சிட்டிசன்ஷிப்பை வேண்டாம் என தலைதெறிக்க ஓடும் டெல்லி, பஞ்சாபி, குஜராத்திஸ்..தனித்து நிற்கும் தமிழகம்

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 943

  • @TV-er6xl
    @TV-er6xl 4 місяці тому +259

    வெளி நாட்டில் கல்வி தகுதிக்கேற்ற வேலை கிடைக்கிறது! மதம் சாதியை கருத்தில் கொள்ளாமல் தனிமனிதன் அறிவுத்திறன் மதிக்கப்படுகிறது! இந்தியா இதற்கு நேர்மாறாகவே உள்ளது ! இந்தியாவில் தனி மனிதனின் அறிவு சாதியின் அடிப்படையில் பிரித்து பார்க் கப்படுகிறது !இந்தியாவில் நடிகர்கள் அரசியல் வியாதி களுக்கு தான் தடை யில்லா முன்னேற்றம் கிடைக் கிறது

    • @geethamani5308
      @geethamani5308 4 місяці тому +8

      Yes.....

    • @Lily-di2rl
      @Lily-di2rl 4 місяці тому +7

      Correct bro 💯

    • @Lang.316
      @Lang.316 4 місяці тому +10

      Yes lot of Dalits become more success in foreign country comparatively in India....

    • @Achara-ze8wb
      @Achara-ze8wb 4 місяці тому +7

      யார் என்ன சொன்னாலும் இதுதான் உண்மை

    • @GovindharasuS-
      @GovindharasuS- 4 місяці тому +4

      Ambedkar dhan nee kakkanum idhukku

  • @suryak6559
    @suryak6559 5 місяців тому +371

    நானும் கைலாசாவுக்கு போரேன்
    அடுத்த மாதம் நானும் தரேன்

    • @poldossananthapadmanabhan7786
      @poldossananthapadmanabhan7786 5 місяців тому +7

      இதெல்லாம் குசும்பு தெரியுமா

    • @iyerscatering6188
      @iyerscatering6188 5 місяців тому

      நீ.கைலாஸாவுக்கு இல்லை .கக்கூஸ்க்கு கூட போகமுடியாத முட்டாள் தேவடியா பயல் என்பது தெரிகிறது.

    • @GopinathRaj007
      @GopinathRaj007 5 місяців тому +10

      bro ennaiyum kootittu po bro , naanum vaaren

    • @iyerscatering6188
      @iyerscatering6188 5 місяців тому +13

      @@GopinathRaj007 ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தால் எந்த தடையும் இன்றி கைலாசம்போகலாம் போடா

    • @GopinathRaj007
      @GopinathRaj007 5 місяців тому +4

      @@iyerscatering6188 சரி டா

  • @RajadevRaja-nr5cl
    @RajadevRaja-nr5cl 4 місяці тому +18

    எவ்ளோ தான் கஷ்டபட்டு உழைச்சாலும் காலனா காசு மிச்சம் பண்ண முடியல 😢 இங்கே சுரண்டல்கள் தான் அதிகம்.

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv 5 місяців тому +220

    சுரண்டல் மணோபாவம் கொண்ட அரசியல்; வணிகம் சுகாதாரம் இன்மை இதுவே நமது நாட்டின் குறை

    • @muralisrinivasan578
      @muralisrinivasan578 5 місяців тому +4

      குறையா இருந்த கிளம்புங்க...

    • @gurumurthy3306
      @gurumurthy3306 5 місяців тому +1

      When will our country prosper error free , corruption less, greedyless, infrastructure, strict law and order? TN became an institution to grab money, opportunity more for anti social elements.

    • @bharathvajamgothram7837
      @bharathvajamgothram7837 5 місяців тому

      Like this propaganda will destroy our Hinduism so this tv is saying for the past 10years nobody settled in abroad before that

    • @kumarasamypm2624
      @kumarasamypm2624 5 місяців тому +1

      இது மோடிக்கு ஒரு செய்தி.....

    • @premk4377
      @premk4377 5 місяців тому

      @@muralisrinivasan578dai maiyru. Koraiya irrukuradha sonna accept pannu da. Idhu Ellam Inga olunga irrundha naanga yenda velila poga porom. Vandhutan tharkuri naai.

  • @MohanRaj-hw8jj
    @MohanRaj-hw8jj 5 місяців тому +60

    தந்தி டிவி தந்தி டிவி இந்த நிகழ்ச்சியை மிக மகிழ்ச்சியாக வெளியிடுவது போல் தெரிகிறது,,, கவலைப்பட வேண்டாம் இன்னும் சில பத்து ஆண்டுகளில்,, சில நாடுகள் திவாலாகும் போது இந்தியா
    திரும்ப நேரிடும்,,, இந்தியா எப்போதும் வலிமையாக இருக்கும்,,,, மற்ற நாடுகள் அப்படி இருக்காது அதற்கான காரணம்,,, இந்தியாவில் வலிமையான கட்டமைப்புகள் உண்டு குடும்ப உறவுகள் உண்டு

    • @TN-60msk
      @TN-60msk 4 місяці тому +9

      சிரிப்பு காட்டாத. ப்ரோ... 😂😂😂

    • @MohakKinra
      @MohakKinra 4 місяці тому +2

      Correct thanthi tv is biased...

    • @nambirajanm8475
      @nambirajanm8475 3 місяці тому +3

      Good joke

    • @satheeshpremasatheesh9170
      @satheeshpremasatheesh9170 29 днів тому +2

      உண்மை நண்பா.... உங்களின் கணிப்பு சரியே.....

    • @seeniyarasuarasu5857
      @seeniyarasuarasu5857 22 дні тому +1

      குடும்ப உறவுகள் என்பது மிகவும் சரியான பாயிண்ட் 👌

  • @SEI-EATHIYUM-THUNINTHUSEI-TJS
    @SEI-EATHIYUM-THUNINTHUSEI-TJS 5 місяців тому +131

    இங்க ஏழை மக்களுக்கு வருமானம் வர மாதிரி என்ன பண்ணுறாங்க 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
    பாவம்டா மக்கள் 😭😭😭

    • @TP-fr7sv
      @TP-fr7sv 4 місяці тому

      டாஷ்மாக்ல மக்களை மூழ்கடித்து வேலைசெய்யமுடியாதவர்களாக உருவாக்கினால் எப்படி வருமானம் வரும்.

    • @vijayalayachozhan3588
      @vijayalayachozhan3588 4 місяці тому +5

      என்னங்க இப்படி சொல்லிட்டிங்க அதான் இந்திய அரசு அதானி அம்பானி போன்ற மிகவும் கஷ்டபடரவங்களுக்கு உதவி பண்ராங்களே 😂😂😂😂

    • @TP-fr7sv
      @TP-fr7sv 4 місяці тому +2

      @@vijayalayachozhan3588 மத்திய அரசு மட்டுமல்ல மாநில அரசுகளும் அவர்களுக்கு உதவுகிறார்கள். இராஜஸ்தான் முதல் தமிழகம் வரை. அம்பானி குடும்ப கல்யாணத்துக்கு ஓடுறாங்க. ஓட்டல்ல சந்தித்து டீலிங்க் போடுறாங்க! அது சரி நம்மகிட்ட இன்னா இருக்கு டீல் போடுறதுக்கு!

