Це відео не доступне.
Перепрошуємо.

மன்னிப்பு கேட்ட ஆர்.எஸ்.பாரதி • செல்வப்பெருந்தகை LONDON FILES வெளியீடு • SELVA KUMAR • PGURUSTAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 11 лип 2024
  • #annamalai #rsbharathi #selvaperunthagai #pgurustamil
    காங்கிரஸ் தலைவர் குற்றம் செய்பவர் பாஜக தலைவர் போலீஸ் அதிகாரி - பாஜக தொழில் பிரிவு துணைத்தலைவர் திரு.செல்வ குமார் அவர்கள்.
    𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 🅿🅶🆄🆁🆄🆂 TAMIL 🅲🅷🅰🅽🅽🅴🅻 - ow.ly/SsJV50OEVjq
    சமீபத்திய வீடியோக்கள் பற்றிய வழக்கமான அப்டேட்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் சேருங்கள் அல்லது சமீபத்திய வீடியோக்களை PGurus Tamil WhatsApp சேனல் மூலம் பெறுங்கள்! whatsapp.com/channel/0029Vair...
    🅹🅾🅸🅽 this channel to get access to perks:
    / @pgurustamil
    🆁🅴🅵🅴🆁🅴🅽🅲🅴🆂:
    🅻🅸🅽🅺🆂:
    Sree Iyer's 𝗹𝗮𝘁𝗲𝘀𝘁 book 𝑾𝒉𝒐 𝑲𝒊𝒍𝒍𝒆𝒅 𝑺𝑺𝑹? Paperback is available at - amzn.to/3H4jfmF
    🅼🅾🅽🅴🆈 🆂🅴🆁🅸🅴🆂:
    Money Series Book 1 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗺𝗼𝗻𝗲𝘆 𝘄𝗵𝗶𝘁𝗲? is available at - amzn.to/3hGXai1
    Money Series Book 2 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗹𝘂𝘀𝘁 𝗿𝗲𝗱? is available at - amzn.to/2JUaNfR
    Money Series Book 3 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗳𝘂𝘁𝘂𝗿𝗲 𝗯𝗿𝗶𝗴𝗵𝘁? Book 3 in Money Series is now available at - amzn.to/3fTmgZY
    𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗺𝗼𝗻𝗲𝘆 𝘄𝗵𝗶𝘁𝗲? Hindi version - amzn.to/3nRpQrX
    🅿🅰🆇 🅰🅼🅴🆁🅸🅲🅰🅽🅰 🆂🅴🆁🅸🅴🆂:
    Pax Americana Series Book 1 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗦𝘁𝗮𝘁𝗲 𝗽𝘂𝗿𝗽𝗹𝗲? - amzn.to/3qVpYsn
    🅼🅾🆁🅴 🅻🅸🅽🅺🆂:
    Download 𝗣𝗚𝘂𝗿𝘂𝘀 𝗔𝗻𝗱𝗿𝗼𝗶𝗱 app - bit.ly/3hCRYvu
    🅳🅾🅽🅰🆃🅴 to PGurus - paypal.me/pgurus
    🅲🅾🅽🅽🅴🅲🆃 🆆🅸🆃🅷 🆄🆂:
    * 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our channel - bit.ly/2CNevl8
    * 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 𝗯𝗮𝗰𝗸𝘂𝗽 channel - bit.ly/3nGmTew
    * Like us on 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / pgurus1
    * Tweet us on 𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / pgurus1
    * Follow us on 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / pgurus1
    * Follow us on 𝗞𝗼𝗼 - www.kooapp.com/profile/pgurus1
    * Join the 𝗧𝗲𝗹𝗲𝗴𝗿𝗮𝗺 channel to get latest from PGurus - t.me/pgurus1
    Now you can also listen to 𝗣𝗚𝘂𝗿𝘂𝘀 𝗼𝗻 𝗣𝗼𝗱𝗰𝗮𝘀𝘁𝘀
    * 𝗔𝗽𝗽𝗹𝗲 - apple.co/39a1sKl
    * 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 - bit.ly/2Xzk04r
    * 𝗦𝗽𝗼𝘁𝗶𝗳𝘆 - spoti.fi/3AmcckD
    * 𝗚𝗮𝗮𝗻𝗮 - bit.ly/3ogAFEK
    * 𝗝𝗶𝗼 𝗦𝗮𝗮𝘃𝗻 - bit.ly/3COeEBi
    * 𝗕𝗿𝗲𝗮𝗸𝗲𝗿 - bit.ly/3hFfurV
    * 𝗣𝗼𝗰𝗸𝗲𝘁 𝗖𝗮𝘀𝘁𝘀 - pca.st/1y0f1tvy
    * 𝗥𝗮𝗱𝗶𝗼 𝗣𝘂𝗯𝗹𝗶𝗰 - bit.ly/39d2DbR
    All the videos, songs, images, and graphics used in the video belong to their respective owners and I or this channel does not claim any right over them.
    The views expressed here are those of the author and do not necessarily represent or reflect the views of PGurus.

