Це відео не доступне.
Перепрошуємо.

LG AC / AC OUTDOOR / HOW TO A CLEAN AC OUTDOOR /ALL BRAND AC OUTDOOR

Поділитися
Вставка
  • Опубліковано 3 кві 2021
  • how to a clean ac outdoor unit
    1.5 ton outdoor step by step
    1.5 ton indoor clean video link
    • LG SPLIT AC / Dual inv...
    all brands ac outdoor cleaning this tybe all brands ac outdoor cleaning this tybe in tamil
    Outdoor detailed Cleaning
    • LG ஏசி அவுட் டோர் சுத்...
    how to clean indoor video link
    • LG SPLIT AC / Dual inv...
    Home Appliances/Power Tools/Electrical Works/Repair and Fault Fix in Tamil/வீட்டு உபயோக பொருட்கள் ரிப்பேர் சரி செய்வது எப்படி: • Home Appliances/Power ...
    Pvc Pipes factory/pvc pipe crafts and diy ideas: • Recycling Pvc Pipes fa...
    கைவினை பொருள்கள் வீடியோக்கள்
    Coconut shell crafts and diy ideas in Tamil: • Coconut shell crafts a...
    my youtube channel subscribe
    share friends
    MDB Fixer

КОМЕНТАРІ • 160

  • @egkcreations
    @egkcreations 2 роки тому +33

    மிக்க நன்றி. நள்ள பகிர்வு. LG Service வந்தவுங்க Outdoor clean பன்ன வேண்டாம்னு சொன்னாங்க. இத பாத்த அப்புறம் தான் தெரியுது எவ்ளோ எமாத்துறாங்க நம்மளனு.

  • @kannutradingcompany3612
    @kannutradingcompany3612 3 місяці тому +3

    A/c cleaner came to my house and just washed the indoor nets by water. Just 10 mts. Received 500 .
    I asked him to clean the out door also. He said not necessary. Now we clean the indoor ourselves. Bloody cheaters. Your video is useful.

    • @MDBfixer
      @MDBfixer  3 місяці тому +1

      நான் சேலம் மாவட்டம்

  • @noorjahan.d1586
    @noorjahan.d1586 3 роки тому +7

    I think it's a very very useful video 👍🙂

  • @reshmisubburaj6127
    @reshmisubburaj6127 3 місяці тому +1

    மிக நன்றாக விளக்கினார்கள். உள் பகுதி சுத்தம் செய்வதையும் பார்த்தேன். Service செய்ய வந்தவர்கள் வெளி unit சுத்தம் செய்யவில்லை. இதை பார்த்து தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி.

    • @MDBfixer
      @MDBfixer  3 місяці тому

      Thanks for Watching
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

  • @lakshmipathy4342
    @lakshmipathy4342 3 місяці тому +1

    தெளிவான விளக்கம் பயனுள்ள காணொளி நன்றி

    • @MDBfixer
      @MDBfixer  3 місяці тому

      நன்றி நண்பரே
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 Рік тому +4

    சூப்பரா அமைதியா சொன்னிங்க ,சுமார் 15வருடங்களுக்கு மேலே A/C எங்கள் வீட்டில் இயங்கிக்கிட்டு இருக்கு இதுவரை உட்பக்கம் மட்டுமே சுத்தம் செய்து கொண்டு இருந்த எங்களுக்கு அவுட்டரை சுத்தம் செய்தது இல்லை? ஆனால் உங்களுடைய இந்த ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருந்தது ரொம்ப நன்றி சகோ🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @MDBfixer
      @MDBfixer  Рік тому +1

      Hi bro watch My UA-cam all videos thankyou 🙏

    • @cay7114
      @cay7114 Рік тому +1

      Outdoor coiluku innoru name evaporator coila?
      Appa indoor la irukura coilodaname enna? Parts name nalla therinjikittu vandhu peasu

    • @MDBfixer
      @MDBfixer  Рік тому +2

      அறிவுரைக்கு நன்றி
      முயற்சி செய்கிறேன்
      பராமரிப்பு செய்யவோ
      முதலுதவி செய்யவோ
      அனுபவம் தேவை
      படிப்பு தேவையில்லை

  • @subramanianp1587
    @subramanianp1587 3 місяці тому +1

    மிகத்தெளிவாக பொறுமையாக விளக்கினீர்கள் நண்பா. நன்றி.

