்த திரை இசை மூவேந்தர்கள் தவிர பேசும் திரைப்படம் தோன்றிய காலந்தொட்டு இருந்த பெருமைக்குரிய திரை இசை வல்லுனர்கள் பலரும் நினைவு கூறத்தக்கவர்கள். இக்காணொளியில் கண்ட மையக்கருத்தான இசையின் மென்மையான மற்றும் மேன்மையான மருத்துவ குணங்கள் பற்றிய பற்பல ஆய்வுகள் அவ்வப்பொழுது நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அதுகுறித்து பற்பல ராகங்கள் ஆராயப்படுகின்றன. உங்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்ததில் மிகவும் அகமகிழ்கிறேன். வணக்கம். அன்புடன், V.GIRIPRASAD ((70)
ஊனுருக உயிர் உருக தானே உருக எதுதான் இல்லை.ராஜாவின்இசையில் இரவுநேரம் இவரது பாடல்கள் கேட்டால் அவ்வளவு நிம்மதி. எல்லா நவரசங்களும் இவருக்கு கையில் இசையாக பரிமளிக்கும்.இறைவன்பரீபூர்ணமாக ஆட்கொண்டு பூமிக்கு அனுப்பி வைத்த ஞானக் குழந்தை.இசைஞானி.ஞானம்பிறப்பிலேயே பெற்றதால் இவரது இயற்பெயர் ஞான தேசிகனாக அவதாரம்.திரு.இராஜேஷ் சார்.தேடிதேடிநல்லவைகளை தருகீறீர்.நன்றி.
Hi sir more than 25 years, I am serched what inside Ilayaraja sir music, but I cannot able to find (paithuma puciduchu), after seeing your interview now I can understand, superly you explained what inside Ilayaraja sir music. Good bless you sir.
Nice profession ,these kinda people are needed to protect the music 🎶🎵 n pass all type of music n songs including all lullaby thalattu , gramia padal also to the future just by recording all .. ❤️❤️❤️.. inspiring sir ... Hats off
யாராவது இளையராஜா அவர்களின் இசையை ஆய்வு செய்து ஆராய்ச்சி துறையில் முனைவர் பட்டம் பெற்று இளையராஜா அவர்களுக்கு பெருமை சேர்த்து அந்த ஆராய்ச்சி மாணவரும் புகழ் பெற வேண்டும்
Past present future in Indian film industry ilaiyaraja is the best & only maestro, genius, composer ever None like him He touched all sorts of music I just love him
MSV is also great. no doubt. but why to compare with Raja now. Lets talk about Raja. lets not ruin discussion by comparing please. we are not in a debate.
Maestro Ilayaraja went ABOVE and BEYOND what his giant predecessors did. Many of IR's tunes are even more soulful than what MSV could tune. IR's orchestration is the BEST in the country. His repertoire extends beyond that of mere "film songs" into elaborate meaningful Background Scores and then even breaking the "film musician" barrier into private albums like How to Name it, Nothing but Wind, Thiruvaasagam in Oratorio Symphony, FIRST ASIAN to compose a complete Symphony in 1993; documentaries, Tele-serials, events etc. Besides, the guest did not disrespect MSV. MSV fans like you are usually jealous even whenever IR is duly praised.
Brass Section in MSV orchestra is famous. he should listen to Nam Nadu song ninaithaithai nadathiya mudithavan naan naan. This is one example. Rajesh should interview Abu Gabriel guitarist and trumpet Thomas who worked with MSV for decades. Both are living in Chennai. Philip is also living in santhome. He is the guru for Ilayaraja for guitar.
