வணக்கம் அண்ணா. மிகவும் நன்றி. அருமையான பதிவு. வாழ்க நலமுடன் என்றென்றும் அண்ணா. இறைபுரிதலில் சிறிய கூட்டம் இருக்கிறது அண்ணா. விளைவு நோக்க உரை ஆதியை நோக்கி பயணிக்க புரிந்துஉணர்வு உள்ளோர்களை ஈர்த்துகொண்டேஇருக்கும் .😊 அண்ணா
வணக்கம் திரு, என்ன தமிழ் இது, படிக்க இயலவில்லை, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.
@@thirula9810 மிக்க மகிழ்ச்சி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது. தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள். தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி. *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*
நான் இந்த வகுப்பில் பங்கேற்று பயின்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
மெய்யியல் தந்தைக்கு நன்றி
மிகசரியான! நபரதான் நீங்கள் இருத்தலைசரியாக குறிக்கின்றீர்கள் நன்றி ஆசானே!!!
வணக்கம் அண்ணா. மிகவும் நன்றி. அருமையான பதிவு.
வாழ்க நலமுடன் என்றென்றும் அண்ணா. இறைபுரிதலில் சிறிய கூட்டம் இருக்கிறது அண்ணா. விளைவு நோக்க உரை ஆதியை நோக்கி பயணிக்க புரிந்துஉணர்வு உள்ளோர்களை ஈர்த்துகொண்டேஇருக்கும் .😊 அண்ணா
எளிமையான முறையில் அமைந்துள்ளது இந்த பதிவு.... அருமை அருமை......
நன்றி. அருமை
நாம் இறையின் துகள்.. இதைவிட என்ன நமக்கு விளக்கம் வேண்டும்
அம்மை அப்பனுக்கு நன்றி.
வயதாகும் காலத்தில், சற்று விலகியே இரு - "குடும்பத்தில்".
* விலக்கி வைக்க நேர்ந்தால் ! குறைவாகவே வலிக்கும் !!l
ஐயா ஆசான் ம,செந்தமிழன் சித்தன்
நன்றி அண்ணா 🙏
நன்றி
Aiya no wards in your lessans nandri a lot
Thanks a lot🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nanri aiya 🙏
இறை வா நன்றி
Fine
Iya epaty akathai noki payanam seiya vendum koorunkal
❤🎉
நான் பிறந்த ஊர்
Semmai, class la edutha photos iruntha video display la upload panneengana, visual ah purinthukolla easy ah irukum...
வணக்கம் திரு, என்ன தமிழ் இது, படிக்க இயலவில்லை, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.
@@Dhurai_Raasalingam சரி
@@thirula9810 மிக்க மகிழ்ச்சி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.
தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
*வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*
@@Dhurai_Raasalingam மகிழ்ச்சி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤️❤️❤️❤️
Super 👌
01:08:00
Sinthanaiyi eppaty payanam seiyavendum
ஐயாதயவுசெய்து அனைவருக்கும் வணக்கம் என்றுகூறி னால் காதில்தேன்வந்து பாயும் தவறாக யிருந்தால் மன்னிக்கவும்.
Nanum ivarudaya kudumbathil manavanai irupathu ammai apparin arul Enru ninaikiren
🙏🙏🙏
Nanri aiya🙏