நல்ல தமிழ். தெளிவான விளக்கம். அறிவியலை எப்படி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் தங்களுடைய முயற்சி மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்க உங்கள் தொண்டு. வாழ்க தமிழ் சமுகம்.
Just 2 days before my sister asked me to do AC service (as i am mech student 😂🥴)....now i can do the service & will say mass ah geth ah mech student ah ohoi😂😂....& I noticed ur hard efforts for the video (sweat on the face😂)...👍 well done
Nandri en dheivamey. 🙏🏼 Voltas Service book panna 600 visiting charges poduraanga. Apo dhaan unga nenapu vandhuchu. Water leak issue iruku. Just cleaned the filter mesh. Will follow rest of the steps and let you know. Thanks again 😊
Congratulations and Nice brother..as an A.C Technician I want to tell you please don't blame any a.c Technician. In Indoor unit we are saying Evaporator coil or cooling coil having aluminium fins in top surface. So what i want tell,when the gas flow through the pipe in cooling coil. the fins always in wet so slowly losses its strength. then nowadays cooling coil is not good. its low of quality. Then onemore suggestion ice formation is lots of reason have. not only depends on service. Its my suggestion only. Every Humans are having errors So Don't stop your work (making video). Do Do Do 🤝🏽👍🏾
No I'm not blaming them. I just said what happened. Ac technician brought his assistant of teenage guy, he cleaned that fins. Without knowing he hardly used toothbrush on that.
Thanks for your video brother. This activity won’t be complete service as outdoor unit needs to be inspected for compressor functions and other components. However, I appreciate your efforts.
சார் மிக சிறப்பாக சர்வீஸ் முறையை தெரிந்து கொண்டேன் மேலும் கீழும் செல்ல கூடிய plastic blade மேல் உள்ள blade தானாக கீழே விழுந்து விடுகிறது.உங்கள் உதவி தேவை இளங்கோ நாமக்கல் 😊
நான் வெர்ல்பூல் 1 டன் வின்டோ ஏசி 21 வருடமாக பயன் படுத்தி வருகிறேன் தாங்கள் கூறுவது போல ஒவ்வொரு கோடை காலம் தொடக்கத்தில் இது போலவே செய்வேன் இதுமட்டுமின்றி ரூஃப் கீழ் தெர்மோ கோல் வைத்து ஃபால் சீலிங் செய்து, ஆட்டோ டோர் குளோசர் வைத்து உள்ளதால் ரூம் 2 மணி நேரத்தில் குளிர்ச்சி ஆகிவிடும் நான் ஏசி பயன்படுத்தி இரண்டு மாதங்கள் EB பில் ரூ.700 க்கும் குறைவாக தான் வருகிறது. மேலும் ஏசியில் 21 வருடமாக எந்த பழுதும் ஏற்படவில்லை.
Thank you bro….I am impressed…the way you explained and efforts you taken….I see the sweating on your head. Hats off for your dedication…And May god bless you with more subscribers and earn more money in you tube
எத்தனையோ பேர் விளக்கம் சொல்கிறார்கள் உங்களைப்போல் யாரும்விளக்கம் சொல்லவில்லை மிகவும் நன்றி நண்பா 🙏
என் கருத்தும் அதுவே
Bjh
Bjh
Dai dubukku ithu romba over da adakk8 vaasi
Correct
நல்ல தமிழ். தெளிவான விளக்கம். அறிவியலை எப்படி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் தங்களுடைய முயற்சி மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்க உங்கள் தொண்டு. வாழ்க தமிழ் சமுகம்.
சிறப்பு. இதை பார்த்து நானும் என் வீட்டில் ஏசி சுத்தம் செய்துவிட்டேன். மிக்க நன்றி நண்பரே 👍
Thank you for your AC service deatials🐽🙏
I'm a Proffestional AC technician it's really Good AC service but You didn't Clean the Blowers Otherwise perfect AC service Aprciatted🥰👏👏👏👏
How many days once we should clean ac
3 months@@crazy_ahilesh
Thanks
Very informative and useful video 👌👏👏👏👏
Hi
@@arunachalamchairman8305 Hi bro
@@lazyreviewssupport9811 this video very helpful to everyone bro 🙏❤️🥰
@@lazyreviewssupport9811 filter cleaning by brush or water both or okay. But water is best way for cleaning the filter.