Sir, When you are posting part1, part2 and part3 please tag the old videos and pl keep the same title for all the 3 parts. This will help us to retrieve and check all the videos of same sequence
Sir, I was getting extremely jealous when you started this series - over time I have learnt to see you with the attitude of a child in awe at an elephant. என்னால் தங்களின் வாழ்வியல் அறிவை போற்றவே முடியும், தங்களைப் போல் கற்க மீண்டும் ஓர் பிறவி வேண்டும்! பிறவி இருந்தாலும் அந்த கர்ம பலம் வேண்டுமே!! பொறாமை அடைந்த என் சிற்றரிவை மன்னிக்கவும் ஐயா 🙏🏾
When jupiter pictures moved from Coimbatore to madras it was s.m.subbiah Naidu who recommended his talented assistant msv to sibburaman to be taken as his assistant which sibburaman had accepted. S.M.S was senior to sibburaman.
இசைஞானி இசைக்கு அடிமை என்பதில் பெருமை கொள்கிறோம் 🌷
இசைஞானியின் இசை மன நிறைவு....இசைஞானி இளையராஜா நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் ..
வாழ்த்துக்கள்
மக்களுக்காக பூமிக்கு அனுப்பப்பட்ட இறைவனின் இசை தூதர் ilayaraja iyya... வணங்குகிறேன் வாழ்நாள் முழுவதும்..
❤❤❤❤
இசைதெய்வம் இளையராஜா.இந்தியர்களின் பொக்கிஷம். இவர் இசையை ரசிக்கும் திறமை வாய்ந்த இசை வல்லுநர்கள் மிக குறைவு.இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு தான் அவரின் இசை (மருத்துவம்) மகத்துவம் தெரியவரும் என்று நினைக்கிறேன். அந்த வகையில் தென்னிந்தியர்கள் கொடு
த்துவைத்தவர்கள் . வாழ்க இசை தெய்வம்🙏🙏🙏
இசைஞானி இளையராஜா உழைப்பு பற்றி மேலும் அறிய ஆவலாக இருக்கிறேன், உங்கள் பதிவுகள் மன அமைதி ஏற்படுத்துகிறது நன்றி வாழ்த்துக்கள் ஐயா
அய்யா இசை ஞானியை பற்றிய அறியாத பல விவரங்கள் இந்த காணொளி பதிவு மூலமாக அறிய முடிந்தது.......மிக நுணுக்கமான காணொளி பதிவு தந்தமைக்கு நன்றிகள் பல அய்யா 🙏
இசை நுனுக்கங்களை எளிமையாக விளக்கி ஐயா தங்கள் இருவருக்கும் , வணக்கங்கள். இளையராஜா அவர்களின் அசாத்திய திறமையை விளக்கினீர்கள், நன்றி,
இசை இரையை, நமக்காக
இசைக்கும் இளையராஜா
இசை இறையே !!!!!
இசைஞானி அவர்களின் மெட்டு போடும் திறமையை திரு. ரூபர்ட் அவர்கள் விவரிக்கும் போது, திரு. ராஜேஷ் அவர்கள் ஆச்சர்யத்துடன் "என்னங்க இது", "பச், என்னங்க இது" என்று தன் ஆச்சர்யத்தை வெளிப்படுத்துவது மிக அருமை.
ராஜா சார் இசையைக் கேட்டாலே நம் நாடு நரம்புகள் எல்லாம் உயிர் பெற்றுவிடுகிறதே.
இசைக்காக பிறந்தவர் இசைஞானி இளையராஜா அவர்கள்
நாம் வாழும் காலத்தில் இசைஞானியின் இசையுடன் வாழ்ந்தோம் என்பதே மன நிறைவு, நீண்ட காலம் தொடர்ந்து ஒளிக்க வேண்டும்.
நானும் உங்களைப் போலவே மகிழ்ச்சி அடைகிறேன் நன்பா
ஒலிக்க வேண்டும்...
