சாய்பாபா விடம் இதைத்தான் பேசினேன் உண்மையை உடைத்த கலைஞர் 1/100

Поділитися
Вставка
  • Опубліковано 2 лип 2023
  • சாய்பாபா விடம் இதைத்தான் பேசினேன் உண்மையை உடைத்த கலைஞர் 1/100 #EzhuchiMonika #Kalaignar100
    இளநெஞ்சங்கள் ஒன்று சேர்ந்து ஆரம்பித்திருக்கும் இந்த ஊடகம், அரசியல்
    சூழல்கள் மக்களைக் குழப்பும் போது, தெளிவுரைகள் திரட்டி மக்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைக்கும் வேலையைச் செவ்வன்னே செய்துவருகிறது..
    பதினைந்து வருடங்களாகத் தொலைக்காட்சி துறையில் தொகுப்பாளராகப் பணியாற்றிய வானிலை மோனிகா துணிச்சலுடன் மக்கள் பிரிதிநிதியாய் கருத்துகளை எடுத்துரைத்து வருகிறார்.
    எங்கள் கொள்கை ஒன்றே “தமிழகத்தில் உண்மையான எழுச்சி உண்டாக வேண்டும் ”.
    தமிழகம் செழிப்பான ,ஊழல் இல்லாத , கலவரமில்லாத, நிம்மதியான மாநிலமாக மாற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் !
    தமிழகத்தில் இருக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும், அதிருப்திகளுக்கும் அரசு வெளிப்படையாய் சிறந்த முறையில் செயலாற்றினாலே போதும் அனைத்திற்கும் தன்னாலே தீர்வு கிடைத்துவிடும் என்பதே எங்களின் நம்பிக்கை .
    யார் கேட்கப் போகிறார்கள் என்று பேசும், செயல்படும் சிலரை, கேட்க நாங்கள் இருக்கிறோம் என்று அநீதிக்கு எதிராய் எப்பொழுதும் அசராமல் விடப்படுகின்றன எங்கள் கேள்விக்கனைகள்!
    அவ்வாறே ஊடக உலகில் புதிய முயற்சியாக செய்திகளை எவ்வித ஒளிவுமறைவும் இன்றி எளிய நடையில் மக்களிடம் சென்று சேர்த்து வருகிறோம். இதுவரைக்கும் அதில் வெற்றியும் கண்டிருக்கிறோம் என்பது மிக்க மகிழ்ச்சி !
    ☞ Subscribe Our Channel: bit.ly/SuscribeMakkalEzhuchi Stay Updated! 🔔
    வாட்ஸ் அப் மூலம் எழுச்சி வீடியோக்களை உடனுக்குடன் உங்கள் உங்கள் மொபைலில் பெற wa.me/919790030649
    சமூக வலைத்தளங்களில் பின்தொடர:
    ✔ Facebook: www. ezhuchi
    ✔ Twitter: / makkalezhuchi
    ✔ Instagram: / ezhuchi
    ✔ ShareChat: sharechat.com/ezhuchi
    ✔ Hello APP: bit.ly/2kOJxTZ
    ✔ Tiktok: / ezhuchi
    ✔ Website: www.ezhuchi.in/

КОМЕНТАРІ • 9

  • @ramrajpce3203
    @ramrajpce3203 Рік тому

    அருமை

  • @sathyojahthanbhavaahnandhan
    @sathyojahthanbhavaahnandhan 28 днів тому

    திமுக பிராமணர் அணித் தலைவி மோனிகா வாழ்க😂😂😂😂😂😂😂😂.

  • @kabilanmahi2380
    @kabilanmahi2380 Рік тому +2

    Akka❤

  • @kavyasai6799
    @kavyasai6799 Рік тому +1

    Neeinga Peycuradhu Super Moni Ma ❤

  • @221k4
    @221k4 11 місяців тому +1

    Sai baba fraud

    • @sathyojahthanbhavaahnandhan
      @sathyojahthanbhavaahnandhan 28 днів тому

      இதை கோபாலபுரம் போய் சொல்லுங்கள், குறிப்பாக ஸ்டாலினிடமும் மிகவும் குறிப்பாக துர்கா ஸ்டாலினிடமும் சொல்லுங்கள். காரணம் இப்போதும் துர்கா ஸ்டாலின் புட்டபர்த்தி சென்று சத்ய சாய் பாபாவின் சமாதியை அடிக்கடி வழிபடுகிறார். பகுத்தறிவு பாசறை லட்சணம் இது.😂😂😂😂😂😂

  • @sureshkrishna5959
    @sureshkrishna5959 Рік тому

    நல்லா எங்க தாயி போயிருந்த அண்ணாமலை குரூப் பண்ற அட்ரஸ் தாங்க முடியல தாங்க முடியல ப்ளீஸ் அதுக்கு ஏதாவது சொல்லிட்டே இருந்தா பரவால்ல

  • @rameshkrishna5696
    @rameshkrishna5696 Рік тому

    அருமை