    • @vijayalayachozhan3588
      @vijayalayachozhan3588 4 місяці тому +2

      @@TP-fr7sv பணம் இருக்கும் பரம ஏழைகளான அதானி அம்பானி இந்திய மற்றும் மாநில அரசுகளுடன் டீலிங் போடுவார்கள்...நம்மளை போன்றவர்கள் வரி கட்டியே வாழ்ந்து சாக் வேண்டியதுதான்...
      நல்ல அரசாங்கம் மற்றும் அதனை வாக்குக்கு பணம் தேர்ந்தெடுக்கும் மக்கள்....
      வாழ்க வளமுடன்

    • @Soman.m
      @Soman.m 4 місяці тому +2

      மருத்துவம் இலவசம்.பிறநௌதது முதல் சாகும் வரை....(இதுவே எத்தனை லட்சம்)..கல்வி இலவசம்...Toilet கட்ட பணம் இலவசம்..
      பிள்ளைகளுக்கு பள்ளியில் சாப்பாடு இலவசம்..
      Gas மானியம்....
      மமாதம்1000 ரூபாய் இலவசம்..
      பெண்களுக்கு பேருந்து இலவசம்..
      பெண் பிள்ளைகளுக்கு வங்கில் சேமிப்பு இலவசம்..
      தாலி இலவசம்..
      கஷ்ட பட்டு ஒருதன் தன் மகளை படிக்க வைத்தால் கபோதிகள் இழுத்து கொண்டு ஓடுவதில் இலவசம்.
      இப்படி இலவசத்திலேயே வாழ்கிறவங்க...நாட்டுக்கு என்ன கொடுத்திங்க..
      10000 ருபாய் சம்பாத்தில் தான் எவ்வளவு GST. கட்டிடட போறீங்க??
      அடுதவன் வரி பணத்துல தான் ஏழைகள் வாழ்கிறார்கள்...

  • @aravindbtech6309
    @aravindbtech6309 5 місяців тому +473

    எவ்ளோ வரி போட்டா எவன்டா இருப்பான்

    • @Freehjgg
      @Freehjgg 5 місяців тому +55

      Correct all tax tax but no development road bad corruption all area worst india

    • @mohamedyunus4385
      @mohamedyunus4385 5 місяців тому +23

      Ella natayum tax vanguraga ana athuku etha infrastructure provide pandraga, ana Inga mattum than tax um vangi, service provide panna aluviraga

    • @no-one7570
      @no-one7570 5 місяців тому +7

      Vote podumbothu yosikanum bro
      Next time vote for NOTA not only you your family your friends etc one day it will change

    • @no-one7570
      @no-one7570 5 місяців тому +15

      ​@@Freehjgg 😂 I n Kerala la va veda TN rode department ❤ better bro
      Kerala rode corporation romba romba mosam

    • @aravindbtech6309
      @aravindbtech6309 5 місяців тому

      @@no-one7570 Notakku potalum athula yaar lead ah irukangalo avanunga than varuvanunga bro.India la democracy lam epavo poiduchi nama nambalanalum athan nijam.Ilana oruthan 5000 crs la kalyanam panuvana anga it raid poga sollunga parpom

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 5 місяців тому +86

    Swiggy, zomato only job opportunities here.

    • @allansamuel6419
      @allansamuel6419 4 місяці тому +1

      😅😂😂

    • @jimmatrix7244
      @jimmatrix7244 22 години тому

      200 rupees, quarter liqour bottle and briyani for commenters also available

  • @ownown775
    @ownown775 5 місяців тому +18

    Super . அங்கே பாதுகப்பாக இருங்க.

  • @senthilmurugesan5418
    @senthilmurugesan5418 5 місяців тому +73

    இது ஆட்சியாளர்களுக்கு மிகப்பெரிய அவமானம் ஆகும் ..... ஆனால் கவலைப்பட மாட்டார்கள் !

    • @nanmullaiarun6103
      @nanmullaiarun6103 4 місяці тому

      Don't allow to India in future

    • @Soman.m
      @Soman.m 4 місяці тому +2

      Then why Singapore citizens move to other country? ??

    • @subashvenugopal9952
      @subashvenugopal9952 2 місяці тому

      @@Soman.mbecause smaller and expensive

  • @jegan4275
    @jegan4275 5 місяців тому +55

    நான் கனடாவில் வசித்துவருகிறேன்.. பெரும்பாலும் குஜராத்திகளும், பஞ்சாபிகளும் இங்கே குடியுரிமை எடுக்க எதைவேண்டுமனாலும் கொடுக்க தயாராக உள்ளனர்… குஜராத்திகள் சட்டவிரோத குடியேற்றத்தில் முதலில் உள்ளனர். இந்தியாவில் நாம் மக்கள் தொகை குறைப்பு செய்யவேண்டும்.. 60-80 கோடிதான் இந்நியாவிற்கு உகந்த மக்கள்தொகை… அல்லாவிடில் இதைபோலதான் உலகமுழுவதும் இந்தியா கையேந்தி நிற்க்கும்..

    • @vijin9125
      @vijin9125 4 місяці тому

      போடா முட்டா பு@@
      ஒரு நாள் கனடா காரன் உன் குண்டியில சுட்டு- போடா நாயேன்னு விரட்டுவான்.
      அப்ப நீ என் இந்தியாவிடம் கையேந்தி குடியுரிமை பிச்சை கேட்டு நிப்ப...😂😂😂
      எந்த வகையிலும் நீ அந்த நாட்டின் இரண்டாம் குடிமகன் தான்டா முட்டா பு@@

    • @JalalDxB
      @JalalDxB 4 місяці тому +10

      Appo unga veetla irukavangala potu thalla poreengala ayya😢

    • @jegan4275
      @jegan4275 4 місяці тому

      @@JalalDxB போட்டுதள்ள வேண்டாம்… அளவுக்கு அதிகாமாக குழந்தைகளை பெற்றுதள்ளைவதை குறைத்தாலே போதுமானது… நுகர்வு என்பது எல்லையற்றது கிடையாது… மத மூடநம்பிக்கைகளுக்கு அடிமையானவர்களுக்கு இது புரியாது…
      இன்றைய காலகட்டத்தில் இஸ்லாமியர்கள் ஐரோப்பாவை நோக்கியும், அமெரிக்க நாடுகளை நோக்கியும் ஒடுகிறார்கள்… ஏன் தெரியுமா? கனடாவில் அகதிகாளாக பதிஙு செய்பவர்களில் இஸ்லாமிய நாடுகளை சார்ந்தவர்கள்தான் அதிகம்… பிரச்சினைகளை எப்பொழுவதும் மதம் சார்ந்து பார்பதினால் எந்த பயனும் இல்லை… அறிவியல் பூர்வமாக அணுகவேண்டும்…

    • @kalaiyarasi6825
      @kalaiyarasi6825 4 місяці тому +2

      குஜராத்திகளை இழிவாக பேசாதீர்.... என் நெஞ்சு தகிக்கிறது!... குஜராத்திகள் தேசப்பிதாக்கள்! அது ஸ்ரீ நரேந்திர தாமோதர்தாஸ் மோடி என்னும் மகான் பிறந்த புன்னிய பூமி! பாரத் மாதாக்கீ ஜெய்.... ஜெய் ஸ்ரீராம்

    • @yasworld333
      @yasworld333 4 місяці тому

      Thuu​@@kalaiyarasi6825

  • @Mystylecooking2021
    @Mystylecooking2021 4 місяці тому +66

    என்னக்கு இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சா நானும் இதை தான் செய்வேன்.....

    • @tn36_mameeditz11
      @tn36_mameeditz11 4 місяці тому +3

      தாராளமாக போகலாம்😂😂😂😂

    • @Arnoldmani
      @Arnoldmani 2 місяці тому

      India ah mathiri oru naadu kedaikuma..chai ponga epome India is best ❤

    • @gurumanman
      @gurumanman 2 місяці тому

      நான் கனடாவில் அஞ்சு வருஷமா இருக்கேன் அஞ்சு வருஷமா வொர்க் பிரம் ஹோம் பண்ற மனசு ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும் ப்ரோ ஈசி கிடையாது

    • @Lifekey-1
      @Lifekey-1 2 місяці тому +1

      ​@@gurumanman bro happy ah irukingla

    • @gurumanman
      @gurumanman 2 місяці тому

      @@Lifekey-1 not even close to happiness. That doesn't mean I have to give up. But there is no relationship between happiness and money