இதுபோல் ஆயிரம் ரிவ்யூக்கலை கூறலாம். அது இளையராஜாவுக்கு மட்டுமே.! அதனால்தான் இன்றும் இளையராஜா.... 💕
இளையராஜா அது கடவுள் குழந்தை.. வரம் வாங்கி வந்து பிறப்பு அவர்.. 🙏🙏🙏 மனதில் உள்ள உணர்வுகள் எல்லாம் இசையில் கண்ணாடி போல் நமக்கு தெரியும் அதான் ராஜாவின் இசை
மிகச்சிறப்பாக சொன்னீர்கள் சகோ.வாழ்க ஐயா🙏🙏
இசை எனும் ஒலி யில் தோன்றிய
ஒளி இசை பிரம்மா இசைஞானி🙏
இளையராசாவின் அசாத்திய திறமையை புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் ஒரு அதிசயம்.🙏
அருமையான வர்ணனை. இளையராஜா அவர்கள் போல் வேறு யாரும் பாட்டுக்களில் interludes செய்ததில்லை. ஞானி ஒரு prodigy, வாழ்த்துக்கள்
இன்னும் எவுள்ளவு ஆராயாட்சி செய்ய மனிதன் முற்பட்டாலும்,
ராகங்கள் கோடி,
பாடல்கள் கோடி கோடி,
ஜீவன் மட்டும் தான் அவர் உயிர்!
இன்றைக்கு music therapy ஒன்று தனியாக தேவை படும் அளவுக்கு நம் இளைய music directorகள் ஆக்கிவிட்டார்கள்!காதல், பாசம், நேசம், குடும்பம், வெற்றி, தோல்வி அனைத்துக்கும் Legend Raja அவர்களின் படைப்புகள் தொட்டு செல்லும்!
இன்றைய தலைமுறைகளுக்கு இது மா மருந்து!
யாம் பெற்ற இன்பம் வையகம் பெறட்டும்!
இப்படிக்கு பாக்கியவான்கள்,
என்றும் அன்புடன்!
WELL SAID
இசைஞானி இளையராஜா நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் ..
வாழ்த்துக்கள்
கடலோரக் கவிதைகள் அந்த சோகமான பாடல் மிகவும் அருமை நன்றிகள் 🙏
Illayaraja sir music ever green and marvellous...... I always hear his songs..... Feels pleasant and great... Hats off sir
இசை ஞானி இளையராஜா வாழ்க
MSV இசையில் இளையராஜா பயன்படுத்தும் ஏதோ குறைகிறது என்று இவ்வளவு நாள் நினைத்தேன் இன்றுதான் தெரிந்தேன் தெளிந்தேன் வியந்தேன் அந்த தேனை அறிந்தேன் இசையில் தேன் வார்த்த தெய்வமகன் இளையராஜா அய்யா
IR is a great music director. But please listen again the BGM for the songs such as Chittukkuruvi muttham kodutthu, Kangal enge nenjamum ange, Aalayamaniyin osaiyai naan keatten, etc, etc. You will realise that nothing was absent in MSV's music and may withdraw your statement. In fact MSV's music was more therapeutic than that of any other music director. Regards. V. GIRIPRASAD (70)
@@vgiriprasad7212 அய்யா , MSV அய்யா இசையை கேட்டு தூங்கி எழுந்தவன் நான், நான் அய்யாவை குறை கூறவில்லை அதற்கான தகுதியும் எனக்கில்லை, இந்த நேர்காணலில் உள்ளவர் கூறியதிலிருந்து நான் புரிந்து கொண்டதை கூறினேன் , அதாவது ராகங்களை பயன்படுத்தும் போது அந்த ராகத்தையும் அதன் துணை ராகத்தையும் மட்டுமே MSV அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார் , ஆனால் இளையராஜா ராகங்களை