КОМЕНТАРІ • 132

  • @VS-zs6xm
    @VS-zs6xm 25 днів тому +68

    திரு அண்ணாமலை அவர்கள் RS Bharathi மேல் வழக்குத் தொடுத்தது சரி

  • @akhilkumar461
    @akhilkumar461 25 днів тому +76

    என் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகையை, ரவுடி என்று அண்ணாமலை சொல்லி விட்டார் அவரை ஒரு பிடி பிடிக்காமல் விடமாட்டேன்: சசிகாந்த் செந்தில், காங்கிரஸ் MP.
    நிருபர்:
    ரவுடித்தனம் செய்ததற்காக ஜெயலலிதா ஆட்சியில் ஒரு முறை குண்டர் சட்டத்தில் தூக்கி உள்ளே வைத்தார்களே, அப்ப ஒரு ரவுடி கிடையாதா?
    சசி: அது அவர் புரட்சி பாரதம் கட்சியில் பயணம் செய்த போது நடந்தது, அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் கிடையாது.
    நிருபர்:
    சரி அவரை இன்னொரு முறை அதே ஜெயலலிதா குண்டர் சட்டத்தில் தூக்கி உள்ளே வைத்தாரே அப்ப அவர் ரவுடி கிடையாதா?
    சசி: அப்ப அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தார் காங்கிரஸ் கட்சியில் கிடையாது..
    நிருபர்:
    உங்க கட்சி அலுவலகத்தை அடியாள்களோடு வந்து அடித்து நொறுக்கிறாரே அப்ப அவர் ரவுடி கிடையாதா?
    சசி: அப்ப அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தார்...
    நிருபர்:
    ஆடிட்டர் பாண்டியன் வழக்கில் போலீஸ் பிடிக்க சென்றபோது சுவர் ஏறி குதித்ததில் கால் முறிந்து விட்டது அப்ப அவர் ரவுடி கிடையாதா?
    சசி: அப்ப அவர் புதிய தமிழகம் கட்சியில் இருந்தார, எங்க கட்சியில் கிடையாது..
    நிருபர்:
    நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தியதற்காக போலீசார் ஒருமுறை அவரை கைது செய்தார்களே, அப்ப அவர் ரவுடி கிடையாதா?
    சசி:
    அப்பதான் அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து நீக்கி இருந்தார்கள், அந்த நேரம் அவர் எந்த கட்சியிலும் இல்லாமல் இருந்தார், அப்போது நடந்த சம்பவம்... அப்பா அவர் காங்கிரஸ் கட்சியில் கிடையாது..
    நிருபர்:
    ஏழாவது வகுப்பு பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது சாதி சண்டை போட்டு சக மாணவர்களின் சட்டையை கிழித்து போட்டாரே, அப்ப ஒரு ரவுடி கிடையாதா?
    சசி: அப்ப அவர் எந்த கட்சியிலும் சேரவில்லை மாணவராக இருந்தார்.. குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் கிடையாது..
    ஏண்டா, அப்படி என்றால் ஒருவன் எத்தனை கொலை செய்தாலும் பரவாயில்லை, எத்தனை வெடிகுண்டு சம்பவங்களை நடத்தினாலும் பரவாயில்லை, எத்தனை ரூபாய் கொள்ளை அடித்தாலும் பரவாயில்லை, எத்தனை முறை குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்றாலும் பரவாயில்லை, அதோடு உங்கள் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை அடித்து உடைத்தவன் என்றாலும் பரவாயில்லை, ஏன் உங்கள் கட்சி தேசிய தலைவர் ராஜீவ் காந்தியை போட்டு தள்ளிய விடுதலைப் புலிகளோடு தொடர்பில் உள்ளவன் என்றாலும் பரவாயில்லை அவன் காங்கிரஸ் கட்சிக்கு வந்து விட்டால் அவனுக்கு புனிதர் பட்டம் கொடுத்துருவங்களோ...!!
    காப்பி போஸ்ட்