Any other pls mention bro
Oru competitor ah paaraatradhuku oru periya manasu venum...adhu ungaluku iruku
Content இல்லாத நேரத்தில் cooling ha oru contenttu 😇😇😇
Super nice 👍
Just 2 days before my sister asked me to do AC service (as i am mech student 😂🥴)....now i can do the service & will say mass ah geth ah mech student ah ohoi😂😂....& I noticed ur hard efforts for the video (sweat on the face😂)...👍 well done
But ithu 50% service tha ulara suthurathaiyum clean pananum..... M
@@mOhAmEdsAmIr_7
Even this things no one does this
@@mOhAmEdsAmIr_7 for that technician only come and do the work brother
@@mOhAmEdsAmIr_7 p
AC clean panravanga engineer illa Antha AC ya design pani manufacture panravanga than engineer 😅😅
😅 மிக்க நன்றி நண்பரே உங்கள் சேவை தொடரட்டும்
நான் AC வாங்கி 4 வருடம் ஆச்சு. இது பற்றி தெரியல. எந்த சுத்தமும் செய்ய வில்லை. உங்க வீடியோ பார்த்துதான் சுத்தம் செய்தோம். நன்றி சகோ.
அதன் செயல்முறை கூடிய ஆரம்ப பராமரிப்பு முறைகளின் விளக்கம் மிக அருமை
அருமையான பதிவு ரொம்பவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சகோதரா.
நல்ல விளக்கம் பயன்யுள்ள தகவல்
அருமை அருமை விளக்கம் நன்றி சகோதரா
அருமை அருமை அருமை விளக்கம் அழகான தமிழில்
சூப்பர் அட்டகாசம் அருமை வாழ்த்துக்கள்..
சூப்பர் அருமையான தகவல்.... ஏசி உள்ள வீட்டிற்க்கு அவர்களே சுலபமாக கீளீனிங் செய்துகொள்வார்கள்
Easy ah... Simple ah explain pantringa neenga Vera level Thalaiva....
Rempa nandrii bro..
Nangalum AC self clean panidom.. evloooo dust uh.. ipooo semmmaaa ya cooling aagudhu
Nandri en dheivamey. 🙏🏼
Voltas Service book panna 600 visiting charges poduraanga. Apo dhaan unga nenapu vandhuchu.
Water leak issue iruku. Just cleaned the filter mesh.
Will follow rest of the steps and let you know. Thanks again 😊
தெளிவான விளக்கம், நன்றி
Filter ஐ first time கழட்டுவதற்கு முன்பு Frame ஐ clean பண்ணினால் இன்னும் இலகுவாக இருக்கும்
Yaarupa ac aa ilaama video pakarathu🤣:me
Me also
Me too
Me also
Mee
நான் 😀
❤மிக மிக. நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤘🌹
தெளிவா பேசுகிறாய் தம்பி. வாழ்த்துக்கள்
நன்றி பிரதர் அருமை 👍❤
Congratulations and Nice brother..as an A.C Technician I want to tell you please don't blame any a.c Technician. In Indoor unit we are saying Evaporator coil or cooling coil having aluminium fins in top surface. So what i want tell,when the gas flow through the pipe in cooling coil. the fins always in wet so slowly losses its strength. then nowadays cooling coil is not good. its low of quality. Then onemore suggestion ice formation is lots of reason have. not only depends on service. Its my suggestion only. Every Humans are having errors
So Don't stop your work (making video). Do Do Do 🤝🏽👍🏾
No I'm not blaming them. I just said what happened. Ac technician brought his assistant of teenage guy, he cleaned that fins. Without knowing he hardly used toothbrush on that.
@@engineeringfacts ok ok brother carry-on
அருமயான விளக்கம்... நன்றி சகோதரரே....
This vedio other Facebook page 1.1M view. ... Excellent bro... That page is your UA-cam link ...
நன்றி தம்பி 🙏🏽 புதிதாய் கற்றேன்
இந்த வீடியோ பார்த்து தான் நான் A C மை சுத்தம் செய்கிறேன் சூப்பர் தம்பி
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் பாஸ் 🎉
G Sekar, very clear demonstration, thanks friend Vazhga Valamudan
நல்ல விளக்கம் சார் நன்றி
Useful and important. Very simply explained and shown. Thank you.
சூப்பர் நல்ல விளளக்கம்
Super 👌 bro.nan eppathan puthusa vaanginen ac useful erukku enakku thank you 🤝
அண்ணா மிகவும் அருமையகன விளக்கம் வாழ்த்துக்கள்
very useful and humble instructions.
தெளிவான விளக்கம் ப்ரோ சூப்பர்
"எல்லா"த்தையும் என்ற சொல்லை பயன்படுத்தலாமே நண்பா.. வாழ்த்துகள்
Thanks for your video brother. This activity won’t be complete service as outdoor unit needs to be inspected for compressor functions and other components. However, I appreciate your efforts.
அருமையான தமிழில் விளக்கம் தம்பி😀🙏🏻👌🏻👏🏻👏🏻👏🏻👍🏻
I just tried and it really helped.. thanks much bro!!,
One of the best videos of your channel.. Keep spreading knowledge brother 📚
தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி தம்பி.