பயன்படுத்தும்போது வேறு ராகங்களின் துணை ராகங்களையும் தேவையான இடத்தில் அன்றுமுதல் பயன்படுத்தி இருக்கிறார் , அதனால்தான் MSV அய்யா இசையில் இருந்து இளையராஜா அய்யாவின் இசை மாறுபட்டிருக்கு , MSV ஒருவகையில் லெஜண்ட் இளையராஜா ஒரு லெஜெண்ட் AR ரகுமான் ஒரு லெஜண்ட் இவர்கள் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல யாரும் யாரையும் வென்றவர்களும் அல்ல . இவர்கள் சினிமா இசையின் மூவேந்தர்கள் என்றால் மிகையல்ல , நான் சொல்வதில் குறையிருந்தால் மன்னியுங்கள்
@@yogafoodlawthamizh7616 அன்பரே! அன்று நான் பதிவிட்ட கைபேசியில்/செயலியில் தமிழில் மாற்றும் வசதி செயல்படவில்லை. எனவே ஆங்கிலத்தில் பதிவிட நேர்ந்தது. முடிந்தால் தமிழில் பதிவிடுவதே சிறப்பு. இனி நான் கூற வருவதைப் பதிவிட விரும்புகிறேன். சிறந்த அறிவாற்றல் உடைய உங்களுடைய பதிவில் இருந்த எளிமைத்தன்மையும், பணிவும் வியக்கவைக்கிறது. அது போற்றத்தகுந்தது. நானும் இசைஞானியின் பாடல்களை விரும்பிக் கேட்பவன்தான். இந்த திரை இசை மூவேந்தர்கள் தவிர பேசும் திரைப்படம் தோன்றிய காலந்தொட்டு இருந்த பெருமைக்குரிய திரை இசை வல்லுனர்கள் பலரும் நினைவு கூறத்தக்கவர்கள். இக்காணொளியில் கண்ட மையக்கருத்தான இசையின் மென்மையான மற்றும் மேன்மையான மருத்துவ குணங்கள் பற்றிய பற்பல ஆய்வுகள் அவ்வப்பொழுது நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அதுகுறித்து பற்பல ராகங்கள் ஆராயப்படுகின்றன. உங்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்ததில் மிகவும் அகமகிழ்கிறேன். வணக்கம். அன்புடன், V.GIRIPRASAD ((70)
@@vgiriprasad7212Exactly.
ஊனுருக உயிர் உருக தானே உருக எதுதான் இல்லை.ராஜாவின்இசையில் இரவுநேரம் இவரது பாடல்கள் கேட்டால் அவ்வளவு நிம்மதி.
எல்லா நவரசங்களும் இவருக்கு கையில் இசையாக பரிமளிக்கும்.இறைவன்பரீபூர்ணமாக ஆட்கொண்டு பூமிக்கு அனுப்பி வைத்த ஞானக் குழந்தை.இசைஞானி.ஞானம்பிறப்பிலேயே பெற்றதால் இவரது இயற்பெயர் ஞான தேசிகனாக அவதாரம்.திரு.இராஜேஷ் சார்.தேடிதேடிநல்லவைகளை தருகீறீர்.நன்றி.
சிறந்த பதிவு சகோ.வாழ்க.
எனது போதை இசைக் கடவுளின் இசை!!! அவரை பெருமைப்படுத்தும் இது போன்ற பதிவுகளை கடந்து வருவதும் ஒரு போதை தான்....
உலக இசை கலைஞர்களின் நம் இசைஞனி இளயராஜவுக்கும் முக்கிய இடம் உண்டு, அவரின் ஒரு படத்தின் இசை பணியையவது முழுமையாக ஆவணமாக்க வேண்டும்,
சார் இசைஞானி யைப்பற்றி நிறைய சொல்லுங்க. மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இசைஞானி நீடூழி வாழ வாழ்த்துகள்
இசைஞானி இசையைப் போலவே அவருடைய அளப்பரிய ஆற்றல்களை பற்றி பேசுவதும், கேட்பதும் பேரானந்தம்.
Correct a sonenga
இசைஞானி அவர்கள் ஒரு இசை பல்கலைக்கழகம் 💐💐💐💐
IR is God's gift to song loving souls.