    • @sulochanagopalsami286
      @sulochanagopalsami286 25 днів тому +11

      இதனுடைய பதிப்பை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பிவைத்தால் நன்றாக இருக்க வாய்ப்பு

    • @sulochanagopalsami286
      @sulochanagopalsami286 25 днів тому +13

      இன்னும் பதிவுகள் பயங்கரமாக ஆணி அடித்ததுபோல இருந்தால் விறுவிறுப்பாக இருக்கும்

    • @user-vs7lr8kk1m
      @user-vs7lr8kk1m 25 днів тому +4

      சார், அவர் பெயரில் கடைசியாக "செந்தில்" என்று முடிகிறது. இதிலிருந்து நமக்கு நன்றாக தெரிவது என்னவென்றால் இவர் ஒரு "காமடி பீஸ்". (குறிப்பு : எல்லா சீட்டும் ஜோக்கரா வந்தா எப்படி தான் ஆடி ஜெயிப்பது . அவர் நினைத்தது ஒன்று. நடந்து ஒன்று. ( மத்திய மந்திரி ஆசை ஆசை ).

    • @masilamani3642
      @masilamani3642 25 днів тому

      super

    • @hariharanen1562
      @hariharanen1562 25 днів тому

      😂

  • @gunasekarn4093
    @gunasekarn4093 25 днів тому +55

    அரசியல் வாதிகளின் மருத்துவ‌‌ கல்லூரியில் கல்லா குறைவு என்பதால் இந்த நீட் போராட்டம்.

    • @naagendranmuthumayandi7728
      @naagendranmuthumayandi7728 24 дні тому +2

      உண்மை ஐயா இதை தமிழக மக்களுக்கு உரக்க உறைப்பது போல் யார் சொல்வது

    • @devarajjangamiah974
      @devarajjangamiah974 24 дні тому

      That is the truth behind DMK's fight against NEET. ​@@naagendranmuthumayandi7728

    • @krishnaiyermani7334
      @krishnaiyermani7334 17 днів тому

      இந்த கருத்தில் எந்தவித சந்தேகமோ அய்யப்பாடோ இல்லை. முற்றிலும் சரியே. தஞ்சாவூர் கே. மணி. 20.07.2024-Sat.

  • @ramantc4752
    @ramantc4752 24 дні тому +11

    இந்த கிழவன் Real Scoundrel பாரதியை மன்னிக்க கூடாது..நாக்கை அறுத்து போடனும்

  • @nandakumaran7375
    @nandakumaran7375 25 днів тому +34

    தனியார் மருத்துவ கல்லூரி சொந்தக் காரர்கள் சம்பாதிக்க தான் நீட் எதிர்ப்பு பண்ணுகிறார். 😂😂😂😂😂😢😢😢😢😢

  • @rajatamaraiohm1652
    @rajatamaraiohm1652 24 дні тому +7

    இனி இவனை விடக்கூடாது.

    • @bkumartnj
      @bkumartnj 24 дні тому

      உருட்டினது போதும்‌‌ ப்பா நீட் எதிர்பாளர்கள் ..உள் நோக்குபரியுது...

  • @S.Murugan427
    @S.Murugan427 25 днів тому +11

    மன்னிப்பு கேட்ட வீடியோ போடணும் அப்பதான் நம்ப முடியும் 😂

  • @balchandharcasbchandhar4887
    @balchandharcasbchandhar4887 25 днів тому +35

    மத்திய கல்வி அமைச்சர் சரியான பாதையில் செல்கிறார்

  • @sm9214
    @sm9214 25 днів тому +39

    அதாவது "ஆஹா!!! மோடியை அசிங்கப் படுத்திட்டதா நினைச்சு, இப்போ டெஸ்ட்டை ஆன்லைன்ல வர வைச்சு, தங்கள் தலைல தாங்களே மண்ணை வாரி போட்டுக்கிட்டானுங்கனு" சொல்றீங்க. Great Sir.