Wow.. such a simple and great explanation.. Great job brother.. wat ging your video for first time. I will try this
அருமையான விளக்கம் 🙏🏿🙏🏿🙏🏿வாழ்த்துக்கள் 🌹🌹🌹
Am a big fan of you. You are so humble and knowledgeable human. Thank you so much for the facts you teach us.
Keep rocking bro ❤️
4:46 fan on pannunga bro verukuthu... Well explained... Neraya videos podunga... You have good explanation skills...
Very easy method
Explain way better
Thank you, my friend. It would definitely benefit a lot of people.
சிறப்பு
இதேபோல Out Door unit cleaning ஒரு பதிவு போடவும் நன்றி
தெளிவான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் 👌👍
Simple and clear explanation 🙏
Bro, unga way of explanation vera level 🔥🔥🔥
Nariya video podunga .we will support you
சார் மிக சிறப்பாக சர்வீஸ் முறையை தெரிந்து கொண்டேன் மேலும் கீழும் செல்ல கூடிய plastic blade மேல் உள்ள blade தானாக கீழே விழுந்து விடுகிறது.உங்கள் உதவி தேவை இளங்கோ நாமக்கல் 😊
Professional lecturer 👍
நான் வெர்ல்பூல் 1 டன் வின்டோ ஏசி 21 வருடமாக பயன் படுத்தி வருகிறேன் தாங்கள் கூறுவது போல ஒவ்வொரு கோடை காலம் தொடக்கத்தில் இது போலவே செய்வேன் இதுமட்டுமின்றி ரூஃப் கீழ் தெர்மோ கோல் வைத்து ஃபால் சீலிங் செய்து, ஆட்டோ டோர் குளோசர் வைத்து உள்ளதால் ரூம் 2 மணி நேரத்தில் குளிர்ச்சி ஆகிவிடும் நான் ஏசி பயன்படுத்தி இரண்டு மாதங்கள் EB பில் ரூ.700 க்கும் குறைவாக தான் வருகிறது. மேலும் ஏசியில் 21 வருடமாக எந்த பழுதும் ஏற்படவில்லை.
இதைப் பார்த்து தான் இப்ப செஞ்சு முடிச்சேன்
அல்ஹம்துலில்லாஹ்.
ஜஸாகல்லாஹ் கைர்
தெளிவான விளக்கம்.. நன்றி 🙏
Hey, bro really clear and your deatails.
I know how u dedicated to show this videos as step by step. I too engineer so proud of u🌞
Please cover the outdoor unit also. Nice content thanks.
Thank you brother ❤ today i cleaned my ac on my own.. before i used to be scared if i ll damage accidentally wen i dust the surface itself 😅
Your explanation is detailed and very simple to understand. Continue to do your videos. You have great future.
Simple explanation. Very helpful. Great job.
Sensor problem eppadi sari seivathu
Nalla useful ha irunthuchi
Super bro. U r explaining very beautifuly. Thank you.
Sir very useful information my one more suggestion is simaltanesly clean the blower fan blades so that room air circulation done fast
Superb video on right time bro..
அருமையான பதிவு நன்றி வணக்கம் சார்.
Excellent demo. Thanks
useful point. romba paerukku theriyama erundathu
Very useful video. Thank you so much 🙏🏻
Nice explanation...will try
Your teaching super bro ❤❤❤
Varka varka video podureya
Respect bro❤️👌
Nanba unnoda oru video pathe un subscriber aagiten......Superb ah convey pandringa ellame..... 👍👍
Good Sarvice 👌👌👌👌👌👌👌
Very nice simple but simply good
Regatds
Very well explained. Thanks
very useful video for a layman
Very good explanation, thank you so much for your guidance.😊
Excellent explanation to need maintenance air-conditioned thank you
Thank you so much bro. I'll do it now🎉🎉🎉
Very good explanation.
Thank you very much.👍
Very useful at this summer beginning. Thank you bro. Good job
Super guided info, thanks thambi👍
I tried this in my Daikin it cools well 🎉thanks bro
Awesome Bro..
Way of Explaining is Superb and Clear..
Very useful video thank you bro
Spr
Video . Intha video pathutu nanu enga ac la try panna full of dust now cleaned👍👍👍👍
Very Useful Brother Thanks ❤🎉
Superb superb Thank you very much subscribe panniten
Thank you bro….I am impressed…the way you explained and efforts you taken….I see the sweating on your head. Hats off for your dedication…And May god bless you with more subscribers and earn more money in you tube
நன்றி சகோ தகவல்களுக்கு💐💐🤝🤝
Very good explanation to do the Basic Cleaning service for a Lay Man like me . Thank you
Very useful video sir. By Tamil Mohammad
thank yew brother today ur video is so useful for me ..... great job keep going
Super Bhai arumayaga soniga tex