Hi sir more than 25 years, I am serched what inside Ilayaraja sir music, but I cannot able to find (paithuma puciduchu), after seeing your interview now I can understand, superly you explained what inside Ilayaraja sir music. Good bless you sir.
வணக்கம் சார். இசையைப் பற்றியும் இசை அமைப்பாளர் பற்றியும் மிக நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. நல்ல பதிவு. நன்றிகள்.
Ilayaraja Music Genius🙏🙏🙏 🌹🌹🌹
MSV அய்யாவிடம் தில்ரூபா வாசித்தவர் தில்ரூபா ஷண்முகம் அவர்கள். கர்ணன் படத்திலும் இவர் வாசிப்பு மிக அருமையாக இருக்கும்.
அந்த சாங்,இந்த சாங்,இந்த படம், என்ன ஒரு சுப்பரான நேர்காணல்.
Ilayaraja sir beyond the reality.
அழகான கேள்விகள் அழகான பதில்கள் ! அருமை .
இளையராஜா ஒரு அதிசய பிறவிதான் 💯
என்னை போல இசை ஞானம் இல்லாதவர்க்கும் உங்களை போன்ற இசை ஞானம் உள்ளவர்கள் என எல்லோருக்கும் இசைஞானி அவர்
Only one Maestro .... Raja sir. incomparable
ஒலியின் செல்ல குழந்தை இளையராஜா
Frm 12.10 onwards, its an incessant rain of bouquets, in unrestrained appreciation of Isaignani's incredible, esoteric composing skills.
இசை கடவுள் இசைஞானி இளையராஜா நமது வரம்
Evar paadum poothe backgroundla antha song lighta play manna ennum supera erukum.
இசை ரயில் இளையராஜா .
மிக அருமையான அனுபவ தகவல் பகிர்வு..நல்ல தமிழில்..
Now i found the reason behind my penchant for raja's👑 flute and violin piece.
Ilayaraja is the GOAT💥
Nice profession ,these kinda people are needed to protect the music 🎶🎵 n pass all type of music n songs including all lullaby thalattu , gramia padal also to the future just by recording all .. ❤️❤️❤️.. inspiring sir ... Hats off
இசையால்
வாழ்கிறோம்
Ilaiyaraaja Swamy is a phenomenon. One of a kind. #ilaiyaraajabhakthan
He could have given an example of polyphonic Ilayaraja song, so that we can understand better.
Hi, Raaja sirs all compositions have this in them.
Very enlightening interview. Thanks to both of you. 👌
யாராவது இளையராஜா அவர்களின் இசையை ஆய்வு செய்து ஆராய்ச்சி துறையில் முனைவர் பட்டம் பெற்று இளையராஜா அவர்களுக்கு பெருமை சேர்த்து அந்த ஆராய்ச்சி மாணவரும் புகழ் பெற வேண்டும்
உண்மை தான்
Many are doing. Singer Anuradha did
Past present future in Indian film industry ilaiyaraja is the best & only maestro, genius, composer ever
None like him
He touched all sorts of music
I just love him
உதாரணத்திற்கு ஒரு பாடலை ஒலிக்க விட்டு விளக்கி இருக்கலாம்.
Thank you so much for the nice interview Sir 👏🏼👏🏼👏🏼
@22:05 & @22:38 என்னாங்க இது portions are 😍
Kan pona pokkiley song was the first tamil song in symphony style by great MSV in 1965. This man had to do more research of pre 1975
Kadolara kavithai vilakkam Sooper Sir
His music helps the nutrition of brain cells...whereas the others sound will cause faster degeneration of brain cells
Can someone provide the link of the continuity of this episode. Thanks
Respect Tamilan -
INFINITY MALAYSIA 🇲🇾
அற்புதம் 👌👌
Thank you Sir 🙏🙏🙏🙏
Sooper program Sir
Illayaraja great music composer in the world
Great interview. God bless you
இசைக் கடவுள் இளையராஜா.