  • @gkmoorthy8046
    @gkmoorthy8046 24 дні тому +4

    படிக்கிறது,தேர்வு எழுதுவது மாணவ மாணவிகள்
    ஆனால் கைகால்களை உதைத்துகொண்டு
    அய்யோவேனாம்
    என அழுகிறது அரசியல்வாதிகள்.
    லாபம் பார்த்தவர்கள்.

  • @RajBalaSubMan
    @RajBalaSubMan 25 днів тому +7

    கேள்வி பதில் பேட்டி சிறப்பாக அமைந்தது. சரியான கேள்விகள். தெளிவான விளக்கங்கள். பயனுள்ள பதிவு.

  • @gunasekarn4093
    @gunasekarn4093 25 днів тому +38

    உளறுவதற்காக‌ ஒரு அரசியல் வாதி தேவை என்பதற்காக ஆர் எஸ் பாரதி.

  • @sankarchezhian8996
    @sankarchezhian8996 24 дні тому +7

    😂😂😂😂 சரியான ஆப்பு நீட் எதிர்ப்பாளர்களுக்கு

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 25 днів тому +28

    NEET IS VERY IMPORTANT TO OUR TAMILNADU STATE...

    • @user-xq3ex3ep6o
      @user-xq3ex3ep6o 25 днів тому +5

      Not only Tamil Nadu, all over India.

    • @dravidian667
      @dravidian667 25 днів тому

      Yes so that we can buy leaked papers and easily get in

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 24 дні тому

      👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍💥💥💥💥💥💥💥❤❤❤❤

    • @devarajjangamiah974
      @devarajjangamiah974 24 дні тому

      ​@@user-xq3ex3ep6oThe best, impartial selection process for all medical admissions is: NEET. Must still be improved.

    • @ramanisrinivasan9353
      @ramanisrinivasan9353 24 дні тому

      READ AS INDIA. NOT FOR TAMILNADU ALONE

  • @ganeshponnusamy3721
    @ganeshponnusamy3721 25 днів тому +28

    காங்கிரஸ்லே தலைவரே இத்தாலியில் இருந்துதானே இருக்குமதி செய்யப்பட்டவர்தானே

    • @benitkaran4262
      @benitkaran4262 25 днів тому

      பொய்

    • @lv8520
      @lv8520 25 днів тому

      சோனியா காங்கிரஸ் ​@@benitkaran4262

    • @bkumartnj
      @bkumartnj 24 дні тому +2

      பின்ன என்ன

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 24 дні тому

      ஊழல் கொள்ளைக்காரர்களின் தேசவிரோத ,வெளிநாட்டுக் கொத்தடிமைகளின் குடும்ப கச்சீசீசீ

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 25 днів тому +9

    NEET தேர்வு இத்தனை எளிமையாக்கப் பட்டால் சிறந்த மாணவர்கள் எப்படி கிடைப்பார்கள்? கல்வியில் அரசியல் கலந்தால் கல்வியின் தரம் குறைந்து விடும். தேர்வு முறை கடினமாக இருத்தலே சிறந்தது.

  • @shobhadas2827
    @shobhadas2827 25 днів тому +5

    Such a dignified speaker and so much of substance in his discussion. Annamalai needs many more auch people in his inner circle👏👏👍

  • @viswanathan690
    @viswanathan690 25 днів тому +8

    சிறப்பு பேட்டி....

  • @rgvsmanian2010
    @rgvsmanian2010 25 днів тому +6

    At the age of 95 nazis got arrested. So, age is not a factor to consider when a culprit gets arrested. A culprit does not get any allowance for age consideration.

  • @karuppusamyrangasamy3039
    @karuppusamyrangasamy3039 25 днів тому +8

    சிறப்பு தகவல்

  • @kailasamsuyambu6193
    @kailasamsuyambu6193 25 днів тому +4

    Central government is very slow in taking action against the politicians in Tamil Nadu. Who is helping Balu from ED raid is questionable?

