நல்லிணக்க வாழ்க்கை - வாழ்வியல் நெறி உரை -ஆசான் ம.செந்தமிழன்

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 36

  • @harichandra1141
    @harichandra1141 3 роки тому +4

    எண்ணற்ற நன்றிகள் அண்ணா
    எல்லாம் வல்ல பரம்பொருள் அம்மையப்பர் அருளால் நீங்கள் நல்லா இருப்பீங்க அண்ணா
    இறையே எங்களோடு பேசுவதாக தான் உங்கள் உரைகள் இருக்கின்றன அண்ணா
    மீண்டும் எண்ணற்ற நன்றிகள் அண்ணா

  • @krishnaraj8024
    @krishnaraj8024 3 роки тому +8

    உலக தமிழர்களின் பேராசான்
    ஐயா செந்தமிழன்
    இறைவன்

  • @veerapandi3995
    @veerapandi3995 3 роки тому +1

    நான் இந்த வகுப்பில் பங்கேற்று பயின்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

    • @JanarthananK-u7u
      @JanarthananK-u7u 5 місяців тому

      இந்த வகுப்புக்கு பணம் கட்டினீர்களா

  • @gurusamy4489
    @gurusamy4489 3 роки тому +1

    வாழ்நாயக்கன்பட்டி
    திருமங்கலம்
    மதுரை....
    இன்பமாக வாழ இறைவன் அருள் பெருகட்டும்

    • @smenaka9398
      @smenaka9398 2 роки тому

      அனைத்து உயிர்களும் இன்பம் அடையட்டும்...

  • @kumaresankathirvel140
    @kumaresankathirvel140 Рік тому

    Yes

  • @harichandra1141
    @harichandra1141 3 роки тому

    அண்ணா
    எல்லாம் வல்ல பரம்பொருள் அம்மையப்பர் அருளால் நல்லிணக்கமாக நமது இயல்பு இருக்கிறது
    ஆனாலும் சமகால சமூக மனிதர்களை சமாளிக்கவே முடியாத சூழலில்
    மனதில் வரும் கவலைக்கு தெய்வம் தான் மருந்து
    யாருக்கு உண்மையாக இருக்கனும்?
    தெய்வத்திற்கு
    நம்மை பற்றி யாருக்கு தெரியும்?
    தெய்வத்திற்கு
    நமக்கு யார் உதவி செய்வாங்க?
    தெய்வம் தான்
    எல்லா புகழும் தெய்வங்களுக்கே
    இறையை உணர்தலே வாழ்க்கை
    அதுவே பிறவி நோக்கம்
    என்று மனதில் பதிய வைத்து இறைஇன்பமாக வாழ்கிறேன் அண்ணா
    இறையின் அருளே இன்பம்
    இறையை உணர்ந்ததே இன்பம்

  • @jeganthangaraj3742
    @jeganthangaraj3742 3 роки тому +1

    நவீன ஆதிசங்கரர் :) :) :)

  • @chinnasamysilambarasan7521
    @chinnasamysilambarasan7521 3 роки тому

    மிக்க நன்றி ஐயா

  • @sivvu_siv
    @sivvu_siv 2 роки тому

    🙏🏾

  • @arthiviswanathan3352
    @arthiviswanathan3352 2 роки тому

    🙏

  • @15424214
    @15424214 3 роки тому +2

    உங்களது கருத்துக்களால் மிகவும் ஈர்க்கப்பட்டு அதன் படியே வாழ்ந்து வருகிறேன்

    • @jayakumarkumar2784
      @jayakumarkumar2784 3 роки тому +1

      நாங்களும் அப்படியே. குடும்ப த்திறகே இருந்த சளி இளைப்பிலிருந்து முழுவதும் விடுபட்டோம். மருந்துகளை தூக்கி எறிந்து விட்டோம். நிம்மதியாக உறங்குகி ரோம்.

    • @15424214
      @15424214 3 роки тому

      வாழ்க வளமுடன்

  • @sumathee53755
    @sumathee53755 3 роки тому

    வணக்கம் அண்ணா.மிகவும் நன்றி. வாழ்க நலமுடன் என்றென்றும்.

  • @easvavijay7448
    @easvavijay7448 3 роки тому

    இறை வா நன்றி

  • @gopalakrishnannainar5994
    @gopalakrishnannainar5994 3 роки тому +1

    🙏🙏🙏♥️♥️♥️🙏🙏🙏

  • @ம.க.அருண்
    @ம.க.அருண் 3 роки тому +15

    சிவகாசி விருதுநகர் சுற்று வட்டார உறவுகள் உள்ளீர்களா..நமக்குள் கலந்துரையாடல் நிகழ்த்தலாம் என்பது விருப்பம்.

    • @kannanmurthy6243
      @kannanmurthy6243 3 роки тому +7

      அயன் கரிசன் குளம் பகுதியில் செம்மை சமூகத்தினர் உள்ளனர்..

    • @rajapriya3172
      @rajapriya3172 3 роки тому +4

      விருதுநகர் மாவட்டம் நண்பர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் ஐயா 🙏

    • @deepak2336
      @deepak2336 3 роки тому +4

      ஒவ்வொரு முறையும் என் மனதில் எழும் கேள்விகளுக்கு நேரிடையாகவே உங்களின் உரைகளின் மூலம் விடை கிடைக்கிறது.... இறைவா நன்றி....

    • @jeyavel7666
      @jeyavel7666 3 роки тому +1

      உள்ளோம்...

    • @saro7013
      @saro7013 3 роки тому +2

      👍

  • @lovethelifeunity6190
    @lovethelifeunity6190 3 роки тому +1

    Thalaiva unnakumattum sindhanai Enga irunthu varukirathu

  • @-tamilarmarabu3920
    @-tamilarmarabu3920 2 роки тому

    1:53:50

  • @muthuramalingami4610
    @muthuramalingami4610 3 роки тому

    நன்றி அண்ணா

  • @saravananba3586
    @saravananba3586 3 роки тому

    Nandri anna👍

  • @shreelekha2647
    @shreelekha2647 3 роки тому +1

    🙏🙏🙏