  • @priyapavi5934
    @priyapavi5934 4 місяці тому +35

    நான் படிச்சது கவர்மெண்ட் ஸ்கூல் கவர்மெண்ட் காலேஜ் ஆனா எனக்கு வேலை பிரைவேட் இல்ல. என்னுடைய சொந்தக்கார பையன் பிரைவேட் ஸ்கூல்ல படிச்சு பிரைவேட் காலேஜ்ல படிச்சு இப்ப கவர்மெண்ட் வேலையில இருக்கான். தமிழ்நாட்டு கவர்மெண்ட் சுத்தமா எங்கள மாதிரி ஆளுங்கள கண்டுக்க கூட இல்லை. நானும் எத்தனை வாட்டி கவர்மெண்ட் எக்ஸாம் எழுதி எழுதி வைக்கிறது. ஒருவாட்டி வெளிநாட்டுல அப்ளை பண்ண இன்டர்வியூ வந்தது போன வேலை கிடைச்சிடுச்சு. இப்போ என் குடும்பத்தை நான் நல்லா வச்சிருக்க. ஒரு வேலை நம்ம தமிழ்நாட்டு கவர்மெண்ட் எனக்கு வேலை கொடுத்திருந்தா இவ்ளோ சந்தோஷமா என் அப்பா அம்மாவை என் கூட பிறந்தவங்க எல்லாம் வச்சு இருக்க முடியுமான்னு தெரியல. ஒரு விதத்துல நான் கவர்மெண்ட் நன்றி தான் சொல்றேன் ஏன்னா எனக்கு கவர்மெண்ட் வேலையே தரல. இன்னும் கொஞ்சம் நல்ல நானும் எங்க குடியுரிமை வாங்க போறேன். என் தலைமுறைக்கு ஒரு சேஃப்டி ஆன பிளேசர் தமிழ்நாடு கவர்மெண்ட் என மதிக்காம வெளிய அனுப்பிச்சு நான் என்னுடைய வளர்ச்சியை தேடி வெளிநாட்டுக்கு வந்துட்ட.
    பெரிய பெரிய அதிகாரத்தில் எத்தனை தமிழ் ஆளுங்க உட்கார்ந்து இருக்காங்கன்னு சொல்லுங்க பாப்போம். தமிழனுக்கு மரியாதையே இல்லாம போச்சு தமிழ்நாட்டுல.

    • @mdtb3901
      @mdtb3901 4 місяці тому +9

      நீ உட்கார வேண்டிய இடத்தில் தான் பார்ப்பாண் உட்காந்துகிட்டு இருக்கான். பிறகு எப்படி அரசு வேலை கிடைக்கும்?

    • @ChitraSowrirajan-vq5ff
      @ChitraSowrirajan-vq5ff 3 місяці тому +4

      உண்மை

    • @natarajansivaraman3093
      @natarajansivaraman3093 6 днів тому

      @@mdtb3901 மடையா பார்ப்பான் அறிவுத்ததிரனால் அந்த வேலையை பெற்று இருப்பான்.நீ border லே பாஸ் செய்து விட்டு ஜாதி அடிப்படையில் வேலை தேடினால் எப்படி?

    • @jerrishfernando3732
      @jerrishfernando3732 День тому

      Yellam Nanmaike👍

  • @Sivanmaganravi
    @Sivanmaganravi 4 місяці тому +60

    ரெம்ப சந்தோசம் போகட்டும், இங்க 140 கோடி மக்கள் இருக்காங்க நல்லா படியா போகட்டும் 🙏🙏🙏

    • @sinndoss
      @sinndoss 4 місяці тому

      Correct. India can export 500 million people and still will be left with too many !!!

    • @mr.90s19
      @mr.90s19 4 місяці тому +3

      சாதாரணமா சொல்லிட்டீங்க?! இதுக்கு என்ன அர்த்தம் என்ன என்று தெரிகிறதா?

    • @MunieswaranG
      @MunieswaranG 3 місяці тому

      Yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes

    • @BENIAPR1959
      @BENIAPR1959 3 місяці тому +2

      ஒன்றை கவனியுங்கள் இவ்வாறு நாட்டை விட்டு போனவர்களில் பெரும்பான்மையினர் ஆரிய பிராமண பணியாக்களாக இருப்பார்கள் என்பது உறுதி.

    • @sinndoss
      @sinndoss 3 місяці тому

      @@BENIAPR1959 ஏய் திராவிட கட்சி நீக்ரோ !! அமெரிக்க தமிழ் சங்கத்தில் இருக்கிறவன்கோ யார் தெரியுமா?? அவுங்களெல்லாம் திராவிட கட்சி நீக்ரோக்கள்தான் !! மூக்கன் இஸ்டலின் திரும்பி வந்தவுடன் அவனை கேளு !!!

  • @billairajamaas3313
    @billairajamaas3313 5 місяців тому +69

    பெறவன் போகட்டும் இருக்கும் நாம சந்தோசமா இருப்போம் மிடும் திரும்பி வரக்கூடாது அதுதான் நல்லது

    • @Soman.m
      @Soman.m 4 місяці тому +1

      உண்மை நண்பரே...சொந்த பந்ததோடு வாழ்வதே
      உண்மையான சந்தோஷம்..

    • @priyaofficial8051
      @priyaofficial8051 4 місяці тому +1

      ​@@Soman.mne vaazhu man why me

    • @priyaofficial8051
      @priyaofficial8051 Місяць тому

      @@Soman.m ungaluku amanjadhu nalla sondham....engalukum irukey

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 5 місяців тому +50

    போகிறழர்வர்கள் போகட்டும்.சில குறைகள் இருப்பினும் நான் பிறந்தே மண்ணே எனக்கு சொர்க்கம்.

    • @Soman.m
      @Soman.m 4 місяці тому +1

      சொநேத மண்ணை போல வெளிநாட்டில் வாழ முடியாது..அன்னியன் அன்னீயனே

    • @ravinathshankar4560
      @ravinathshankar4560 24 дні тому +1

      என் தாய் நிறைய குழந்தைகளைய்ப்பெற்று தளர்ந்துந்துவிட்டாள். அவளை அனாதையாக்கிவிட்டு நான் சுவர்க்கம் சேரமாட்டேன்.

  • @Stevevlogs1330
    @Stevevlogs1330 5 місяців тому +78

    மோடி ஆண்ட குஜராத் மக்கள் அதிகமாக வெளிநாடுகளில் செட்டில் ஆக நினைக்கிறார்கள்.

    • @sriganesan8237
      @sriganesan8237 4 місяці тому +7

      LoL 🤣 this is because of modi 😂 LoL

    • @sandy0129
      @sandy0129 4 місяці тому

      மதம்மாத்தி மண்டி போட்டு மாமா வேலை பாக்குற பய பேசுறான் எச்ச..😢

    • @arunbalaji3309
      @arunbalaji3309 4 місяці тому

      பைத்தியம்

    • @jeevajeeva-gi5rr
      @jeevajeeva-gi5rr 4 місяці тому

      Modi Gujarat mattrum india vai aazhavillai ella vattraiyum thaniyaruku thaaravaarthu kuduthu vittaargal Prakash Raj sir sonna madhiri rendu gujaratigal virrkindrargal , rendu gujaratigal vaangugirargal idhudhan unmai nilavaram .!!

    • @Soman.m
      @Soman.m 4 місяці тому +2

      பணம் வைத்திருக்கிறார்கள்..அதான்

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 5 місяців тому +76

    No employment in India for educated people

  • @ManalurVeekay
    @ManalurVeekay 5 місяців тому +27

    வேண்டாம் என்று ஓடுபவர்கள் இல்லை அய்யா! ஒப்படைக்க வேண்டிய கட்டாயம். ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்று இருக்க முடியாது என்ற கட்டாயத்தினால் தான் இப்படி! வெளிநாட்டு குடியுரிமை பெற்ற பின் தான் இந்த நிலை!