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 24 дні тому

      💪💪💪💪👏👏👏👌👌👌👌👌மொத்த திராவிஷ அரசியல்வியாதிகளும் அடைக்கப்பட வேண்டிய இடம் திஹார் சிறைச்சாலை

  • @தேசியவாதிதமிழன்

    நிச்சயமாக குறைகளை நீக்கி விட்டு நீட் தேர்வு வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை 👍🏾👌🏾🙏🏾👍🏾

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 25 днів тому +4

    👏🏾😁👍SUPERB EXPLANATION FOR NEET EXAMS, GOOD PEOPLE ARE FOR SUCH SELECTION COMMITTEES. ALL MEDICAL COLLEGE HAS TO FOLLOW SUCH RULES. PLEASE DONT LISTEN TO UDHAVANIDHI’S EXAMPLES. ALL POLITICIANS PROFIT BY GETTING MONEY FOR MEDICAL SEATS, SHOULD NOT ALLOW THAT TO CONTINUE HAPPENING 👏🏾👍👏🏾🇮🇳👍🇮🇳

  • @sridharj5201
    @sridharj5201 25 днів тому +4

    Good option proposed by the speaker. NEET should be only for private medical college. Another option is, convert all private colleges as government colleges and remove NEET, only merit based admission.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 24 дні тому

      ❤❤❤❤❤❤❤💥💥💥💥💥👌👌👌👌💪💪💪💪💪👏👏👏👏👏👏💐💐💐💐

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 24 дні тому +2

    ஆரம்பம் முதலே ஆன்லைன் தேர்வு நடத்தி இருக்கலாம் IIT‌ மற்றும் IIM நழைவு தேர்வுகள் போல.

  • @rajeshwardoraisubramania7138
    @rajeshwardoraisubramania7138 25 днів тому +6

    No forgiveness to rsb he should face the music.

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 25 днів тому +3

    தமிழ் நாட்டின் மொத்த நிதி வருவாய் வசூலில் சென்னை மட்டும் ஓர் லயன்ஸ் ஷேர் எடுத்துக்கொள்வது என்ன நியாயம்?கோவை திருநெல்வேலி மதுரை திருச்சி மைலம் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் தேவை இந்த 5-ம் வந்தபிறகு சென்னையை விரிவாக்கலாம் !

    • @lv8520
      @lv8520 25 днів тому +1

      திமுக குடும்ப தலைவர்கள் இடம் வாங்கிய பிறகு அந்த இடங்களில் முதலீடு செய்து விலை உயர்வு நடத்தப் பட வேண்டும்

  • @sivaraj159
    @sivaraj159 25 днів тому +2

    ayya super🎉

  • @santhanamv2607
    @santhanamv2607 16 днів тому

    உளறு வாயன் -RSB. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குறித்து அண்ணாமலை RSB மீது அவதூறு வழக்கு தொடர்ந்தது மிகச் சரியே. Super INTERVIEW.

  • @sridharl1389
    @sridharl1389 24 дні тому +3

    The " Dog" gets Degree easil 8:31 y in Tamilnadu, this remarks of DMK spokesman R.S. Barathy, shows that he himself approving the Poor Quality of Education given to the tamilians by the Dravidian Ruling periods.

  • @balchandharcasbchandhar4887
    @balchandharcasbchandhar4887 25 днів тому +3

    Fantastic great செல்வகுமார் ஜி

  • @kannappankuppuswamy9389
    @kannappankuppuswamy9389 25 днів тому +5

    அறிவாலய ஏட்டைய்யாவிற்கு
    வருமானம் ‌குறைந்து விட்டதால், சற்று சித்தம்‌ கலங்கியுள்ளதாக‌ உபிஸ் களின் வருத்தமான தகவல்.

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 25 днів тому +1

    Superb

  • @user-jq2dl2is8v
    @user-jq2dl2is8v 25 днів тому +2

    🎉🎉🎉🎉🎉

  • @veerasigamanip9912
    @veerasigamanip9912 25 днів тому +1

    👌🏼👌🏼👌🏼

  • @dayanandhan.g5829
    @dayanandhan.g5829 24 дні тому

    GOOD EXPLANATION

  • @subramaniank9476
    @subramaniank9476 25 днів тому +1

    Board exam 70% weightage + NEET 30% weightage is must.
    NEET alone dangerous high risk.(in case of question paper leak)
    Board alone risk of inteligent student may loose chances of getting seat.

