46 ஆண்டு ரகசியம்.. திறக்கப்பட்ட பொக்கிஷ அறை.. மிரளவைக்கும் மர்மங்கள்..

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 29

  • @neverdyingtruthiscommonforall
    @neverdyingtruthiscommonforall Місяць тому +51

    முகலாய, ஆங்கிலேய கொல்லைகாரர்களிடம் இருந்து தப்பிய பொக்கிஷங்கள்

  • @user-cp7yd8yk5h
    @user-cp7yd8yk5h Місяць тому +27

    என்ன இருந்தாலும் சரி அது ஆண்டவன் சொத்து. பராமரிப்பு இன்றி நிறைய கோயில் இருக்கிறது அந்த கோயில்களை புனரைமைக்கலாம் அம் மாநிலத்திலேயே. ஜெய் ஜகந்நாத்

  • @auditorudhayakumar5359
    @auditorudhayakumar5359 Місяць тому +4

    ஆட்சிக்கு வந்தவுடன் வேலைய ஆரம்பித்து விட்டார்கள், இனி எல்லா ஸ்வாஹா தான்

  • @mythilis7331
    @mythilis7331 Місяць тому +9

    Jai Jagannath

  • @adhithyannarasimma7713
    @adhithyannarasimma7713 Місяць тому +8

    முகாலய வாரிசுகளுக்கு வயிறு எரியுமே😂😂😂

  • @kanda1176
    @kanda1176 Місяць тому +2

    அன்று இளையராஜாவின் ஸ்டுடியோவில் ஒரு ரெகாடிங்.
    பாடல் எல்லாம் தயார். கே. ஜே.ஜேசுதாஸ் பாடுவதாக இருந்தது. இளையராஜா முதல் எல்லா இசை கலைஞர்களும் வந்தாகி விட்டது. ஆனால் ஜேசுதாசை காணோம். சரி, அவர் வரும் வரையில் ஒரு ட்ரையல் பார்ப்போம் என முடிவு செய்து, இளையராஜா அந்த பாடலை பாடி ரெகாடிங் செய்து பார்த்தார்.
    பாடல் நன்றாக வந்திருந்தது. நீண்ட நேரம் ஆகியும் ஜேசுதாஸ் வரவில்லை. பிறகு ஒரு போன் வந்தது.. சில தவிர்க்க முடியாத காரணத்தினால் தன்னால் வர இயலவில்லை என ஜேசுதாஸ் வருந்தினார்.
    இளையராஜா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்த நாள் ரெகாடிங்கை வைத்துகொள்ளலாம் என கூறினார். அடுத்த நாள், ஜேசுதாஸ் ஸ்டுடியோவுக்கு வந்தார். முன்தினம் தான் பாடிய பாடலை அவரிடம் இளையராஜா கொடுத்து, "இது தான் நீங்கள் பாட வேண்டிய பாடல், இதை ஒரு முறை கேட்டு கொள்ளுங்கள்" என கூறி சென்றார்.
    பாடலை முழுவதும் கேட்ட ஜேசுதாஸ் கண்கள் குளமானது. நேராக இளையராஜாவிடம் சென்றார். இந்த பாடலை என்னால் பாட முடியாது என்று கூறினார்...
    அதிர்ச்சி அடைந்த இளையராஜாவிடம் ஜேசுதாஸ் கூறியது இது தான் "இந்த அளவுக்கு என்னால் உணர்ச்சிபூர்வமாக இந்த பாடலை பாட முடியுமா என்று தெரியவில்லை. இந்த பாடல் மக்கள் மனதில் நிலைத்து நிற்கவேண்டும் என்றால், அது உங்கள் குரலில் இருந்தால் மட்டுமே முடியும்" என்று கூறினார்.
    இளையராஜா எவ்வளவோ வற்புறுத்தியும் அந்த பாடலை பாட மறுத்து, இளையராஜாவின் குரலில் அந்த பாடலை வெளிவரவைத்தர் கே.ஜே.ஜேசுதாஸ்...
    அது தான் இந்த பாடல்….
    "ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ"

  • @victoryjourney971
    @victoryjourney971 Місяць тому +4

    Jewel All gods property no one take away.

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Місяць тому +3

    🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP- Tamilan-Annamalai-IPS"🪷🙏 "BJP will win Above 140 seats🪷🙏"திராவிடம்-ஒழியும்"🪷🙏 "தாமரை-மலரும்"🪷🙏 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏fyhg

    • @Siva-jl9mi
      @Siva-jl9mi Місяць тому

      பகல் கனவு கானு.

  • @ssnjan9626
    @ssnjan9626 Місяць тому +3

    BJP is playing with God. They will see the power of god.

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km Місяць тому +7

    வேலை வாய்ப்பு தேடிப் பாவம் வெளிமாநிலங்களுக்கு செல்கிறார்கள் ஆனால் புதையல் பொக்கிஷம் எல்லாம் இருக்குன்னு சொல்றாங்க ஒன்னும் புரியல

  • @sridhar.bsridhar.b9433
    @sridhar.bsridhar.b9433 Місяць тому +1

    சொன்னதை செய்பவர்
    மோடி சர்கார் 💪💪💪

  • @viswa19861
    @viswa19861 Місяць тому +1

    Key in tamilnadu or in bjp office

  • @ali00145
    @ali00145 Місяць тому +6

    Ithu tamilnadu la irunthuruntha dmk thevdia pasanga kollai adichirupanunga🤣🤣🤣

  • @battleforbalabattleforbala7156
    @battleforbalabattleforbala7156 Місяць тому +21

    கேடி : வெளியே எடுத்துவரபட்ட நகைகள் உடன் அனைத்து புதையல் களும் மர்மமான முறையில் கானாமல் போய்யுள்ளது😂😅😅😂😅😂

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d Місяць тому +3

      porukki ... I can read your mind voice. Thiruttu Dra VIDIYAAN COMMENT

  • @Introvert0696
    @Introvert0696 Місяць тому +1

    Anaithu jaganath kovil sothum india va pathugatha islamiyar ah serum 😊

    • @GaneshPL-tr3zj
      @GaneshPL-tr3zj Місяць тому

      But i need the answer of why some shit kings destroyed hindu temples and built mosques over there
      Ithu peru tan protect pandratha
      Protect panni kilichathu pathathu nu vantanunga ithayum kekrathuku
      Athan mumtaz ah kola panitu ava thangachiya marriage pannane shah jahan avan taj mahal la vachirapan anga poi kelu
      Unaku vekamave illaya, thu...

    • @tamilselvan1352
      @tamilselvan1352 Місяць тому

      😂😂