  • @tamilcomedyvideos4051
    @tamilcomedyvideos4051 5 місяців тому +150

    தாய் மண்ணை மறவாதவன் தமிழன்❤

    • @விடுதலை_தாகம்
      @விடுதலை_தாகம் 5 місяців тому +22

      எவ்வளவு நாள் இன்னும் 10 வருடத்தில் எல்லாம் கிளம்பிருவிங்க

    • @Johnon775
      @Johnon775 5 місяців тому +8

      Thaimanu nalathan iruku alutha ulla pulukal than seri illa 😂

    • @jegan4275
      @jegan4275 5 місяців тому

      சுற்றுலா விசா எடுத்துகொண்டு கனடா வந்து குடியேற்ற அதிகாரிகளிடம் அகதியாக விண்ணப்பிப்பதும் தமிழர்கள்தான்…சோறு இல்லாவிடில் என்ன மயிரு தாய் மண்ணு தந்தை மண்ணு…

    • @venkatesanjayaraman4633
      @venkatesanjayaraman4633 5 місяців тому

      DMK vuku ootu podu . Thana veliya poiduva

    • @lovememh370
      @lovememh370 5 місяців тому +2

      😂😂😂

  • @sridharp7832
    @sridharp7832 5 місяців тому +108

    குப்பை, ஊழல், லஞ்சம், ஏழ்மை,... இது தான் இந்தியா

    • @kalimuthuseenivasan2222
      @kalimuthuseenivasan2222 5 місяців тому

      நீ போரான போய் தொலை

    • @rajanbabu3448
      @rajanbabu3448 4 місяці тому +1

      True 100%

    • @arunbalaji3309
      @arunbalaji3309 4 місяці тому +5

      ஆம் உழல் தந்தை கருணாநிதி இருக்கும் நாடு அல்லவா

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 22 години тому

      ​@@arunbalaji3309🪞❓🪷❓🌱❓

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 4 місяці тому +3

    வெளிநாடுகளை ஒப்பிடும் போது உள்கட்டமைப்பு வசதிகள் இந்தியாவில் குறைவு.அகன்ற வேகத்தடை இல்லாத அதிவேக சாலை மேம்பாடு இல்லை.தரமான சாலை இல்லை. மழை காலங்களில் தண்ணீரை கடலுக்கு அனுப்பிவிட்டு நீர் ஆதாரம் இல்லாத நிலை.நீரை சேமித்து குளம் குட்டை நீர்வழி பாதைகள் துர்ந்து சரியாக பராமரிக்காமல் மக்கள் நல்ல வாழ்க்கை வாழ சவாலாக உள்ளது.மேற்படி நல்ல பணிகளை செய்யும்போது இடையூறு செய்பவர்களை நிரந்தரமாக தடுக்க உறுதியான சட்டம் வேண்டும்.

  • @chadrakumardevi8868
    @chadrakumardevi8868 5 місяців тому +29

    உங்கள் தலைப்பு மாற்ற வேண்டும்... தாய் நாட்டை வேண்டாம் என்றால் இருகட்டும்... இது போன்று தலைப்பு நீங்கள் உங்கள் ஆர் எஸ் பாரதி ஊடகங்கள் தான்....

    • @vijaybabu11
      @vijaybabu11 4 місяці тому

      KD DOMARNALA THAN ITHELLAM

  • @mixedandcontrol2277
    @mixedandcontrol2277 5 місяців тому +25

    Lucky boys

  • @rajeshmani2288
    @rajeshmani2288 5 місяців тому +14

    India finance minister is not motivate Indian skilled workers to stay in India...we are have high tax with zero benifits....

    • @jembuv
      @jembuv 3 місяці тому +2

      Will you able to run business freely in tamilnadu without paying any money ? Which western country has low tax?

  • @sunmar595
    @sunmar595 2 місяці тому +1

    இந்தியாவில் அவர்கள் உழைப்பிற்கும் பாதுகாப்பிற்ும் உள்ள அபாய நிலையே இதற்கு காரணமாக இருக்கணும்

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 23 години тому +1

      💯⚖️✍️✅💐💐💐🌄💪🌄💪🌄

  • @happytalk8428
    @happytalk8428 5 місяців тому +9

    அரசியல் நிர்வாகம் மற்றும் அதிக வரி விதிப்பு ஆனால் அது மக்களுக்கு பிரயோஜனம் இல்லை. நிதி வீணடித்தும் கொள்ளையடித்தும் கணக்கு காட்டப்படுகின்றது.

  • @raguraagam9292
    @raguraagam9292 5 місяців тому +63

    படித்தும் வேலை கிடைக்காது... இந்த ஆட்சியாளர்களாலும் ஊழல் படிந்த அதிகாரிகளாலும் ஏதோ ஒரு நாட்டிற்கு போய் விடலாம்.....

    • @ManalurVeekay
      @ManalurVeekay 5 місяців тому +3

      என்னவோ பக்கத்து
      ஊருக்கு போற மாதிரி பேசறீங்க! திறமை உள்ளவர்களுக்கு எங்கும் வேலை கிடைக்கும்! வெளி நாடு போவதே சுலபம் இல்லை; போனாலும் அங்கும் வேலை கிடைப்பதுகஷ்டம் தான்!

    • @raguraagam9292
      @raguraagam9292 5 місяців тому +4

      @@ManalurVeekay என்னோட இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும் ஐயா

    • @sathiavathychettiar9487
      @sathiavathychettiar9487 4 місяці тому

      @@ManalurVeekaymostly engineering ku apram MS padikka ponal settle agiduvanga...

    • @Soman.m
      @Soman.m 4 місяці тому

      ​@@ManalurVeekayபாதி பேர் வேளை போய் அழைகிறார்கள் வேளைக்கு

    • @Soman.m
      @Soman.m 4 місяці тому

      ​@@raguraagam9292இருகரை மாட்டுக்கு அக்கரை பச்சைதான்

  • @vasudevans8398
    @vasudevans8398 5 місяців тому +35

    இநதிய நாட்டில் தனிமனித சட்ட பாதுகாப்பு குறைந்து அரசியல்வாதிகளின் சட்ட விதி அத்துமீறல்கள் அதிகரிப்பால்தான் இந்த நிலை ஏற்படுகிறது என்பதுதான் தவிற்க முடியாத உண்மை.

    • @abdulsamath3185
      @abdulsamath3185 4 місяці тому

      I agree with your statement

    • @abdulsamath3185
      @abdulsamath3185 4 місяці тому

      I agree with your statement

    • @sandy0129
      @sandy0129 4 місяці тому

      ​@@abdulsamath3185உன்னை மாரி தீவிரவாதி தான் காரணம்

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 4 місяці тому

      இதற்கு காரணம் என்ன என்று இந்திய அரசு ஆராயவேண்டும். பாதுகாப்பின்மை வேலைவாய்ப்பு குறைபாடு. அப்படியே சுயத்தொழில் துவங்கினாலும் வரி அபராதங்களால் நசுக்குவது. அரசியல்வாதிகள் பெரும் பணக்காரர்கள் மட்டுமே வாழமுடியும் என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டு உள்ளது. இது அமைதியான சூழலை விரும்பும் இன்றைய இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் கிடைக்கிறது அதனால் அவர்கள் செல்லும் நாடுகளின் குடிமக்களாக தங்களை மாற்றிக் கொள்கின்றனர். நல்லதொரு தலைமை அமைந்து வேலைவாய்ப்பு பொருளாதார பரவலாக்கள் பாதுகாப்பான சூழல் மூலம் நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும். வெளிநாட்டில் குடியேறிவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு அவர்களாக விரும்பி வரும்படி செய்யவேண்டும்.

    • @pelango636
      @pelango636 4 місяці тому

      இந்த நாட்டுல எவன் வழுவான்...சொத்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை..மனிதனுக்கும் இதே நிலை தான் ..அரசியல் பிரமுகர்கள் அட்டகாசம் ..பேசாம வெளிநாடு போய் நிம்மதியா இருக்கலாம்😢😢😢😢😢

  • @srivenkateswarababu9327
    @srivenkateswarababu9327 5 місяців тому +71

    தென் சென்னையில் மட்டும் பாஸ் போட் கொடுத்தவர்கள் ஒரு லட்சத்திற்கும் மேல் இருப்பார்கள்.