  • @surulirajsuruliraj5265
    @surulirajsuruliraj5265 25 днів тому +1

    Rowdykkku pcr …super

  • @SudarsanaDeviR
    @SudarsanaDeviR 25 днів тому +2

    கண்ணுக்கு கண், பல்லுக்கு பல். யாருக்கு எந்த மொழி தெரியுமோ அந்த மொழியில் பேசினால் தான் புரியும்,. கூடிப் பேசிக் கலையாமல் கட்சி தன்னை இன்னும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

  • @SelvamSelvam-ph6qk
    @SelvamSelvam-ph6qk 24 дні тому +2

    திமுகவின் உளறும் பீரங்கி RSB

  • @sabarinathan154
    @sabarinathan154 2 дні тому

    மக்களாட்சிக்கு எதிராக செயல்படும் மாநில சுயாட்சியின் நிர்வாகம் . 70 ஆண்டு காலமாக இட ஒதுக்கீட்டை ஓட்டு வங்கியாக தானே பயன்படுத்திக் கொண்டிருக்கிறது .

  • @endeegeear3131
    @endeegeear3131 25 днів тому +1

    Selva parunga thai should be arrested under PMLA Act

  • @AdhivarahanD
    @AdhivarahanD 24 дні тому

    Nalla vasamma maattikittaru namma selvam.

  • @selvarajp4446
    @selvarajp4446 16 днів тому

    திட்டங்களுகு மத்திய அரசிடம் ஏன் கேட்க வேண்டும்.இவர்களுக்குதான் ஒன்றிய அரசு ஊராட்ச்சி ஒன்றிய அரசிடம் கேட்க்க வேண்டும்.

  • @sabarinathan154
    @sabarinathan154 2 дні тому

    கொஸ்டின் பேப்பர் வெளியானாலுமே அதற்கு ஆன்சர் எழுதிய மாணவர்கள் திறமைசாலிகள் தானே.....?

  • @selvarajp4446
    @selvarajp4446 16 днів тому

    குண்டர் கட்சிக்கு குண்டர் தலைவர்தான் பொறுத்தம்

  • @santhanamv2607
    @santhanamv2607 16 днів тому

    Law & order in TN is utter Failure.

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 25 днів тому +2

    ஒரு கடகாப் பெட்டியில் ருாபாய் நோட்டை அடுக்கி கையில் கொடுத்தால் நல்லா தின்று தீர்க்கலாம் அல்லவா.

  • @dsmuralisubramaniam6643
    @dsmuralisubramaniam6643 25 днів тому +1

    Who is preparing the question paper and submit , how we belive question leake before the exam,

  • @mbrajaram3246
    @mbrajaram3246 24 дні тому

    It is customary that as students they are required to face any exam to be eligible for profession . More the students face exams it is good for them & also for profession It is surprising that the politicians particularly in TN poke their nose in NEET exam for scrapping, This raises doubt whether they share financial benefits from the Meical Colleges owned by many politicians who tried.to sell One Medical seat for more than ₹ 5 lakhs. If it is so after NEET this transaction comes to an end. Those.oppose.don't wish to loose the benefits enjoyed in admission prior to NEET. Also no public protest.against NEET is there.Hence NEET must continue undoubtedly in the interest of public. Thanks

  • @janakiraman5112
    @janakiraman5112 24 дні тому

    இவங்க போடற பட்ஜெக்கு.. இன்டர்நேஷனல் பேங்க் பல லட்சம் கோடிகள் கோடிகள் கொடுத்தாலும் காணாது என்றுதான் சொல்வார்கள்.

  • @viswanathanm1097
    @viswanathanm1097 24 дні тому

    Central Government should take over all the private medical colleges owned especially by the politicians , ministers, chief ministers and their benamies, without any hesitation to really help the meritorious students to get admission in medical courses. NEET is surely their enemy as they could not sell the medical seats for crores and crores of rupees. There should be a probe to find out who really own the private medical colleges of politicians.

  • @rengasankari5418
    @rengasankari5418 25 днів тому +2

    5 katchi Ammavasai Svaperum THOGAIKU Kali urundai nitchaumngooooo😅🎉

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 24 дні тому

      💪💪💪💪👏👏👏👏👏💥💥💥💥❤❤

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 24 дні тому

      அது முந்தைய கச்சீயின் தலைவரின் அலோசனையின் படி குறைந்த பட்சமாக 10-15 வழக்குகளை அரும்பாடுபட்டு உயர்த்தி தன் தகுதியை வளர்த்துக் கொண்டுள்ளான்.