நெஞ்சிருக்கும் வரையும் இல்லை... நெஞ்சில் ஓர் ஆலயமும் இல்லை... அது நெஞ்சம் marappadhillai
Illayaraja endrendrum illamaiyana raja namudaiya pokisham thankyou
MSV is a legend. All songs are good in his period and all songs are hit in each n every movie. That’s true.
MSV is also great. no doubt. but why to compare with Raja now. Lets talk about Raja. lets not ruin discussion by comparing please. we are not in a debate.
Maestro Ilayaraja went ABOVE and BEYOND what his giant predecessors did. Many of IR's tunes are even more soulful than what MSV could tune. IR's orchestration is the BEST in the country. His repertoire extends beyond that of mere "film songs" into elaborate meaningful Background Scores and then even breaking the "film musician" barrier into private albums like How to Name it, Nothing but Wind, Thiruvaasagam in Oratorio Symphony, FIRST ASIAN to compose a complete Symphony in 1993; documentaries, Tele-serials, events etc. Besides, the guest did not disrespect MSV. MSV fans like you are usually jealous even whenever IR is duly praised.
MSV ayya is great fan of Raja sir.
@@BC999 great wordings.
Aama...Aama...
Awesome sir both of you
ரகுமான் சார்! என்று சொன்ன ராஜேஷ் தான் அனைத்து இசைக்கும் மூல காரணம்
Raja sir is god , today generation unaware of his achievements
God blessings
Brass Section in MSV orchestra is famous. he should listen to Nam Nadu song ninaithaithai nadathiya mudithavan naan naan. This is one example. Rajesh should interview Abu Gabriel guitarist and trumpet Thomas who worked with MSV for decades. Both are living in Chennai. Philip is also living in santhome. He is the guru for Ilayaraja for guitar.
Thanks for the info sir
Nalla oru interview sir.....
Good information sirs.
வணக்கம் அய்யா 🙏
Best of best. Thx.
அருமையான பதிவு
very good!!
இளையராஜா ஒரு அதிசயப்பிறவி
👏👏👏👏👌👍
very useful
🙏
Sir,
When you are posting part1, part2 and part3 please tag the old videos and pl keep the same title for all the 3 parts. This will help us to retrieve and check all the videos of same sequence
Sir, I was getting extremely jealous when you started this series - over time I have learnt to see you with the attitude of a child in awe at an elephant.
என்னால் தங்களின் வாழ்வியல் அறிவை போற்றவே முடியும், தங்களைப் போல் கற்க மீண்டும் ஓர் பிறவி வேண்டும்! பிறவி இருந்தாலும் அந்த கர்ம பலம் வேண்டுமே!! பொறாமை அடைந்த என் சிற்றரிவை மன்னிக்கவும் ஐயா 🙏🏾
Very surprising, Rajesh is unaware of the instrument - Dilruba
Yennanga athu?...prekash Raj vidda payangaramaa irukku unga reaction...
Is there any way to give 100 likes on a single click?
Super sir
Isaignani Ilaiyaraaja 🔥🔥🔥
Raja sir Raja sir thaan , yepovumay perfect
என்னாங்க இது❣️
When jupiter pictures moved from Coimbatore to madras it was s.m.subbiah Naidu who recommended his talented assistant msv to sibburaman to be taken as his assistant which sibburaman had accepted. S.M.S was senior to sibburaman.
இசையினால் தோற்றுவிக்கப் பட்டததே இந்த மாய உலகம். எந்த ஒரு கிரகமும் (கோளும்) றொக்கற்றில் கொண்டுவந்து சுழல, சுற்ற விடப்படவில்லை. "புறோசசா்" இறைசக்தி.
ஏ.ஆர் ரகுமான் பற்றி அடுத்த நேரலையில் கேளுங்கள்
God of music 🎶🎶🎶
ஒரு நிமிடம் audio இல்லாமல் போனதே ?!
I like ' ennanga athu'
Ayya ipo sivagangai thani district