    • @suryasurya-ru8dn
      @suryasurya-ru8dn 4 місяці тому +9

      Endha proof iruku unakku😂

    • @fazil1477
      @fazil1477 4 місяці тому +2

      Mylapore ah solreengala

    • @BBNIGOKU
      @BBNIGOKU 4 місяці тому

      😂😂😂

    • @sandy0129
      @sandy0129 4 місяці тому

      ​@@fazil1477பாகிஸ்தான சொல்றோம்டா துலுக்க வேசி தாயோலி

    • @nssnss9433
      @nssnss9433 4 місяці тому

      மோடியா தென் சென்னையில் ஆள்கிறார்

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 5 місяців тому +36

    இலஞ்ச லாவண்யம் நிறைந்த இந்தியா😢

    • @KVKKarthikeyan
      @KVKKarthikeyan 4 місяці тому +2

      Oh nee David ah😂

    • @sandy0129
      @sandy0129 4 місяці тому

      தமிழ்நாடுன்னு சொல்லுடா அல்லலூயா மாமா

    • @legendrams548
      @legendrams548 4 місяці тому +1

      Nothing is Free in this country. Even the poor use tooth paste, bath soap to every thing in daily life that comes TAX INCLUDED in MRP.

    • @sandy0129
      @sandy0129 4 місяці тому

      @@legendrams548 Have you been to any other countries?

    • @legendrams548
      @legendrams548 4 місяці тому

      @@sandy0129 yes

  • @redeemershepherd9446
    @redeemershepherd9446 5 місяців тому +4

    My Thamilz Nadu enakku super pa. Inga irundhu enga ponaalum tourist madhiri, thirumba namma oorukku vandhuruven. Thamilz Nadu super

  • @dhassak7747
    @dhassak7747 5 місяців тому +47

    மேற்கத்திய நாடுகளைப் போல தரமான வாழ்க்கை முறையையும் தூய்மையையும் இந்தியா வழங்குகிறது என்றால், இந்திய குடியுரிமையை விட்டுவிட்டு இந்தியர்கள் ஏன் வேறு நாட்டில் குடியுரிமை பெறுகிறார்கள்? இதை இந்திய அரசு உணர வேண்டும், குடிமக்கள் அல்ல.

    • @pratheebanrock9297
      @pratheebanrock9297 5 місяців тому

      India la unaku valkai tharam nalla illanu sollura la ne inga ethuku iruka unaku pidikalana india kudi urimaya cancel pannitu veliya po India va pidicha makkal inga santhosama irupanga

    • @HonestRaj-zv5ht
      @HonestRaj-zv5ht 5 місяців тому +2

      The other side is always green Bro. Many people have come back to India. I was living in the USA and returned to Chennai recently mainly for an excellent medical facility. Indians and Chinese will conquer the whole world in just 15 years from now.

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 5 місяців тому

      தூய்மைக்கு மாநில அரசுகள்தான் பொறுப்பு.
      சென்னை புறநகர் பஸ் நிலையங்கள், தமிழக
      நகராட்சி பஸ் நிலையங்கள், சாலைகளில் நடை பயணம் மேற்கொண்டு சுற்றி பாருங்கள்.
      நூற்றுக்கணக்கான மாடுகள், தெரு நாய்கள், குப்பைகள், சாணம், குண்டும் குழியுமான சாலைகள், நடைபாதை ஆக்கிரமிப்பு கள், மூடிகள் இல்லாத Man holes கள் பார்க்க முடியும். பஸ் நிலையங்களில் பிச்சைக்காரர்கள், குடிபோதை ஆசாமிகள் படுத்து உறங்குவதையும் காண முடியும்.

    • @dhassak7747
      @dhassak7747 4 місяці тому +3

      @@HonestRaj-zv5ht I agree with you Raj, the Indians those who sought citizenship in other countries not alone consider the income range in terms of higher per-capita, also the environmental cleanliness and hygiene maintenance plays a vital role in considering giving up the citizenship of India and settle in the west or east. The vice-versa never happens, we hardly see a white or Asian descendants seek Indian citizenship and the reason why? we all know about our country. India has rich economy, land mass and population but poor in strict administration and infrastructural plans. If government imposes strict laws for environmental cleanliness, it paves way to a respect of our nation among other countries.

    • @yezdikdamo9613
      @yezdikdamo9613 4 місяці тому

      @@HonestRaj-zv5ht Well, There is no "Honesty" in your comment . I am pretty sure , You must have come back to Chennai due to some other reason. Claiming excellent medical facility is a " Bull Crap".

  • @umaithanupillai9793
    @umaithanupillai9793 5 місяців тому +69

    வரவே கூடாது... அங்கேயே அடிமையாக இருங்க.... ❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @Czar-v2b
      @Czar-v2b 5 місяців тому

      Anga kudiurimai petravargal mla directa paarthu pesalam, Kelvi ezhupalam annal engae mla election appa thaan paarka mudiyum ethuthu pesinal uyiruku uthravatham illai yaru adimai

    • @J.Harish-0410
      @J.Harish-0410 5 місяців тому +1

      >large number of open detection
      >Racism towards own citizen
      >Gender inequality
      >Religious intolerance
      >Low amount of money allocated scientific research
      >Over proud nationalist
      >Unhygienic foods and stinky street
      >Still following 2500 year old untouchability concept
      Yes india is better than foreign 😂

    • @dtsdhina4833
      @dtsdhina4833 5 місяців тому

      PODA SUNNI NEE MODI SUNNIYA OOMBIKITU INGAYE IRU DA POTTA NAYE.

    • @venkatesanjayaraman4633
      @venkatesanjayaraman4633 5 місяців тому +7

      Yarum ingu Adi mai illaingo.

    • @90skid565
      @90skid565 5 місяців тому +9

      vellaiyan aatchiyil kooda ivlo vari kidaiyaathu da sangi

  • @bhatra4725
    @bhatra4725 5 місяців тому +66

    முடிந்தால் வாழுங்கள் இல்லையோல் ஒடுங்கள் நாட்டை பத்தி தப்பாக போச எந்த நாதரிக்கும் உரிமை இல்லை

    • @MATHEWSHITZ007
      @MATHEWSHITZ007 5 місяців тому +22

      வா டா சங்கீ

    • @eeesivaguru508
      @eeesivaguru508 5 місяців тому +7

      SOMBU adi

    • @mohamedhussain11
      @mohamedhussain11 5 місяців тому +10

      India is always good country but modi bjp sangis always probhlam 😅😅😅

    • @Iron_man-.611
      @Iron_man-.611 5 місяців тому +3

      ​@@mohamedhussain11 அடிக்கிறதுகு முன்னாடியே அழுவுற மாட்டம் கதரிங்கலெட.இன்னும் பிஜேபி tn குள்ள முழுசா வரவே இல்ல.அதுக்குல்லாயுமே பயமாடா😆. ஒரு நாள் இருக்கு டா அந்த நாள் வரும்போது கதறுங்க😆.

    • @GogoDidi-i9d
      @GogoDidi-i9d 5 місяців тому

      Poda dongri

  • @Thetinybuddyscooking
    @Thetinybuddyscooking 5 місяців тому +16

    குஜராத்தில் பாலும் தேனும் ஓடுகிறது என சொல்கிறார்கள் பிறகு ஏன் குஜராத் வேண்டாம் என்று ஓடுகிறார்கள்

    • @thangarajd343
      @thangarajd343 4 місяці тому +2

      Alavukku athikamaana thannipaal.

    • @Veeraragavan513
      @Veeraragavan513 4 місяці тому

      ​@@thangarajd343😅😅😅😅 well said bro

    • @Soman.m
      @Soman.m 4 місяці тому

      பணம் படைத்தவன் எச்சைளோடு ஏன் வாழனும் அப்படினு சொகுசு வாழ்க்கைக்கு ஓடுககிறான்

    • @mothilal6479
      @mothilal6479 3 місяці тому +2

      பால்= மாட்டு மூத்திரம்
      தேன்= மாட்டு பீ
      😂😂😂

  • @vvsr8255
    @vvsr8255 5 місяців тому +69

    பத்து வருட மோடி ஆட்சியின் அவலம்

    • @KarthikeyanThangavel-pl1ek
      @KarthikeyanThangavel-pl1ek 5 місяців тому +1

      Don’t make comedy. People will settle where ever they work.

