Bro,train payanam supera iruku 😍😍😍.anda 4.50 minutes le veyil window side le adikira alaghu super 🤩🤩.... enna bro unga wife face teriyidhu back seat le window le 😁..ninga sivagangai le fasta walk panringey pavam tangachi nala unga walk ah catch up panne mudiyala..😁 Ama bro sivagangai lighting le nalla iruku parke adhuvum ninga video eduta time kum light kum very nice..
சிவகங்கை அரண்மனை நன்கு பராமரிக்கப்படுகிறது. பிஸ்மி ஓட்டல் உரிமையாளர்களுக்கும், ஜம் ஜம் பலசரக்கு கடை உரிமையாளருக்கும் நன்றி. இரவில் சிவகங்கை வண்ணவிளக்குகளில் ஜொலிப்பது அருமை.
தஞ்சை நாகை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றியம் அதாவது தாலுக்காவில் உள்ள அடிப்படை வசதி கூட இல்லாத மாதிரி இருக்கு இது எப்படி மாவட்டம்... டெல்டா மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மிகப்பெரிய பெரியதாக இருக்கும்...
Raja kaalathula irunthu Sivagangai tha Sivaganga Kingdom oda Headquarters athunaala tha itha District ah piruchaanga Bus stand Railway station mosama tha irukkum athukkaga panchayat oda la compare pandra alavukku illa
சிவகங்கையில் மிக சிறப்பான ஒரு விஷயம் உள்ளது.அனைத்து அரசு அலுவலகங்களும்,நீதிமன்றம் உள்பட எல்லா அரசு அலுவலகங்களும் ஒரே இடத்தில் உள்ளது.
அருமை நான் போகாத ஊருக்கு போய் வந்த உணர்வு 😊👍
ஐய்யாநீங்கள்அடுத்துதளக்காவூர்சரத்குமராவீட்டுக்குவங்துபோகவேண்டும்
Nalla erukku.
Bro,train payanam supera iruku 😍😍😍.anda 4.50 minutes le veyil window side le adikira alaghu super 🤩🤩....
enna bro unga wife face teriyidhu back seat le window le 😁..ninga sivagangai le fasta walk panringey pavam tangachi nala unga walk ah catch up panne mudiyala..😁
Ama bro sivagangai lighting le nalla iruku parke adhuvum ninga video eduta time kum light kum very nice..
Antha train express
எங்கள் ஊர்ருக்குவந்ததுக்குமிக்கநன்றி
Beautiful!!
அண்ணா எங்க ஊருக்கு வந்து ரொம்ப சந்தோஷமா இருக்கு ஐந்தாம் நம்பர் பஸ் எங்க ஊரு பஸ் சேம்பார்.
Appadi vedio vandu vittadu arumayana mavattam panaiolay vcri anaku rompa pttikum trainticket 30rupees toomuch super bro
14:22 en thalaivaru Avaru smiley Mupith 💥⚡
😅😂
Wonderful
Bro unka vidioe paapen niraya but neenkaulm road junction allplacwla selfie stik veraoru person edukkavittu rendupeu. Safeaa pannunka kavanam mukkuyam bro anyway best off lucj🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🤝🤝🤝💪💪💪👍🏼
Ok bro
Namma vuru pakka romba aasai romba varushama Dubai la irukken bro.
Verigood
Navil Ottama persura
Super bro. Sivagangai. Yenga ur
Super 😊
Namme ooru😊
En ooru sivagangai❤
Neenga kaatunathu weekly market oda extension market ku innum ulla poganum and Madurai mukku missing
Enga dindigulkku eppa
அண்ணன் ஊரை ஒழுங்கா சுற்றி காட்ட வில்லை.
Bro malaysia kilambalaya bro
Haha namma ooru karaikudi vanga bro
சிவகங்கை அரண்மனை நன்கு பராமரிக்கப்படுகிறது.
பிஸ்மி ஓட்டல் உரிமையாளர்களுக்கும், ஜம் ஜம் பலசரக்கு கடை உரிமையாளருக்கும் நன்றி. இரவில் சிவகங்கை வண்ணவிளக்குகளில் ஜொலிப்பது அருமை.
Super nr
❤❤❤
Peraya visiyam oru thupparavana Idam kanurathu
priya pattianam
Bro sollave illa
Una fulla neeka travel panava ila....neraya place irukku...
வாலாஜா நவாப் ஜாமியா
15 minutes not sufficient
Devakottai
என்னண்ணேய்....சிவகங்கை வந்துட்டு ப்ரோட்டா சால்னா சாப்புடுறதைக் காட்டாமே விட்டுட்டியளே...போங்கண்ணேய்...
தஞ்சை நாகை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றியம் அதாவது தாலுக்காவில் உள்ள அடிப்படை வசதி கூட இல்லாத மாதிரி இருக்கு இது எப்படி மாவட்டம்... டெல்டா மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மிகப்பெரிய பெரியதாக இருக்கும்...
Enna panchayat bro big ga irukum
@@SaravanaKumar-bu4mm திருவாரூர் மாவட்டம் ஆவூர் கிராம்
@@SaravanaKumar-bu4mm திருவாரூர் மாவட்டம் கோவிந்த குடி ஊராட்சி ஆலங்குடி ஊராட்சி....
Inge Ella appaditan irukkum 😂
Raja kaalathula irunthu Sivagangai tha Sivaganga Kingdom oda Headquarters athunaala tha itha District ah piruchaanga Bus stand Railway station mosama tha irukkum athukkaga panchayat oda la compare pandra alavukku illa
ண்ணேய் என்ன சொல்றிய...? பதினஞ்சு நிமிசத்துலே இருக்குற ஊருக்குப் போறதுக்கா டிக்கெட்டு 30 ரூவா...??
டிஜிட்டல் இந்தியாவில் இது போன்ற கேள்வி கேட்கக்கூடாது?
❤❤❤❤❤