    • @MDBfixer
      @MDBfixer  3 місяці тому

      Thanks for Watching
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 3 місяці тому +1

    மிகவும் தெளிவான விளக்கம் அருமையான பதிவு நன்றி வணக்கம் சார்

    • @MDBfixer
      @MDBfixer  3 місяці тому

      உங்களின் வருகைக்கு நன்றி
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

  • @selvaratnam6524
    @selvaratnam6524 2 роки тому +1

    Thanks for the A C Maintenance shadual Every one have the oppertunity to learn and by self Thanks to u Tube

  • @VinothVenkatesan176
    @VinothVenkatesan176 7 місяців тому +1

    Super brother your teaching very nice. I'm Vinoth working in Kuwait 15 years hvac Technician. Thank you very much brother ❤❤❤❤❤

    • @MDBfixer
      @MDBfixer  7 місяців тому

      மிக்க நன்றி அண்ணா
      மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

  • @SangeetaNoidaVlogs
    @SangeetaNoidaVlogs 2 роки тому +3

    ☺️👌 वेरी नाइस वीडियो

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 3 місяці тому +1

    மிக மிக நன்றிகள்.❤

  • @mohanasurya1680
    @mohanasurya1680 2 роки тому +2

    அருமை...அருமை...சார். நன்றி.

  • @barkathbarkath4098
    @barkathbarkath4098 3 роки тому +8

    1st comment , thanks for your Idea🤩

  • @mohamedrafeek1998
    @mohamedrafeek1998 Рік тому +1

    Very very useful information. Thanks 🙏

  • @Rizwana7424
    @Rizwana7424 2 роки тому +2

    Masha allah....

  • @ManiKandan-nq7bz
    @ManiKandan-nq7bz 3 роки тому +5

    Nice explanation and video coverage is very good and it's very useful in this lockdown situation.

  • @travelkingpal972
    @travelkingpal972 Рік тому +3

    சும்மா 600 கொடுத்து கொண்டே இருந்தேன்... ஒவ்வொரு தடவையும்...அருமை .. இப்பதான் நானே கிளீன் செய்தேன் .. கூலிங் அருமையாக உள்ளது..நன்றி .. வாழ்த்துக்கள்...

    • @MDBfixer
      @MDBfixer  Рік тому +1

      Hi bro My Channel Other Videos Watch thanks 🙏

  • @MohanKumar-jc5rr
    @MohanKumar-jc5rr 3 роки тому +3

    அருமை நன்றி நன்றி

  • @seharbanu8149
    @seharbanu8149 3 роки тому +3

    Use full video ungha videos vera level 🤩🤩🤩

  • @shandhinishandhini9421
    @shandhinishandhini9421 3 роки тому +4

    Super

  • @ravikumar-oq2ob
    @ravikumar-oq2ob 2 роки тому +2

    Good information thanks

  • @rajasekaranvadivelan63
    @rajasekaranvadivelan63 2 роки тому +2

    Tq verymuch for ur super advice boss

  • @chandrasekaranchandrasekar5047

    அருமையான பதிவு நன்றி வணக்கம் சார்.

    • @MDBfixer
      @MDBfixer  Рік тому

      Thanks 👍 எனது மற்ற வீடியோக்கள் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி 🙏