    • @arrshath
      @arrshath 4 місяці тому

      ​@@tlvsjse 1$ = 63 Rs in 2014
      1$ = 83 Rs in 2024

    • @arunbalaji3309
      @arunbalaji3309 4 місяці тому

      கொத்தடிமை நீ ஊம்புவது ஒரு நாலும் வீண் போகாது

  • @subapasupathi4538
    @subapasupathi4538 29 днів тому

    நமது பாரதம் முழுவதும்
    ஆன்மீக பூமி
    இங்கு அடிப்படையில்
    கலாசாரம் பண்பாடு ஒழுக்கம் சார்ந்த குடும்பம்
    குரு கல்வி மூலம் மனிதனாக வாழ முடிந்து
    தற்போது கல்வி முறையில்
    ஒரு புதுமையான வடிவமைப்பு மாற்றம் தவறுகள் இல்லை
    அரசியல் வாதிகள் சுயநலம்
    கல்வியறிவு வியாபாரம்
    ஆக மாறிவிட்டது
    குடும்பம் சீரழிந்து விட்டது
    சரி
    பாண்டிச்சேரி
    இவருக்கு பிரான்ஸ் குடியுரிமை
    அவர் சொன்ன வார்த்தை
    என்னதான் வெளிநாட்டில்
    இருந்தாலும்
    காலையில் எழுந்ததும்
    டீக்கடையில்
    🎉 வடை சாப்பிட்டு 🎉
    🎉 டீ குடிக்கும் 🎉
    ❤🎉 இன்பம் வருமா🎉❤
    பாரதம் 🎉 பாரதம் தான் 🎉❤
    🎉 கடைசியில் சந்தோஷம் 🎉
    🎉 இன்பம் மனைவி யின் 🎉
    ❤ புன்னகை 🎉
    ❤ குழந்தை யின் 🎉
    ❤ மார்பு மீது /❤❤❤❤❤❤❤❤எட்டி உதைக்கும் இன்பம்❤🎉

  • @raghu8059
    @raghu8059 5 місяців тому +12

    இந்திய இரட்டை குடியுரிமை தர வேண்டும்

    • @Soman.m
      @Soman.m 4 місяці тому

      அஅதனால் பல சமூக பிரச்சனை

  • @porselvis-rd2in
    @porselvis-rd2in 4 місяці тому +8

    இந்தியாவில் வரி கட்டி முடியவில்லை. உட்கார்ந்தால் வரி நின்றால் வரி நடந்தால் வரி என்று வரி வரி வரி. முடிந்தவர்கள் தப்பித்து விடுகின்றனர். முடியாதவர்கள் வரி கட்டி வரி கட்டி சுமை தாளாமல் முதுகு ஒடிந்து சாகிறோம்.

  • @vittuvidhyavidhya9863
    @vittuvidhyavidhya9863 4 місяці тому +1

    பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் என்பதை ஸ்ரீராமரே ராமாயணம் தன்னில் சொல்லி இருக்கிறார்...
    ஆயிரம் என்ன லட்சம் இருந்தாலும் இது சுயநலமே....
    என் நாட்டிற்கு நான் என்ன செய்தேன் என்பதே பெருமை....
    வயிற்றை கழுவுவது பெரிய சாதனை அல்ல..
    நல்ல நாள் வரும்....
    தாயின் பெருமை தெரியும்
    வந்தே மாதரம்..
    செந்தமிழ் நாடு சீர்மிகு நாடு..

    • @vittuvidhyavidhya9863
      @vittuvidhyavidhya9863 4 місяці тому

      @SVijay-st9ch ஆமாம் என்ன செய்ய வருத்தமே...அரசியலிலும் ஞாயம் தெரிந்தவர்கள் கோலோச்ச வேண்டும். அப்போது தான் சுதந்திரம் அடைந்து விட்டோம் என்ற பெருமை

  • @mugunthank2943
    @mugunthank2943 5 місяців тому +10

    I am Pollachi Tamilan. I have UK green card for the last 27 Years. But still I am an Indian citizen. 😊

    • @AmericanTamilVibes
      @AmericanTamilVibes 5 місяців тому +3

      UKல GreenCardஆ? ஏதோ அமெரிக்க GreenCard போல சொல்ற 😂😂

    • @johnvallarasu
      @johnvallarasu 5 місяців тому

      Enakku oru velai iruntha sollunga Nanum vantharen na heavy driver inga vaalrathu romba kastam aagiruchi pls bro

    • @Krish90551
      @Krish90551 5 місяців тому +1

      Pollachi belongs to keralam da paandis 😂

    • @kottravai8634
      @kottravai8634 4 місяці тому +1

      ​@@Krish90551keralam itself belongs to pandiya Naadu da malayalathan patti😅

    • @nitheeshk4352
      @nitheeshk4352 4 місяці тому

      ​@@Krish90551vanthu rendu oompu ompitu poda mallu kanji punda

  • @nammalvart5543
    @nammalvart5543 5 місяців тому +16

    போகிறவர்கள் போகட்டும். ஜனத்தொகையாவது குறையும். அவர்கள் திரும்ப வர விரும்பினால் கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.
    நான் இந்தியனாக பிறந்ததற்கும் இந்தியனாக இருப்பதற்கும் பெருமை படுகிறேன், கௌரவமாக கருதுகிறேன்.

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 4 місяці тому +1

    தமிழ் நாட்டில் எந்த குறையும் இல்லை...வெளிநாட்டுக்கு போனாலும் ❤தமிழ் நாட்டில்❤ இல்லாத வாழ்க்கை வெளிநாட்டில் இல்லை...கலாச்சாரம் மாறாமல் வாழ கூடிய இடம் ❤தமிழ்நாடு❤.என்ன கூழல் இல்லாமல்,லஞ்சம் இல்லாமல் இருந்தால் உலகத்தில் எங்கும் கிடைக்காத சந்தோசம் ❤❤தமிழ் நாட்டில்❤❤ உண்டு.. குற்றம் செய்பவர்கள் லஞ்சம் கொடுத்து வெளியில் வந்து விடுவார்கள்..வெளி நாட்டில் அது இல்லை.சிறு தப்பு நடந்தால் உடன் தண்டனை..அது மட்டும் வெளிநாட்டில் மட்டும் தான்..யாரும் தப்பிக்க முடியாது

  • @Sriram-z5f
    @Sriram-z5f 5 місяців тому +3

    Nowadays too much tax,lack of safety and security in India..basic things are lacking here

  • @STR63239
    @STR63239 3 місяці тому

    Poradi vanguna India❤ Picha edukura nilamaiku ponalum sethu Kattaila ponalum namaku ullur sudukadu than da 🇮🇳TN 🔥

  • @sivakumarrajan9389
    @sivakumarrajan9389 5 місяців тому +8

    வெளிநாடுகளில் மக்கள் தொகை குறைந்து வருவதாலும் இடவொதுக்கீடாலும் தான் இது நடக்கிறது

    • @JUSTFORFUN-cd5dd
      @JUSTFORFUN-cd5dd 5 місяців тому

      Un naadu gabbu pudicha naadu da loosu koothi

  • @manslike
    @manslike 5 місяців тому +2

    Simple...
    Because they have social security here .
    No religion agenda based government..
    No hatred... Everyone is doing their duty and focusing on their works rather than seeing someone back for the caste or religion

  • @Davidratnam2011
    @Davidratnam2011 5 місяців тому +3

    This year 2024 India should allow give Dual Passport can use Indian and other Country Passport

  • @TV-er6xl
    @TV-er6xl 4 місяці тому +2

    அமெரிக்கா ஆஸ்திரேலியா இங்கிலாந்து நாடுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்புபவர்கள் * உயர் கல்வி படித்தவராகவும் அதி.புத்திசாலியாகவு.ம் இருக்க வேண்டும்! அங்கே எல்லா சமூகத் துக்கும்.( மதம் & சாதி) ஒரே சமூக நீதி தான்!