  • @balasubramaniamrajamanicka1216
    @balasubramaniamrajamanicka1216 23 дні тому

    Don't forgive this person.
    Expose him Sir

  • @sgvasann
    @sgvasann 24 дні тому

    Question paper leakage is the common. This is not the first time. Supreme court is taking decision or concluding according to the voice level ie how many people or lawyers arguing. But without the quality of the medical seats given you will get very poor quality of the doctor. This is my opinion.

  • @sumitraramani2599
    @sumitraramani2599 24 дні тому

    Shameless people they have no value for time . They waste others precious time by saying some nonsense. 😡😡😡😡

  • @srinivasanpadmanaban9437
    @srinivasanpadmanaban9437 24 дні тому

    Don't argue IPS annamalaiji or any qualified persons can face severe reactions or lessons from any topics jaihind

  • @rajendrang8159
    @rajendrang8159 24 дні тому

    S c, s t enbadu happy seyya pottukkollum oru kavasamaga misuse seyyappadugiradu😢😢😢😢😢😢

  • @rtccrjcbe3333
    @rtccrjcbe3333 24 дні тому

    VERRU POIPPOOOO😅
    ❤JSIHIND ❤

  • @mvsurendran4652
    @mvsurendran4652 25 днів тому

    What about RS Bharathi's newa?

  • @saravanabavan7750
    @saravanabavan7750 24 дні тому

    Question paper leak ஆனது உண்மை தானே, so many students are affected by this leakage. Why BJP is not taken steps to conduct the NEET exam with utmost care. It is a weak point to BJP government.

  • @pjnagarajan1
    @pjnagarajan1 18 днів тому

    RS Bhaathi Dravidiya kollakaran. I personally saw around yr 1999 2000 looking to grab lands aound Adambkkam

  • @MarimuthusankaraPandian-oy1yu
    @MarimuthusankaraPandian-oy1yu 10 днів тому

    There is emminent people there in Gongrees
    But but no desiplane among them every one things he knows everything but actually
    Speaking knows nothing most of the members disobey theirs
    Leader . The party no longer survive unless and until they follow leader and obey their
    Instructions the party will not come UP UP UP
    It will only face dn dn dn😁😁😁😁😁😁😁😁

  • @Sampathkumar-oz5rv
    @Sampathkumar-oz5rv 25 днів тому +1

    செல்வப்பருந்தகை
    Kolai.kollai
    Atana kalavani kootam DMK kazakam pola😂

  • @selvarajp4446
    @selvarajp4446 16 днів тому

    திமுக மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கு பழிக்கு பழி பற்றி பேசலாமா.

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 25 днів тому +1

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது

  • @SasmitaKandhaswamy-zp9xm
    @SasmitaKandhaswamy-zp9xm 24 дні тому

    Degrees given only to thirudan family stalin and his son palitail fellow uthayanithi fellow both fellows waste they can not talk and say Tamil meaning of English they are beggers original

  • @தேசியவாதிதமிழன்

    🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 25 днів тому

    அந்த வாய் என்ன வாய் இந்த
    வாய் என்ன வாய் அந்த வாய்
    எதை சாப்பிட்டது.இந்த வாய்.......எதை............?

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 25 днів тому

    திருச்சி வேலுச்சாமி என்று ஒருவர் (இவர் பெருந்தலைவர் காமராஜர் தொண்டர் என்று சொல்லிக் கொள்பவர்) பெரிய அளவில் பேட்டி கொடடுத்திருக்கிறார்.

  • @dravidian667
    @dravidian667 25 днів тому

    What about gold smuggler Annamalai who is fleeing to London with all the ill gotten wealth?

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 24 дні тому

    அங்கர் வெளிச்சத்துக்கு வரவே மாட்டீங்ளா?

  • @SasmitaKandhaswamy-zp9xm
    @SasmitaKandhaswamy-zp9xm 24 дні тому

    NEET must inorder to avoid coruption to political dogs and privates owners thirudan DMK family like coruption hence Thirudan party against NEET ok

  • @srinivasankazhiyurbashyam4355
    @srinivasankazhiyurbashyam4355 24 дні тому +1

    மூளை எப்படியோ அப்படித்தான் பேச்சிருக்கும்.