  • @suganthibabu569
    @suganthibabu569 2 роки тому +1

    அருமை நண்பா மிக்க நன்றி 👌👍❤

  • @salmashanavas7752
    @salmashanavas7752 3 роки тому +5

    Thank ypu for the idea

  • @venkateswariasokan855
    @venkateswariasokan855 3 роки тому +3

    Nice handling

  • @swethaprabhakaran558
    @swethaprabhakaran558 2 роки тому +2

    Super ji 🙏🙏🙏🙏

  • @subramanianmuthuvel7526
    @subramanianmuthuvel7526 2 роки тому +2

    Useful tips thanks

  • @rangarajakshayalingam922
    @rangarajakshayalingam922 Рік тому +1

    Thanking you sir good

  • @Mehanathan_Raju
    @Mehanathan_Raju 3 роки тому +2

    Nice 👍

  • @rajendransachidanandam1997
    @rajendransachidanandam1997 3 місяці тому +1

    Thanks for your support, good, very good

    • @MDBfixer
      @MDBfixer  3 місяці тому

      Thanks for Watching
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

  • @jeevar172
    @jeevar172 5 місяців тому +1

    Super sir useful video,,,❤

  • @user-fg3wh2yu3z
    @user-fg3wh2yu3z 3 місяці тому +1

    Good info thanks a lot

  • @kavitharaj294
    @kavitharaj294 2 роки тому +3

    Thanks anna

  • @balachandarbalu2044
    @balachandarbalu2044 3 роки тому +3

    Super anna

  • @moorthyk852
    @moorthyk852 Рік тому +1

    Good naration thanks.

  • @sraji2367
    @sraji2367 11 місяців тому +1

    Nice explanation😊😊😊😊😊😊😊😊😊😊

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 2 роки тому +1

    Useful information. Thankyou.

  • @RAMESHKUMAR-wb4ik
    @RAMESHKUMAR-wb4ik 2 роки тому +2

    super bro.. 🎉

  • @devangathiagarajavijayakum2511
    @devangathiagarajavijayakum2511 3 місяці тому +1

    LG washing machine service பற்றி ஒரு பதிவு போடுங்களேன்.

  • @thirumalaiappand2770
    @thirumalaiappand2770 2 роки тому +2

    Great msg.. Tq

  • @manivannan1681
    @manivannan1681 3 місяці тому

    Very good

  • @nishanisha8617
    @nishanisha8617 2 роки тому +1

    Nice 👍....

  • @sujatharavichandran5729
    @sujatharavichandran5729 2 роки тому +2

    Thank u bro

  • @harikiller3175
    @harikiller3175 3 роки тому +3

    Thanks jee then gas refilling video please jee

  • @akshayavinodh7678
    @akshayavinodh7678 2 роки тому +2

    Thank you

  • @kumaraguru.p7656
    @kumaraguru.p7656 2 роки тому +4

    டாப் கவரை எடுத்து விட்டு condenser ன் உள் பக்கம் blower வைத்து அடிக்க வேண்டும். இறுதியில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய வேண்டும். நீங்கள் டாப் கவரை எடுக்கவில்லை. இது சரியான முறையில் இல்லை. நான் ஒரு சர்வீஸ் இன்ஜினியர். 40 வருட காலம் காலமாக இருந்து வருகிறேன். நல்ல முறையில் video எடுக்கவும். நன்றி. வாழ்த்துக்கள்.

    • @MDBfixer
      @MDBfixer  2 роки тому +3

      நன்றி 🙏 அண்ணா
      முயற்சி செய்கிறேன்
      இந்த வீடியோ என்னை
      போல் சாதாரண நண்பர்களுக்காக
      ஷெல்ப் கிளீனிங் பதிவு

    • @mannaichozhan4325
      @mannaichozhan4325 Рік тому +2

      சகோ 40வருட அனுபவம் உள்ள நீங்கள் ஒரு சகோதரர் இப்படியொரு ஐடியா சொன்ன பிறகுதான் நீங்கள் இப்படித்தான் சுத்தம் செய்யணுமுன்னு சொல்லுறீங்க. அப்படியென்றால் நீங்களே ஒரு வீடியோ போட்டு எல்லோருக்கும் தெரிவித்துருந்தால் பயனுள்ளதா இருந்திருக்கும்.

    • @MDBfixer
      @MDBfixer  Рік тому +2

      உங்கள்(Kumaraguru) அறிவுரை படி சுத்தம் செய்து உள்ளேன் பாருங்கள் நன்றி
      ua-cam.com/video/tImvYIZHi7k/v-deo.html

    • @30mAkills
      @30mAkills Рік тому

      Cleaning with pressure washer is the best method. I cover the pcb partition with polythene cover. I remover the fan motor as precautionary measure, even though it is splash protected. I think IP 23. Jet cleaning has to be done inside out and not vice versa. But this method is not recommended for laymen.