  • @imnotrlmok9425
    @imnotrlmok9425 5 місяців тому +4

    Ithuvaraikkum epdiyo inime athigamaagum

  • @veeraindianmuthuvel
    @veeraindianmuthuvel 2 місяці тому

    உயிரை போனாலும் நாங்கள் இந்தியாவில் த் தான் இருப்பேன் I love india ❤

  • @ashokkumarr3324
    @ashokkumarr3324 5 місяців тому +3

    Yes I'm also planning to handover my passport

  • @ganeshanm9886
    @ganeshanm9886 2 дні тому

    142 crore people india எவன் போனாலும் இந்தியாவுக்கு ஒரு பிரச்சனை இல்ல jajhind 🙏🙏

  • @rasinas511
    @rasinas511 5 місяців тому +5

    Super all the best for your future

  • @manoh399
    @manoh399 29 днів тому

    ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் மட்டுமே சுமார் 1000 க்கும் மேல தமிழ் குடும்பங்கள் இருக்கின்றன.
    சிட்னி, மெல்பேர்ன் போன்ற இடங்களில் இதற்கு மேல் இருப்பார்கள்.
    எனவே நீங்கள் கூறும் கணக்கு தவறாக தெரிகிறது.

  • @VeluDmdk-ec5zi
    @VeluDmdk-ec5zi 5 місяців тому +4

    வெளிநாட்டு மோகத்தில் வெளிநாடு செல்வார்கள்
    .
    எதாவது பிரச்சனை என்றால் மட்டுமே இந்திய அரசும் வெளியுறவுத்துறை மற்றும் மாநிலங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தமிழர் நலத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்..
    இதென்ன நியாயம்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 5 місяців тому

      என்றைக்கு இருந்தாலும் ஒரு நாள் திரும்பி வரத்தான் வேண்டும். நிரந்தரமாக அந்த நாடு எல்லாம் செய்து விடுமா.

  • @suganshangar6074
    @suganshangar6074 4 місяці тому +1

    இருக்குற நிறையபேர் வாய்ப்பு இல்லாமல்தான் இங்கு இருக்கிறோம் (தமிழ்நாடு)

  • @gsent100
    @gsent100 5 місяців тому +2

    Yes good choice, now a days all younger settled in foreign,

  • @sanjay_s225
    @sanjay_s225 5 місяців тому +3

    Very good

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 5 місяців тому +2

    Super 👌

  • @venkatasubhan9838
    @venkatasubhan9838 5 місяців тому +3

    Ask they to keep raising tax so no one will be interested to stay. All millionaire and NRE are trying to move away, though everyone is willing to keep both. But frustrated with tax and corruption

  • @muruganbhai699
    @muruganbhai699 3 місяці тому

    நல்லது நடக்கிறது, நாம் வரவேற்கவேண்டும்

  • @no-one7570
    @no-one7570 5 місяців тому +20

    மண்ணை விடுவதும் உயிரை விடுவதும் ஒன்றே Rajkumar Hirani ஹிந்தி இயக்குனர் dunki
    படத்தில் அழகா செல்லிடுப்பார் respect 🫡

    • @sankar-wq8mv
      @sankar-wq8mv 5 місяців тому +1

      That concept was some 40 years back. The people wont come out of their villages and live and die in the same village.
      First villagers moved from their village to the nearest town for their work. Then moved to the capitals like chennai. Now moving from chennai to foreign countries.
      once upon a time, only gents gone for works and business to foreign countries, after 2 or 5 years, they came with their earnings and lived in their villages. Now the youngsters going to foreign with wife and the girls want to get citizenship in that country and got their child born there to get citizenship. now people wont know what is their parent land.

  • @lifewithtamilan
    @lifewithtamilan 4 місяці тому +1

    Unmaiyana Indian tamilan than than athan naanga yaarum passporta surrender pannala😍🥰🥰🥰we love tamilnadu we love India❤❤❤

  • @VENOM-uc9we
    @VENOM-uc9we 5 місяців тому +4

    Country eh engaludu dhan da❤🎉…

  • @MayilaiSugumar1952
    @MayilaiSugumar1952 3 місяці тому

    கமண்ட்களை பார்க்கும் போது எனக்கு என் வாலிப எண்ணங்களும் நடவடிக்கைகளும் தான் நினைவிற்கு வருது. இவங்க யாரும் தனக்கும் தேசத்துக்கும் சம்பந்தம் இருப்பது போல் உணரவில்லை. எமர்ஜென்ஸி சமயத்துல கூட நான் உயிருக்கு பயபடவில்லை. ஒரு மத்திய அரசின் அலுவலகத்தில் இருந்தவன். ஆயினும் 24 மணி நேரமும் என்னுடைய எதிர்ப்பை பொது இடங்களில் பேசி மக்களுக்கு எழுச்சி உருவாக முயற்சித்தேன். நான் நுழையாத அரசு அலுவலகம் கிடையாது. எழுதாத புகார் மனு கிடையாது. தொலைபேசி முதல் தபால் அலுவலகம் கூட்டுறவு தேர்தல் கமிஷன் கம்பெனி ரிஜிஸ்தார் முதலமைசர் அலுவலகம். பிரதமர் அலுவலகம் என்று நான் அனுப்பாத கடிதம் இல்லை புகார் இல்லை. சிலவற்றிற்கு. மட்டும் தான் வெற்றி கிடைத்தது. பல தோல்வி. இருந்தம் இன்று எனக்கு 72 வயதாகியும் என் முயற்சி ஓய்ந்தபாடில்லை. ஏனென்றால் இது என் நாடு என்பது என் ரத்தத்தில் ஊறிபோய் உள்ளது. அர்த்தமுள்ள அரசியல் மாற்றம் என்று புத்தகம் எழுதியுள்ளேன் கூடிய விரைவில் வெளியிடுவேன். உள்ள குறைகளை போக்க யத்தனிக்காமல் பதுங்குவதும் விட்டு ஓடுவதுமே பெரும்பாலோர் எண்ணுவதால் தான் தீய சக்திகள் புனிதமான பதவிகளை கைப்பற்றி நாட்டையே நாசமாக்கி வருகின்றன. உங்கள் பொறுப்பற்ற சிந்தனைக்கும் செயலுக்கும் வருந்துகிறேன். வாலிபம் எதற்கு? பயந்து ஓடவா?

  • @Memezoo389
    @Memezoo389 5 місяців тому +14

    Seekram namma ellarum polam guys ,ellarum nalla padinga , padichu mudichitu oru nalla country ah pathu poi settle aagidalam

    • @no-one7570
      @no-one7570 5 місяців тому +1

      Anga pona raisesome papangallya bro ! Apo yanna panuvika 😂

    • @Memezoo389
      @Memezoo389 5 місяців тому +3

      @@no-one7570 nalla padichu nalla money oda pona , atha avoid pannalam bro mostly nalla city la poi settle aganum

    • @ajithkumar-kj7it
      @ajithkumar-kj7it 5 місяців тому +6

      ​@@no-one7570 bro indialaye racism than nadakkuthu,neenga colour mattum than racism nenachitu itukingala,north east people ah ellarum chinish nepalinu solrom athuvum racism than,yen namma oorula karuppa irukuravanagala keli panrathum ,ella cartoonlayum black ah irukuravan villain ah potrait panrathu ellame racism than,atha vida bayangaramana onnu athan caste,caste onne pothum

    • @no-one7570
      @no-one7570 5 місяців тому +1

      @@ajithkumar-kj7it bro negaha soldrathu 💯% unamyana varthaigal I accept it yannaku yantha objection um ella no words to say 🖐️

    • @no-one7570
      @no-one7570 5 місяців тому +1

      @@Memezoo389 yap maybe!

  • @rkalbert7491
    @rkalbert7491 4 місяці тому +2

    குஜராத் மாடல் குஜராத் மக்களுக்கு ரொம்ப பிடிக்கும் போல

  • @mandela5886
    @mandela5886 4 місяці тому +4

    தமிழ்நாடு எப்போதுமே தனிநாடுதான்...இந்திய கூட்மைப்பில் தமிழ் நாடுசேரவில்லை என்றால் ..தமிழ்நாடு முன்றேருக்கும் ...உலகத்தில் பெரிய வல்லரசு நாடுகள் தமிழனுடைய நம் அறிவு எல்லோரும் பயன்படுத்தி கொண்டுருக்கிறார்கள்...தமிழனுக்கு தமிழ்நாடு வேண்டும்...