    • @JB-lk5ds
      @JB-lk5ds 4 місяці тому

      சரியான இடத்துல ஏசிய மாட்டிருந்தா, கஸ்டமர் சரியான காச குடுத்திருந்தா, நீங்க சொல்றமாதிரிலாம் சர்வீஸ்பண்ணலாம் ,500ரு சர்வீஸ்க்கு என்ன பண்ணனுமோ அத தான் பண்ண முடியும்

  • @saravanankrishnan9014
    @saravanankrishnan9014 Рік тому +1

    Thank you ji

  • @vmmsstunts3955
    @vmmsstunts3955 3 місяці тому +1

    Thank you so much 😊

    • @MDBfixer
      @MDBfixer  3 місяці тому

      நல்வரவு
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

  • @a.velayudhamvela8225
    @a.velayudhamvela8225 3 місяці тому +1

    Thank you thambi

    • @MDBfixer
      @MDBfixer  3 місяці тому

      Thanks Anna
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

  • @user-pq6gx5mm9m
    @user-pq6gx5mm9m 2 місяці тому +1

    Thanks sir

    • @MDBfixer
      @MDBfixer  2 місяці тому

      Thanks for Watching
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

  • @vikramprabhakar4259
    @vikramprabhakar4259 3 роки тому +2

    Super sir 👍

  • @georgerajamanickam2584
    @georgerajamanickam2584 Рік тому +1

    Nalla pathivu

  • @masimani3114
    @masimani3114 2 роки тому +2

    சூப்பர் ப்ரோ

  • @venkatachalamramanathan6830
    @venkatachalamramanathan6830 4 місяці тому +1

    மிக்க மகிழ்ச்சிநன்றி

    • @MDBfixer
      @MDBfixer  4 місяці тому

      வீடியோ பார்த்த மைக்கு நன்றி
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

  • @pavikavi6756
    @pavikavi6756 2 роки тому +3

    👌👌👌

  • @natarajankrishnan1238
    @natarajankrishnan1238 5 місяців тому +1

    Thanks brother 🙏

    • @MDBfixer
      @MDBfixer  5 місяців тому

      நன்றி அண்ணா 🙏
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

  • @srividhyashanthakumar1086
    @srividhyashanthakumar1086 Рік тому +1

    Useful tips bro

  • @mayileraku7466
    @mayileraku7466 2 роки тому +1

    Thank you sir 💕

  • @gopinathmc1724
    @gopinathmc1724 3 місяці тому +2

    Brother, മഴ ഇരുക്കുമ്പോൾ എല്ലാ ഇടത്തിലും താനേ തണ്ണി പടത്.

  • @muraleedharank5897
    @muraleedharank5897 Рік тому +1

    Thank u

  • @kgovindangobu4278
    @kgovindangobu4278 10 місяців тому +1

    super

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 2 роки тому +2

    Thanks. எங்க வீட்டு ஏ. சி. ய சர்வீஸ் பண்ண வரவங்க அவுட்டோர் கிளீன் பண்ண தேவையில்லை ன்னு சொல்லிட்டு இன் டோர் மட்டும் செஞ்சுட்டு போறாங்க. நல்லா ஏமாத்து. இன்டோர் நானே சுத்தம் பண்ணிக்கிறேன். 3 ஸ்பிளிட், 1 விண்டோ.

    • @MDBfixer
      @MDBfixer  2 роки тому

      அவுட் டோர் டஸ்ட் நிரம்பி இருந்தால் மட்டுமே சுத்தம் செய்யலாம் வெட்டவெளியில் இருந்தால் மழையில் நனைந்து ஓரளவு சுத்தமாக இருக்கும்
      மழையில் படாமல் வைத்திருக்கும் பட்டச்சத்தில் டஸ்ட் சுத்தம் செய்தல் நன்று
      எனது யூட்யூப் சேனலுக்கு ஆதரவு தாருங்கள் நன்றி

    • @selvarajusubbaiya5406
      @selvarajusubbaiya5406 2 роки тому +1

      அருமையான விளக்கம் நன்றி

  • @ravithomas8123
    @ravithomas8123 2 роки тому +4

    Rain varumpothu water ullepogatha

    • @MDBfixer
      @MDBfixer  2 роки тому +1

      இயல்பான இயற்கை மழை வெய்யில் காற்று மின்னல் ஆகியவை கருத்தில் கொண்டு அதற்கு தகுந்தாற்போல் அவுட் டோர் வடிவமைப்பு மற்றும் உத்திரவாதம் இருக்கும்
      நாம் சுத்தம் செய்யும்போது கவனத்துடன் செய்வது நல்லது

  • @RathinaRaja-gs1hi
    @RathinaRaja-gs1hi 2 місяці тому +1

    👍

  • @frankovaz4777
    @frankovaz4777 3 місяці тому +1

    Thankyou

    • @MDBfixer
      @MDBfixer  3 місяці тому

      Welcome
      Also watch other videos on my channel when you get time and share if you like

  • @v1931
    @v1931 3 роки тому +3

    First thanks for the valuable info. or sinna doubt. thanni carefula ootha solreenga. Mazha varum pothu thanni ulla pogatha brother.

    • @MDBfixer
      @MDBfixer  3 роки тому +4

      மழையால் நனையும் வண்டியை விட வாட்டர் சர்வீஸ் செ‌ய்யு‌ம் வண்டி அதிகம் ஸ்டார்டிங் ட்ரபிள் செய்வது ஏன் ? Bro

  • @trrnathan
    @trrnathan 2 роки тому +4

    Out door unit is fixed outside, so there is scope for rain water to enter the outdoor unit.

    • @MDBfixer
      @MDBfixer  2 роки тому

      அவுட் டோர் வெளியே வைப்பதற்கு ஏற்றார் போல் வடிவமைப்பு இருக்கும் கவலை வேண்டாம் மழையில் நனைந்து காலப்போக்கில் துருப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது

  • @kumareshravi7421
    @kumareshravi7421 3 місяці тому +1

    Ac cover use pannalama

  • @senthilkumar-hj2xd
    @senthilkumar-hj2xd Рік тому +1

    Thanks

  • @malairajvasi3761
    @malairajvasi3761 2 роки тому +1

    Compressor gas line water இருந்தால் அதை எப்படி க்ளீன். செய்வது

  • @gotgowtham1150
    @gotgowtham1150 3 роки тому +2

    Plssir fan setting

  • @VenkatesanVenkat-iw3yo
    @VenkatesanVenkat-iw3yo 11 місяців тому +1

    Tx sir

    • @MDBfixer
      @MDBfixer  11 місяців тому

      Welcome 🤗 Pls Watch and Support My UA-cam Channel 🙏

  • @karthikkarthikdan
    @karthikkarthikdan Рік тому

    First standing pressure check gas no level maintain no cooling first check ❤

  • @kaushikjk.9135
    @kaushikjk.9135 2 роки тому +2

    Sir eppo outdoor la another ac fan irutha opposite opposite irutha cooling varuma

    • @MDBfixer
      @MDBfixer  2 роки тому

      காற்று வெளியேற வழியின்றி ஒரே இடத்தில் சுழன்று கொண்டே இருக்கும் பட்சத்தில் அவுட்டோர் காயில் சரிவர குளிர்ச்சி அடையாது கற்று வெளியேற வசதிகள் உள்ளபோது பிரச்சினை இல்லை

  • @RameshKumar-ob1cc
    @RameshKumar-ob1cc Рік тому +2

    Front door kalatti fan clean pannalama koodathaa?

    • @MDBfixer
      @MDBfixer  Рік тому

      இந்த வீடியோ பார்த்து வழிமுறைகள் பின்பற்றவும்
      ua-cam.com/video/tImvYIZHi7k/v-deo.html

  • @RundranMaha
    @RundranMaha Рік тому +3

    மழை பெய்யும் பொது தண்ணி உள்ள போகுமே.

    • @MDBfixer
      @MDBfixer  Рік тому

      மழை பாதிக்காதவாறு வடிவமைப்பு இருப்பதால் பிரச்சினைகள் அவ்வளவு இருக்காது

  • @sankarimohant9452
    @sankarimohant9452 2 роки тому +2

    Super sir. Your video recording should be more visible sir.