  • @avpcontacts5953
    @avpcontacts5953 4 місяці тому

    ஜெய் ஶ்ரீ ராம்.

  • @leemrose56
    @leemrose56 5 місяців тому +4

    உண்மையில் இந்தியாவில் இருக்க முடியல

  • @satheeshpremasatheesh9170
    @satheeshpremasatheesh9170 29 днів тому

    மஞ்சள் பை நினைவு இருக்கட்டும்.... இந்தியர்கள் வெளிநாட்டிற்கு செல்வவத்தில் ஆட்சியதிக்கு இல்லை.... இவர்கள்... செவ்வாய்க்கும்.. செல்வது ஒரு செய்தி ஆகலாம்... இதற்கு பிஜேபி யோ காங்கிரசோ காரணம் அல்ல.... இவர்கள் செல்லவத்தல் இந்தியா அழிந்து போவதும் இல்லை..... கடைசியா மஞ்சள் பை சமசாரம் தான்.....

  • @kamilmaqsood8972
    @kamilmaqsood8972 5 місяців тому +4

    இதுக்கு காரணம் நேரு தான்

  • @saaisundharamurthyavk717
    @saaisundharamurthyavk717 4 місяці тому +2

    கொஞ்ச காலத்தில் ஒரு குடும்பம் வெளிநாட்டில் செட்டில் ஆகப் போகிறது. அதாவது நல்லது நடக்கப் போகிறது.

  • @svsathish6644
    @svsathish6644 5 місяців тому +4

    Jio recharge amount high😢 rate to give my passport I am settle to USA😢

  • @jamiladurairaj2022-rw9qk
    @jamiladurairaj2022-rw9qk 4 місяці тому

    ஒரு இலவச வீட்டு மனை பட்டாவிற்கு 30 வருடம் போராடிக் கொண்டிருக்கிறோம் எந்த பயனும் இல்லை தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் மோசமாக மக்களை நடத்துகிறது வாயை திறந்தால் பணம் மட்டும்தான்😢

  • @respectshotz2826
    @respectshotz2826 5 місяців тому +24

    அனைவரும் பணத்தாசையில் தன் வீட்டை அம்மாவை பெற்றோரை விட்டு போகின்றனர்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 5 місяців тому +1

      பார்த்துக் கொள்ள முடியாது. பணத்தை அனுப்பி வைக்கத்தான் முடியும்.

    • @Omie2456
      @Omie2456 5 місяців тому +1

      பாசக்கார புள்ள.. எங்கயும் போயிடாத!! உன் 5 ம் கிளாஸ் சர்டிபிகேட்ட பத்திரமா வச்சிக்க!!

    • @sujathaakuppuswamy2757
      @sujathaakuppuswamy2757 5 місяців тому

      Melpadippirkku sellum pillaigaldhan nandraga sambadhikka angeya Settle aagirargal. Anal padikkathavargal kudumbathai kappatrave foreign sendru even toilet works seidhu parents kku anuppugirargal. Ivargal puzhaippukkaga selgurargal. Padippavargal vazhkai tharathai membadutha selgurargal. Nam natilum vasadhi,sutham,sugadharam irundhu lanjam oozhal illamal irunthal paditha pillaigalum ingeye iruppargal. Ellavatrirkum Máelaga uzhzpirketra oothiyam vendum.

  • @chandrasekark2244
    @chandrasekark2244 3 місяці тому +1

    ராகுல் குடியுரிமையை..... மத்திய அரசு பரிசோதிக்க வேண்டும்

  • @Rsit-xs6uu
    @Rsit-xs6uu 5 місяців тому +3

    அரசியல்ஒன்றுதான் கஷ்ட படாம சம்பாதிக்கும் வழி

  • @Karpal-d1b
    @Karpal-d1b 2 місяці тому

    தமிழ் நாட்டுக்காரன் பாஸ்போர்ட் திருப்பி கொடுக்காம இருப்பான்.

  • @krishnakumar-tn3pt
    @krishnakumar-tn3pt 5 місяців тому +3

    Inga tax matum vangitu onum seiyama irutha.

  • @gscbose8146
    @gscbose8146 5 місяців тому +1

    தமிழ் நாட்டில் எத்தனை சொல்லுங்கள்.

  • @thiyagarajanrasukuti3615
    @thiyagarajanrasukuti3615 4 місяці тому +7

    சொர்க்கமே என்றாலும் நம்மூர போல வருமா

  • @streetyflowers8036
    @streetyflowers8036 3 місяці тому

    தமிழர்கள் தன் தமிழையும் தமிழ் மண்ணையும் விட்டு விலக மாட்டார்கள்! 💁✨💫

  • @jayaramanm4752
    @jayaramanm4752 5 місяців тому +4

    You can talk about Dravida model ruling.Raise in electricity bill,land and house registration,water tax and so many taxes in Tamil Nadu.

    • @biju65456
      @biju65456 5 місяців тому +2

      Gujarat and other states mentioned are not in tamil nadu

    • @arrshath
      @arrshath 4 місяці тому +1

      ​@@biju65456👌🏻👌🏻👏🏻👏🏻

  • @RajMohammad-r4w
    @RajMohammad-r4w 3 місяці тому

    இதுதான் மோடியின் குஜராத் மாடல்

  • @Infinityking24
    @Infinityking24 5 місяців тому +2

    Proud to be an Indian🇮🇳🇮🇳🇮🇳🔥🔥🔥 வந்தே மாதரம் 💛

  • @santhoshhelcy9357
    @santhoshhelcy9357 5 місяців тому +1

    It's true

  • @kannathathsan2746
    @kannathathsan2746 5 місяців тому +5

    எனக்கு கிடைத்தால் நல்லது.

  • @kanagamanirs7829
    @kanagamanirs7829 3 місяці тому

    Patriotism should be taught.

  • @natrajanrajasekaran
    @natrajanrajasekaran 5 місяців тому +9

    இது ஒரு அறைகுறை செய்தி.

    • @arrshath
      @arrshath 4 місяці тому

      இந்தியன் renouncing citizenship என்று தேடவும்! 2011 - 2023 வரை 18 லட்சம் பேர் இந்தியா குடியுரிமை வேண்டாம் என்று சென்று விட்டார்கள்

  • @vinotham1938
    @vinotham1938 5 місяців тому +3

    வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @yassararafath.5375
    @yassararafath.5375 4 місяці тому +2

    நான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்கர்கள் இந்தியா விசாக் கேட்டு க்யூவில் நிற்பார்கள் என்று மோடி சொன்னதாக முகநூலில் படித்தேன்.😂😂😂

  • @vnstudio123
    @vnstudio123 5 місяців тому +4

    போங்கடா கூதிகலா தமிழ்நாட்டில் அரசியல் ஆட்சி முறை போச்சு இருக்கு...

  • @vijayjoseph8164
    @vijayjoseph8164 4 місяці тому +1

    If you are earning more tha 10 lac, 30% income tax + 18% GST. 48% ee are giving to govt. But education, infrastructure, safety, corruption, pollution, quality of life are major reasons. This number will increase a lot in the coming years.

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej 5 місяців тому +5

    மம்தா அரசில் வாழ்வதற்கு வெளிநாடு பெட்டர்

  • @v.v4588
    @v.v4588 4 місяці тому

    எல்லாம் நம்ம நாட்டு அரசியல் வாதிங்கனாலே தா💯

  • @arokiadass513
    @arokiadass513 5 місяців тому +3

    நானும் என் மகனுக்கு நல்ல வேலை கிடைத்தால் வெளிநாட்டில் செட்டில் ஆக விருப்பாமாக உள்ளோம் மோடி அரசு மீண்டும் வந்து விட்டது இந்தியாவில் இருக்க பிடிக்கவில்லை

  • @satheessathiya
    @satheessathiya 13 днів тому

    இங்கேயே மக்கள் தொகை அதிகம் பிடிக்காதவர்கள் வெளியேறட்டும் நாடு சுபிட்சம் பெறட்டும்