    • @MDBfixer
      @MDBfixer  2 роки тому

      Hi friend my channel videos watch and share very useful pls support my channel thank you for watching

  • @pradeepraju1276
    @pradeepraju1276 2 роки тому +2

    🌹🌹👌👌🌹🌹🙏🙏

  • @srinivasansrinivasan1636
    @srinivasansrinivasan1636 2 роки тому +1

    Bro whirepool 1.5 outdoor fan motor price enna bro

  • @meenakshiiyer3405
    @meenakshiiyer3405 2 роки тому +2

    Nalla chollareenga enga AC Hitachi ithu romba sound varuthu enna pannalam

    • @MDBfixer
      @MDBfixer  2 роки тому

      Indoor Blower motor problem irundhal sound varum pls contact service centre
      Outdoor sound endraal Fan motor bearings problem or outdoor body damage fan shield damage irundhal sound varum

  • @daisyrani1135
    @daisyrani1135 Рік тому +1

    Sila veedukal la rain padum maathiri thaaney vachirukanga water inside pohatha ,repair aahatha

    • @MDBfixer
      @MDBfixer  Рік тому

      இயல்பான பிரச்சினைகளில் இருந்து பாதிப்பு ஏற்படதவாறு
      கம்ப்ரசரில் தண்ணீர் படாதவாறு பாதுகாப்பான முறையில் அமைந்து இருக்கும்

  • @meharnisha618
    @meharnisha618 3 місяці тому +3

    ஏசி அவுட்டர் டெரசில் தானே இருக்கிறது மழை பெய்யும் போது தண்ணீர் உள்ளே போகாதா

    • @MDBfixer
      @MDBfixer  3 місяці тому

      மழையில் நனையாதவாறு மின்சார வயர் இணைப்புகள் மற்றும் மோட்டர் அமைந்திருப்பார்கள் அதனால்
      மேலிருந்து விழும் மழையினால் பாதிப்பிறுக்காது

  • @anbalagana4263
    @anbalagana4263 Рік тому

    How to clean bluestar AC electronic.

  • @sairamann4668
    @sairamann4668 Рік тому

    How to contact u ur charges most u tube no pone no r price charged...

  • @rmsundran9524
    @rmsundran9524 3 місяці тому +1

    👍👌👍👌👍👌👍

  • @karthikasundar7947
    @karthikasundar7947 Рік тому +1

    Sir enga dog outdoor unit wiring safety unit ku sponch ah cut panniruchu ena panalam

    • @MDBfixer
      @MDBfixer  Рік тому

      Vera edhavadhu sponch irundha cover Pannunga

  • @01abhilash
    @01abhilash 2 роки тому +4

    1:29 evaporater cooling coil

    • @MDBfixer
      @MDBfixer  2 роки тому +1

      Sorry bro iam not service mechanic my house outdoor self cleaning adjust some words

  • @appa_chloo_ofiicial1892
    @appa_chloo_ofiicial1892 Рік тому +3

    I think its a very nice and useful video 👍✨🫂

  • @karuppiahselvam-ir6dh
    @karuppiahselvam-ir6dh 3 місяці тому

    Sprey water clean

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 Рік тому

    Like

  • @meenakshiiyer3405
    @meenakshiiyer3405 2 роки тому +1

    Help me

  • @user-gv8wt7th3z
    @user-gv8wt7th3z 9 місяців тому

    Hi 💯💯💯

  • @user-gv8wt7th3z
    @user-gv8wt7th3z 9 місяців тому

    💯💯💯💯

  • @user-hy6hu5zz2x
    @user-hy6hu5zz2x Рік тому +1

    டிக்

  • @ramakrishnanananthasubrama7027
    @ramakrishnanananthasubrama7027 4 місяці тому +1

    அவுட்டோர் யூனிட் காயில் கண்டென்சர் காயில்். எவாப்பரேட்டர் என சொல்லாதீங்க.இன்டோர் யூனிட் தான் எவாப்பரேட்டர்.

    • @MDBfixer
      @MDBfixer  4 місяці тому

      நன்றி நண்பரே

    • @ramasamymani4363
      @ramasamymani4363 4 місяці тому +1

      நல்ல தகவல்கள் நன்றி

  • @selvamoorthyr8770
    @selvamoorthyr8770 2 роки тому +1

    Sir, R.Selvamoorthy from Salem whirlpool saff pls mobele no

  • @fooyeeming5778
    @fooyeeming5778 3 роки тому

    Wasted the water.

  • @golduniversepestcontrol4696

    👌👌👌👌👍👍